Latest topics
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!by rammalar Today at 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Today at 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Today at 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Yesterday at 19:35
» பல்சுவை
by rammalar Yesterday at 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
சேனையின் நுழைவாயில்.
+14
பானுஷபானா
Nisha
ராகவா
நண்பன்
rammalar
jasmin
kalainilaa
பாயிஸ்
ahmad78
ந.க.துறைவன்
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
நேசமுடன் ஹாசிம்
18 posters
Page 39 of 40
Page 39 of 40 • 1 ... 21 ... 38, 39, 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்
Last edited by Nisha on Sun 25 May 2014 - 13:50; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை திருத்தபட்டது)
Re: சேனையின் நுழைவாயில்.
இல்லையே சரியாத்தானே வந்துள்ளீர்கள் ஒரு வேளை மப்பு இரங்கலியோ ஹி ஹிஅனுராகவன் wrote:நான் எந்த இடத்தில இருக்கேன்...வழி மாறி வந்துவிட்டேனா...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அண்ணா.. அப்படியில்ல மன்னிப்பு மன்னிப்பு என்று உங்கள் குரல் என் காதில் அழுகிறது..நீங்களாவது தடுத்திருக்கலாமே..பார்டியிலிருந்து எப்ப போனிங்க..நண்பன் wrote:இல்லையே சரியாத்தானே வந்துள்ளீர்கள் ஒரு வேளை மப்பு இரங்கலியோ ஹி ஹிஅனுராகவன் wrote:நான் எந்த இடத்தில இருக்கேன்...வழி மாறி வந்துவிட்டேனா...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அனுராகவன் wrote:உங்கள் பதிலால் நாங்கள் மனதில் உள்ளதை சொல்வதில் தயக்கம் இல்லை..Nisha wrote:என் வாழ்வில் கடந்ததை நான் மறைக்காது எழுதுவது இதை படிக்கும் இன்னொருவருக்கு அவை பாடமாகணும் எனும் நோக்கில்மட்டுமே.
மன்ம் விட்டு சொன்னால் ஆளாளுக்கு காயம் கீயம்னு ஆறுதல் சொல்ல கிளம்பிருவிங்களா.. காயமும் கிடையாது ஒன்றும் கிடையாது. எனக்குள் கடவுள் நம்பிக்கையும் ஜாஸ்தி. என் மேலான நம்பிக்கையும் ஜாஸ்தி. நான் என்னை என்றுமே குறைத்து மதிப்பிட்டதுமில்லை. சோர்ந்து மூலையில் உடகார்ந்து அழுததும் இல்லை.
மனம் விட்டு எழுதுதல் இப்படி பரிதாப ஆறுதல்களுக்கு இடம் தருமானா்ல் இனி எழுதபோவதும் இல்லை.
பீனிக்ஸ் பறவை போல.. மரணத்தை ஜெயிதது இத்தனை பாடனுபவித்து எனக்காக நான் என்ன செய்யவேண்டும் என்பதை என் இறைவன் கரம் ஒப்படைத்து தான் வாழ்கின்றேன்.எந்த மனிதர் செயலும் எனக்குள் எந்த பாதிப்பும் தராது.
மன்னிக்கவும். !
இன்னும் நாங்களும் சிறப்பானவற்றை பகிர்வோம்...
அப்படியா!
சரிதான் ராக்வன்! ஆறுதல் வேறு! பரிதாபம் வேறு. புரிந்தால் சரி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
என்ன இருந்தாலும் நிஷா அக்கா போன்று இன்னொருத்த பொறந்துதான் வரனும்..Nisha wrote:அனுராகவன் wrote:உங்கள் பதிலால் நாங்கள் மனதில் உள்ளதை சொல்வதில் தயக்கம் இல்லை..Nisha wrote:என் வாழ்வில் கடந்ததை நான் மறைக்காது எழுதுவது இதை படிக்கும் இன்னொருவருக்கு அவை பாடமாகணும் எனும் நோக்கில்மட்டுமே.
மன்ம் விட்டு சொன்னால் ஆளாளுக்கு காயம் கீயம்னு ஆறுதல் சொல்ல கிளம்பிருவிங்களா.. காயமும் கிடையாது ஒன்றும் கிடையாது. எனக்குள் கடவுள் நம்பிக்கையும் ஜாஸ்தி. என் மேலான நம்பிக்கையும் ஜாஸ்தி. நான் என்னை என்றுமே குறைத்து மதிப்பிட்டதுமில்லை. சோர்ந்து மூலையில் உடகார்ந்து அழுததும் இல்லை.
மனம் விட்டு எழுதுதல் இப்படி பரிதாப ஆறுதல்களுக்கு இடம் தருமானா்ல் இனி எழுதபோவதும் இல்லை.
பீனிக்ஸ் பறவை போல.. மரணத்தை ஜெயிதது இத்தனை பாடனுபவித்து எனக்காக நான் என்ன செய்யவேண்டும் என்பதை என் இறைவன் கரம் ஒப்படைத்து தான் வாழ்கின்றேன்.எந்த மனிதர் செயலும் எனக்குள் எந்த பாதிப்பும் தராது.
மன்னிக்கவும். !
இன்னும் நாங்களும் சிறப்பானவற்றை பகிர்வோம்...
அப்படியா!
சரிதான் ராக்வன்! ஆறுதல் வேறு! பரிதாபம் வேறு. புரிந்தால் சரி!
அக்கா கூப்பிடிங்களா...
புரிதல் எங்களுக்கும் இருக்கு..நிச்சயம்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அது சரி!
ஒரு நிஷா அக்கா பிறந்து உங்களிடம் மாட்டி முழிக்கிறது போதாதோ..
நீங்கள் அவவிடம் மாட்டி விழிப்பதும் போதாதோ?
இன்னொரு நிஷா பிறந்து தான் வரணுமோ? ஹாஹா?
ஒரு நிஷா அக்கா பிறந்து உங்களிடம் மாட்டி முழிக்கிறது போதாதோ..
நீங்கள் அவவிடம் மாட்டி விழிப்பதும் போதாதோ?
இன்னொரு நிஷா பிறந்து தான் வரணுமோ? ஹாஹா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
என் அண்ணன்(நண்பன்) சொன்னார் வீட்டில் அண்ணியின் தொந்தரவு..இங்கவுமா...Nisha wrote:அது சரி!
ஒரு நிஷா அக்கா பிறந்து உங்களிடம் மாட்டி முழிக்கிறது போதாதோ..
நீங்கள் அவவிடம் மாட்டி விழிப்பதும் போதாதோ?
இன்னொரு நிஷா பிறந்து தான் வரணுமோ? ஹாஹா?
நான் நம்பல..... *#
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அடப்பாவி டேய் டேய் இப்படி மாட்டி விட்டானே படுபாவிப்பய அம்மாடியோவ் நான் இந்த ஆட்டத்திற்கு வரலப்பாஅனுராகவன் wrote:என் அண்ணன்(நண்பன்) சொன்னார் வீட்டில் அண்ணியின் தொந்தரவு..இங்கவுமா...Nisha wrote:அது சரி!
ஒரு நிஷா அக்கா பிறந்து உங்களிடம் மாட்டி முழிக்கிறது போதாதோ..
நீங்கள் அவவிடம் மாட்டி விழிப்பதும் போதாதோ?
இன்னொரு நிஷா பிறந்து தான் வரணுமோ? ஹாஹா?
நான் நம்பல..... *#
*# *# *# *#
*# *# *#
*# *#
*#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இரவு பொழுதில் உலாவும் என் அன்பான வணக்கம் நலம்தானே உறவுகளே!..
என்ன எல்லாம் ஒரே ஓட்டமாக இருக்கிறார் அண்ணே! ..இன்னும் தூங்கல போல...
என்ன எல்லாம் ஒரே ஓட்டமாக இருக்கிறார் அண்ணே! ..இன்னும் தூங்கல போல...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
இன்று என்னை ரொம்ப சிரிக்க வைத்தீர்கள் ராகவன் இன்று போல் என்றும் வாங்க ஜாலியாக கவலை மறந்து மகி்ழ்வோம் )(அனுராகவன் wrote:இரவு பொழுதில் உலாவும் என் அன்பான வணக்கம் நலம்தானே உறவுகளே!..
என்ன எல்லாம் ஒரே ஓட்டமாக இருக்கிறார் அண்ணே! ..இன்னும் தூங்கல போல...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நான் இன்றுதான் மனதில் நிம்மதி அடைந்தேன்...என்னை பாராட்டி பேசியுள்ளார்கள்..என் ஏக்கங்கள் காற்றில் பறந்தன..இனி நிஷா அக்காவின் துணையோடு பல்சுவைகள் படைப்பேன்..இது என் அன்பு வேண்டுகோள்..நண்பன் wrote:இன்று என்னை ரொம்ப சிரிக்க வைத்தீர்கள் ராகவன் இன்று போல் என்றும் வாங்க ஜாலியாக கவலை மறந்து மகி்ழ்வோம் )(அனுராகவன் wrote:இரவு பொழுதில் உலாவும் என் அன்பான வணக்கம் நலம்தானே உறவுகளே!..
என்ன எல்லாம் ஒரே ஓட்டமாக இருக்கிறார் அண்ணே! ..இன்னும் தூங்கல போல...
இனி நான் நிறைய காமெடி ,நகைச்சுவை,கதை,கவிதை,பட்டிமன்றம் அனைத்திலும் கலக்குவேன்...
இன்று மனதில் நிம்மதி கிடைத்தது....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
எனக்கும் மிக்க மகிழ்ச்சி இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம்அனுராகவன் wrote:நான் இன்றுதான் மனதில் நிம்மதி அடைந்தேன்...என்னை பாராட்டி பேசியுள்ளார்கள்..என் ஏக்கங்கள் காற்றில் பறந்தன..இனி நிஷா அக்காவின் துணையோடு பல்சுவைகள் படைப்பேன்..இது என் அன்பு வேண்டுகோள்..நண்பன் wrote:இன்று என்னை ரொம்ப சிரிக்க வைத்தீர்கள் ராகவன் இன்று போல் என்றும் வாங்க ஜாலியாக கவலை மறந்து மகி்ழ்வோம் )(அனுராகவன் wrote:இரவு பொழுதில் உலாவும் என் அன்பான வணக்கம் நலம்தானே உறவுகளே!..
என்ன எல்லாம் ஒரே ஓட்டமாக இருக்கிறார் அண்ணே! ..இன்னும் தூங்கல போல...
இனி நான் நிறைய காமெடி ,நகைச்சுவை,கதை,கவிதை,பட்டிமன்றம் அனைத்திலும் கலக்குவேன்...
இன்று மனதில் நிம்மதி கிடைத்தது....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அனுராகவன் wrote:நான் இன்றுதான் மனதில் நிம்மதி அடைந்தேன்...என்னை பாராட்டி பேசியுள்ளார்கள்..என் ஏக்கங்கள் காற்றில் பறந்தன..இனி நிஷா அக்காவின் துணையோடு பல்சுவைகள் படைப்பேன்..இது என் அன்பு வேண்டுகோள்..நண்பன் wrote:இன்று என்னை ரொம்ப சிரிக்க வைத்தீர்கள் ராகவன் இன்று போல் என்றும் வாங்க ஜாலியாக கவலை மறந்து மகி்ழ்வோம் )(அனுராகவன் wrote:இரவு பொழுதில் உலாவும் என் அன்பான வணக்கம் நலம்தானே உறவுகளே!..
என்ன எல்லாம் ஒரே ஓட்டமாக இருக்கிறார் அண்ணே! ..இன்னும் தூங்கல போல...
இனி நான் நிறைய காமெடி ,நகைச்சுவை,கதை,கவிதை,பட்டிமன்றம் அனைத்திலும் கலக்குவேன்...
இன்று மனதில் நிம்மதி கிடைத்தது....
அடக்கடவுளே!
நீங்கள் நல்லா எழுதணும், எங்களை புரிந்துக்கணும், எங்களைபோல் உண்மையாக பழக வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பமும் ராகவன்.
சேனை உங்களுக்கு நல்லது மட்டுமே செய்யும். சேனையின் தலைமை நிர்வாகிகளிடம் சகிப்புதன்மையும், அன்புகாட்டுதலும் போதுமான அளவு உண்டு.
உங்களால் முடியும் என நினைப்பதோடு .. உங்களை நம்புங்க..எல்லாம் முடியும்.
அப்புறம் அப்பப்ப திட்டினால் அது உங்கள் நல்லதுக்கென நினையுங்கள். நான் யார் மேலும் கோபிப்பதில்லைப்பா. கோபித்தாலும் அது என் மனதில் தங்குவதே இல்லை!
உங்கள் உயர்வில் எங்கள் துணையும் உற்சாகமும் என்று இருக்கும் ராகவன்!
தொடருங்கள் தொடர்வோம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
சேனையின் நுழைவாயில் நிறைய பக்கங்களை அடைந்துவிட்டது...இதை மூடி புதியதாக திறக்கலாமா...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அனுராகவன் wrote:இரவு பொழுதில் உலாவும் என் அன்பான வணக்கம் நலம்தானே உறவுகளே!..
என்ன எல்லாம் ஒரே ஓட்டமாக இருக்கிறார் அண்ணே! ..இன்னும் தூங்கல போல...
யாரோ அந்த வெண்ண அண்ணே .....?????
சொல்லுங்க ரா..... சொல்லுங்க ரா.....
இரவுப் பொழுது அவருக்கெண்ண வேலை அப்படியா ராகவா ????? (_ (_ (_
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
அனுராகவன் wrote:சேனையின் நுழைவாயில் நிறைய பக்கங்களை அடைந்துவிட்டது...இதை மூடி புதியதாக திறக்கலாமா...
100 பக்கம் வந்ததும் 101 ம் பக்கம் வராமல் இந்த திரியே 90 ம் பக்கத்தோடு முறிந்து புதிய திரி தானாய் திறக்கும் ராகவன்!
வெயிட் செய்யுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:அனுராகவன் wrote:நான் இன்றுதான் மனதில் நிம்மதி அடைந்தேன்...என்னை பாராட்டி பேசியுள்ளார்கள்..என் ஏக்கங்கள் காற்றில் பறந்தன..இனி நிஷா அக்காவின் துணையோடு பல்சுவைகள் படைப்பேன்..இது என் அன்பு வேண்டுகோள்..நண்பன் wrote:இன்று என்னை ரொம்ப சிரிக்க வைத்தீர்கள் ராகவன் இன்று போல் என்றும் வாங்க ஜாலியாக கவலை மறந்து மகி்ழ்வோம் )(அனுராகவன் wrote:இரவு பொழுதில் உலாவும் என் அன்பான வணக்கம் நலம்தானே உறவுகளே!..
என்ன எல்லாம் ஒரே ஓட்டமாக இருக்கிறார் அண்ணே! ..இன்னும் தூங்கல போல...
இனி நான் நிறைய காமெடி ,நகைச்சுவை,கதை,கவிதை,பட்டிமன்றம் அனைத்திலும் கலக்குவேன்...
இன்று மனதில் நிம்மதி கிடைத்தது....
அடக்கடவுளே!
நீங்கள் நல்லா எழுதணும், எங்களை புரிந்துக்கணும், எங்களைபோல் உண்மையாக பழக வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பமும் ராகவன்.
சேனை உங்களுக்கு நல்லது மட்டுமே செய்யும். சேனையின் தலைமை நிர்வாகிகளிடம் சகிப்புதன்மையும், அன்புகாட்டுதலும் போதுமான அளவு உண்டு.
உங்களால் முடியும் என நினைப்பதோடு .. உங்களை நம்புங்க..எல்லாம் முடியும்.
அப்புறம் அப்பப்ப திட்டினால் அது உங்கள் நல்லதுக்கென நினையுங்கள். நான் யார் மேலும் கோபிப்பதில்லைப்பா. கோபித்தாலும் அது என் மனதில் தங்குவதே இல்லை!
உங்கள் உயர்வில் எங்கள் துணையும் உற்சாகமும் என்று இருக்கும் ராகவன்!
தொடருங்கள் தொடர்வோம்!
மற்றவர்களுக்காய் நீர் காட்டும் அக்கரை....
இக்கரையில் நிற்க்கும் எமக்குத்தான் புறிகிறது...
ஊரார் பிள்ளையை ஊட்டி வளக்கிறேன் என்கிறீங்க மெடம்....
வளரட்டும்....தொடரட்டும் உந்தன் பணி !!!!!!!!!!!!!!!!! )( )( )( )( )( )(
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படியா! நன்றி ஜலீல் சார்!
நான் வளர்த்த பிள்ளைகள் அனேகம் சார்! இணையத்திலும் இங்கும் நான் இப்படித்தான். எவர் திறமையையும் குறைந்து மதிப்பிடுவதில்லை.
அடுத்து இங்கே இந்த உற்சாகமூட்டாலால் கிடைக்கும் நன்மையை உணர்வு பூர்வமாய் புரிந்தவள் நான்!
யான் பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகம்!
நான் வளர்த்த பிள்ளைகள் அனேகம் சார்! இணையத்திலும் இங்கும் நான் இப்படித்தான். எவர் திறமையையும் குறைந்து மதிப்பிடுவதில்லை.
அடுத்து இங்கே இந்த உற்சாகமூட்டாலால் கிடைக்கும் நன்மையை உணர்வு பூர்வமாய் புரிந்தவள் நான்!
யான் பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:அப்படியா! நன்றி ஜலீல் சார்!
நான் வளர்த்த பிள்ளைகள் அனேகம் சார்! இணையத்திலும் இங்கும் நான் இப்படித்தான். எவர் திறமையையும் குறைந்து மதிப்பிடுவதில்லை.
அடுத்து இங்கே இந்த உற்சாகமூட்டாலால் கிடைக்கும் நன்மையை உணர்வு பூர்வமாய் புரிந்தவள் நான்!
யான் பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகம்!
உங்கள் போன்ற தமிழ் பற்றாளர்கள் கண்விழித்திருப்பின் அதன் பெறுமானத்தை நாமறிவோம்.....
எங்கள் தமிழுக்காய் உன்னை இன்று இழக்கலாம்.... ஆனால் எதிர்கால் சந்ததி என்றும் உன்நாமத்தை
தன் மனதினில் பதிந்து , பொறித்து வைத்திருப்பர் என்பது திண்ணமே மெடம் !!!!!!!!!!!!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
தவறு சுட்டினால் கோபம் வருமா உங்களுக்கு?
பதிவுகளில் காண்பதை திருத்தினாலும் நீங்களே தவறின்றி தட்டச்சினால் நல்லதல்லவா?
மெடம் இல்லை.. மேடம்
அப்புறம் முயற்ச்சி இல்லை முயற்சி தான் சரி!
இது குறித்து கொஞ்சம் விபரமாக் ஒரு திரியின் பகிர்கிறேன் .. தவறாக புரிந்திடாதீர்கள் சார்!
பதிவுகளில் காண்பதை திருத்தினாலும் நீங்களே தவறின்றி தட்டச்சினால் நல்லதல்லவா?
மெடம் இல்லை.. மேடம்
அப்புறம் முயற்ச்சி இல்லை முயற்சி தான் சரி!
இது குறித்து கொஞ்சம் விபரமாக் ஒரு திரியின் பகிர்கிறேன் .. தவறாக புரிந்திடாதீர்கள் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:தவறு சுட்டினால் கோபம் வருமா உங்களுக்கு?
பதிவுகளில் காண்பதை திருத்தினாலும் நீங்களே தவறின்றி தட்டச்சினால் நல்லதல்லவா?
மெடம் இல்லை.. மேடம்
அப்புறம் முயற்ச்சி இல்லை முயற்சி தான் சரி!
இது குறித்து கொஞ்சம் விபரமாக ஒரு திரியின் பகிர்கிறேன் .. தவறாக புரிந்திடாதீர்கள் சார்!
ஆமாம் உங்கள் திருத்தம் பாராட்டுக்குரியதே..
இனி வரும் தவறுகளை நீங்கள் திருத்துவதனை தவிர்த்து...
அதனை இவ்வாறு சுட்டிக் காட்டும் போது......
நான் நிச்சயமாய் படித்துக் கொள்ளுவதுடன் , பதிந்தும் கொள்வேன்.
இனிக் கவலை வேண்டாம் ...வெளிப்படையாய் திருத்த முன்வாருங்கள்.....பாராட்டுவேன். *_
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய காலை வணக்கம்..
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25170
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் நுழைவாயில்.
இணைந்திருக்கும் அனைவரும் உடலும் ,மனமும் நலம் தானே...
என்றும் சேனையில் வலம் வருவோம்...மகிழ்விப்போம்...
காலை வணக்கம் ......
என்றும் சேனையில் வலம் வருவோம்...மகிழ்விப்போம்...
காலை வணக்கம் ......
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கம்!
இன்று பகல் பொழுதில் சேனை வர இயலாது. என் அல்லும் தொல்லும் இல்லாமல் நிம்மதியாக இருங்கப்பா!
இன்று பகல் பொழுதில் சேனை வர இயலாது. என் அல்லும் தொல்லும் இல்லாமல் நிம்மதியாக இருங்கப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பானு, நான் காலை வணக்கம் சொல்லி விட்டு ஹோட்ட்ல போய் விட்டேன். இப்போதும் ஒரு மணி நேரம் பிரேக் எடுக்க வந்தேன். மறுபடி போகணும்.
இனி வரும் காலம் வியாழன் முதல் ஞாயிறு களில் என்னால் அதிகம் சேனை வர இயலாதுப்பா!
வீட்டில் இருந்தால் வீட்டு வேலையில் ஒரு கண், சேனையில் ஒரு கண் என இருப்பேன் என்பது நிச்சயமமா!
நான் போனில் சேனையை ஆன் லைனில் வைத்திருப்பதால் 24 மணி நேரமும் நான் ஆன்லைனில் இருப்பதாக்காட்டும். முடியும்னால் பதிவு போட மாட்டேனா?
ஸாரிம்மா!
என்ன நிஷா இதுக்கெல்லாமா சாரி கேப்பாங்க. ஆன்லைன் இருந்தா வராம இருக்க மாட்டிங்களேனு கேட்டேன்...
உங்களுக்கு நேரம் இருக்கும்போது வாங்க.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:காலை வணக்கம்!
இன்று பகல் பொழுதில் சேனை வர இயலாது. என் அல்லும் தொல்லும் இல்லாமல் நிம்மதியாக இருங்கப்பா!
அப்படி சொல்லாதிங்க நிஷா )* )*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 39 of 40 • 1 ... 21 ... 38, 39, 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
Page 39 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|