Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
+3
rammalar
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
7 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
First topic message reminder :
நீ
நிலாவாக இரு ....!!!
நிழலாக இரு ....!!!
எதுவாக இருந்தாலும் ..
காதல் செய்கிறேன் ....!!!
நிலவாக இருந்தால்
நினைவுகளால் காதலிப்பேன் ...!!!
நிழலாக இருந்தால்
கனவுகளால் காதலிப்பேன்.....!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 01
நீ
நிலாவாக இரு ....!!!
நிழலாக இரு ....!!!
எதுவாக இருந்தாலும் ..
காதல் செய்கிறேன் ....!!!
நிலவாக இருந்தால்
நினைவுகளால் காதலிப்பேன் ...!!!
நிழலாக இருந்தால்
கனவுகளால் காதலிப்பேன்.....!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 01
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
நீ தந்த நினைவு பரிசு
என் வீடு முழுதும்
நிறைந்திருக்க - நீ தந்த
நினைவு என் இதயம்
முழுவது நிறைந்து
இருக்கிறது - நீ மட்டும்
எங்கே சென்றாய் உயிரே
வா காதலால் காதல்
செய்வோம் .....!!!
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
என் வீடு முழுதும்
நிறைந்திருக்க - நீ தந்த
நினைவு என் இதயம்
முழுவது நிறைந்து
இருக்கிறது - நீ மட்டும்
எங்கே சென்றாய் உயிரே
வா காதலால் காதல்
செய்வோம் .....!!!
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
மின்னுகின்ற போதெல்லாம்
உன் கண் என் மீது பட்ட
வீச்சு உணருதடி ....!!!
காற்று
வீசுகின்ற போதெல்லாம்
உயிரே நீ என் அருகில் இருந்து
என் மீது விட்ட மூச்சு காற்று
உணருதடி ....!!!
மழை பொலிகின்ற
போதெல்லாம் உயிரே
உன்னை நினைக்கும் போது
வரும் ஆனந்த கண்ணீர்
உணருதடி...!!!
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
உன் கண் என் மீது பட்ட
வீச்சு உணருதடி ....!!!
காற்று
வீசுகின்ற போதெல்லாம்
உயிரே நீ என் அருகில் இருந்து
என் மீது விட்ட மூச்சு காற்று
உணருதடி ....!!!
மழை பொலிகின்ற
போதெல்லாம் உயிரே
உன்னை நினைக்கும் போது
வரும் ஆனந்த கண்ணீர்
உணருதடி...!!!
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
என்
இரவுகளை தொலைத்தவள்
என் கனவுகளை கலைத்தவள்
இரவுகளை ஆக்கிரமித்து
தன் கனவுகளை மட்டும்
தந்தவள் - நீ ....!!!
இறைவா
இன்று தூக்கத்தை தொலைத்து
விடாதே இன்று அவள் கனவில்
வருவதை நிறுத்தி விடாதே ...!!!
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
இரவுகளை தொலைத்தவள்
என் கனவுகளை கலைத்தவள்
இரவுகளை ஆக்கிரமித்து
தன் கனவுகளை மட்டும்
தந்தவள் - நீ ....!!!
இறைவா
இன்று தூக்கத்தை தொலைத்து
விடாதே இன்று அவள் கனவில்
வருவதை நிறுத்தி விடாதே ...!!!
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
உன்
நினைவுகளை கவிதையாய்
எழுதினேன் தினமும் வாசிக்க
உன்
நினைவுகளை ஓவியமாக
வரைந்தேன் தினமும் ரசிக்க
உன்
நினைவுகளை இதயத்தில்
சுமக்கிறேன் ஒவ்வொரு
நொடியும் சுவாசிக்க .....!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
நினைவுகளை கவிதையாய்
எழுதினேன் தினமும் வாசிக்க
உன்
நினைவுகளை ஓவியமாக
வரைந்தேன் தினமும் ரசிக்க
உன்
நினைவுகளை இதயத்தில்
சுமக்கிறேன் ஒவ்வொரு
நொடியும் சுவாசிக்க .....!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
பொறுத்திரு பொறுத்திரு ....
என்றாய் பொறுத்திருந்தேன் .....
கைதியாய் மாறிவிட்டேன் ...
விடுதலை தந்தாய்.....
சுதந்திரமாய் பறந்தேன் ...
நினைவுகளை தந்து
வலிகளையும் தந்து
தண்டனை கைதியாக்கி
விட்டாய் .....!!!
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
என்றாய் பொறுத்திருந்தேன் .....
கைதியாய் மாறிவிட்டேன் ...
விடுதலை தந்தாய்.....
சுதந்திரமாய் பறந்தேன் ...
நினைவுகளை தந்து
வலிகளையும் தந்து
தண்டனை கைதியாக்கி
விட்டாய் .....!!!
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
இரவில் கனவுகளால்
காய படுத்துகிறாய் ...
பகலில் நினைவுகளால்
காய படுத்துகிறாய் ...!!!
உன் செயலால் உடலில்
காயப்படுகிறேன் ..
என்றாலும் உன்னை என்
இதயம் இனிமையோடு
சுமக்கிறது ...!!!
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
காய படுத்துகிறாய் ...
பகலில் நினைவுகளால்
காய படுத்துகிறாய் ...!!!
உன் செயலால் உடலில்
காயப்படுகிறேன் ..
என்றாலும் உன்னை என்
இதயம் இனிமையோடு
சுமக்கிறது ...!!!
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
கனவில் நீ வரும்
வசந்ததத்தையும்
நினைவில் நீ தரும்
வசந்தத்தையும்
கவிதையாய் வடிக்கிறேன்
உயிரோட்டமாய் வருகிறது
என் கவிதை ....!!!
உன் நினைவுகள் வரிகள்
இல்லை அரிசுவடுகள்
உனக்காக எழுதும் கவிதைகள்
கவிதை இல்லை -நம்
காதல் காவியங்கள் ...!!!
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
வசந்ததத்தையும்
நினைவில் நீ தரும்
வசந்தத்தையும்
கவிதையாய் வடிக்கிறேன்
உயிரோட்டமாய் வருகிறது
என் கவிதை ....!!!
உன் நினைவுகள் வரிகள்
இல்லை அரிசுவடுகள்
உனக்காக எழுதும் கவிதைகள்
கவிதை இல்லை -நம்
காதல் காவியங்கள் ...!!!
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
உன்
நினைவுகளை எழுதி
வைத்தால் கவிதை ..
உன்
நினைவுகளை சுமந்தால்
காதல் இதயம்
உன்
நினைவுகளை வரியாக
எழுதினால் கண்ணீராய்
வருகிறாய் ...!!!
உன்
நினைவை மூச்சாய்
மாற்றி விட்டேன்
முடிந்தால் எடுத்து விட்டுபோ ...!!!
நினைவுகளை எழுதி
வைத்தால் கவிதை ..
உன்
நினைவுகளை சுமந்தால்
காதல் இதயம்
உன்
நினைவுகளை வரியாக
எழுதினால் கண்ணீராய்
வருகிறாய் ...!!!
உன்
நினைவை மூச்சாய்
மாற்றி விட்டேன்
முடிந்தால் எடுத்து விட்டுபோ ...!!!
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
நீ
திருடி சென்ற என்
இதயம் முறைப்பாடு செய்கிறது
நீ என்னை கைவிட்டுவிட்டாய்
துரத்தி விட்டாய் என்று உயிரே …!!!
நல்லவேளை
மற்ற பெண்கள் செய்வதுபோல்
என்னை நீ தூக்கி எறியவில்லை
பத்திரமாக என்னிடம்
தந்து விட்டாய் -காத்திருக்கிறேன்
மீண்டும் உன் வரவுக்காய் …!!!
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
http://kavithaithalam.com/love-failure-poems/275
திருடி சென்ற என்
இதயம் முறைப்பாடு செய்கிறது
நீ என்னை கைவிட்டுவிட்டாய்
துரத்தி விட்டாய் என்று உயிரே …!!!
நல்லவேளை
மற்ற பெண்கள் செய்வதுபோல்
என்னை நீ தூக்கி எறியவில்லை
பத்திரமாக என்னிடம்
தந்து விட்டாய் -காத்திருக்கிறேன்
மீண்டும் உன் வரவுக்காய் …!!!
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
http://kavithaithalam.com/love-failure-poems/275
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
மின்சாரம்
போல் இதயத்தில்
அதிர்ச்சியை தந்தவளே ...
மின் வெட்டுபோல்
என்னை விட்டு சென்றவளே ...!!!
நிச்சயம் மீண்டும் வருவாய்
மின்வெட்டு ஒன்றும்
நிரந்தரம் இல்லை
உன்
பிரிவும் நிரந்தரம் இல்லை....!!!
சிறிய இருளை நான்
தாங்குவேன் உயிரே ....!!!
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
http://kavithaithalam.com/love-poems/277
போல் இதயத்தில்
அதிர்ச்சியை தந்தவளே ...
மின் வெட்டுபோல்
என்னை விட்டு சென்றவளே ...!!!
நிச்சயம் மீண்டும் வருவாய்
மின்வெட்டு ஒன்றும்
நிரந்தரம் இல்லை
உன்
பிரிவும் நிரந்தரம் இல்லை....!!!
சிறிய இருளை நான்
தாங்குவேன் உயிரே ....!!!
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
http://kavithaithalam.com/love-poems/277
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
நீ என் கவிதைகளை
கிழித்து எறிகிறாய்
என் இதயத்தை கிழித்தது
என் உணர்வுகள் ...!!!
நீ கிழித்தெரிந்த
கவிதைகள் உனக்கு
குப்பைகள் எனக்கு
வாழ்க்கை ...!!!
காதலில் பொருத்தம்
இதில் கூட நமக்கு
சரிவரவில்லை ....!!!
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
http://kavithaithalam.com/love-poems/279
கிழித்து எறிகிறாய்
என் இதயத்தை கிழித்தது
என் உணர்வுகள் ...!!!
நீ கிழித்தெரிந்த
கவிதைகள் உனக்கு
குப்பைகள் எனக்கு
வாழ்க்கை ...!!!
காதலில் பொருத்தம்
இதில் கூட நமக்கு
சரிவரவில்லை ....!!!
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
http://kavithaithalam.com/love-poems/279
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
உன்னோடு வாழ்ந்தது
ஒரு காலம் அதுவே என்
வசந்த காலம் ...!!!
உன் நினைவுகளை
தந்து விட்டு நீ
பிரிந்த காலம் என்
இலை உதிர்காலம் ...!!!
என்
வாழ்க்கையில் இனி
காதல் என்பது
இறந்த காலம் ......!!!
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
http://kavithaithalam.com/love-poems/281
ஒரு காலம் அதுவே என்
வசந்த காலம் ...!!!
உன் நினைவுகளை
தந்து விட்டு நீ
பிரிந்த காலம் என்
இலை உதிர்காலம் ...!!!
என்
வாழ்க்கையில் இனி
காதல் என்பது
இறந்த காலம் ......!!!
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
http://kavithaithalam.com/love-poems/281
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
உன் மனதில் ஒரு
சிறு இடம் கொடு உயிரே ...!!!
காதல் அகதியாய் இருந்து
விடுகிறேன் ....!!!
உடமையை மட்டும்
இழந்தவன் அகதியல்ல
உணர்வையும் இழந்தவன்
அகதி தான் ....!!!
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
http://kavithaithalam.com/love-poems/284
சிறு இடம் கொடு உயிரே ...!!!
காதல் அகதியாய் இருந்து
விடுகிறேன் ....!!!
உடமையை மட்டும்
இழந்தவன் அகதியல்ல
உணர்வையும் இழந்தவன்
அகதி தான் ....!!!
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
http://kavithaithalam.com/love-poems/284
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
அத்தனையும் மிக அருமை....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
அழகான விமர்சமம்அனுராகவன் wrote:அத்தனையும் மிக அருமை....
நன்றி
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
மதிப்பு மிகு படைப்பாளியே !!!
உன் நாமத்துக்கு தலை சாய்க்கிறேன் முதலில்...
உம்முடன் உறவிடுதலில் ஆனந்தமடைகிறேன்.....
வணக்கத்துடன் ஆரம்பிக்க வேண்டியவன் நான்.. இருந்தும்..
உன்னை விட உன் படைப்புதான் முதல்பேறு பெறுகிறது நண்பா...
உனக்கு பாராட்டுக்கள்....
படைப்பில் மகிழ்வுறுவதக்காக பிரசவிப்பதனால்.
உன் நாமத்துக்கு தலை சாய்க்கிறேன் முதலில்...
உம்முடன் உறவிடுதலில் ஆனந்தமடைகிறேன்.....
வணக்கத்துடன் ஆரம்பிக்க வேண்டியவன் நான்.. இருந்தும்..
உன்னை விட உன் படைப்புதான் முதல்பேறு பெறுகிறது நண்பா...
உனக்கு பாராட்டுக்கள்....
படைப்பில் மகிழ்வுறுவதக்காக பிரசவிப்பதனால்.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
மிக்க நன்றி நண்பாjaleelge wrote:மதிப்பு மிகு படைப்பாளியே !!!
உன் நாமத்துக்கு தலை சாய்க்கிறேன் முதலில்...
உம்முடன் உறவிடுதலில் ஆனந்தமடைகிறேன்.....
வணக்கத்துடன் ஆரம்பிக்க வேண்டியவன் நான்.. இருந்தும்..
உன்னை விட உன் படைப்புதான் முதல்பேறு பெறுகிறது நண்பா...
உனக்கு பாராட்டுக்கள்....
படைப்பில் மகிழ்வுறுவதக்காக பிரசவிப்பதனால்.
நட்பே
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
கே.இனியவன் wrote:மிக்க நன்றி நண்பாjaleelge wrote:மதிப்பு மிகு படைப்பாளியே !!!
உன் நாமத்துக்கு தலை சாய்க்கிறேன் முதலில்...
உம்முடன் உறவிடுதலில் ஆனந்தமடைகிறேன்.....
வணக்கத்துடன் ஆரம்பிக்க வேண்டியவன் நான்.. இருந்தும்..
உன்னை விட உன் படைப்புதான் முதல்பேறு பெறுகிறது நண்பா...
உனக்கு பாராட்டுக்கள்....
படைப்பில் மகிழ்வுறுவதக்காக பிரசவிப்பதனால்.
நட்பே
உந்தன் நன்றியை...
பெரும்பேறாக மதிக்கிறேன் நண்பா!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
கே.இனியவன் wrote:மிக்க நன்றி சகோதர
மிக்க நன்றி
19:31:46
இனியவன் அவர்களே உங்கள் உடல்..உள நலம்தானே ????
படைப்பின் முதல் பிதாவே...
இன்றும் பிரசவிக்க வேண்டுகிறேன்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
ஒரு படைப்பாளியை கவரும் வண்ணம் உங்கள் உள்ளம் நிறைந்த பின்னூட்டங்கள் மிக மிக அருமை ஜலீல் ஜீ தொடருங்கள்jaleelge wrote:கே.இனியவன் wrote:மிக்க நன்றி சகோதர
மிக்க நன்றி
19:31:46
இனியவன் அவர்களே உங்கள் உடல்..உள நலம்தானே ????
படைப்பின் முதல் பிதாவே...
இன்றும் பிரசவிக்க வேண்டுகிறேன்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
நண்பன் wrote:ஒரு படைப்பாளியை கவரும் வண்ணம் உங்கள் உள்ளம் நிறைந்த பின்னூட்டங்கள் மிக மிக அருமை ஜலீல் ஜீ தொடருங்கள்jaleelge wrote:கே.இனியவன் wrote:மிக்க நன்றி சகோதர
மிக்க நன்றி
19:31:46
இனியவன் அவர்களே உங்கள் உடல்..உள நலம்தானே ????
படைப்பின் முதல் பிதாவே...
இன்றும் பிரசவிக்க வேண்டுகிறேன்...
ஒரு படைப்பாளியின் வேதனை..
இன்னொரு பிரசவ வேதனையை அனுபவித்த படைபாளிக்கே தெரியும்...
அதுதான் நண்பா!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
அன்பு சகோதரா உடல் நலம் மனநலம் இருப்பதால் தான் படைக்க முடிகிறது ..கவலை வேண்டம்jaleelge wrote:நண்பன் wrote:ஒரு படைப்பாளியை கவரும் வண்ணம் உங்கள் உள்ளம் நிறைந்த பின்னூட்டங்கள் மிக மிக அருமை ஜலீல் ஜீ தொடருங்கள்jaleelge wrote:கே.இனியவன் wrote:மிக்க நன்றி சகோதர
மிக்க நன்றி
19:31:46
இனியவன் அவர்களே உங்கள் உடல்..உள நலம்தானே ????
படைப்பின் முதல் பிதாவே...
இன்றும் பிரசவிக்க வேண்டுகிறேன்...
ஒரு படைப்பாளியின் வேதனை..
இன்னொரு பிரசவ வேதனையை அனுபவித்த படைபாளிக்கே தெரியும்...
அதுதான் நண்பா!!!!
யாவும் கற்பனையே
ஹி ஹி ஹி
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
கே.இனியவன் wrote:அன்பு சகோதரா உடல் நலம் மனநலம் இருப்பதால் தான் படைக்க முடிகிறது ..கவலை வேண்டம்jaleelge wrote:நண்பன் wrote:ஒரு படைப்பாளியை கவரும் வண்ணம் உங்கள் உள்ளம் நிறைந்த பின்னூட்டங்கள் மிக மிக அருமை ஜலீல் ஜீ தொடருங்கள்jaleelge wrote:கே.இனியவன் wrote:மிக்க நன்றி சகோதர
மிக்க நன்றி
19:31:46
இனியவன் அவர்களே உங்கள் உடல்..உள நலம்தானே ????
படைப்பின் முதல் பிதாவே...
இன்றும் பிரசவிக்க வேண்டுகிறேன்...
ஒரு படைப்பாளியின் வேதனை..
இன்னொரு பிரசவ வேதனையை அனுபவித்த படைபாளிக்கே தெரியும்...
அதுதான் நண்பா!!!!
யாவும் கற்பனையே
ஹி ஹி ஹி
கவிஞரே...
உன் பதில்களும்....
அடக்கமானதும்...இனிமையானதுமாயுள்ளது பலே !!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
உனக்காக
எதையும் தாங்குவேன்
நான் சுயநலவாதி இல்லை
உன் இன்பத்தில் மட்டும்
பங்குகொள்ள ......!!!
நீ காதலில் ஒரு நாணயம்
இரண்டு பக்கமும் விழுகிறாய்
நீ எந்த பக்கம் விழுவாய் என்ற
ஏக்கத்துடன் வாழ்கிறேன்
அதிலும் சுகமுண்டு ....!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
எதையும் தாங்குவேன்
நான் சுயநலவாதி இல்லை
உன் இன்பத்தில் மட்டும்
பங்குகொள்ள ......!!!
நீ காதலில் ஒரு நாணயம்
இரண்டு பக்கமும் விழுகிறாய்
நீ எந்த பக்கம் விழுவாய் என்ற
ஏக்கத்துடன் வாழ்கிறேன்
அதிலும் சுகமுண்டு ....!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» காதலால் காதல் செய்கிறேன்
» உயிரே காதலால் தவிக்கிறேன்
» காதலால் காதல் செய்
» பூக்களால் காதல் செய்கிறேன்
» தமிழிச்சியை காதல் செய்கிறேன்
» உயிரே காதலால் தவிக்கிறேன்
» காதலால் காதல் செய்
» பூக்களால் காதல் செய்கிறேன்
» தமிழிச்சியை காதல் செய்கிறேன்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum