Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழிby rammalar Tue 10 Dec 2024 - 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Tue 10 Dec 2024 - 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Tue 10 Dec 2024 - 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Tue 10 Dec 2024 - 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Tue 10 Dec 2024 - 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Tue 10 Dec 2024 - 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Tue 10 Dec 2024 - 13:36
» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30
» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29
» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28
» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26
» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25
» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24
» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34
» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
விக்ரமாதித்யன் கவிதைகள்.
5 posters
Page 1 of 1
விக்ரமாதித்யன் கவிதைகள்.
முதல் போகம்
*
யாருடன்
எப்பொழுது
எப்படி
எங்கே
அனேகமாய்
கள்ளத்தனமாக?
பதற்றப்பட்டு?
வயசு?
மனசு?
தொடர்ந்து
இது
எத்தனாவது
இதில்
எத்தனையில்
நீயம் எதிராளியும்
இன்னும்.
*
தாம்பத்யம்
*
முதலில்
உடல் தொட்டு உடல்
பிறகு மனசறிந்து மனசு
ஆதி
காமம்
அப்புறம்
காதல்.
*
பிறகு
*
அவள்
அந்தப்பக்கமாய்
திரும்பிப் படுக்க
இவன்
இந்தப் புறமாய்
விலகிக் கிடக்க
இடையில்
விழுந்தது
ஒரு வெளி
நடுவில்
கிடந்தது
இருமனம்.
*
ஆதாரம்:- விக்ரமாதித்யனின்- “ தேவiதைகள் பெருந்தேவிகள்
மோகினிப் பிசாசுகள் “ – என்ற நூலிலிருந்து.
*
யாருடன்
எப்பொழுது
எப்படி
எங்கே
அனேகமாய்
கள்ளத்தனமாக?
பதற்றப்பட்டு?
வயசு?
மனசு?
தொடர்ந்து
இது
எத்தனாவது
இதில்
எத்தனையில்
நீயம் எதிராளியும்
இன்னும்.
*
தாம்பத்யம்
*
முதலில்
உடல் தொட்டு உடல்
பிறகு மனசறிந்து மனசு
ஆதி
காமம்
அப்புறம்
காதல்.
*
பிறகு
*
அவள்
அந்தப்பக்கமாய்
திரும்பிப் படுக்க
இவன்
இந்தப் புறமாய்
விலகிக் கிடக்க
இடையில்
விழுந்தது
ஒரு வெளி
நடுவில்
கிடந்தது
இருமனம்.
*
ஆதாரம்:- விக்ரமாதித்யனின்- “ தேவiதைகள் பெருந்தேவிகள்
மோகினிப் பிசாசுகள் “ – என்ற நூலிலிருந்து.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
கூண்டுப் புலிகள்
நன்றாகவே பழகிவிட்டன
நாற்றக் கூண்டு வாசத்துக்கு;
பெரிதாக ஒன்றும் புகார் இல்லை;
நேரத்துக்கு இரை;
காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி;
குட்டி போட சுதந்திரம் உண்டு;
தூக்க சுகத்துக்கு தடையில்லை;
கோபம் வந்தால்
கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்;
சுற்றிச் சுற்றி வருவதும்
குற்றமே இல்லை;
உறுமுவதற்கு உரிமையிருக்கிறது;
முகம் சுழிக்காமல்
வித்தை காண்பித்தால் போதும்;
சவுக்குச் சொடுக்குக்குப் பயந்து
நடந்து கொண்டால் சமர்த்து;
ஆதியில் ஒரு நாள்,
அடர்ந்த பசியக்காட்டில்
திரிந்து கொண்டிருந்தனவாம்;
இந்தக் கூண்டுப் புலிகள்!
***************************************************
கவிஞர் விக்ரமாதித்யன்
கவிஞர் விக்ரமாதித்யன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25350
மதிப்பீடுகள் : 1186
Re: விக்ரமாதித்யன் கவிதைகள்.
"எங்க அப்பா மாதிரி நான் ஆகிடக் கூடாது.
அதனாலதான் இலக்கியத்தை மூட்டை கட்டி
வைத்து விட்டு சராசரி மனிதனாக வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்.
காரணம் எங்கப்பா வாழ்க்கையில ஜெயிக்கல.
உங்கப்பா மாதிரி நீ வந்துடக் கூடாதுன்னு
எங்கம்மா சொல்லி சொல்லி என்னை
வளர்த்தாங்க"
-
---------------------------
நீயா நானா நிகழ்ச்சியில் கவிஞர்
விகரமாதித்யன் மகன் சொன்னது
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25350
மதிப்பீடுகள் : 1186
Re: விக்ரமாதித்யன் கவிதைகள்.
பகிர்ந்தமைக்கு நன்றி துறைவன் சார் , ராம்மலர் ஐயா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விக்ரமாதித்யன் கவிதைகள்.
ராம்மலர், நிஷா இருவருக்கும் நன்றி.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: விக்ரமாதித்யன் கவிதைகள்.
பானுஷாவுக்கு நன்றி.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: விக்ரமாதித்யன் கவிதைகள்.
தொடர்கிறேன் ஹாசிம்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Similar topics
» விக்ரமாதித்யன் கவிதைகள்
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
» மனங்கவர்ந்த கவிதைகள்
» கவிதைகள்
» குழந்தைகள் கவிதைகள்
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
» மனங்கவர்ந்த கவிதைகள்
» கவிதைகள்
» குழந்தைகள் கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum