Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்று நோய்
+4
Muthumohamed
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
rammalar
8 posters
Page 1 of 1
பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்று நோய்
வாஷிங்டன்
வங்காள தேசத்தை சேர்ந்த பிரபல பெண்
எழுத்தாளர், தஸ்லிமா நஸ்ரின் இவர் எழுதிய
லஜ்ஜா நாவல் பெரும் சர்ச்சையை உண்டாக்கியதை
தொடர்ந்து, அந்த நாட்டில் இருந்து அவர் சில
ஆண்டுகளுக்கு முன்பு நாடு கடத்தப்பட்டார்.
அதன்பின்னர் இந்தியா, இங்கிலாந்து போன்றட
பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்து வாழ்ந்து
வரும் தஸ்லிமா நஸ்ரின், சில மாதங்களுக்கு
முன் அமெரிக்கா சென்றார்.
தற்போது நியூயார்க்கில் கடுமையான பனி
இருப்பதால் நஸ்ரின் இருமலால் அவதிப்பட்டார்.
பின்னர் அவர் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனை
ஒன்றுக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள்,
அவருடைய மார்பு பகுதியில் பெரிய கட்டி ஒன்று
இருப்பதை கண்டுபிடித்தனர். உடனே அவருக்கு
கேன்சர் பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனையில் அவருக்கு புற்றுநோய் இருப்பது
உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது.
இதன் காரணமக தஸ்லிமா மிகுந்த அதிர்ச்சி
அடைந்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர்
இணையதளத்தில் கூறுகையில், "பிரியமுள்ள
இந்தியர்களே, எனக்கு புற்றுநோய் இருப்பது உறுதி
செய்யப்பட்டால், இதனால் நான் இறந்தால், தயவு
செய்து எனது பூனை மினுவை பார்த்துக் கொள்ளுங்கள்.
உலகிலேயே மிகச்சிறந்த பூனை அது" என்று
வருத்தத்துடன் கூறியுள்ளார்.
தஸ்லிமாவின் அம்மா மற்றும் சகோதரர்கள் ஏற்கனவே
புற்றுநோயால் இறந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
--------------------------------
--தினத்தந்தி

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186
Re: பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்று நோய்
இவ இன்னும் சாகல்லியா
செத்துவிட்டாள் என்ற செய்தியை பகிருங்கள்
மிட்டாய் வாங்கித்தருகிறேன்
செத்துவிட்டாள் என்ற செய்தியை பகிருங்கள்
மிட்டாய் வாங்கித்தருகிறேன்
Re: பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்று நோய்
இறைவன் அவருக்கு பூரண சுகத்தை தருவானாக.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்று நோய்
நேசமுடன் ஹாசிம் wrote:இவ இன்னும் சாகல்லியா
செத்துவிட்டாள் என்ற செய்தியை பகிருங்கள்
மிட்டாய் வாங்கித்தருகிறேன்
ஏன் தம்பி இப்படிச் சொல்றிங்க ?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்று நோய்
இவர் செய்த தவறை உணர்ந்தால் சரி தான்
இவரது உடல்நலம் விரைவில் குணமாக இறைவன் அருள் புரிவானாக
இவரது உடல்நலம் விரைவில் குணமாக இறைவன் அருள் புரிவானாக
Re: பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்று நோய்
ஆளாளுக்க என்னென்னமொ சொல்றீங்க என்னனு சொல்லமாட்டேங்குறீங்களே...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்று நோய்
தஸ்லிமா நஸ்ரின் என்னும் இந்த எழுத்தாளர் பங்களாதேசைச் சேர்ந்தவர் இவர் மார்க்கத்திற்கு முரணான விடயங்களிலும் இஸ்லாம் ஹறாம் என்று ஒதுக்கிய விடயங்களையும் ஹலால் என்று தனது புத்தகங்களில் எழுதி இஸ்லாத்துக்கெதிராக எழுதக்கூடிய ஒரு சர்ச்சைக்குரிய எழுத்தாளரென பெயர் பெற்றவர் அண்மையிலும் அதுபற்றி படிக்க கிடைத்திருந்தது நேரம் கிடைக்கும்போது இது பற்றி அதிகமாக தேடித்தருகிறேன்பானுஷபானா wrote:ஆளாளுக்க என்னென்னமொ சொல்றீங்க என்னனு சொல்லமாட்டேங்குறீங்களே...
Re: பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்று நோய்
நேசமுடன் ஹாசிம் wrote:தஸ்லிமா நஸ்ரின் என்னும் இந்த எழுத்தாளர் பங்களாதேசைச் சேர்ந்தவர் இவர் மார்க்கத்திற்கு முரணான விடயங்களிலும் இஸ்லாம் ஹறாம் என்று ஒதுக்கிய விடயங்களையும் ஹலால் என்று தனது புத்தகங்களில் எழுதி இஸ்லாத்துக்கெதிராக எழுதக்கூடிய ஒரு சர்ச்சைக்குரிய எழுத்தாளரென பெயர் பெற்றவர் அண்மையிலும் அதுபற்றி படிக்க கிடைத்திருந்தது நேரம் கிடைக்கும்போது இது பற்றி அதிகமாக தேடித்தருகிறேன்பானுஷபானா wrote:ஆளாளுக்க என்னென்னமொ சொல்றீங்க என்னனு சொல்லமாட்டேங்குறீங்களே...
ஓஹோ சர்ச்சைக்குறியவளா இவள்... *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்று நோய்
நல்ல எழுத்தாளர் நாகரீகத்தைக் கழைந்து அநாகரீகத்துக்கு துணைபோகும் வழிதவறிய கூட்டத்தாரில் இவரும் ஒருவரே. ஒரு ஆணுடைய துளியை எந்த பெண்ணுக்கு வேண்டுமானாலும் செலுததலாம் என்ற அற்புத விளக்கத்தை பகிரங்கமாக தன்னுடைய புத்தகங்களிலும் மேடைகளிலும் அறிவித்த பெண் சாமியே இவர் (இவருக்கு புற்று நொயல்ல புதுசுபுதுசா வரும்) இறைவன் நேர்வழிகாட்ட போதுமானவன் நாமும் பிரார்த்திப்போமே..
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்று நோய்
பானு மட்டுமல்ல இன்னும் பலபேர் இஸ்லாத்திற்கு எதிராக உலகத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்று நோய்
தஸ்லிமாவுக்கு இறைவன் அருள் புரியட்டும்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்று நோய்
இறைவனின் அருள் நிச்சயம் கிடைக்கும் எழுத்தாளருக்கு
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
Similar topics
» புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
» புற்று நோய் வளர்கிறது!
» கருப்பை புற்று நோய்.
» வாய் புற்று நோய்
» கருப்பை புற்று நோய்.........
» புற்று நோய் வளர்கிறது!
» கருப்பை புற்று நோய்.
» வாய் புற்று நோய்
» கருப்பை புற்று நோய்.........
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|