Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Today at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏன் ஆபத்து வருகிறது?
4 posters
Page 1 of 1
பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏன் ஆபத்து வருகிறது?
சமையலுக்கு மிகவும் முக்கியமானதொரு விஷயமாக இருக்கும் எண்ணெய், இந்தியாவின் முதன்மையான சமையல் பொருளாக உள்ளது. தட்காவிலிருந்து, காய்கறிகளை வதக்கும் வரையிலும் எண்ணெயின் பங்கு அலாதியானது மற்றும் முக்கியமானது. இதுதான் வழக்கமாகவே சமையல் செய்யும் போது செய்யும் முதல் வேலையாக உள்ளது.
ஒரு பாத்திரத்தை அடுப்பின் மீது வைத்து விட்டு, முதல் வேலையாக எண்ணெயைத் தான் ஊற்றுவோம். அடிக்கடி எண்ணெயை பயன்படுத்துவதன் காரணமாக, அதே எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதும் நடக்கிறது. ஆனால் இந்த செயல்பாடு பாதுகாப்பானதா? இது சுகாதார பிரச்சனைகளை வரவழைக்குமா?
ADVERTISEMENT

Last edited by Nisha on Mon 19 May 2014 - 14:07; edited 1 time in total (Reason for editing : தலைப்பு)
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏன் ஆபத்து வருகிறது?
ஒரே எண்ணெயை மீண்டும் மீண்டும் வறுப்பதற்கு பயன்படுத்தினால் என்ன நடக்கும்?
பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதால் ப்ரீ ராடிக்கல்ஸ் என்ற நோய்த்தொற்று கிருமிகள் நீண்ட நாட்களுக்கு தொற்றும் வாய்ப்புகள் உருவாகின்றன. 'இந்த நோய்த்தொற்றுக் கிருமிகள் ஆரோக்கியமான செல்களுடன் தங்களை சேர்த்துக் கொண்டு, நோய்கள் வர காரணமாக இருக்கின்றன. கார்சினோஜெனிக் வகையைச் சேர்ந்த தொற்றுக் கிருமிகள் புற்றுநோய் வரக் காரணமாகவும் மற்றும் கொழுப்புகளின் அளவை மோசமான நிலை வரை உயர்த்தி விட்டு, தமனிகளை அடைத்துக் கொள்ளும் பெருந்தமனி தடிப்பு நோயை ஏற்படுத்திவிடுவதாகவும் உள்ளன.
எண்ணெயை எத்தனை முறை மீண்டும் பயன்படுத்தலாம்?
'எண்ணெயை எத்தனை முறை பயன்படுத்தலாம் என்று ஒரு குறிப்பிட்ட எண்ணை நம்மால் சொல்ல முடியாது. எந்த எண்ணெயை பயன்படுத்தியுள்ளோம், எவ்வளவு நேரம் பயன்படுத்தியுள்ளோம் என்றும், அதாவது வறுத்தெடுக்கவோ அல்லது மேலே தடவி விட்டு ப்ரை செய்ய பயன்படுத்தப்பட்டதா என்றும் மற்றும் எதை சமைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்தும் தான் எத்தனை முறை பயன்படுத்தலாம் என்பதை நிர்ணயம் செய்ய முடியும்.' என்கிறார்கள் ஊட்டச்சத்தியல் வல்லுநர்கள்.

மீண்டும் பயன்படுத்தும் வழிமுறைகள்
ஒவ்வொரு முறை சமைக்கும் போதும் புதிய எண்ணெயை பயன்படுத்துவது நல்லதென்றாலும், நடைமுறைக்கு அது சாத்தியமான விஷயமல்ல. ஆனால், சரியான முறையில் பயன்படுத்தினால், எண்ணெயினால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை சற்றே குறைத்திட முடியும். இந்த வகையில் எண்ணெயை சுகாதாரமான முறையில், மீண்டும் பயன்படுத்தும் வழிமுறைகளைப் பற்றி பிரியா அவர்கள் சில கருத்துக்களை முன் வைக்கிறார்.
உணவுத் துகள்களை நீக்கவும்
சமைக்கவோ அல்லது வறுக்கவோ பயன்படுத்தப்பட்ட எண்ணெய் குளிர்ந்து போவதை உறுதிப்படுத்த வேண்டும் மற்றும் அதனை ஒரு வடிகட்டியைக் கொண்டு காற்றுப்புகாத குப்பியில் ஊற்றி வைக்க வேண்டும். இதன் மூலம் எண்ணெயில் கலந்துள்ள உணவுத் துணுக்குகள் நீக்கப்படுவதால், வெகுசீக்கிரமாகவே எண்ணெய் கெட்டுப்போவதைத் தவிர்க்க முடியும்.

எண்ணெய் வண்ணம் மாறினால் தவிர்க்கவும்
ஒவ்வொரு முறையும் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தும் போது, அந்த எண்ணெயின் வண்ணம் மற்றும் அடர்த்தியைப் பரிசோதிக்கவும். இவ்வாறு பரிசோதிக்கும் எண்ணெயின் வண்ணம் கருமையாகவும் மற்றும் பிசுபிசுப்பாகவும் இருந்தால், இது எண்ணெயை மாற்ற வேண்டிய தருணம் என்பதை உணருங்கள்.
புகை வந்தால் பயன்படுத்த வேண்டாம்
குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே எண்ணெயிலிருந்து புகை வந்தால், அந்த எண்ணெயில் HNE என்ற நச்சுப்பொருள் கலந்துள்ளது என்று பொருளாகும். இந்த நச்சுப்பொருள் அல்சைமர் நோய், பர்கின்சன் நோய், மாரடைப்பு, நுரையீரல் நோய் போன்ற நோய்களுடன் தொடர்புடையதாகும்.

எண்ணெய்கள் மாறுபடும்
எல்லா எண்ணெய்களுமே ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதை நாம் மறுக்கக் கூடாது. சில வகை எண்ணெய்களில் அதிகளவு புகை வரக்கூடும், அதாவது அவற்றை ப்ரை செய்யவும், கடுமையாக வறுத்தெடுக்கவும் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய் உயர் வெப்பநிலையில் பன்படுத்தும் போது அது பிரிவதில்லை. சூரியகாந்தி, சோயா பீன்ஸ், அரிசி தவிடு, நிலக்கடலை, எள், கடுகு மற்றும் கனோலா எண்ணெய் போன்றவற்றை இந்த எண்ணெய்களில் பயன்படுத்தி இருப்பார்கள். ஆலிவ் எண்ணெயில் அதிகளவு புகை வராத காரணத்தால், இந்த எண்ணெயை வதக்கும் செயல்பாடுகளுக்காக பயன்படுத்தலாம். எனவே, தவறான எண்ணெயை பயன்படுத்துவதையும் மற்றும் அவற்றை ப்ரை செய்வது போன்றவற்றிற்கு பயன்படுத்தவதையும் தவிர்க்க வேண்டும்.

பழைய எண்ணெயை பயன்படுத்துவதால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள்
* அமிலத்தன்மை அதிகரித்தல்
* இதய நோய்
* அல்சைமர் மற்றும் பர்கின்சன் நோய்
* தொண்டை எரிச்சல் (மூச்சை இழுப்பதால்)
http://tamil.boldsky.com/
* அமிலத்தன்மை அதிகரித்தல்
* இதய நோய்
* அல்சைமர் மற்றும் பர்கின்சன் நோய்
* தொண்டை எரிச்சல் (மூச்சை இழுப்பதால்)
http://tamil.boldsky.com/
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏன் ஆபத்து வருகிறது?
மிகவும் பயனுள்ள பதிவு அஹ்மட்
ஆனால் சில பாஸ்ட் புட் நிறுவனங்கள் உண்டாக்கும் உணவு வகைகளின் தரம் என்னவாக இருக்குமோ?????????

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏன் ஆபத்து வருகிறது?
ஸ்டார் ஹோட்டல் மற்றும் உயர்தர
பட்சணக் கடைகளில் ஒரு முறை பயன்படுத்திய
எண்ணெயை மலிவு விலைக்கு விற்று விடுவார்கள்.
-
அதனை வாங்கி சில ரோட்டோர கடைகளில்
பயன்படுத்துவார்கள்...
-
எனவே தொடர்ந்து ரோட்டோர கடைகளில்
வாங்கித் தின்பதை தவிர்க்க வேண்டும்...

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25278
மதிப்பீடுகள் : 1186
Re: பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏன் ஆபத்து வருகிறது?
இதுவரை அறியந்திடாத தகவல் அண்ணா _* _*rammalar wrote:ஸ்டார் ஹோட்டல் மற்றும் உயர்தர
பட்சணக் கடைகளில் ஒரு முறை பயன்படுத்திய
எண்ணெயை மலிவு விலைக்கு விற்று விடுவார்கள்.
-
அதனை வாங்கி சில ரோட்டோர கடைகளில்
பயன்படுத்துவார்கள்...
-
எனவே தொடர்ந்து ரோட்டோர கடைகளில்
வாங்கித் தின்பதை தவிர்க்க வேண்டும்...
-
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏன் ஆபத்து வருகிறது?
மேலோட்டமாக பார்த்தால் சமையலுக்கு பயன் படும் எண்ணெய் அனைத்தும் ஒன்றே என்பது போலிருக்கும்.
பொரியலுக்கு பயன் படும் எண்ணெய், சமையலுக்கு, , வதக்கலுக்கு, சலாட் வகைகளுக்கு என எண்ணெய் வகைகள் தரம் பிரிக்கப்ட்டிருக்கும் .
சமையல் எண்ணெய் தாவரம் அல்லது விலங்குக் கொழுப்பிலிருந்து எடுக்கப்ட்டு பொரித்தல் வறுத்தல் போன்ற சமையற் தேவைகளுக்காகப் பயன் படுகின்றது.
சில வகை எண்ணெய்கள் பொரியலுக்குரிய 100 பாகை சூட்டில் சூடு படுத்தவெ எகூடாது. உதாரணம் சூரிய காந்தி எண்ணெய் பொரியலுக்கு பயன்படுத்தகூடாது.
கடலை எண்ணெய் பொரிக்க பயன் படுத்தலாம். ..
சூரியகாந்தி ஆயில், தேங்காயெண்ணெய் நல்லெண்ணெய் போன்றவை ஒரு முறை பயன் படுத்தியதும் வீசிவிடவேண்டும். கடலை எண்ணெய் மீண்டும் பாவிக்கலாம். இப்படி ஒவ்வொரு எண்ணெய் தயாரிப்பும் அதனதன் பயன் பாட்டுக்கு ஏற்ப மாறுபடும்.
நான் இதை குறித்து விரிவாக் ப்றிதொரு முறை பதிவிடுகின்றேன்..
அதே போல் தண்ணீர் பாட்டில்கள் தண்ணீர் குடித்ததும் மீண்டும் மீண்டும் பயன் படுத்தலும் தவறு என்பது யாருக்காவது தெரியும..
சூரிய காந்தி எண்ணெய்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» பகல் தூக்கம் உடலுக்கு ஆபத்து
» ஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து
» முடி கொட்டுவதை நிறுத்த இயற்கை எண்ணெயை யூஸ் பண்ணுங்க…
» டாஸ்மாக் கடைகளில் மீண்டும் விற்பனைக்கு வருகிறது கிங்ஃபிஷர் பீர்
» வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதற்காக முஸ்லிம் தனி அலகு கொடுக்க TNA தயாராகி வருகிறது-பிள்ளையான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum