சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Yesterday at 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Yesterday at 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Yesterday at 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Yesterday at 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 Khan11

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

+21
*சம்ஸ்
kalainilaa
இன்பத் அஹ்மத்
சுறா
ந.க.துறைவன்
SAFNEE AHAMED
கவியருவி ம. ரமேஷ்
rinos
ராகவா
ahmad78
மீனு
jaleelge
rammalar
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
Nisha
நண்பன்
jasmin
நேசமுடன் ஹாசிம்
jasmin sama
பாயிஸ்
25 posters

Page 27 of 28 Previous  1 ... 15 ... 26, 27, 28  Next

Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 Empty வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Mon 19 May 2014 - 0:15

First topic message reminder :

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 Tamil+kavithaiவாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 1380732_483915941708208_1693092270_n

நன்றி பேஸ்புக்.

Last edited by Nisha on Mon 19 May 2014 - 0:23; edited 3 times in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Sat 18 Apr 2015 - 21:38

இல்லைத்தான். அதுக்காக எல்லாத்தையும் தலையில் தூக்கி வைச்சிக்க முடியுமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by சுறா Sat 18 Apr 2015 - 21:45

Nisha wrote:இல்லைத்தான். அதுக்காக எல்லாத்தையும் தலையில் தூக்கி வைச்சிக்க முடியுமா?

அதுக்காக எல்லாத்தையும் தூக்கி வைக்க தேவையில்லைதான்.  ஆமோதிக்கிறேன்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Sat 18 Apr 2015 - 21:47

சிலர் சொந்தம் என்பாங்க. அக்கா என்பாங்க, தங்கை என்பாங்க.. தோழி  என்ன கோழின்னு கூட சொல்வாங்க... !

சும்மா நேரம்  ஆயிரம் தடைவை பேசவும் செய்வாங்க. ஆனால் ஏதேனும் பிரச்சனை எனில் சொல்ல மாட்டாங்க..ஏன் சொல்லணும்.. நாமெல்லாம் யாரோ தானே... அக்கான்னால் சொந்த  அக்காவாகிர முடியுமா.. தம்பின்னால்  சொந்த தம்பி ஆகிர முடியுமா... மத்தவங்க அப்படி இருக்கும் போது நாம மட்டும் ஏன் எல்லாத்தையும் தலையில் சுமக்கணும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by சுறா Sat 18 Apr 2015 - 21:54

Nisha wrote:சிலர் சொந்தம் என்பாங்க. அக்கா என்பாங்க, தங்கை என்பாங்க.. தோழி  என்ன கோழின்னு கூட சொல்வாங்க... !

சும்மா நேரம்  ஆயிரம் தடைவை பேசவும் செய்வாங்க. ஆனால் ஏதேனும் பிரச்சனை எனில் சொல்ல மாட்டாங்க..ஏன் சொல்லணும்.. நாமெல்லாம் யாரோ தானே... அக்கான்னால் சொந்த  அக்காவாகிர முடியுமா.. தம்பின்னால்  சொந்த தம்பி ஆகிர முடியுமா... மத்தவங்க அப்படி இருக்கும் போது நாம மட்டும் ஏன் எல்லாத்தையும் தலையில் சுமக்கணும்.

பாஸ் ஒருநிமிசம் வெயிட் பண்ணுங்க.  சுட்டுத்தள்ளு.!!

ஆமா நீங்க யாரை பற்றி சொல்றீங்க  அய்யோ நான் இல்லை.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Sat 18 Apr 2015 - 21:54

உங்களையும்  தான்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by சுறா Sat 18 Apr 2015 - 22:02

Nisha wrote:உங்களையும்  தான்!

கணினியில் கரை கண்ட எனக்கு இப்போதெல்லாம் கணிணி கிடைப்பதே அரிதாகிவிட்டது. மகள் மனைவி என என்னை யாரும் கணிணி பயன்படுத்த விடுவதே இல்லை. அனைவரும் உறங்கியபின் தான் கிடைக்கிறது. 

பள்ளியில் சிலவேளைகள் கணிணியில் ஓய்வாக இருக்கும் போது வருவேன். பலவேளைகளில் வர முடியாத நிலை அதனால் தொடர்ச்சியாக கணிணி பயன்பாடு கிடையாது. இதனால் யாருடனாவது சாட் செய்ய நினைத்தால் பாதியில் அம்பேல் தான். அதனால் எனது நிலைத்தன்மையும் கேள்விக்குறியாகிறது.

முன்பெல்லாம் நான் துபாயில் இருந்த போது அல்லது அதற்கு முன்பு நான் கணிணி முன்பு தான் பல் துளக்குவேன். டீ குடிப்பேன். எல்லாமே, அது ஒரு காலம்.

ஆனால் இன்று நான் கணிணி திறந்தாலே 000 படா பேஜார் தான் ஹிஹி

என்னை புரிந்தவர்களுக்கு இந்த எனது மாற்றம் நன்கு தெரிந்திருக்கும்.  முன்பெல்லாம் மணிக்கணக்கில் கணிணி முன்பு இருந்தவன் நான்  அழுகை அழுகை அழுகை அழுகை

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Sat 18 Apr 2015 - 22:03

ஓ துபாய்க்கதை முடியல்லையா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by சுறா Sat 18 Apr 2015 - 22:05

Nisha wrote:ஓ துபாய்க்கதை முடியல்லையா?

துபாய நினைச்சேன் அதான் சொன்னேன். முழுசா படிச்சிட்டு சொல்லுங்க  மண்டையில் அடிவிழும்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Sat 18 Apr 2015 - 22:06

எல்லாம் படிச்சாச்சு.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by சுறா Sat 18 Apr 2015 - 22:08

Nisha wrote:எல்லாம் படிச்சாச்சு.

அப்ப ஏன் என்னையும் சேர்த்து சொன்னீங்க  அழுகை

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Sat 18 Apr 2015 - 22:09

புரியாம வந்து  நானா மாட்டிக்கசொன்னேன். 

அதான் பிடிச்சிப்போட்டேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by சுறா Sat 18 Apr 2015 - 22:12

Nisha wrote:புரியாம வந்து  நானா மாட்டிக்கசொன்னேன். 

அதான் பிடிச்சிப்போட்டேன்.

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 Images?q=tbn:ANd9GcQ7ghN1s-hkBFpBUwssHQkH-i6UPj49OMs-rCvL_wJqxfGlg_9F

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Sat 18 Apr 2015 - 22:18

Nisha wrote:உங்களையும்  தான்!
நண்பன் ஒரு விளையாட்டுப்பிள்ளை புரிந்தவர்களுக்கு புனிதம் புரியாதவர்களுக்கு புதிர்
ஏதோ என்னால் முடிந்தது
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by சுறா Sat 18 Apr 2015 - 22:21

நண்பன் wrote:
Nisha wrote:உங்களையும்  தான்!
நண்பன் ஒரு விளையாட்டுப்பிள்ளை புரிந்தவர்களுக்கு புனிதம் புரியாதவர்களுக்கு புதிர்
ஏதோ என்னால் முடிந்தது
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

கெட்டிக்கார புள்ள... முதல் அட்டம்ப்ட்லேயே ஓடுது பாரு  சிரிப்பு வருது

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Sat 18 Apr 2015 - 22:24

சுறா wrote:
நண்பன் wrote:
Nisha wrote:உங்களையும்  தான்!
நண்பன் ஒரு விளையாட்டுப்பிள்ளை புரிந்தவர்களுக்கு புனிதம் புரியாதவர்களுக்கு புதிர்
ஏதோ என்னால் முடிந்தது
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

கெட்டிக்கார புள்ள... முதல் அட்டம்ப்ட்லேயே ஓடுது பாரு  சிரிப்பு வருதுவாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 224381

ஆமாம். இந்தத்துவத்துக்கு மட்டும் ஒன்றும் குறைச்சல் இல்லை அநியாயம் .  புரிந்திட்டால் மட்டும்... என்ன கொடுமை

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Sat 18 Apr 2015 - 22:24

சுறா wrote:
நண்பன் wrote:
Nisha wrote:உங்களையும்  தான்!
நண்பன் ஒரு விளையாட்டுப்பிள்ளை புரிந்தவர்களுக்கு புனிதம் புரியாதவர்களுக்கு புதிர்
ஏதோ என்னால் முடிந்தது
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

கெட்டிக்கார புள்ள... முதல் அட்டம்ப்ட்லேயே ஓடுது பாரு  சிரிப்பு வருது
அக்கா கூட மோத முடியலண்ணா அதான் ஓடிர்ரேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Thu 27 Aug 2015 - 16:32

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 11221534_1446945482295913_2357411377422588139_nநமக்கு நாமே உதவ நம்ம மூளையைன் பயன்படுத்தணுமாம். அடுத்தவங்களுக்கு உதவ மனசை பயன் படுத்தணுமாம். 

மனசெல்லாம் கல்லாகி, மூளை களிமண்ணாகி இருக்கும் காலத்தில் வந்து இந்த உபதேசம் சரியான்னு சொல்லுங்களேன்பா...! 

யாருக்கும் உதவக்கூடாது என சொல்கின்றார்களோ என்னமோ!?சிரி

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Thu 27 Aug 2015 - 16:56

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 11951203_1617966238453031_8943945812016773658_n

ஆமாம்மாமாமாம்! தான் நான் நேராவே நின்று தண்ணீர் குடிக்கின்றேன்!

 நீங்கல்லாம் எப்படிப்பா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Thu 27 Aug 2015 - 17:39

Nisha wrote:வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 11221534_1446945482295913_2357411377422588139_nநமக்கு நாமே உதவ நம்ம மூளையைன் பயன்படுத்தணுமாம். அடுத்தவங்களுக்கு உதவ மனசை பயன் படுத்தணுமாம். 

மனசெல்லாம் கல்லாகி, மூளை களிமண்ணாகி இருக்கும் காலத்தில் வந்து இந்த உபதேசம் சரியான்னு சொல்லுங்களேன்பா...! 

யாருக்கும் உதவக்கூடாது என சொல்கின்றார்களோ என்னமோ!?சிரி

எவ்வளவு அழகான ஒரு தத்துவம் சூப்பர் ஐ லைக் இட்

அதோ போல் கோபத்தை பேச்சில் காட்டு
அன்பை உள்ளத்தில் காட்டு மனதால் காட்டு
நண்பா நீ இன்னும் வளரனும்பா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Tue 1 Sep 2015 - 21:18

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 11933390_905064126197876_1839537004899851547_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Wed 2 Sep 2015 - 0:33

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 11057486_1183557141660386_4625895937700292175_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Wed 2 Sep 2015 - 10:22

Nisha wrote:வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 11057486_1183557141660386_4625895937700292175_n

சபாஷ் சரியான உண்மை சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Sat 19 Sep 2015 - 15:29

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 12002233_886426004728594_5663596477844156300_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Sat 19 Sep 2015 - 15:31

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 12039663_886093634761831_2639073187450256602_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Sat 19 Sep 2015 - 15:31

எல்லாக் கஷ்டமும் இந்தப் பணத்தால் வந்ததே சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 27 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 27 of 28 Previous  1 ... 15 ... 26, 27, 28  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum