Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
உலகப் பணக்கார நடிகர்களில் 2வது இடம் பிடித்த நடிகர்
4 posters
Page 1 of 1
உலகப் பணக்கார நடிகர்களில் 2வது இடம் பிடித்த நடிகர்
ஹாலிவுட் மற்றும் பாலிவுட் உட்பட உலகில்
உள்ள அனைத்து திரையுலகத்தைச் சேர்ந்த
நடிகர்களில் மிகவும் பணக்கார நடிகர்களின்
பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ஹாலிவுட் காமெடி நடிகர்
ஜெர்ரி செயில்பீல்ட் சுமார் ரூ.4,800 கோடி
சொத்துகளுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
அடுத்த இடத்தைப் பிடித்திருப்பவர் பற்றி அதிகம்
சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவர் நமது
பாலிவுட் நடிகர் ஷாருக்கான்தான்.
சுமார் ரூ.3,600 கோடி சொத்துகளுடன் உலக
பணக்கார நடிகர்களில் ஷாருக்கான் 2வது இடத்தைப்
பிடித்து சாதனை படைத்துள்ளார்.
பாலிவுட் நடிகரான ஷாருக், ஐபிஎல் அணியின்
உரிமையாளராகவும், விளம்பரங்கள் மற்றும் பல்
வேறு தொழில்கள் மூலமாகவும் லாபம் ஈட்டி
வருகிறார்.
ரூ.3000 கோடி சொத்துக்களுடன் டாம் குரூஸ்
3வது இடத்தில் உள்ளார்.
-
-------------------------------
--தினமணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186
Re: உலகப் பணக்கார நடிகர்களில் 2வது இடம் பிடித்த நடிகர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உலகப் பணக்கார நடிகர்களில் 2வது இடம் பிடித்த நடிகர்
இவ்ளோ பணத்தை வச்சி என்ன செய்வானுக (/ (/ (/
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உலகப் பணக்கார நடிகர்களில் 2வது இடம் பிடித்த நடிகர்
ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிடுவாங்க :kick:பானுஷபானா wrote:இவ்ளோ பணத்தை வச்சி என்ன செய்வானுக (/ (/ (/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» காமந்த் வெல்த் பதக்க பட்டியலில் இந்தியாவுக்கு 2வது இடம்: இங்கிலாந்து 3வது இடம்.
» 10 பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7-வது இடம்'
» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
» கின்னஸில் இடம் பிடித்த ஆந்திர லட்டு
» கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை!
» 10 பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7-வது இடம்'
» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
» கின்னஸில் இடம் பிடித்த ஆந்திர லட்டு
» கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|