சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

உதிர்ந்த காதல் கவிதைகள்  Khan11

உதிர்ந்த காதல் கவிதைகள்

3 posters

Go down

உதிர்ந்த காதல் கவிதைகள்  Empty உதிர்ந்த காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 May 2014 - 14:14

காதல் நினைவாக 
நீ தந்த இதய வடிவ 
நினைவு பரிசு 
கண்ணீர் வடிக்கிறது....!!! 
@
@
கே இனியவனின்  
உதிர்ந்த காதல் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உதிர்ந்த காதல் கவிதைகள்  Empty Re: உதிர்ந்த காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 May 2014 - 14:22

கை 
விரல்களுக்கடியில்
கதறுகிறது என்
காதல்.மோதிரம் .....!!!! 
+
+
கே இனியவனின்  
உதிர்ந்த காதல் கவிதைகள் (02)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உதிர்ந்த காதல் கவிதைகள்  Empty Re: உதிர்ந்த காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 May 2014 - 14:25

நீயும் 
நானும் நடந்து சென்ற 
ஒற்றையடி பாதை 
காத்திருக்கிறது நமக்காக ....!!!
+
+
கே இனியவனின்  
உதிர்ந்த காதல் கவிதைகள் (03)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உதிர்ந்த காதல் கவிதைகள்  Empty Re: உதிர்ந்த காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 May 2014 - 14:30

இதயம் தொலைந்து 
பலவருடங்கள் -எடுத்தவளை 
கண்டு பிடிக்கமுடியவில்லை ...!!!
+
+
கே இனியவனின்  
உதிர்ந்த காதல் கவிதைகள் (04)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உதிர்ந்த காதல் கவிதைகள்  Empty Re: உதிர்ந்த காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 May 2014 - 14:35

அவளை மறப்பதற்கு 
என் இதயம் மரக்கட்டை 
இதயமில்லை ....!!!
+
+
கே இனியவனின்  
உதிர்ந்த காதல் கவிதைகள் (05)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உதிர்ந்த காதல் கவிதைகள்  Empty Re: உதிர்ந்த காதல் கவிதைகள்

Post by ராகவா Thu 29 May 2014 - 13:13

உதிர்ந்த காதல் வரிகள் மிக அருமை..
இனிய வாழ்த்துக்கள்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உதிர்ந்த காதல் கவிதைகள்  Empty Re: உதிர்ந்த காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 Jun 2014 - 11:27

அவள் 
விட்டு போனது ...
என்னையும் ....
என் காதலையும் ...
என்னிடம் இருப்பது ..
கல்லறைக்கு சமமான 
இதயம் .....!!!
+
+
கே இனியவனின்  
உதிர்ந்த காதல் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உதிர்ந்த காதல் கவிதைகள்  Empty Re: உதிர்ந்த காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 Jun 2014 - 11:37

ஒரு கல் பட்டு கண்ணாடி 
உடைந்ததை விட - அவள் 
சொல்பட்டு  சுக்கு நூறாகியது 
என் இதயம் ...!!!
+
+
கே இனியவனின்  
உதிர்ந்த காதல் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உதிர்ந்த காதல் கவிதைகள்  Empty Re: உதிர்ந்த காதல் கவிதைகள்

Post by Nisha Sun 1 Jun 2014 - 11:50

இனியவன் அவர்களே எப்படி இருக்கின்றீர்கள? சேனையில் உங்களை காண்பது அரிதாகி போனதே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உதிர்ந்த காதல் கவிதைகள்  Empty Re: உதிர்ந்த காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 Jun 2014 - 12:23

தண்டவாளம் போல்... 
பிரிந்து சென்றது நம்.... 
இரு உடலும் தான்.... 
காதல் இரும்பும்..... 
காந்தமும் போல்.... 
இருக்கத்தான்..... 
செய்கிறது ...!!!
+
+
கே இனியவனின்  
உதிர்ந்த காதல் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உதிர்ந்த காதல் கவிதைகள்  Empty Re: உதிர்ந்த காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 Jun 2014 - 12:31

Nisha wrote:இனியவன் அவர்களே எப்படி இருக்கின்றீர்கள? சேனையில் உங்களை காண்பது அரிதாகி போனதே?
உண்மைதான் இப்போ இங்கு +2 என்ற AL பரீட்சைக்கு 
மாணவர்கள் ஆயத்தம் ஆகிறார்கள் நான் அதை கற்பிக்கும் ஆசான் 
அதனால் மிக கடுமையான வேலைப்பளு ..3 நாட்கள் தான் வரமுடிகிறது 
ஆகஸ்ட் பின் வருவேன் ..நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உதிர்ந்த காதல் கவிதைகள்  Empty Re: உதிர்ந்த காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 Jun 2014 - 12:43

நீ விலக நினைத்தால் ..
உனக்கு சாதகமான ....
நியாயங்களை ....
உருவாக்காலம்....!!!
 
தயவு செய்து என்னை 
வருத்து என் காதலை 
கேவல படுத்ததே ....!!!
+
+
கே இனியவனின்  
உதிர்ந்த காதல் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உதிர்ந்த காதல் கவிதைகள்  Empty Re: உதிர்ந்த காதல் கவிதைகள்

Post by Nisha Sun 1 Jun 2014 - 12:44

கே.இனியவன் wrote:
Nisha wrote:இனியவன் அவர்களே எப்படி இருக்கின்றீர்கள? சேனையில் உங்களை காண்பது அரிதாகி போனதே?
உண்மைதான் இப்போ இங்கு +2 என்ற AL பரீட்சைக்கு 
மாணவர்கள் ஆயத்தம் ஆகிறார்கள் நான் அதை கற்பிக்கும் ஆசான் 
அதனால் மிக கடுமையான வேலைப்பளு ..3 நாட்கள் தான் வரமுடிகிறது 
ஆகஸ்ட் பின் வருவேன் ..நன்றி

அப்படியா!

கடினமான பணிதான்! யாழ் மாணவர்கள் முன்னரைபோல் படிப்பில் திறமைசித்தி பெறும் சூழல் இன்னும் தொடர்கிறதா.. அல்லது மாறிவிட்ட சூழலில் படிப்பும் குழம்பி விட்டதா இனியவன் அவர்களே...இறுதி யுத்த காலத்திலேயே இலங்கையில் முதல் தர மாணாக்கர்களை உருவாக்கிய ஆசான்கள் கொண்ட இடமல்லவா?

அங்கிருந்து வரும் செய்திகள் கேட்கும் போது கட்டுபாடு மிக்க நம் சமுதாயம் தானா இந்த நிலைக்கி ஆளாகிவிட்டது எனும் வேதனை தான் எஞ்சுகின்றது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உதிர்ந்த காதல் கவிதைகள்  Empty Re: உதிர்ந்த காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 Jun 2014 - 13:08

நீ பிரிந்து செல் 
அது உன் விருப்பம் 
காதலை விட்டு செல் 
அது என் இதயம் 
சம்பாதித்த சொத்து ....!!!
+
+
கே இனியவனின்  
உதிர்ந்த காதல் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உதிர்ந்த காதல் கவிதைகள்  Empty Re: உதிர்ந்த காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 Jun 2014 - 13:12

Nisha wrote:
கே.இனியவன் wrote:
Nisha wrote:இனியவன் அவர்களே எப்படி இருக்கின்றீர்கள? சேனையில் உங்களை காண்பது அரிதாகி போனதே?
உண்மைதான் இப்போ இங்கு +2 என்ற AL பரீட்சைக்கு 
மாணவர்கள் ஆயத்தம் ஆகிறார்கள் நான் அதை கற்பிக்கும் ஆசான் 
அதனால் மிக கடுமையான வேலைப்பளு ..3 நாட்கள் தான் வரமுடிகிறது 
ஆகஸ்ட் பின் வருவேன் ..நன்றி

அப்படியா!

கடினமான பணிதான்!  யாழ் மாணவர்கள் முன்னரைபோல் படிப்பில் திறமைசித்தி பெறும் சூழல் இன்னும் தொடர்கிறதா.. அல்லது மாறிவிட்ட சூழலில் படிப்பும்  குழம்பி விட்டதா இனியவன் அவர்களே...இறுதி யுத்த காலத்திலேயே  இலங்கையில் முதல் தர மாணாக்கர்களை உருவாக்கிய ஆசான்கள்  கொண்ட இடமல்லவா?

அங்கிருந்து வரும் செய்திகள் கேட்கும் போது  கட்டுபாடு மிக்க நம் சமுதாயம் தானா இந்த நிலைக்கி ஆளாகிவிட்டது எனும் வேதனை தான் எஞ்சுகின்றது.
ஆம் உங்கள் வேதனை மிக சரியானது 
நான் இந்த பணியில் 30 வருடங்களை தாண்டிய 
சேவையில் இருக்கிறேன் ..முன்னர் இருந்த கற்கும் ஆற்றல் திறன் இப்போ மாணவர் மத்தியில் குறைவு 

படிப்பை மூச்சாக கருதிய எம் மண்ணில் இப்போ அது ஒரு பேசுக்கு படிப்பது போல் ஆகிவிட்டது .என்றாலும் கற்பிக்கும் ஆசான்களின் தியாகம் குறையவில்லை 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உதிர்ந்த காதல் கவிதைகள்  Empty Re: உதிர்ந்த காதல் கவிதைகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum