Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு.
+3
ahmad78
நேசமுடன் ஹாசிம்
ராகவா
7 posters
Page 1 of 1
ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு.
ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு.
Skype Tanslator
மைக்ரோசொப்ட் ஓரிரு மாதங்களில் நேரடி மொழிபெயர்ப்பு முறையை அறிமுகப்படுத்துகிறது. அதாவது நீங்கள் பேசும் மொழியை மறு பக்கத்தில் உள்ள ஒருவர் புரிந்து கொள்ள முடியாத போது இந்த மொழிபெயர்ப்பு சேவை உங்களுக்கு உதவி செய்யும். சீன மொழியில் ஒருவர் உங்களுடன் பேசுவதாக வைத்துக் கொண்டால்,உங்களுக்கு சீன மொழி தெரியாத நிலையில்,நீங்கள் விரும்பும் மொழியில் மாற்றித் தருகின்ற வசதி. இதில் முக்கியமானது, நேரில் பேசுவது போல் உடனேயே மொழிபெயர்க்கப்படுவது தான். 40 மொழிகளில் இந்த வசதி வர உள்ளது.
இந்த வீடியோவில் ஜேர்மன் மொழி தெரியாத ஒருவர்,ஜேர்மன் மொழி பேசுபவருடன் சம நேரத்தில் உரையாடுகிறார்.ஆங்கில ஜேர்மன் மொழ்ஃஸியிலும்,ஜேரமன் ஆங்கிலத்திலும் சம காலத்தில் மொழிபெயர்க்கப்படுகிறது.Star Trek தொலைபேசித் தொடரில் வருவது போல் இருக்கும். தற்போது செயலில் உள்ள ஸ்கைப் Chat இல் உள்ள STranslator போல் அல்லாமல்,இது வீடியோ chat ற்கு பயன்படுகிறது.

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு.
வாவ் அட்டகாசம் இது வந்தால் மிக்க மகிழ்வாக இருக்கும் பகிர்வுக்கு நன்றி தோழா
Re: ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு.
இதை கேட்க நல்லாத்தான் இருக்கு.
எனக்கு தெரிந்து இதனால் நல்லது நடப்பது மாதிரி தெரியவில்லை

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு.
கூகுளில் தமிழ் ஆங்கிலம் மொழிபெயர்க்கின்றேன்னு தமிழை கடித்து குதறுவது போல் இருக்காமல் இருக்கணும்.
அதை விட தமிழில் ஒரு சொல்லுக்கு ஆயிரம் அர்த்தம்.. நாம் ஒரு அர்த்தத்தில் சொல்ல அது இன்னொன்றை மொழிபெயர்க்க ஹாஹா ... நினைக்கவே சிரிப்பாய் இருக்கின்றது.
அதெல்லாம் சரி அதெதுக்கு நாம் பேசும் மொழி புரியாதவர்களுடன் போய் பேசணுமா.. மொழி புரிந்தவர்களுடன் பேசவே நேரம் இல்லை. இதில் புரியாத மொழியில் புரியாதவர்களுடன் பேச மொழிபெயர்ப்பு சேவையா...
வேண்டாம்பா சாமி. நான் தமிழ் பேச தெரிந்தவர்களிட்ம மட்டும் பேசிக்கொள்வேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு.
ஐ அப்போ நான் நிஷா அக்காவுடன் சுவிஸ் பாசை பேசலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு.
நீங்கள் என்னுடன் ஸ்கைப்பில் தமிழில் தானே பேசினீர்கள். அதெதுக்கு சுவிஸ் பாசை பேசணும்.
சுவிஸ் பாசை பேசினால் நீங்கள் அரபியில் பேசுங்கள். அப்புறம் ஸ்கைப் அதை மொழி பெயர்த்து தத்தத்க்கா பித்தக்கா சொத்தத்தைதா என நான் கேட்டதுன்னு உங்க காதில் ஓதுவதாய் தோன்ற வைக்கும். நீங்க சொத்தும் வேண்டாம்.. சத்தும் வேண்டாம் என ஓரே ஓட்டமாய் ஓடுவீர்கள்..
கற்பனையில் நினைக்கவே நன்றாக இருக்கின்றது.. !
சுவிஸ் பாசை பேசினால் நீங்கள் அரபியில் பேசுங்கள். அப்புறம் ஸ்கைப் அதை மொழி பெயர்த்து தத்தத்க்கா பித்தக்கா சொத்தத்தைதா என நான் கேட்டதுன்னு உங்க காதில் ஓதுவதாய் தோன்ற வைக்கும். நீங்க சொத்தும் வேண்டாம்.. சத்தும் வேண்டாம் என ஓரே ஓட்டமாய் ஓடுவீர்கள்..
கற்பனையில் நினைக்கவே நன்றாக இருக்கின்றது.. !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு.
ஆமல்ல ஒரு நாள் பேசித்தான் பார்ப்போமே i*Nisha wrote:நீங்கள் என்னுடன் ஸ்கைப்பில் தமிழில் தானே பேசினீர்கள். அதெதுக்கு சுவிஸ் பாசை பேசணும்.
சுவிஸ் பாசை பேசினால் நீங்கள் அரபியில் பேசுங்கள். அப்புறம் ஸ்கைப் அதை மொழி பெயர்த்து தத்தத்க்கா பித்தக்கா சொத்தத்தைதா என நான் கேட்டதுன்னு உங்க காதில் ஓதுவதாய் தோன்ற வைக்கும். நீங்க சொத்தும் வேண்டாம்.. சத்தும் வேண்டாம் என ஓரே ஓட்டமாய் ஓடுவீர்கள்..
கற்பனையில் நினைக்கவே நன்றாக இருக்கின்றது.. !
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு.
அது சரி, பேசும் தமிழே புரிந்துக்க முடியாமல் நீங்க ஒன்று கேட்க நான் இன்னொன்றை புரிந்து பதில் சொன்ன நினைவும் நான் அதை கேட்கவில்லை இதை கேட்டேன்னு புளி போட்டு புரிய வைத்ததும் மறந்து போய் விட்டதோ..
நான் இந்த விளையாட்டுக்கு எல்லாம் வரவில்லைப்பா.. நமக்கு நேரம் கிடைப்பதே அரிது.. அதிலும் ரிஸ்க் எல்லாம் எடுக்க முடியாது.
நான் இந்த விளையாட்டுக்கு எல்லாம் வரவில்லைப்பா.. நமக்கு நேரம் கிடைப்பதே அரிது.. அதிலும் ரிஸ்க் எல்லாம் எடுக்க முடியாது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு.
ரிஷ்க் எடுப்பது எங்களுக்கு ரஷ்க் சாப்பிர்ர மாதிரி என்று நான் சொல்ல மாட்டேன் ஏன்னா ஒருத்தன் சொல்லிட்டான் ஆகவே வேண்டாம் அக்கா சொன்னா சரியாத்தான் இருக்கும்Nisha wrote:அது சரி, பேசும் தமிழே புரிந்துக்க முடியாமல் நீங்க ஒன்று கேட்க நான் இன்னொன்றை புரிந்து பதில் சொன்ன நினைவும் நான் அதை கேட்கவில்லை இதை கேட்டேன்னு புளி போட்டு புரிய வைத்ததும் மறந்து போய் விட்டதோ..
நான் இந்த விளையாட்டுக்கு எல்லாம் வரவில்லைப்பா.. நமக்கு நேரம் கிடைப்பதே அரிது.. அதிலும் ரிஸ்க் எல்லாம் எடுக்க முடியாது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு.
நல்ல சேவை விரைவில் பயன்பாட்டுக்கு வந்தால் மிக்க நல்லது
Re: ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு.
ஏன் தம்பி உங்களுக்கும் வேற மொழி பேசும் பெண்ணுக்கும் சம்திங்க் சம்திங்க்Muthumohamed wrote:நல்ல சேவை விரைவில் பயன்பாட்டுக்கு வந்தால் மிக்க நல்லது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு.
தகவலுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» இலங்கை முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
» கட்டாரில் வசிக்கும் இலங்கை உட்பட எட்டு நாட்டவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!
» வாஷிங்டன் : வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க, முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ள, அமெரி
» ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி!
» மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு...!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum