Latest topics
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:by rammalar Today at 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Today at 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Today at 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Yesterday at 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
சேனையின் நுழைவாயில்.
+14
பானுஷபானா
Nisha
ராகவா
நண்பன்
rammalar
jasmin
kalainilaa
பாயிஸ்
ahmad78
ந.க.துறைவன்
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
நேசமுடன் ஹாசிம்
18 posters
Page 38 of 40
Page 38 of 40 • 1 ... 20 ... 37, 38, 39, 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்
Last edited by Nisha on Sun 25 May 2014 - 13:50; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை திருத்தபட்டது)
Re: சேனையின் நுழைவாயில்.
நலம்....வாங்கோ சகோ.. i* i*நேசமுடன் ஹாசிம் wrote:நானென்றால் மட்டும் என்னவாம் இந்த வாரம் முழுதும் என்னால் நிலைத்திட முடியவில்லை
நண்பர்களின் நலமறிய ஆவல்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
பானு, நான் காலை வணக்கம் சொல்லி விட்டு ஹோட்ட்ல போய் விட்டேன். இப்போதும் ஒரு மணி நேரம் பிரேக் எடுக்க வந்தேன். மறுபடி போகணும்.
இனி வரும் காலம் வியாழன் முதல் ஞாயிறு களில் என்னால் அதிகம் சேனை வர இயலாதுப்பா!
வீட்டில் இருந்தால் வீட்டு வேலையில் ஒரு கண், சேனையில் ஒரு கண் என இருப்பேன் என்பது நிச்சயமமா!
நான் போனில் சேனையை ஆன் லைனில் வைத்திருப்பதால் 24 மணி நேரமும் நான் ஆன்லைனில் இருப்பதாக்காட்டும். முடியும்னால் பதிவு போட மாட்டேனா?
ஸாரிம்மா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நேரம் கிடைக்கும் போது வாருங்கள் ....உங்கள் நேரம் மிகவும் அரிதான ஒன்று..மனதில் உள்ள காயங்கள் ஆற சில நேரம் நண்பர்களோடு பேசினால் எல்லாம் போகும்...Nisha wrote:பானு, நான் காலை வணக்கம் சொல்லி விட்டு ஹோட்ட்ல போய் விட்டேன். இப்போதும் ஒரு மணி நேரம் பிரேக் எடுக்க வந்தேன். மறுபடி போகணும்.
இனி வரும் காலம் வியாழன் முதல் ஞாயிறு களில் என்னால் அதிகம் சேனை வர இயலாதுப்பா!
வீட்டில் இருந்தால் வீட்டு வேலையில் ஒரு கண், சேனையில் ஒரு கண் என இருப்பேன் என்பது நிச்சயமமா!
நான் போனில் சேனையை ஆன் லைனில் வைத்திருப்பதால் 24 மணி நேரமும் நான் ஆன்லைனில் இருப்பதாக்காட்டும். முடியும்னால் பதிவு போட மாட்டேனா?
ஸாரிம்மா!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் ஹாசிம்
வாருங்கள் ராகவன்
இணைப்பில் உள்ள ஜலீல் ஜீ மற்றும்
அனைவரும் நலம்தானே
வாருங்கள் ராகவன்
இணைப்பில் உள்ள ஜலீல் ஜீ மற்றும்
அனைவரும் நலம்தானே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
என் வாழ்வில் கடந்ததை நான் மறைக்காது எழுதுவது இதை படிக்கும் இன்னொருவருக்கு அவை பாடமாகணும் எனும் நோக்கில்மட்டுமே.
மன்ம் விட்டு சொன்னால் ஆளாளுக்கு காயம் கீயம்னு ஆறுதல் சொல்ல கிளம்பிருவிங்களா.. காயமும் கிடையாது ஒன்றும் கிடையாது. எனக்குள் கடவுள் நம்பிக்கையும் ஜாஸ்தி. என் மேலான நம்பிக்கையும் ஜாஸ்தி. நான் என்னை என்றுமே குறைத்து மதிப்பிட்டதுமில்லை. சோர்ந்து மூலையில் உடகார்ந்து அழுததும் இல்லை.
மனம் விட்டு எழுதுதல் இப்படி பரிதாப ஆறுதல்களுக்கு இடம் தருமானா்ல் இனி எழுதபோவதும் இல்லை.
பீனிக்ஸ் பறவை போல.. மரணத்தை ஜெயிதது இத்தனை பாடனுபவித்து எனக்காக நான் என்ன செய்யவேண்டும் என்பதை என் இறைவன் கரம் ஒப்படைத்து தான் வாழ்கின்றேன்.எந்த மனிதர் செயலும் எனக்குள் எந்த பாதிப்பும் தராது.
மன்னிக்கவும். !
மன்ம் விட்டு சொன்னால் ஆளாளுக்கு காயம் கீயம்னு ஆறுதல் சொல்ல கிளம்பிருவிங்களா.. காயமும் கிடையாது ஒன்றும் கிடையாது. எனக்குள் கடவுள் நம்பிக்கையும் ஜாஸ்தி. என் மேலான நம்பிக்கையும் ஜாஸ்தி. நான் என்னை என்றுமே குறைத்து மதிப்பிட்டதுமில்லை. சோர்ந்து மூலையில் உடகார்ந்து அழுததும் இல்லை.
மனம் விட்டு எழுதுதல் இப்படி பரிதாப ஆறுதல்களுக்கு இடம் தருமானா்ல் இனி எழுதபோவதும் இல்லை.
பீனிக்ஸ் பறவை போல.. மரணத்தை ஜெயிதது இத்தனை பாடனுபவித்து எனக்காக நான் என்ன செய்யவேண்டும் என்பதை என் இறைவன் கரம் ஒப்படைத்து தான் வாழ்கின்றேன்.எந்த மனிதர் செயலும் எனக்குள் எந்த பாதிப்பும் தராது.
மன்னிக்கவும். !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நாங்க உங்க கண்ணுக்கு தெரியலயாக்கும் :-//-:Nisha wrote:பானு, நான் காலை வணக்கம் சொல்லி விட்டு ஹோட்ட்ல போய் விட்டேன். இப்போதும் ஒரு மணி நேரம் பிரேக் எடுக்க வந்தேன். மறுபடி போகணும்.
இனி வரும் காலம் வியாழன் முதல் ஞாயிறு களில் என்னால் அதிகம் சேனை வர இயலாதுப்பா!
வீட்டில் இருந்தால் வீட்டு வேலையில் ஒரு கண், சேனையில் ஒரு கண் என இருப்பேன் என்பது நிச்சயமமா!
நான் போனில் சேனையை ஆன் லைனில் வைத்திருப்பதால் 24 மணி நேரமும் நான் ஆன்லைனில் இருப்பதாக்காட்டும். முடியும்னால் பதிவு போட மாட்டேனா?
ஸாரிம்மா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நிஷாவை விட்டுங்களே! அப்பறம் கட்டையோடு வருவார்..நண்பன் wrote:வாருங்கள் ஹாசிம்
வாருங்கள் ராகவன்
இணைப்பில் உள்ள ஜலீல் ஜீ மற்றும்
அனைவரும் நலம்தானே
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நீங்க போட்டுக்கொடுக்காதிங்க ராகவா _*அனுராகவன் wrote:நிஷாவை விட்டுங்களே! அப்பறம் கட்டையோடு வருவார்..நண்பன் wrote:வாருங்கள் ஹாசிம்
வாருங்கள் ராகவன்
இணைப்பில் உள்ள ஜலீல் ஜீ மற்றும்
அனைவரும் நலம்தானே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
உங்கள் பதிலால் நாங்கள் மனதில் உள்ளதை சொல்வதில் தயக்கம் இல்லை..Nisha wrote:என் வாழ்வில் கடந்ததை நான் மறைக்காது எழுதுவது இதை படிக்கும் இன்னொருவருக்கு அவை பாடமாகணும் எனும் நோக்கில்மட்டுமே.
மன்ம் விட்டு சொன்னால் ஆளாளுக்கு காயம் கீயம்னு ஆறுதல் சொல்ல கிளம்பிருவிங்களா.. காயமும் கிடையாது ஒன்றும் கிடையாது. எனக்குள் கடவுள் நம்பிக்கையும் ஜாஸ்தி. என் மேலான நம்பிக்கையும் ஜாஸ்தி. நான் என்னை என்றுமே குறைத்து மதிப்பிட்டதுமில்லை. சோர்ந்து மூலையில் உடகார்ந்து அழுததும் இல்லை.
மனம் விட்டு எழுதுதல் இப்படி பரிதாப ஆறுதல்களுக்கு இடம் தருமானா்ல் இனி எழுதபோவதும் இல்லை.
பீனிக்ஸ் பறவை போல.. மரணத்தை ஜெயிதது இத்தனை பாடனுபவித்து எனக்காக நான் என்ன செய்யவேண்டும் என்பதை என் இறைவன் கரம் ஒப்படைத்து தான் வாழ்கின்றேன்.எந்த மனிதர் செயலும் எனக்குள் எந்த பாதிப்பும் தராது.
மன்னிக்கவும். !
இன்னும் நாங்களும் சிறப்பானவற்றை பகிர்வோம்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நான் எப்போதும் எவர் கண்ணிலும் படாது ஒழிந்து மறைவதிலலையேப்பா..
உங்கள் கண்ணில் நான் படும் படி இருக்கும் போது எப்படி என் கண்னில் நீங்கள் ப்டாமல் போவீர்களாம்?
என் மனதில் அன்பை விதைத்தவர்களை நான் குறை காண்பதுமில்லை. நானாய் விட்டு விலகுவதும் இல்லையாக்கும்.
உங்கள் கண்ணில் நான் படும் படி இருக்கும் போது எப்படி என் கண்னில் நீங்கள் ப்டாமல் போவீர்களாம்?
என் மனதில் அன்பை விதைத்தவர்களை நான் குறை காண்பதுமில்லை. நானாய் விட்டு விலகுவதும் இல்லையாக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:நல்லாப்புரிஞ்சிங்க வியாழன் சனி இரண்டு நாளும் எனக்கு பிடிக்காத நாள் என்று சொன்னேன்தானே காலையில் இருந்து சரியான வேலை 7மணி முதல் 11மணி வரை உட்கார வில்லை சொன்னால் நம்புங்கள் இல்லாட்டி வேற வழி இல்லை தெரிவிப்பது எனது கடமை தீர்மானிப்பது உங்கள் கடமை பாவமான ஒரு ஜீவன் இந்த நண்பன்பானுஷபானா wrote:நிஷா நண்பன் ஆன்லைன்ல இருக்கிங்க ஆனா வரமாட்டேங்குறீங்க....
நான் சொன்னேன்ல நிஷா நண்பன் வரமாட்டார்னு. நிறூபிச்சிட்டார் பாருங்க.
சொன்னா மட்டும் தம்பிய புரிஞ்சது அவ்ளோ தானானு கேள்வி வேற...
எப்படி புரிஞ்சு இருக்கெனு பார்த்திங்கல்ல....
நாற்புறமும் அலைகள் அடிக்க
நானொரு தீவென தனித்திருக்க
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பானு அக்கா நான் பாவம் )*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படியில்ல கண்ணில் பட்டதை சொன்னேன்.. :drunken:நண்பன் wrote:நீங்க போட்டுக்கொடுக்காதிங்க ராகவா _*அனுராகவன் wrote:நிஷாவை விட்டுங்களே! அப்பறம் கட்டையோடு வருவார்..நண்பன் wrote:வாருங்கள் ஹாசிம்
வாருங்கள் ராகவன்
இணைப்பில் உள்ள ஜலீல் ஜீ மற்றும்
அனைவரும் நலம்தானே
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
யாரு இது தலையா வர வர கண்ணே தெரிய மாட்டுதுநண்பன் wrote:வாருங்கள் ஹாசிம்
வாருங்கள் ராகவன்
இணைப்பில் உள்ள ஜலீல் ஜீ மற்றும்
அனைவரும் நலம்தானே
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனையின் நுழைவாயில்.
இஸ்மாயில் அண்ணா பாத்தீங்களா...கலை அண்ணா சொல்லிட்டாரு..டெரரா...kalainilaa wrote:யாரு இது தலையா வர வர கண்ணே தெரிய மாட்டுதுநண்பன் wrote:வாருங்கள் ஹாசிம்
வாருங்கள் ராகவன்
இணைப்பில் உள்ள ஜலீல் ஜீ மற்றும்
அனைவரும் நலம்தானே
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
தலைவா மன்னிக்கனும் ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தேன் உங்களைக் காண வில்லை என் உறவே மன்னிக்கனும் ^* ^*kalainilaa wrote:யாரு இது தலையா வர வர கண்ணே தெரிய மாட்டுதுநண்பன் wrote:வாருங்கள் ஹாசிம்
வாருங்கள் ராகவன்
இணைப்பில் உள்ள ஜலீல் ஜீ மற்றும்
அனைவரும் நலம்தானே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:தலைவா மன்னிக்கனும் ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தேன் உங்களைக் காண வில்லை என் உறவே மன்னிக்கனும் ^* ^*kalainilaa wrote:யாரு இது தலையா வர வர கண்ணே தெரிய மாட்டுதுநண்பன் wrote:வாருங்கள் ஹாசிம்
வாருங்கள் ராகவன்
இணைப்பில் உள்ள ஜலீல் ஜீ மற்றும்
அனைவரும் நலம்தானே
- Spoiler:
வணக்கம் எல்லோருக்கும்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:நண்பன் wrote:நல்லாப்புரிஞ்சிங்க வியாழன் சனி இரண்டு நாளும் எனக்கு பிடிக்காத நாள் என்று சொன்னேன்தானே காலையில் இருந்து சரியான வேலை 7மணி முதல் 11மணி வரை உட்கார வில்லை சொன்னால் நம்புங்கள் இல்லாட்டி வேற வழி இல்லை தெரிவிப்பது எனது கடமை தீர்மானிப்பது உங்கள் கடமை பாவமான ஒரு ஜீவன் இந்த நண்பன்பானுஷபானா wrote:நிஷா நண்பன் ஆன்லைன்ல இருக்கிங்க ஆனா வரமாட்டேங்குறீங்க....
நான் சொன்னேன்ல நிஷா நண்பன் வரமாட்டார்னு. நிறூபிச்சிட்டார் பாருங்க.
சொன்னா மட்டும் தம்பிய புரிஞ்சது அவ்ளோ தானானு கேள்வி வேற...
எப்படி புரிஞ்சு இருக்கெனு பார்த்திங்கல்ல....
நாற்புறமும் அலைகள் அடிக்க
நானொரு தீவென தனித்திருக்க
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பானு அக்கா நான் பாவம் )*
அது சரி! யாரையும் வற்புறுத்தி ஏதும் செய்ய கூடாதும்மா! நண்பன் ஏற்கனவே சொல்லிட்டார் வியாழனும், சனியும் தங்களுக்கும் வேலை அதிகம். கடைக்கும் ஆட்கள் அதிகம் வருவார்கள் என.. அதை நாம் புரிந்துக்கணும். அடுத்து அவர்களுக்கும் ஆயிர்ம அலுவல்கள் , பிரச்சனைகள் இருக்கும். எல்லா நேரமும் மனனிலை ஒரே மாதிரி இருக்காது தானே.. இயன்றால் வராமல் இருக்க மாட்டார்கள் என்பதை நாம் நம்புவோம்.
வெள்ளி ஒரு நாள் அவர்களுக்கும் விடுமுறை என்பதால் அந்த நாளிலும் அவர்கள் சேனை வரணும் என எதிர்பார்க்ககூடாது. வியாழன், வெள்ளி, சனி ஞாயிறு என எனக்கு வேலை அதிகமான நாளில் அவர்களுக்கும் அதிகமாகி இங்கே வருகை கம்மியாய் இருப்பது தற்செயலான ஒன்று தானே!
நண்பனும் தன் போனில் சேனையை ஆன் லைனில் வைத்திருப்பார் என நினைக்கிறேன். முன்னர் சம்ஸ் இப்படி செய்வார். போனில் ஒவ்வொரு முறையும் ஆவ்லைன் போய் வருவதை விட செக் அவுட் செய்யாமல் அப்படியே விட்டு விட்டால் நாம் ஆன் லைனில் இருப்பது போலத்தான் காட்டும்பா!
ஆனால் என் தோழி பானுவுக்கு என்னாச்சு என்பதுதான் எனக்கு குழபப்ம்/ ரெம்ப பொறுமைசாலி, விட்டு கொடுப்பவரென நான் என் மனதில் அவவை உயரத்தில் வைத்திருக்கேன். அவ எப்படி இப்படி நம்மை விட சின்ன தம்பிங்க கூட போட்டி போட்டு கொண்டே இருக்கிறா என.. பானு இப்படி செய்ய மாட்டாவே! .. என்னாசுசும்மா?
ஒரு வேளை இது எங்க பானு இல்லையோ? :dance: :dance: :dance:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
கொஞ்சம் சின்னதா கவலையில் இருந்தேன் உங்கள் பதிவைப்பார்த்து சிரிச்சேன் ராகவன் நன்றி உங்களுக்கு )( )(அனுராகவன் wrote:நண்பன் wrote:தலைவா மன்னிக்கனும் ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தேன் உங்களைக் காண வில்லை என் உறவே மன்னிக்கனும் ^* ^*kalainilaa wrote:யாரு இது தலையா வர வர கண்ணே தெரிய மாட்டுதுநண்பன் wrote:வாருங்கள் ஹாசிம்
வாருங்கள் ராகவன்
இணைப்பில் உள்ள ஜலீல் ஜீ மற்றும்
அனைவரும் நலம்தானே
- Spoiler:
வணக்கம் எல்லோருக்கும்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
எல்லோரும் விடுமுறைக்கு சென்றால் சேனையில் நாங்களும் சில நாட்களும் ஒதுக்கனும் போல..Nisha wrote:நண்பன் wrote:நண்பன் wrote:நல்லாப்புரிஞ்சிங்க வியாழன் சனி இரண்டு நாளும் எனக்கு பிடிக்காத நாள் என்று சொன்னேன்தானே காலையில் இருந்து சரியான வேலை 7மணி முதல் 11மணி வரை உட்கார வில்லை சொன்னால் நம்புங்கள் இல்லாட்டி வேற வழி இல்லை தெரிவிப்பது எனது கடமை தீர்மானிப்பது உங்கள் கடமை பாவமான ஒரு ஜீவன் இந்த நண்பன்பானுஷபானா wrote:நிஷா நண்பன் ஆன்லைன்ல இருக்கிங்க ஆனா வரமாட்டேங்குறீங்க....
நான் சொன்னேன்ல நிஷா நண்பன் வரமாட்டார்னு. நிறூபிச்சிட்டார் பாருங்க.
சொன்னா மட்டும் தம்பிய புரிஞ்சது அவ்ளோ தானானு கேள்வி வேற...
எப்படி புரிஞ்சு இருக்கெனு பார்த்திங்கல்ல....
நாற்புறமும் அலைகள் அடிக்க
நானொரு தீவென தனித்திருக்க
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பானு அக்கா நான் பாவம் )*
அது சரி! யாரையும் வற்புறுத்தி ஏதும் செய்ய கூடாதும்மா! நண்பன் ஏற்கனவே சொல்லிட்டார் வியாழனும், சனியும் தங்களுக்கும் வேலை அதிகம். கடைக்கும் ஆட்கள் அதிகம் வருவார்கள் என.. அதை நாம் புரிந்துக்கணும். அடுத்து அவர்களுக்கும் ஆயிர்ம அலுவல்கள் , பிரச்சனைகள் இருக்கும். எல்லா நேரமும் மனனிலை ஒரே மாதிரி இருக்காது தானே.. இயன்றால் வராமல் இருக்க மாட்டார்கள் என்பதை நாம் நம்புவோம்.
வெள்ளி ஒரு நாள் அவர்களுக்கும் விடுமுறை என்பதால் அந்த நாளிலும் அவர்கள் சேனை வரணும் என எதிர்பார்க்ககூடாது. வியாழன், வெள்ளி, சனி ஞாயிறு என எனக்கு வேலை அதிகமான நாளில் அவர்களுக்கும் அதிகமாகி இங்கே வருகை கம்மியாய் இருப்பது தற்செயலான ஒன்று தானே!
நண்பனும் தன் போனில் சேனையை ஆன் லைனில் வைத்திருப்பார் என நினைக்கிறேன். முன்னர் சம்ஸ் இப்படி செய்வார். போனில் ஒவ்வொரு முறையும் ஆவ்லைன் போய் வருவதை விட செக் அவுட் செய்யாமல் அப்படியே விட்டு விட்டால் நாம் ஆன் லைனில் இருப்பது போலத்தான் காட்டும்பா!
ஆனால் என் தோழி பானுவுக்கு என்னாச்சு என்பதுதான் எனக்கு குழபப்ம்/ ரெம்ப பொறுமைசாலி, விட்டு கொடுப்பவரென நான் என் மனதில் அவவை உயரத்தில் வைத்திருக்கேன். அவ எப்படி இப்படி நம்மை விட சின்ன தம்பிங்க கூட போட்டி போட்டு கொண்டே இருக்கிறா என.. பானு இப்படி செய்ய மாட்டாவே! .. என்னாசுசும்மா?
ஒரு வேளை இது எங்க பானு இல்லையோ? :dance: :dance: :dance:
வாங்க எல்லோரும் கூட்டம் போடுவோம்..
நானும் சில நாள் வெளியூர் போவதால் வரமாட்டேன் ...அது எப்ப கூட தெரியாது..ஆர்டரின் பெயரில் போவேன்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
கவலையா..நமக்கா....இனி அரட்டை பகுதியில் இன்னும் பல கலக்கல் போடலாம் என்று இருக்கேன்...எங்கள் அண்ணன் ஸ்மாயிலுக்காக..நண்பன் wrote:கொஞ்சம் சின்னதா கவலையில் இருந்தேன் உங்கள் பதிவைப்பார்த்து சிரிச்சேன் ராகவன் நன்றி உங்களுக்கு )( )(அனுராகவன் wrote:நண்பன் wrote:தலைவா மன்னிக்கனும் ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தேன் உங்களைக் காண வில்லை என் உறவே மன்னிக்கனும் ^* ^*kalainilaa wrote:யாரு இது தலையா வர வர கண்ணே தெரிய மாட்டுதுநண்பன் wrote:வாருங்கள் ஹாசிம்
வாருங்கள் ராகவன்
இணைப்பில் உள்ள ஜலீல் ஜீ மற்றும்
அனைவரும் நலம்தானே
- Spoiler:
வணக்கம் எல்லோருக்கும்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:நண்பன் wrote:நண்பன் wrote:நல்லாப்புரிஞ்சிங்க வியாழன் சனி இரண்டு நாளும் எனக்கு பிடிக்காத நாள் என்று சொன்னேன்தானே காலையில் இருந்து சரியான வேலை 7மணி முதல் 11மணி வரை உட்கார வில்லை சொன்னால் நம்புங்கள் இல்லாட்டி வேற வழி இல்லை தெரிவிப்பது எனது கடமை தீர்மானிப்பது உங்கள் கடமை பாவமான ஒரு ஜீவன் இந்த நண்பன்பானுஷபானா wrote:நிஷா நண்பன் ஆன்லைன்ல இருக்கிங்க ஆனா வரமாட்டேங்குறீங்க....
நான் சொன்னேன்ல நிஷா நண்பன் வரமாட்டார்னு. நிறூபிச்சிட்டார் பாருங்க.
சொன்னா மட்டும் தம்பிய புரிஞ்சது அவ்ளோ தானானு கேள்வி வேற...
எப்படி புரிஞ்சு இருக்கெனு பார்த்திங்கல்ல....
நாற்புறமும் அலைகள் அடிக்க
நானொரு தீவென தனித்திருக்க
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பானு அக்கா நான் பாவம் )*
அது சரி! யாரையும் வற்புறுத்தி ஏதும் செய்ய கூடாதும்மா! நண்பன் ஏற்கனவே சொல்லிட்டார் வியாழனும், சனியும் தங்களுக்கும் வேலை அதிகம். கடைக்கும் ஆட்கள் அதிகம் வருவார்கள் என.. அதை நாம் புரிந்துக்கணும். அடுத்து அவர்களுக்கும் ஆயிர்ம அலுவல்கள் , பிரச்சனைகள் இருக்கும். எல்லா நேரமும் மனனிலை ஒரே மாதிரி இருக்காது தானே.. இயன்றால் வராமல் இருக்க மாட்டார்கள் என்பதை நாம் நம்புவோம்.
வெள்ளி ஒரு நாள் அவர்களுக்கும் விடுமுறை என்பதால் அந்த நாளிலும் அவர்கள் சேனை வரணும் என எதிர்பார்க்ககூடாது. வியாழன், வெள்ளி, சனி ஞாயிறு என எனக்கு வேலை அதிகமான நாளில் அவர்களுக்கும் அதிகமாகி இங்கே வருகை கம்மியாய் இருப்பது தற்செயலான ஒன்று தானே!
நண்பனும் தன் போனில் சேனையை ஆன் லைனில் வைத்திருப்பார் என நினைக்கிறேன். முன்னர் சம்ஸ் இப்படி செய்வார். போனில் ஒவ்வொரு முறையும் ஆவ்லைன் போய் வருவதை விட செக் அவுட் செய்யாமல் அப்படியே விட்டு விட்டால் நாம் ஆன் லைனில் இருப்பது போலத்தான் காட்டும்பா!
ஆனால் என் தோழி பானுவுக்கு என்னாச்சு என்பதுதான் எனக்கு குழபப்ம்/ ரெம்ப பொறுமைசாலி, விட்டு கொடுப்பவரென நான் என் மனதில் அவவை உயரத்தில் வைத்திருக்கேன். அவ எப்படி இப்படி நம்மை விட சின்ன தம்பிங்க கூட போட்டி போட்டு கொண்டே இருக்கிறா என.. பானு இப்படி செய்ய மாட்டாவே! .. என்னாசுசும்மா?
ஒரு வேளை இது எங்க பானு இல்லையோ? :dance: :dance: :dance:
தவறுக்கு வருந்துகிறேன் பானு அக்காவின் கோபத்திற்கு நான்தான் காரணம் காலையில் நான் சேனையை ஓப்பன் பண்ணினதோடு சரி பதிவுகள் இட வில்லை அதே நேரம் நீங்களும் வந்துள்ளீர்கள் பதிவுகள் இட வில்லை அதுதான் அங்கு நடந்த தப்பு
ஆனால் நீங்கள் வேலையாக இருந்துள்ளீர்கள் நானும் வேலையாக இருந்திருக்கிறேன் பானு அக்காவின் புரிதல் அப்படியாகிற்று எது எப்படியோ எங்கள் மீது அதிகம் பாசம் வைத்த பானு அக்கா எங்களைக் காணா விட்டால் வருத்தப்படுவதைப்புரிந்து இனிமேல் பானுக்கா சேனைக்கு வந்தால் எனக்கு அலாரம் அடிக்கும் படி செய்துள்ளேன் என் செல்ல அக்கா மன்னிடுக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அனுராகவன் wrote:கவலையா..நமக்கா....இனி அரட்டை பகுதியில் இன்னும் பல கலக்கல் போடலாம் என்று இருக்கேன்...எங்கள் அண்ணன் ஸ்மாயிலுக்காக..நண்பன் wrote:கொஞ்சம் சின்னதா கவலையில் இருந்தேன் உங்கள் பதிவைப்பார்த்து சிரிச்சேன் ராகவன் நன்றி உங்களுக்கு )( )(அனுராகவன் wrote:நண்பன் wrote:தலைவா மன்னிக்கனும் ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தேன் உங்களைக் காண வில்லை என் உறவே மன்னிக்கனும் ^* ^*kalainilaa wrote:யாரு இது தலையா வர வர கண்ணே தெரிய மாட்டுதுநண்பன் wrote:வாருங்கள் ஹாசிம்
வாருங்கள் ராகவன்
இணைப்பில் உள்ள ஜலீல் ஜீ மற்றும்
அனைவரும் நலம்தானே
- Spoiler:
வணக்கம் எல்லோருக்கும்...
அசத்துங்கள் ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் டும் டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நான் எந்த இடத்தில இருக்கேன்...வழி மாறி வந்துவிட்டேனா...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அனுராகவன் wrote:எல்லோரும் விடுமுறைக்கு சென்றால் சேனையில் நாங்களும் சில நாட்களும் ஒதுக்கனும் போல..Nisha wrote:நண்பன் wrote:நண்பன் wrote:நல்லாப்புரிஞ்சிங்க வியாழன் சனி இரண்டு நாளும் எனக்கு பிடிக்காத நாள் என்று சொன்னேன்தானே காலையில் இருந்து சரியான வேலை 7மணி முதல் 11மணி வரை உட்கார வில்லை சொன்னால் நம்புங்கள் இல்லாட்டி வேற வழி இல்லை தெரிவிப்பது எனது கடமை தீர்மானிப்பது உங்கள் கடமை பாவமான ஒரு ஜீவன் இந்த நண்பன்பானுஷபானா wrote:நிஷா நண்பன் ஆன்லைன்ல இருக்கிங்க ஆனா வரமாட்டேங்குறீங்க....
நான் சொன்னேன்ல நிஷா நண்பன் வரமாட்டார்னு. நிறூபிச்சிட்டார் பாருங்க.
சொன்னா மட்டும் தம்பிய புரிஞ்சது அவ்ளோ தானானு கேள்வி வேற...
எப்படி புரிஞ்சு இருக்கெனு பார்த்திங்கல்ல....
நாற்புறமும் அலைகள் அடிக்க
நானொரு தீவென தனித்திருக்க
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பானு அக்கா நான் பாவம் )*
அது சரி! யாரையும் வற்புறுத்தி ஏதும் செய்ய கூடாதும்மா! நண்பன் ஏற்கனவே சொல்லிட்டார் வியாழனும், சனியும் தங்களுக்கும் வேலை அதிகம். கடைக்கும் ஆட்கள் அதிகம் வருவார்கள் என.. அதை நாம் புரிந்துக்கணும். அடுத்து அவர்களுக்கும் ஆயிர்ம அலுவல்கள் , பிரச்சனைகள் இருக்கும். எல்லா நேரமும் மனனிலை ஒரே மாதிரி இருக்காது தானே.. இயன்றால் வராமல் இருக்க மாட்டார்கள் என்பதை நாம் நம்புவோம்.
வெள்ளி ஒரு நாள் அவர்களுக்கும் விடுமுறை என்பதால் அந்த நாளிலும் அவர்கள் சேனை வரணும் என எதிர்பார்க்ககூடாது. வியாழன், வெள்ளி, சனி ஞாயிறு என எனக்கு வேலை அதிகமான நாளில் அவர்களுக்கும் அதிகமாகி இங்கே வருகை கம்மியாய் இருப்பது தற்செயலான ஒன்று தானே!
நண்பனும் தன் போனில் சேனையை ஆன் லைனில் வைத்திருப்பார் என நினைக்கிறேன். முன்னர் சம்ஸ் இப்படி செய்வார். போனில் ஒவ்வொரு முறையும் ஆவ்லைன் போய் வருவதை விட செக் அவுட் செய்யாமல் அப்படியே விட்டு விட்டால் நாம் ஆன் லைனில் இருப்பது போலத்தான் காட்டும்பா!
ஆனால் என் தோழி பானுவுக்கு என்னாச்சு என்பதுதான் எனக்கு குழபப்ம்/ ரெம்ப பொறுமைசாலி, விட்டு கொடுப்பவரென நான் என் மனதில் அவவை உயரத்தில் வைத்திருக்கேன். அவ எப்படி இப்படி நம்மை விட சின்ன தம்பிங்க கூட போட்டி போட்டு கொண்டே இருக்கிறா என.. பானு இப்படி செய்ய மாட்டாவே! .. என்னாசுசும்மா?
ஒரு வேளை இது எங்க பானு இல்லையோ? :dance: :dance: :dance:
வாங்க எல்லோரும் கூட்டம் போடுவோம்..
நானும் சில நாள் வெளியூர் போவதால் வரமாட்டேன் ...அது எப்ப கூட தெரியாது..ஆர்டரின் பெயரில் போவேன்...
எங்கு போவதாக இருந்தாலும் சொல்லி விட்டுத்தான் போக வேண்டும் இது அன்புக்கட்டளை :cheers:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அன்புக்கு பணிகிறேன் அண்ணா... ^* ^*நண்பன் wrote:அனுராகவன் wrote:எல்லோரும் விடுமுறைக்கு சென்றால் சேனையில் நாங்களும் சில நாட்களும் ஒதுக்கனும் போல..Nisha wrote:நண்பன் wrote:நண்பன் wrote:நல்லாப்புரிஞ்சிங்க வியாழன் சனி இரண்டு நாளும் எனக்கு பிடிக்காத நாள் என்று சொன்னேன்தானே காலையில் இருந்து சரியான வேலை 7மணி முதல் 11மணி வரை உட்கார வில்லை சொன்னால் நம்புங்கள் இல்லாட்டி வேற வழி இல்லை தெரிவிப்பது எனது கடமை தீர்மானிப்பது உங்கள் கடமை பாவமான ஒரு ஜீவன் இந்த நண்பன்பானுஷபானா wrote:நிஷா நண்பன் ஆன்லைன்ல இருக்கிங்க ஆனா வரமாட்டேங்குறீங்க....
நான் சொன்னேன்ல நிஷா நண்பன் வரமாட்டார்னு. நிறூபிச்சிட்டார் பாருங்க.
சொன்னா மட்டும் தம்பிய புரிஞ்சது அவ்ளோ தானானு கேள்வி வேற...
எப்படி புரிஞ்சு இருக்கெனு பார்த்திங்கல்ல....
நாற்புறமும் அலைகள் அடிக்க
நானொரு தீவென தனித்திருக்க
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பானு அக்கா நான் பாவம் )*
அது சரி! யாரையும் வற்புறுத்தி ஏதும் செய்ய கூடாதும்மா! நண்பன் ஏற்கனவே சொல்லிட்டார் வியாழனும், சனியும் தங்களுக்கும் வேலை அதிகம். கடைக்கும் ஆட்கள் அதிகம் வருவார்கள் என.. அதை நாம் புரிந்துக்கணும். அடுத்து அவர்களுக்கும் ஆயிர்ம அலுவல்கள் , பிரச்சனைகள் இருக்கும். எல்லா நேரமும் மனனிலை ஒரே மாதிரி இருக்காது தானே.. இயன்றால் வராமல் இருக்க மாட்டார்கள் என்பதை நாம் நம்புவோம்.
வெள்ளி ஒரு நாள் அவர்களுக்கும் விடுமுறை என்பதால் அந்த நாளிலும் அவர்கள் சேனை வரணும் என எதிர்பார்க்ககூடாது. வியாழன், வெள்ளி, சனி ஞாயிறு என எனக்கு வேலை அதிகமான நாளில் அவர்களுக்கும் அதிகமாகி இங்கே வருகை கம்மியாய் இருப்பது தற்செயலான ஒன்று தானே!
நண்பனும் தன் போனில் சேனையை ஆன் லைனில் வைத்திருப்பார் என நினைக்கிறேன். முன்னர் சம்ஸ் இப்படி செய்வார். போனில் ஒவ்வொரு முறையும் ஆவ்லைன் போய் வருவதை விட செக் அவுட் செய்யாமல் அப்படியே விட்டு விட்டால் நாம் ஆன் லைனில் இருப்பது போலத்தான் காட்டும்பா!
ஆனால் என் தோழி பானுவுக்கு என்னாச்சு என்பதுதான் எனக்கு குழபப்ம்/ ரெம்ப பொறுமைசாலி, விட்டு கொடுப்பவரென நான் என் மனதில் அவவை உயரத்தில் வைத்திருக்கேன். அவ எப்படி இப்படி நம்மை விட சின்ன தம்பிங்க கூட போட்டி போட்டு கொண்டே இருக்கிறா என.. பானு இப்படி செய்ய மாட்டாவே! .. என்னாசுசும்மா?
ஒரு வேளை இது எங்க பானு இல்லையோ? :dance: :dance: :dance:
வாங்க எல்லோரும் கூட்டம் போடுவோம்..
நானும் சில நாள் வெளியூர் போவதால் வரமாட்டேன் ...அது எப்ப கூட தெரியாது..ஆர்டரின் பெயரில் போவேன்...
எங்கு போவதாக இருந்தாலும் சொல்லி விட்டுத்தான் போக வேண்டும் இது அன்புக்கட்டளை :cheers:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 38 of 40 • 1 ... 20 ... 37, 38, 39, 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
Page 38 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|