Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!
+3
பாயிஸ்
பானுஷபானா
rammalar
7 posters
Page 1 of 1
விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!
வழக்காடு மன்றத்தில் ஒரு வழக்கு நீதிபதி முன் வந்தது. ஒரு மூதாட்டி, சாட்சி கூண்டுக்கு அழைக்கப்பட்டார்.
வழக்கறிஞர், மூதாட்டியை நோக்கி, "திருமதி.மரகதம், என்னை உங்களுக்குத் தெரியும் தானே?"
மூதாட்டி, "உன்னைத் தெரியாமல் என்ன, பிரகாஷ் ? சின்ன வயதிலிருந்தே உன்னைத் தெரியும், ஆனால் சிலாக்கியமாக ஒன்றுமில்லை! நீ பொய் சொல்கிறாய், மனைவியை ஏமாற்றுகிறாய், பிறரை உபயோகப்படுத்திக் கொண்ட பின் அவர்களை தூற்றுகிறாய், உன்னை பெரிய மேதாவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்! ஆகவே, உன்னை எனக்கு மிக நன்றாகவேத் தெரியும்!" என்றார்.
மூதாட்டியின் பதிலில் வழக்கறிஞர் ஆடிப்போய் விட்டார்! எப்படி வழக்கைத் தொடர்வது என்று புரியாத குழப்பத்தில், அவர் எதிர்தரப்பு வக்கீலை சுட்டிக் காட்டி, "திருமதி.மரகதம், இவரை உங்களுக்குத் தெரியுமா?" என்று வினவினார்!
அதற்கு அம்மூதாட்டி,"ஏன், ரமேஷை பல வருடங்களாக எனக்குத் தெரியும்! அவன் ஒரு சோம்பேறி, நல்லது சொன்னால் கேட்க மாட்டான், நிறைய குடிப்பான். அவனுக்கு யாரிடமும் நல்லுறவு கிடையாது. சட்டத்தை பற்றி ஒரு எழவும் தெரியாமல், வக்கீலாகி விட்டவன்! அவனுக்கு மூன்று பெண்களிடம் தொடர்பு இருக்கிறது. அதில் ஒருத்தி உன் மனைவி!?!" என்று கூறியதில் ரமேஷ் என்ற அந்த எதிர்தரப்பு வக்கீல் மூர்ச்சையாகும் நிலைக்கு போய் விட்டார்!
அவசர அவசரமாக, இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி, மெல்லிய குரலில், "உங்கள் இருவரில் எந்த ராஸ்கலாவது அந்த கிழவியிடம் 'என்னைத் தெரியுமா' என்று கேட்டால் நிச்சயம் அந்த ஆளை தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்!" என்றார் :)
************************************
--எ.அ.பாலா

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!
ஹா ஹா சூப்பர் பாட்டி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!
அவசர அவசரமாக, இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி, மெல்லிய குரலில், "உங்கள் இருவரில் எந்த ராஸ்கலாவது அந்த கிழவியிடம் 'என்னைத் தெரியுமா' என்று கேட்டால் நிச்சயம் அந்த ஆளை தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்!" என்றார்
^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_
நல்ல வேலை இங்கு தப்பியவர்கள் ஏராளம்
^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_
நல்ல வேலை இங்கு தப்பியவர்கள் ஏராளம்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!
பாட்டி பாட்டி இந்த பாயிஸ பற்றி தெரியுமா உங்களுக்குபாயிஸ் wrote:அவசர அவசரமாக, இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி, மெல்லிய குரலில், "உங்கள் இருவரில் எந்த ராஸ்கலாவது அந்த கிழவியிடம் 'என்னைத் தெரியுமா' என்று கேட்டால் நிச்சயம் அந்த ஆளை தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்!" என்றார்
^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_
நல்ல வேலை இங்கு தப்பியவர்கள் ஏராளம்
பாட்டி சொன்னது ஏன் தெரியாது பாயிஸ பல ஆண்டுகளாக தெரியும் சேனைப் பக்கம் வராமல் தனியாக பேஷ் புக்கில் கேம் விளையாடிட்டு இருக்கிற ஒரு பா பா இன்னும் கொஞ்ச நாளையில் தனிமையில் இருந்து பைத்தியம் புடிக்கப்போகிறது பாருங்கள்
அதற்காகத்தான் நான் சொல்கிறேன் ஒவ்வொரு நாளும் சேனைக்கு வந்து பத்து நகைச்சுவைப் பதிவு சரி இட வேண்டும் இப்படி பாட்டி சொன்னார் பாயிஸ் மயங்கி விழுந்து விட்டார் நீர் தெளித்துத்தான் எழுப்பியது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!
தன்னுடைய கதையை மற்றவர்களுக்கு அப்படியே மாற்றிச் சொல்லும் மாகா திறமையுடைவர் இந்த நண்பன் இங்கும் அதுதான் நடந்தேரிரிக்கிறது ஆகட்டும் டும்.. டும்.. டும்நண்பன் wrote:பாட்டி பாட்டி இந்த பாயிஸ பற்றி தெரியுமா உங்களுக்குபாயிஸ் wrote:அவசர அவசரமாக, இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி, மெல்லிய குரலில், "உங்கள் இருவரில் எந்த ராஸ்கலாவது அந்த கிழவியிடம் 'என்னைத் தெரியுமா' என்று கேட்டால் நிச்சயம் அந்த ஆளை தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்!" என்றார்
^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_
நல்ல வேலை இங்கு தப்பியவர்கள் ஏராளம்
பாட்டி சொன்னது ஏன் தெரியாது பாயிஸ பல ஆண்டுகளாக தெரியும் சேனைப் பக்கம் வராமல் தனியாக பேஷ் புக்கில் கேம் விளையாடிட்டு இருக்கிற ஒரு பா பா இன்னும் கொஞ்ச நாளையில் தனிமையில் இருந்து பைத்தியம் புடிக்கப்போகிறது பாருங்கள்
அதற்காகத்தான் நான் சொல்கிறேன் ஒவ்வொரு நாளும் சேனைக்கு வந்து பத்து நகைச்சுவைப் பதிவு சரி இட வேண்டும் இப்படி பாட்டி சொன்னார் பாயிஸ் மயங்கி விழுந்து விட்டார் நீர் தெளித்துத்தான் எழுப்பியது
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!
அலோ அல்லல்ல்லோ அது பாட்டி சொன்னதாக்கும் (_பாயிஸ் wrote:தன்னுடைய கதையை மற்றவர்களுக்கு அப்படியே மாற்றிச் சொல்லும் மாகா திறமையுடைவர் இந்த நண்பன் இங்கும் அதுதான் நடந்தேரிரிக்கிறது ஆகட்டும் டும்.. டும்.. டும்நண்பன் wrote:பாட்டி பாட்டி இந்த பாயிஸ பற்றி தெரியுமா உங்களுக்குபாயிஸ் wrote:அவசர அவசரமாக, இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி, மெல்லிய குரலில், "உங்கள் இருவரில் எந்த ராஸ்கலாவது அந்த கிழவியிடம் 'என்னைத் தெரியுமா' என்று கேட்டால் நிச்சயம் அந்த ஆளை தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்!" என்றார்
^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_
நல்ல வேலை இங்கு தப்பியவர்கள் ஏராளம்
பாட்டி சொன்னது ஏன் தெரியாது பாயிஸ பல ஆண்டுகளாக தெரியும் சேனைப் பக்கம் வராமல் தனியாக பேஷ் புக்கில் கேம் விளையாடிட்டு இருக்கிற ஒரு பா பா இன்னும் கொஞ்ச நாளையில் தனிமையில் இருந்து பைத்தியம் புடிக்கப்போகிறது பாருங்கள்
அதற்காகத்தான் நான் சொல்கிறேன் ஒவ்வொரு நாளும் சேனைக்கு வந்து பத்து நகைச்சுவைப் பதிவு சரி இட வேண்டும் இப்படி பாட்டி சொன்னார் பாயிஸ் மயங்கி விழுந்து விட்டார் நீர் தெளித்துத்தான் எழுப்பியது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!
பாட்டி வடைக் கததானே சொன்னா இது எப்போ நடந்திச்சு தெரியாம போச்சே நிறையவே மிஸ் பன்னிட்டோமப்பாநண்பன் wrote:அலோ அல்லல்ல்லோ அது பாட்டி சொன்னதாக்கும் (_பாயிஸ் wrote:தன்னுடைய கதையை மற்றவர்களுக்கு அப்படியே மாற்றிச் சொல்லும் மாகா திறமையுடைவர் இந்த நண்பன் இங்கும் அதுதான் நடந்தேரிரிக்கிறது ஆகட்டும் டும்.. டும்.. டும்நண்பன் wrote:பாட்டி பாட்டி இந்த பாயிஸ பற்றி தெரியுமா உங்களுக்குபாயிஸ் wrote:அவசர அவசரமாக, இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி, மெல்லிய குரலில், "உங்கள் இருவரில் எந்த ராஸ்கலாவது அந்த கிழவியிடம் 'என்னைத் தெரியுமா' என்று கேட்டால் நிச்சயம் அந்த ஆளை தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்!" என்றார்
^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_
நல்ல வேலை இங்கு தப்பியவர்கள் ஏராளம்
பாட்டி சொன்னது ஏன் தெரியாது பாயிஸ பல ஆண்டுகளாக தெரியும் சேனைப் பக்கம் வராமல் தனியாக பேஷ் புக்கில் கேம் விளையாடிட்டு இருக்கிற ஒரு பா பா இன்னும் கொஞ்ச நாளையில் தனிமையில் இருந்து பைத்தியம் புடிக்கப்போகிறது பாருங்கள்
அதற்காகத்தான் நான் சொல்கிறேன் ஒவ்வொரு நாளும் சேனைக்கு வந்து பத்து நகைச்சுவைப் பதிவு சரி இட வேண்டும் இப்படி பாட்டி சொன்னார் பாயிஸ் மயங்கி விழுந்து விட்டார் நீர் தெளித்துத்தான் எழுப்பியது
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!
எப்ப நான் மாட்டுவேன் என்று காத்தின்டு இருக்கிறவரு வந்திருக்காருங்கோநேசமுடன் ஹாசிம் wrote:வெளுத்துக் கட்டுங்கள் இன்றுதான் மாட்டியிருக்கிறார் பாயிஸ்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!
ஆமா ஆமா இப்போதெல்லாம் பாட்டி சொல்லும் கதையில் நீதிபதிகளே ஆடிப்போய் விடுகிறார்கள் ^_பாயிஸ் wrote:பாட்டி வடைக் கததானே சொன்னா இது எப்போ நடந்திச்சு தெரியாம போச்சே நிறையவே மிஸ் பன்னிட்டோமப்பாநண்பன் wrote:அலோ அல்லல்ல்லோ அது பாட்டி சொன்னதாக்கும் (_பாயிஸ் wrote:தன்னுடைய கதையை மற்றவர்களுக்கு அப்படியே மாற்றிச் சொல்லும் மாகா திறமையுடைவர் இந்த நண்பன் இங்கும் அதுதான் நடந்தேரிரிக்கிறது ஆகட்டும் டும்.. டும்.. டும்நண்பன் wrote:பாட்டி பாட்டி இந்த பாயிஸ பற்றி தெரியுமா உங்களுக்குபாயிஸ் wrote:அவசர அவசரமாக, இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி, மெல்லிய குரலில், "உங்கள் இருவரில் எந்த ராஸ்கலாவது அந்த கிழவியிடம் 'என்னைத் தெரியுமா' என்று கேட்டால் நிச்சயம் அந்த ஆளை தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்!" என்றார்
^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_
நல்ல வேலை இங்கு தப்பியவர்கள் ஏராளம்
பாட்டி சொன்னது ஏன் தெரியாது பாயிஸ பல ஆண்டுகளாக தெரியும் சேனைப் பக்கம் வராமல் தனியாக பேஷ் புக்கில் கேம் விளையாடிட்டு இருக்கிற ஒரு பா பா இன்னும் கொஞ்ச நாளையில் தனிமையில் இருந்து பைத்தியம் புடிக்கப்போகிறது பாருங்கள்
அதற்காகத்தான் நான் சொல்கிறேன் ஒவ்வொரு நாளும் சேனைக்கு வந்து பத்து நகைச்சுவைப் பதிவு சரி இட வேண்டும் இப்படி பாட்டி சொன்னார் பாயிஸ் மயங்கி விழுந்து விட்டார் நீர் தெளித்துத்தான் எழுப்பியது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!
பின்ன என்னவாம் தனிமையில்தானே இருக்கிறீர்கள் சேனையில் எங்களுடன் இணையலாமேபாயிஸ் wrote:எப்ப நான் மாட்டுவேன் என்று காத்தின்டு இருக்கிறவரு வந்திருக்காருங்கோநேசமுடன் ஹாசிம் wrote:வெளுத்துக் கட்டுங்கள் இன்றுதான் மாட்டியிருக்கிறார் பாயிஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!
யாரு சொன்னது தனிமையென்று நான் எப்போது வேலையுடன்தான் இருக்கிறேன் யுவுர் ஆனர்நண்பன் wrote:பின்ன என்னவாம் தனிமையில்தானே இருக்கிறீர்கள் சேனையில் எங்களுடன் இணையலாமேபாயிஸ் wrote:எப்ப நான் மாட்டுவேன் என்று காத்தின்டு இருக்கிறவரு வந்திருக்காருங்கோநேசமுடன் ஹாசிம் wrote:வெளுத்துக் கட்டுங்கள் இன்றுதான் மாட்டியிருக்கிறார் பாயிஸ்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!
ஆஹா என்னைப்போல் ஒருவன் :joint:பாயிஸ் wrote:யாரு சொன்னது தனிமையென்று நான் எப்போது வேலையுடன்தான் இருக்கிறேன் யுவுர் ஆனர்நண்பன் wrote:பின்ன என்னவாம் தனிமையில்தானே இருக்கிறீர்கள் சேனையில் எங்களுடன் இணையலாமேபாயிஸ் wrote:எப்ப நான் மாட்டுவேன் என்று காத்தின்டு இருக்கிறவரு வந்திருக்காருங்கோநேசமுடன் ஹாசிம் wrote:வெளுத்துக் கட்டுங்கள் இன்றுதான் மாட்டியிருக்கிறார் பாயிஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!
ஆஹா உன்னைப்போலும் ஒருவனா..? பாருங்கள் இறைவனின் படைப்பை அதிசயம்தான் ஆனால் உண்மையில்லைநண்பன் wrote:ஆஹா என்னைப்போல் ஒருவன் :joint:பாயிஸ் wrote:யாரு சொன்னது தனிமையென்று நான் எப்போது வேலையுடன்தான் இருக்கிறேன் யுவுர் ஆனர்நண்பன் wrote:பின்ன என்னவாம் தனிமையில்தானே இருக்கிறீர்கள் சேனையில் எங்களுடன் இணையலாமேபாயிஸ் wrote:எப்ப நான் மாட்டுவேன் என்று காத்தின்டு இருக்கிறவரு வந்திருக்காருங்கோநேசமுடன் ஹாசிம் wrote:வெளுத்துக் கட்டுங்கள் இன்றுதான் மாட்டியிருக்கிறார் பாயிஸ்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!
சொல்லாமல் கொள்ளாமல் ஓடும் பெண்ணேபானுஷபானா wrote:*#
சொல்லிக்கொண்டு ஓடினால் என்ன ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!
நண்பன் wrote:சொல்லாமல் கொள்ளாமல் ஓடும் பெண்ணேபானுஷபானா wrote:*#
சொல்லிக்கொண்டு ஓடினால் என்ன ^_
அட போங்கப்பா உங்க அக்கப்போரு தாங்க முடியல *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!
^_ ^_ #) #)பானுஷபானா wrote:நண்பன் wrote:சொல்லாமல் கொள்ளாமல் ஓடும் பெண்ணேபானுஷபானா wrote:*#
சொல்லிக்கொண்டு ஓடினால் என்ன ^_
அட போங்கப்பா உங்க அக்கப்போரு தாங்க முடியல *#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!
நண்பன் wrote:^_ ^_ #) #)பானுஷபானா wrote:நண்பன் wrote:சொல்லாமல் கொள்ளாமல் ஓடும் பெண்ணேபானுஷபானா wrote:*#
சொல்லிக்கொண்டு ஓடினால் என்ன ^_
அட போங்கப்பா உங்க அக்கப்போரு தாங்க முடியல *#
(_ (_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!
நண்பன் wrote:பாட்டி பாட்டி இந்த பாயிஸ பற்றி தெரியுமா உங்களுக்குபாயிஸ் wrote:அவசர அவசரமாக, இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி, மெல்லிய குரலில், "உங்கள் இருவரில் எந்த ராஸ்கலாவது அந்த கிழவியிடம் 'என்னைத் தெரியுமா' என்று கேட்டால் நிச்சயம் அந்த ஆளை தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்!" என்றார்
^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_
நல்ல வேலை இங்கு தப்பியவர்கள் ஏராளம்
பாட்டி சொன்னது ஏன் தெரியாது பாயிஸ பல ஆண்டுகளாக தெரியும் சேனைப் பக்கம் வராமல் தனியாக பேஷ் புக்கில் கேம் விளையாடிட்டு இருக்கிற ஒரு பா பா இன்னும் கொஞ்ச நாளையில் தனிமையில் இருந்து பைத்தியம் புடிக்கப்போகிறது பாருங்கள்
அதற்காகத்தான் நான் சொல்கிறேன் ஒவ்வொரு நாளும் சேனைக்கு வந்து பத்து நகைச்சுவைப் பதிவு சரி இட வேண்டும் இப்படி பாட்டி சொன்னார் பாயிஸ் மயங்கி விழுந்து விட்டார் நீர் தெளித்துத்தான் எழுப்பியது
எந்தபோதிமரத்தின் கீழ் அமர்ந்து ஞானம் பெற்றீர்கள் அப்பனே!
பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையுமாட்டும் நண்பனே உங்களுக்கு (_ (_ (_ #*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!
பாயிஸ் wrote:தன்னுடைய கதையை மற்றவர்களுக்கு அப்படியே மாற்றிச் சொல்லும் மாகா திறமையுடைவர் இந்த நண்பன் இங்கும் அதுதான் நடந்தேரிரிக்கிறது ஆகட்டும் டும்.. டும்.. டும்நண்பன் wrote:பாட்டி பாட்டி இந்த பாயிஸ பற்றி தெரியுமா உங்களுக்குபாயிஸ் wrote:அவசர அவசரமாக, இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி, மெல்லிய குரலில், "உங்கள் இருவரில் எந்த ராஸ்கலாவது அந்த கிழவியிடம் 'என்னைத் தெரியுமா' என்று கேட்டால் நிச்சயம் அந்த ஆளை தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்!" என்றார்
^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_
நல்ல வேலை இங்கு தப்பியவர்கள் ஏராளம்
பாட்டி சொன்னது ஏன் தெரியாது பாயிஸ பல ஆண்டுகளாக தெரியும் சேனைப் பக்கம் வராமல் தனியாக பேஷ் புக்கில் கேம் விளையாடிட்டு இருக்கிற ஒரு பா பா இன்னும் கொஞ்ச நாளையில் தனிமையில் இருந்து பைத்தியம் புடிக்கப்போகிறது பாருங்கள்
அதற்காகத்தான் நான் சொல்கிறேன் ஒவ்வொரு நாளும் சேனைக்கு வந்து பத்து நகைச்சுவைப் பதிவு சரி இட வேண்டும் இப்படி பாட்டி சொன்னார் பாயிஸ் மயங்கி விழுந்து விட்டார் நீர் தெளித்துத்தான் எழுப்பியது
*_ *_ *_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!
^_ ^_ ^_ ^_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» ஒரே வினா
» பொது அறிவு வினா விடை
» இராமாயணம் (வினா-விடை வடிவில்)
» பொது அறிவு வினா விடைகள்
» எரிபொருள் மின்கலம் : வினா-விடை
» பொது அறிவு வினா விடை
» இராமாயணம் (வினா-விடை வடிவில்)
» பொது அறிவு வினா விடைகள்
» எரிபொருள் மின்கலம் : வினா-விடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum