Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
4 posters
Page 1 of 1
கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
*
பெருந்தன்மை….!!
*
அம்மாவை மீறி
அப்பா எதையும் செய்வதில்லை
அப்படியே செய்தாலும்,
அம்மாவிடம்
பக்குவமாய்ச் சொல்லிச்
சமாளித்துக் கொள்வார்.
சமாளிப்பது
அப்பாவின் சாதுர்யம்.
விட்டுக் கொடுத்துப் போவது
அம்மாவின் பெருந்தன்மை.
*
பெருந்தன்மை….!!
*
அம்மாவை மீறி
அப்பா எதையும் செய்வதில்லை
அப்படியே செய்தாலும்,
அம்மாவிடம்
பக்குவமாய்ச் சொல்லிச்
சமாளித்துக் கொள்வார்.
சமாளிப்பது
அப்பாவின் சாதுர்யம்.
விட்டுக் கொடுத்துப் போவது
அம்மாவின் பெருந்தன்மை.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
சமாளிப்பது
அப்பாவின் சாதுர்யம்.
விட்டுக் கொடுத்துப் போவது
அம்மாவின் பெருந்தன்மை.
உண்மையும் அருமையும் கூட
தலைப்பில் ஏன் வெறும் கூ உள்ளது
அப்பாவின் சாதுர்யம்.
விட்டுக் கொடுத்துப் போவது
அம்மாவின் பெருந்தன்மை.
உண்மையும் அருமையும் கூட
தலைப்பில் ஏன் வெறும் கூ உள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
மின்சாரம் கட். வார்த்தைகள் தவறிவட்டது. பாராட்டுக்கு நன்றி.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
இரு திரிகளும் இணைக்கப்பட்டு ஒன்றை எடிட் செய்து விட்டேன்.
தாய் தந்தை குறித்த புரிதல் அருமை.
தாய் தந்தை குறித்த புரிதல் அருமை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
நன்றி ஐயா நானும் திருத்தி விட நினைக்கும் போது இங்கும் கஸ்டமர் வந்து விட்டார்கள் அவர்கள் பின்னால் சென்றதில் எனக்கும் வர தாமதமாகி விட்டது )(ந.க.துறைவன் wrote:மின்சாரம் கட். வார்த்தைகள் தவறிவட்டது. பாராட்டுக்கு நன்றி.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
சபாஷ் அக்கா :joint:Nisha wrote:இரு திரிகளும் இணைக்கப்பட்டு ஒன்றை எடிட் செய்து விட்டேன்.
தாய் தந்தை குறித்த புரிதல் அருமை.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
பல குடும்பங்களில் கணவனை குடும்பத்தலைவன்
என சொல்லிக்கொள்ள மனைவிகள் பெருந்தன்மையுடன்
அனுமதி வழங்கி இருக்கிறார்கள்..!
-
*_ *_
என சொல்லிக்கொள்ள மனைவிகள் பெருந்தன்மையுடன்
அனுமதி வழங்கி இருக்கிறார்கள்..!
-
*_ *_
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25274
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
» கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
» கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
» சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
» கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
» கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
» சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum