சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 Khan11

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

+21
*சம்ஸ்
kalainilaa
இன்பத் அஹ்மத்
சுறா
ந.க.துறைவன்
SAFNEE AHAMED
கவியருவி ம. ரமேஷ்
rinos
ராகவா
ahmad78
மீனு
jaleelge
rammalar
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
Nisha
நண்பன்
jasmin
நேசமுடன் ஹாசிம்
jasmin sama
பாயிஸ்
25 posters

Page 3 of 28 Previous  1, 2, 3, 4 ... 15 ... 28  Next

Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 Empty வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Mon 19 May 2014 - 0:15

First topic message reminder :

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 Tamil+kavithaiவாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 1380732_483915941708208_1693092270_n

நன்றி பேஸ்புக்.

Last edited by Nisha on Mon 19 May 2014 - 0:23; edited 3 times in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by ahmad78 Tue 27 May 2014 - 17:56

உங்களுக்கு மட்டுமில்ல நண்பன் பலபேருக்கு இதுதான் நிலைமை.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Tue 27 May 2014 - 18:18

நிஜமாக சொன்னால் நான் பொய்யாக நேசிக்கவென நேசிப்பது போல் நடிக்கவும் மாட்டேன்.! பிடிக்காவிட்டால் பட்டென முகத்துக்கு நேரே சொல்லிட்டு அவர்களுடன் பேசவும் மாட்டேன். அவர்களை தேடவும் மாட்டேன். என் வீடு தேடி வந்தால் ஆதரிப்பேன், கவனிப்பேன், அவர்கள் நலன்கள் குறித்து கூட விசாரிக்க மாட்டேன்.

என்னவர் என்னிடம் கேட்கும் கேள்வி இது. பழகினால் உயிரை கொடுப்பது போல் பாசம் காட்டி பழகி எல்லாம் எடுத்து போட்டு செய்து கொடுக்கின்றாய்.

சின்ன வெறுப்பு வந்து விட்டால் மொத்தமாய் கண்டும் காணாமல் போய் விடுகின்ராயே..ஏன் இப்படி என்பார்.. என்குணம் மாற்ற முடியவில்லை என்பதை விட மார விரும்பவில்லை என்பதே நிஜம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Tue 27 May 2014 - 18:52

Nisha wrote: நிஜமாக சொன்னால் நான் பொய்யாக நேசிக்கவென நேசிப்பது போல் நடிக்கவும் மாட்டேன்.!  பிடிக்காவிட்டால் பட்டென முகத்துக்கு நேரே சொல்லிட்டு அவர்களுடன் பேசவும் மாட்டேன். அவர்களை தேடவும் மாட்டேன். என் வீடு தேடி வந்தால் ஆதரிப்பேன், கவனிப்பேன், அவர்கள் நலன்கள் குறித்து கூட விசாரிக்க மாட்டேன்.

நான் சற்று வித்தியாசம் வெறுத்தவர்களையும் விரும்பி இருக்கிறேன் என் குடும்ப உறவுகளை என்னுடன் நெருங்கிய உறவுகளை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Tue 27 May 2014 - 18:52

ahmad78 wrote:உங்களுக்கு மட்டுமில்ல நண்பன் பலபேருக்கு இதுதான் நிலைமை.
 !_ !_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Tue 27 May 2014 - 19:01

நண்பன் wrote:
Nisha wrote: நிஜமாக சொன்னால் நான் பொய்யாக நேசிக்கவென நேசிப்பது போல் நடிக்கவும் மாட்டேன்.!  பிடிக்காவிட்டால் பட்டென முகத்துக்கு நேரே சொல்லிட்டு அவர்களுடன் பேசவும் மாட்டேன். அவர்களை தேடவும் மாட்டேன். என் வீடு தேடி வந்தால் ஆதரிப்பேன், கவனிப்பேன், அவர்கள் நலன்கள் குறித்து கூட விசாரிக்க மாட்டேன்.

என்னவர் என்னிடம் கேட்கும் கேள்வி இது. பழகினால் உயிரை கொடுப்பது போல் பாசம் காட்டி பழகி எல்லாம் எடுத்து போட்டு செய்து கொடுக்கின்றாய்.

சின்ன வெறுப்பு வந்து விட்டால் மொத்தமாய் கண்டும் காணாமல் போய் விடுகின்ராயே..ஏன் இப்படி என்பார்.. என்குணம் மாற்ற முடியவில்லை என்பதை விட மார விரும்பவில்லை என்பதே நிஜம்.
நான் சற்று வித்தியாசம் வெறுத்தவர்களையும் விரும்பி இருக்கிறேன் என் குடும்ப உறவுகளை என்னுடன் நெருங்கிய உறவுகளை
 
நான் ஒதுங்கி நிற்பதே உறவுகளிடமிருந்தும் நெருங்கிய சொந்தங்களிடமிருந்தும் தான். மன்னிக்க முடியும்.. ஆனால் பழைய படி எல்லாம்  மறந்து நேசித்தல்  சாத்தியமா வெனில்  எனக்கு பதில் தெரியாதுப்பா..
 
நட்புக்கும் இது ரெம்பவே பொருந்தும்.. சின்ன கசப்பால் வரும் பிளவு மன்னிக்கபட்டாலும் மறக்கப்டுமா என தெரியவில்லை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Wed 28 May 2014 - 8:32

Nisha wrote:

கசப்பும் இனிப்பும் கலந்து வருவதும் ஒரு சுகம்தான் மறப்போம் மன்னிப்போம்  !_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by jasmin Wed 28 May 2014 - 11:20

வித்தியாசமான குணமாக இருக்கிறது நிஷாக்காவின் குணம் ,மன்னிப்பதே மறப்பதற்குத்தான் ,,மறக்க இயலவில்லை என்றால் மன்னித்து என்ன பயன் . நிஷாக்கா மாற்றம் ஒன்றே உலகில் மாறாதது ....மன்னித்து மறந்து பழகுங்கள் .....வாழ்வு இன்னும் சிறப்பாக இருக்கும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Wed 28 May 2014 - 11:26

jasmin wrote:வித்தியாசமான குணமாக இருக்கிறது நிஷாக்காவின் குணம் ,மன்னிப்பதே மறப்பதற்குத்தான் ,,மறக்க இயலவில்லை என்றால் மன்னித்து என்ன பயன் . நிஷாக்கா மாற்றம் ஒன்றே உலகில் மாறாதது ....மன்னித்து மறந்து பழகுங்கள் .....வாழ்வு இன்னும் சிறப்பாக இருக்கும்
 :joint: 95மார்க்  :queen: 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by jasmin Wed 28 May 2014 - 11:34

அது என்ன 95 மார்க்கு ஒரு 115 ஆ போடக்கூடாதா ???!!!!
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Wed 28 May 2014 - 11:54

மன்னிப்பது தெய்வ குணம், மறக்காமல் இருப்பது மனிதகுணம்.

மறந்தேன் என சொல்லி நான் என்னை  மறைக்க விரும்பவில்லை.  ஒவ்வொருவரும் அவரவர் மனசை தொட்டு கேட்டுப்பாருங்கள். அது பல கதை சொல்லும்.  நினைக்கவும், மறக்கவும் நம்மால் என்றுவே இயலாதது எனும் போது  என்னால் மட்டும் எப்படி நினைவுகளை மறக்க முடியும்.

என் உயிர் இருக்கும் வரை என் நினைவுகள் என்னுடன் பயணிக்கும் சக பயணியாகவே வரும்.  

மன்னிப்பு என்பது  அதே தப்பை அவர் இனிமேல் செய்யகூடாதபடி கொடுக்கப்டும் ஒன்றெனில் அதைகுறித்து  மீண்டும் பேசகூடாது , திரும்ப திரும்ப வார்த்தைகள் செய்கைகளால் குத்திக்காட்டல் கூடாது.  எந்த சூழலிலும் கடந்ததை நினைவில் படுத்தி பேச கூடாது. அது மன்னிப்பு.

அதே நேரம் அதே தப்பு அந்த நபராலோ இல்ல இன்னொருவராலோ மீண்டும்  செய்யப்ட்டு நம்மை தாக்காதவாறு நாம் கவனமாய் நடக்க நம் மறக்காத நினைவுகள் வழி நடத்தணும்.

நான் மன்னிப்பேன்.  அது தெய்வ சித்தம்.
நான்மறக்க மாட்டேன்.. இது மனித குண்ம்
இன்னொரு முறை  அதே நம்பிக்கை என்னை காயப்படுத்த  விடாத் படி நன சுதாகரிக்க என் நினைவுகள் என்னை வழி நடத்தும்.

 உறவானாலும், இரத்த சொந்தமானாலும், நட்பானாலும் சரி.. முழுமையாய நம்புவேன், என் நம்பிக்கையின் எல்லை எதுவரை என்பது என்னுடன் பேசி பழகுபவர்களுக்கு நன்றாகவே புரியும்.  அதே நேரம் என் நம்பிக்கைக்கு பாத்திரராய் அவர்கள் நடவாத போது.. அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டுவேன்..  இயன்றவரை   ஈகோவெல்லாம் பார்க்காது அந்த அன்பு நிலைக்க பேராடுவேன். அவர்கள் அதைபுரிந்து கொள்ளாது போனால்’  ..

அதன் பின் நிஷாவின் முந்தைய அன்பு அவர்களுக்கு கிடைக்க்வே கிடைக்காது.  வெளியில் நின்று வேடிக்கை மட்டும் பார்ப்பேன்.

மன்னித்தேன்.. அப்படியே மறந்து விட்டேன் என சொல்ல நான் ஒன்று கடவுள் கிடையாதுப்பா..

கடவுளே கூட நாம் செய்யும் தப்புக்களை நினைவில் வைத்து தண்டனை தருவார் எனும் போது மனிதபிறவியான நான் எம்மாத்திரம்.

மன்னித்தோம், மறந்தோம் என சொன்னால் அது  வெறும் வேசமாய் மட்டும் தான் இருக்கும். நம் நினைவுகளை நம்மால் அழிக்க முடியுமா..

Last edited by Nisha on Wed 28 May 2014 - 15:21; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by பானுஷபானா Wed 28 May 2014 - 15:16

மன்னித்தோம், மறந்தோம் என சொல்லால் அது வெறும் வேசமாய் மட்டும் தான் இருக்கும். நம் நினைவுகளை நம்மால் அழிக்க முடியுமா.. wrote:

சத்தியமான வார்த்தை நிஷா . மன்னித்து மறந்து விட்டால் மட்டும் அந்த தவறோ தப்போ நேராக்கப்பட்டுவிடுமா? மன்னிக்கலாம் ஆனால் சகஜ நிலை கெட்டு விடும். ஒரு வித பயத்தோடு தான் பழக வேண்டி வரும். மறப்பதற்கு நம் மனது என்ன எழுதி அழிக்கும் சிலேடா.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Wed 28 May 2014 - 15:31

பானுஷபானா wrote:

சத்தியமான வார்த்தை நிஷா . மன்னித்து மறந்து விட்டால் மட்டும் அந்த தவறோ தப்போ நேராக்கப்பட்டுவிடுமா? மன்னிக்கலாம் ஆனால் சகஜ நிலை கெட்டு விடும். ஒரு வித பயத்தோடு தான் பழக வேண்டி வரும். மறப்பதற்கு நம் மனது என்ன எழுதி அழிக்கும்  சிலேடா.  

அதே தான் பானு! ரெம்ப ஈஸியாக சொல்லிருவாங்க, நாங்கள் மன்னிச்சு மறந்திட்டோம்னு. ஆனால் மறதி என்பது இயலகூடிய காரியமா..்சில தவறுகள், துரோகங்கள் தரும் வலி மறக்கும் படியா இருக்கும். கண்ணை மூடினால் நினைவுகள் அலைக்கழிப்பதும் தனித்திருந்தால் கண்ணீர்கள் நம்மை நனைப்பதும் நம் மன்னிப்பு கொடுத்தோம் என சொல்லி விட்டபின் நின்று விடுமா..

ஒவ்வொரு தப்பையும் ஏழேழு எழுபது ஏழாயிரம் தடவை மன்னிக்கலாம். ஆனால் மறப்பது சாத்தியமா.. நம் பழமொழி ஒன்று உண்டு .. சூடு கண்ட பூனை அடுப்பங்கரையினை நாடாதாம். .. அற்ப பிராணி ஐந்தறிவு உள்ளபிராணிக்கே ஒரு முறை சூடு பட்டா’ அவ்விடம் சேரகூடாது என உணரும் படி கொடுக்கப்பட்டிருக்கும் போது ஆறறிவு மனிதர் நாம் மன்னிச்சோம் மரந்தோம் என சொல்லி பாழுங்கிணறென தெரிந்தே அதில் விழலாமா ....

என்னைபொறுத்தவரை நம்முடைய அன்பையும், இரக்கத்தையும் பாசத்தையும் புரிந்துக்காமல் நமக்கு துரோகம் செய்வோரை உறவென நட்பென சொல்லி பழகுதலை விட மொத்தமாய் விட்டு விலகி அநாதை நான் என சொல்வது தனித்தே வாழ்வது சிறந்தது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by rammalar Wed 28 May 2014 - 15:35

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை..!!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Wed 28 May 2014 - 15:47

rammalar wrote:குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை..!!
-

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது சரிதான் ஐயா. அதே குற்றத்தை மன்னித்தோம் என்பதோடு மறந்திட்டோம் என சொல்வது சாத்தியமா..

மன்னிப்பதும், மறப்பதும் தெய்வ நிலை ஐயா, தெய்வ நிலையாகும் நிலையில் ம்னிதர்கள் யாருமே இல்லை. ஏதோ ஒரு நொடியில் அவர்கள் மனதில் ஆழத்திலிருந்து வெளிப்படத்தான் செய்யும்.

அதனால் தான் நான் சொல்கின்றேன்.. என்னால் எதையும் மறக்க முடியாது. நாம் கொடுக்கும் மன்னிப்பை மிஸ்யூஸ் பண்ணி நம் இரக்க குணத்தினை இளிச்சவாய்த்தனமாக பார்க்கும் உலகம் இது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Wed 28 May 2014 - 15:59

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 10373668_748661915197853_5762062142827257616_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by rammalar Wed 28 May 2014 - 16:20

இரண்டு குழந்தைகளுக்குள் சண்டை வந்தது...
அதன் பெற்றோர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும்
இரு கோஷ்டியாக பிரிந்து நின்று வாக்கு வாதத்தில்
ஈடு பட்டனர்...
-
இது ரொம்ப நேரம் நீடித்து கைகலப்பும் ஏற்பட
இருந்த நேரத்தில் ஒரு பெரியவர் அங்கு வந்தார்
-
அவர்களை சமாதானப்படுத்தினார்...
நீங்கள் எந்தக் குழந்தைகளுக்காக இப்படி மூர்க்கமாக
சண்டை போட்டுக் கொண்டிருக்கிறீர்களோ
அந்த இரண்டு குழந்தைகளும் தற்போது தங்களுக்குள்
சமாதானமாகி சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்...
அதனைப் பார்த்தாவது திருந்துங்கள் என்றாராம்...!
-
இது ரஷ்ய அறிஞர் சொன்ன கதை...
-
இப்படித்தான் வாழ்க்கையும்....அதனால்தான்
திருவள்ளுவரும்

இன்னார் செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்து விடல்.

என்று சொல்லி இருக்கிறார்
-

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Wed 28 May 2014 - 16:32

நிச்சயமாக ஐயா,,

இன்னா செய்தாரை ஒறுத்தல்.

தவறு செய்தவருக்கு தண்டனை அவர் வெட்கித்தலைகுனியும் படி தீமைக்கு நன்மை செய்து அவரை மன்னிப்பதுதான்.. இதில் மாற்றுக்கருத்தில்லை எனக்கு. நானும் அப்படித்தான்.

மன்னிப்பது சரி .. மறந்து விடுதல் சாத்தியமா என்பதுதான் என் கேள்வி. மறக்க முடியுமெனில் இன்றைக்கு விரோதங்கலும் வைராககியங்களும், பழி வாங்கல்களும், கண்ணீர்களும் இருக்காது ஐயா.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Fri 30 May 2014 - 16:26

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 10371396_774457689261674_8041088911238653520_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Fri 30 May 2014 - 16:26

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 1920162_774355739271869_4806316748999361331_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Fri 30 May 2014 - 16:28

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 10300230_774173032623473_6797661069535062753_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Fri 30 May 2014 - 16:29

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 10270278_774172489290194_8696044201318062782_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Fri 30 May 2014 - 16:29

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 10346635_774152542625522_279994801568548983_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Fri 30 May 2014 - 16:31

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 10370904_774113022629474_5040622094620460406_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Fri 30 May 2014 - 16:31

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 10408698_774112955962814_7986609749949806454_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by ராகவா Fri 30 May 2014 - 16:31

எல்லாம் மிக அருமையாக உள்ளது அக்கா..
துன்பம் வரும்போது இந்த தத்துவஙக்ள் பெரிது உதவும் அக்கா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 3 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 28 Previous  1, 2, 3, 4 ... 15 ... 28  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum