சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 Khan11

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

+21
*சம்ஸ்
kalainilaa
இன்பத் அஹ்மத்
சுறா
ந.க.துறைவன்
SAFNEE AHAMED
கவியருவி ம. ரமேஷ்
rinos
ராகவா
ahmad78
மீனு
jaleelge
rammalar
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
Nisha
நண்பன்
jasmin
நேசமுடன் ஹாசிம்
jasmin sama
பாயிஸ்
25 posters

Page 26 of 28 Previous  1 ... 14 ... 25, 26, 27, 28  Next

Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 Empty வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Mon 19 May 2014 - 0:15

First topic message reminder :

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 Tamil+kavithaiவாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 1380732_483915941708208_1693092270_n

நன்றி பேஸ்புக்.

Last edited by Nisha on Mon 19 May 2014 - 0:23; edited 3 times in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Mon 9 Mar 2015 - 14:07

கடவுளே கடவுளே எனும் நம்பிக்கை மட்டும் அல்ல முயற்சியும் இருந்தால் தான் முன்னேற முடியும் என்பதும் தத்துவம் தானே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by பானுஷபானா Mon 9 Mar 2015 - 14:31

Nisha wrote:வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 2jupu8

SUPER NISHA MUYARCHI THAN KADAVUL மகிழ்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Mon 9 Mar 2015 - 15:07

Nisha wrote:வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 2jupu8

கடவுள் நம்பிக்கையோடு முயற்சி செய்

முயற்சி திருவினையாக்கும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Mon 23 Mar 2015 - 17:50

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 10603253_837404686314935_3389439716818991002_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Mon 23 Mar 2015 - 17:51

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 Photo.php?fbid=577294108992662&set=a.513126025409471.1073741845வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 1379730_577294108992662_693009507_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by *சம்ஸ் Mon 23 Mar 2015 - 18:40

Nisha wrote:வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 Tamil+kavithaiவாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 1380732_483915941708208_1693092270_n

நன்றி பேஸ்புக்.

நன்றி சம்ஸ் என்று சொல்ல வேண்டும் இதை உங்களுக்கு முதலில் அனுப்பியது நான்தான்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Mon 23 Mar 2015 - 18:46

*சம்ஸ் wrote:
Nisha wrote:வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 Tamil+kavithaiவாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 1380732_483915941708208_1693092270_n

நன்றி பேஸ்புக்.

நன்றி சம்ஸ் என்று சொல்ல வேண்டும் இதை உங்களுக்கு முதலில் அனுப்பியது நான்தான்.

வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரே! டிஸ்யூம் டீஸ்யூம் அப்ப நினைவு இருக்குது இல்லையா? இன்னும் என்னல்லாம் நினைவில் இருக்கு சார்.  இந்த திரி தொடங்கி இத்தனை  காலத்தில் இப்போது தான் கண்ணில் பட்டதோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by *சம்ஸ் Tue 24 Mar 2015 - 7:14

ஆமா கண்ணில் பட்டதும் சொன்னேன் அனைத்தும் நினைவில் இருக்கு எதும் மறக்கவில்லை. டிஸ்யூம் டீஸ்யூம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Tue 24 Mar 2015 - 8:44

கேள்வி கேட்டாலும் ஏன் அடிக்கணும்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by *சம்ஸ் Tue 24 Mar 2015 - 10:27

Nisha wrote:கேள்வி கேட்டாலும் ஏன் அடிக்கணும்?

அடித்தது கேள்வி கேட்டதற்கு அல்ல மறந்த என்று  சொன்னதற்கு.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Tue 24 Mar 2015 - 10:30

ஓஹோ அப்படியோ?

அதே வசனத்தை எனக்கு சொன்னவங்க மட்டும் எப்பூடியாம்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by *சம்ஸ் Tue 24 Mar 2015 - 10:39

யார் சொன்னா எப்ப சொன்னாங்க எதற்கு சொன்னாங்க என்று இப்ப சொல்ல முடியுமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Tue 24 Mar 2015 - 10:43

*சம்ஸ் wrote:யார் சொன்னா எப்ப சொன்னாங்க எதற்கு சொன்னாங்க என்று இப்ப சொல்ல முடியுமா?

ஏன் சொல்ல முடியாது? எல்லாம் சொல்லலாம்!

யார் சொன்னா... நீங்க தான் சொன்னிங்க!
எப்ப சொன்னா... திகதில்லாம் நினைவில் இல்லை. ஆனால் வட்ஸ் அப் ஹிஸ்டரில இருக்கும்.

எதுக்கு சொன்னா.... நிஷா எல்லாரையும் நம்பி பாசம் காட்டுவது தப்புன்னு நினைச்சி சொன்னதாக நினைவுங்கோ! இப்படி குதிப்பேன்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Tue 24 Mar 2015 - 10:47

என்னை விட சம்ஸ் இரு மடங்கு ஞாப சக்தி கூடியவர் ஆமோதிக்கிறேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Tue 24 Mar 2015 - 10:48

நண்பன் wrote:என்னை விட சம்ஸ் இரு மடங்கு ஞாபக சக்தி கூடியவர் ஆமோதிக்கிறேன்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by *சம்ஸ் Wed 25 Mar 2015 - 16:05

நண்பன் wrote:என்னை விட சம்ஸ் இரு மடங்கு ஞாப சக்தி கூடியவர் ஆமோதிக்கிறேன்
குல் மாஷா அல்லாஹ் நன்றி நண்பா  முத்தம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by சே.குமார் Wed 25 Mar 2015 - 18:58

அருமை.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Thu 16 Apr 2015 - 20:05

இதுதான் வாழ்க்கை!

உங்கள் வாழ்க்கை வரலாறை எழுத வேண்டும் என்று பட்டுக்கோட்டையாரிடம் ஒரு நிருபர் வந்தார்.

அந்த நிருபரை தன்னுடைய அறையிலிருந்து அழைத்துக் கொண்டு தெருவில் நடக்கத் தொடங்கினார் கல்யாணசுந்தரம். சிறிது தூரம் நடந்தபின், ரிக்ஷாவொன்றில் ஏறி, மவுண்ட்ரோடு வந்தார்கள். பிறகு நகரப் பேருந்தில் ஏறி கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் இறங்கினார்கள்.ரயில்வே கேட்டைக் கடந்ததும் டாக்ஸி ஒன்றைப் பிடித்து வடபழனியில் ரெக்கார்டிங்காக அந்த ஸ்டூடியோவின் பாடல் பதிவுக் கூடத்தின் முன்பு இறங்கினார்கள். கூடவே வந்த நிருபர் அண்ணே! வாழ்க்கை வரலாறு நினைவூட்டினார்.
இதுதான் வாழ்க்கை வரலாறு. முதலில் நடையாய் நடந்தேன். பஸ்ஸில் போனேன். ரிக்ஷாவில் போனேன். இப்போ டாக்ஸி.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்னு ஒரு பிள்ளையாண்டான் எழுதின பாட்டைக் கேட்டீங்களா? என்று கவிஞர் தஞ்சை ராமையாதாஸ், உடுமலை நாராயணகவியிடம் கேட்டார்.

நல்லாதானே எழுதுறான்; என்ன சமாச்சாரம் என்றார் உடுமலை.
சட்டப்படி பார்த்தா எட்டடி தான் சொந்தம்னு எழுதியிருக்கான்.அதெப்படி? ஆடி அடங்கும் மனிதனுக்கு ஆறடி நிலம்தானே சொந்தம் என்று தஞ்சை ராமையா தாஸ் கேட்க, இதிலென்ன கஞ்சத்தனம் வேண்டியிருக்குன்னு தாராளமா கூட ரெண்டடி இருக்கட்டுமே என்று பாடி இருக்கான். நல்லதுதானே! உனக்கும் எனக்கும் ஆறடி பத்தாதே!என்றார் உடுமலை நாராயணகவி.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Thu 16 Apr 2015 - 20:36

வாழ்க்கை வரலாறை அருமைாக சொன்னார் அத்தோடு ஆறடிக்கு பதிலாக எட்டடி எழுதியது இன்னும் சிறப்பாக இருந்து மகிழ்ச்சி மகிழ்ச்சி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by கவிப்புயல் இனியவன் Fri 17 Apr 2015 - 7:38

நல்ல பகிர்வு..
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Sat 18 Apr 2015 - 14:48

அன்பு கொள்ளும் மனதிற்குத்தான் வலி அதிகம்.  

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Sat 18 Apr 2015 - 14:52

எல்லாமே பொய்த்துப் போன பின்னர் வாழ்க்கையைத் தேடுகின்றோம்... 
அதுவோ எட்டா தொலைவில்....

ஏமாற்றங்களால் சுமந்த மனம் ஒதுங்கியே வாழ்ந்து விடும்.  இனி எதுவும் வேண்டாமென...

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Sat 18 Apr 2015 - 15:28

Nisha wrote:எல்லாமே பொய்த்துப் போன பின்னர் வாழ்க்கையைத் தேடுகின்றோம்... 
அதுவோ எட்டா தொலைவில்....

ஏமாற்றங்களால் சுமந்த மனம் ஒதுங்கியே வாழ்ந்து விடும்.  இனி எதுவும் வேண்டாமென...

அதனால்தானோ என்னமோ எனக்கு எதிலும் பிடிப்பில்லை
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by ராகவா Sat 18 Apr 2015 - 19:11

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by சுறா Sat 18 Apr 2015 - 21:34

Nisha wrote:எல்லாமே பொய்த்துப் போன பின்னர் வாழ்க்கையைத் தேடுகின்றோம்... 
அதுவோ எட்டா தொலைவில்....

ஏமாற்றங்களால் சுமந்த மனம் ஒதுங்கியே வாழ்ந்து விடும்.  இனி எதுவும் வேண்டாமென...

வாழ்+கை - வாழ்க்கை என்பது மற்றவர்களை வாழ வைப்பது. அதுவே நிறைவான வாழ்க்கை. நாம் மட்டும் வாழ்த்தல் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் நிறைவாக இருக்குமா?

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 26 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 26 of 28 Previous  1 ... 14 ... 25, 26, 27, 28  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum