Latest topics
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!by rammalar Today at 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Today at 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Today at 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Yesterday at 19:35
» பல்சுவை
by rammalar Yesterday at 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
சிந்தனைக்கு சில!
+11
பாயிஸ்
சுறா
நண்பன்
Nisha
ராகவா
rammalar
jaleelge
ahmad78
kalainilaa
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
15 posters
Page 2 of 18
Page 2 of 18 • 1, 2, 3 ... 10 ... 18
சிந்தனைக்கு சில!
First topic message reminder :
சிந்தனைக்கு சில!
நன்றி பேஸ்புக்,
சிந்தனைக்கு சில!
நன்றி பேஸ்புக்,
Last edited by Nisha on Fri 6 Jun 2014 - 9:50; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
உண்மையான வார்த்தைகள் நிஷா....Nisha wrote:பானுஷபானா wrote:
எத்தனை இலகுவாக் நம்பிக்கை தருவார்களோ அத்தனை இலகுவாய் வலிகளையும் தந்து விட்டு அமைதியாய் விலகி விடுவார்கள். அவர்கள் சொன்னதெல்லாம் உண்மையென நம்பிய நாம் தான் இறுதியில் வலி சுமப்போம்.
என்னைகேட்டால் யாரையும் நம்பக்கூடாது, யாரிடமும் அன்பை பெறவும் கொடுக்கவும் கூடாது, தாமரை இலையும் தண்ணீரும் போல் ஒட்டாமல் வாழ்ந்து விட்டால் எந்த பிரச்சனையும் வராது.
இந்த உலகமும் மாயை, மாயையான் உலகத்தில் கிடைக்கும் எல்லாமே பொய்மையும், வேஷமுமாயே இருக்கின்றது. உண்மை அன்புக்கு இவ்வுலகில் இடமே இல்லை.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிந்தனைக்கு சில!
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு

பூவென்று முல்லைக் கன்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போலக் கல்லும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா
உங்க பதிவைப் படித்ததும் இந்தப் பாடல் வரிகள் தான் நினைவு வந்தது

பானுஷபானா wrote:யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
பூவென்று முல்லைக் கன்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போலக் கல்லும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா
உங்க பதிவைப் படித்ததும் இந்தப் பாடல் வரிகள் தான் நினைவு வந்தது
ம்ம்! உறவுகள், இரத்த சொந்தங்கள், ஏன் பதின்ம வயதில் வரும் காதல்தோல்விகள் கூட சோர்ந்து போக வைத்து இயலாது போய் நடைப்பிணம் எனும் உணர்வை தருவதில்லை. நட்புக்கு அந்த சக்தி், வலிமை உண்டு.
ஒன்றாம் கிளாஸில் படிக்கும் தோழியாகட்டும், ஒன்பதாம் வகுப்பில் படித்த தோழனாகட்டும் நட்பென பழகிய பின் அவர்கள் தரும் அசட்டை நம்மை சோரந்து போக வைக்கவே செய்யும்.
ஒரு இரு வருடம் முன்னால் என்னை உயிர்ப்பித்த உறவொன்று சொல்லாமல் கொள்ளாமல் காரணம் இன்றி தொடர்பின்றி போன போது ரெம்ப கஷ்டப்பட்டேன். அந்த நேரம் என் கணவர் தன என்னை புரிந்து அதிலிருந்து மீள உதவினார். அன்பு தரும் வலி நானும் அறிவேன், உணர்வேன். அதுதான் என் வாழ்வில் முதல் நம்பிக்கையும் இறுதி நம்பிக்கையுமாய் இருக்கணும் என தீர்மான்மாய் முடிவெடுத்தாலும் சமீபத்தில் மீண்டும் சின்னதாய் தடுமாற்றம் வந்ததென்னமோ நிஜம் தான்!
ஆனால் எதுவும் நம் கையை மீறி போககூடாது எனும் எல்லைகட்டுப்பாடு எனக்கு நானே விதித்து வாழ்வதால் எந்த கலக்கமுமின்றி முடிவெடுக்க முடிகின்றது.
நான் என்றுமே சொல்லும் ஒனறு என்ன தெரியுமா..
நம்மை நேசித்ததாய் நாம் நம்பியவர் நம்மை அசட்டை செய்யும் போது கிடைக்கும் நமக்கான இழப்புக்களை, வலிகளை விட நம் அன்பை அவர்கள் இழந்தபின் நாம் இந்தனை பொக்கிஷத்தையா இழந்தோம் எனும் உணர்வை தரும் படி நம் வாழ்க்கையை மாற்றி உயர்த்துவதே சிறந்தது.
நாம் கொண்ட அன்பு நிஜம் என்றால் பழகிய நாட்கள் மறந்து பழிகள் சொ்ல்லி கோபமாய் வார்த்தைகளை விட்டு சாபம் போடும் உலகத்து அன்பு போல் அல்லாது அமைதியாய் உன் அன்பால் நான் இழந்தது ஏதுவுமில்லை. ஆனால் என் அன்பை நீ இழந்ததால் உன் இழப்புக்கள் தான் அனேகம் என புரிந்திடும் காலம் வரும் என சொல்லி எல்லா கவலைகளையும் இறைவன் பாதம் வைத்து விடுவோம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
எங்கிருந்து, எதனால், எவரால், நமக்கு சோர்வுகளும், கவலைகளும், வலிகளும் கிடைக்கின்றதோ அவ்விடத்தை விட்டு அச்சூழலிலிருந்து வில்கி அமைதியாய் இனி நாம் செய்யகூடியதென்ன என ஆராய்ந்தறிந்து...
நீயா.. நானா என போட்டியிடாமல் நம்மை நாம் தாழ்த்தி ஈகோ வை கொழுத்தி பிரச்சனையின் வேரை தேடி அதை களைய முனையலாம். அது இயலாத பட்சத்தில் சம்பந்தப்ட்டவர் ஒத்துழைக்காது நம் அன்பை அசட்டை செய்தால் முழுமையால் அச்சூழலிலிருந்து விலகி நம் மனதுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் வேறு காரியங்களில் சிந்தனையை செலுத்துவோம்.
வீணான மன அழுத்தங்களுக்கு நம்மை ஆழாக்காதிருப்போம்.
நீயா.. நானா என போட்டியிடாமல் நம்மை நாம் தாழ்த்தி ஈகோ வை கொழுத்தி பிரச்சனையின் வேரை தேடி அதை களைய முனையலாம். அது இயலாத பட்சத்தில் சம்பந்தப்ட்டவர் ஒத்துழைக்காது நம் அன்பை அசட்டை செய்தால் முழுமையால் அச்சூழலிலிருந்து விலகி நம் மனதுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் வேறு காரியங்களில் சிந்தனையை செலுத்துவோம்.
வீணான மன அழுத்தங்களுக்கு நம்மை ஆழாக்காதிருப்போம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
நம்மை நேசித்ததாய் நாம் நம்பியவர் நம்மை அசட்டை செய்யும் போது கிடைக்கும் நமக்கான இழப்புக்களை, வலிகளை விட நம் அன்பை அவர்கள் இழந்தபின் நாம் இந்தனை பொக்கிஷத்தையா இழந்தோம் எனும் உணர்வை தரும் படி நம் வாழ்க்கையை மாற்றி உயர்த்துவதே சிறந்தது. wrote:
நிறையவே காயப்பட்டிருக்கிங்க என உங்க பதிலில் தெரிகிறது .
சமீபத்தில் மீண்டும் சின்னதாய் தடுமாற்றம் வந்ததென்னமோ நிஜம் தான்! wrote:
என்ன தான் அடிபட்டாலும் விளக்கை தேடி வந்து விழும் விட்டில் பூச்சியாய் தான் பெண்களின் மனது இருக்கிறது. மீண்டும் ஒரு பொய்யான அன்பை நம்புகிறது.
நானும் இது போல ஒருவரிடம் சொல்லி இருக்கிறேன். என் நட்பு அன்பு உணமை என்றால் கண்டிப்பாக அதை இழந்ததற்கு வருத்தப்படுவாய். மீண்டும் தேடும்போது நான் உன்னை விட்டு வெகு தொலைவில் போயிருப்பேன் . என்னிடம் பேசாமல் இருந்தால் நஷடம் எனக்கல்ல. உனக்கு தான். என் அன்பு நிஜம் . அதை உன்னால் இழக்க முடியாது கண்டிப்பாக மீண்டும் தேடுவாய். ஆனால் அது கிடைக்காதபடி ஆண்டவன் என்னை வெகு தொலைவில் வைக்கனும். அப்போது அன்பு என்றால் என்ன அதை இழந்தால் எப்படி வலிக்கும் என புரியும். திரும்பவும் கிடைத்தால் அதன் மதிப்பு உனக்கு தெரியாது. கடைசி வரை என் அன்பை தேடியே நீ இறக்கனும்னு சொன்னேன் .
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிந்தனைக்கு சில!
Nisha wrote:எங்கிருந்து, எதனால், எவரால், நமக்கு சோர்வுகளும், கவலைகளும், வலிகளும் கிடைக்கின்றதோ அவ்விடத்தை விட்டு அச்சூழலிலிருந்து வில்கி அமைதியாய் இனி நாம் செய்யகூடியதென்ன என ஆராய்ந்தறிந்து...
நீயா.. நானா என போட்டியிடாமல் நம்மை நாம் தாழ்த்தி ஈகோ வை கொழுத்தி பிரச்சனையின் வேரை தேடி அதை களைய முனையலாம். அது இயலாத பட்சத்தில் சம்பந்தப்ட்டவர் ஒத்துழைக்காது நம் அன்பை அசட்டை செய்தால் முழுமையால் அச்சூழலிலிருந்து விலகி நம் மனதுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் வேறு காரியங்களில் சிந்தனையை செலுத்துவோம்.
வீணான மன அழுத்தங்களுக்கு நம்மை ஆழாக்காதிருப்போம்.
உண்மை தான் நிஷா. உன் நட்பு மேல் எனக்கிருக்கும் அக்கறை உனக்கு இல்லை என்றால் அப்படிப்பட்ட நட்பு தேவையே இல்லை என ஒதுங்கி இருக்கனும். இவர்கள் நிம்மதியாக இருக்க நாம் ஏன் மன அமைதி இழந்து நிற்கனும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிந்தனைக்கு சில!
புரிந்து விட்டது அலல்வா?
எல்லாம் விட்டுத்தள்ளுங்க.. இரண்டு நாளா பழைய் பானு மிஸ்ஸிங்க்.. எதையோ போட்டு குழப்பிட்டிருக்கிங்கம்மா..
விடுங்க.. மனம் தளராமல் பழைய படி கலகலகல எங்கள் எல்லோரையும் உறசாகப்படுத்தி அடிக்கடி டீ போட்டு தந்து களைப்பெல்லாம் போக்க வைக்கும் பானுவா மாறுங்க..
எல்லாம் விட்டுத்தள்ளுங்க.. இரண்டு நாளா பழைய் பானு மிஸ்ஸிங்க்.. எதையோ போட்டு குழப்பிட்டிருக்கிங்கம்மா..
விடுங்க.. மனம் தளராமல் பழைய படி கலகலகல எங்கள் எல்லோரையும் உறசாகப்படுத்தி அடிக்கடி டீ போட்டு தந்து களைப்பெல்லாம் போக்க வைக்கும் பானுவா மாறுங்க..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
இது உண்மையான கூற்றுத்தான் பானு அக்காபானுஷபானா wrote:
காரணம் நானும் அனுபவித்திருக்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
அவங்க உங்ககிட்ட வந்து அது உண்மையா போய்யான்னு சொல்லுங்கன்னு கேட்டாங்களா? ))& ))&
அது உண்மைன்னு எங்களுக்கும் தெரியும்.
அது உண்மைன்னு எங்களுக்கும் தெரியும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
நண்பனை வைத்துக்கொண்டு இப்படியெல்லாம் சொல்லலாமா அக்காNisha wrote:பானுஷபானா wrote:
எத்தனை இலகுவாக் நம்பிக்கை தருவார்களோ அத்தனை இலகுவாய் வலிகளையும் தந்து விட்டு அமைதியாய் விலகி விடுவார்கள். அவர்கள் சொன்னதெல்லாம் உண்மையென நம்பிய நாம் தான் இறுதியில் வலி சுமப்போம்.
என்னைகேட்டால் யாரையும் நம்பக்கூடாது, யாரிடமும் அன்பை பெறவும் கொடுக்கவும் கூடாது, தாமரை இலையும் தண்ணீரும் போல் ஒட்டாமல் வாழ்ந்து விட்டால் எந்த பிரச்சனையும் வராது.
இந்த உலகமும் மாயை, மாயையான் உலகத்தில் கிடைக்கும் எல்லாமே பொய்மையும், வேஷமுமாயே இருக்கின்றது. உண்மை அன்புக்கு இவ்வுலகில் இடமே இல்லை.
சந்தேகப்படுங்கள் ஆனால் சந்தேகமே வாழ்க்கையாகி விடக்கூடாது
சில நேரங்களில் சில மாற்றங்கள்
ஆனால் மாறா அன்புடன் நண்பன்
என்றும் தொடர்வார் நண்பனோடு வேண்டாம் சந்தேகம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
நண்பன் wrote:நண்பனை வைத்துக்கொண்டு இப்படியெல்லாம் சொல்லலாமா அக்காNisha wrote:பானுஷபானா wrote:
எத்தனை இலகுவாக் நம்பிக்கை தருவார்களோ அத்தனை இலகுவாய் வலிகளையும் தந்து விட்டு அமைதியாய் விலகி விடுவார்கள். அவர்கள் சொன்னதெல்லாம் உண்மையென நம்பிய நாம் தான் இறுதியில் வலி சுமப்போம்.
என்னைகேட்டால் யாரையும் நம்பக்கூடாது, யாரிடமும் அன்பை பெறவும் கொடுக்கவும் கூடாது, தாமரை இலையும் தண்ணீரும் போல் ஒட்டாமல் வாழ்ந்து விட்டால் எந்த பிரச்சனையும் வராது.
இந்த உலகமும் மாயை, மாயையான் உலகத்தில் கிடைக்கும் எல்லாமே பொய்மையும், வேஷமுமாயே இருக்கின்றது. உண்மை அன்புக்கு இவ்வுலகில் இடமே இல்லை.
சந்தேகப்படுங்கள் ஆனால் சந்தேகமே வாழ்க்கையாகி விடக்கூடாது
சில நேரங்களில் சில மாற்றங்கள்
ஆனால் மாறா அன்புடன் நண்பன்
என்றும் தொடர்வார் நண்பனோடு வேண்டாம் சந்தேகம்
ஓஹோ! ஏனாம்! நண்பன் மட்டும் மனிதமனம் இல்லாமல் ரோபாவாய் படைக்கப்ட்டிருக்கின்றாரோ..அன்பை மட்டும் கொடுக்கணும்னு செட்டிங்க் செய்திருக்கோ? அப்பவும் ஏதாச்சும் வைரஸ் வந்திச்சு எல்லாம் போச்....
மனிதர்களுக்குள் அன்பு இரக்கம், வெறுப்பு, பாசம், வேசம், மோசம், பிரிவு, சண்டை, சச்சரவு என எல்லாம் இயல்புதானே. நாம் தான் கவனமாய் இருக்கணும்.
நாம் நம்புவதால், எதிர்பார்ப்பதால் தானே அத்தனை வலியும், வேதனையும். நம்பிக்கையும் , எதிர்பார்ப்பும் இல்லாது வாழ பழகிட்டால் எல்லாம் சரியாகிரும்.
அடுத்து சந்தேகம், நம்பிக்கையின்மை இரண்டும் ஒன்றல்ல.. இரண்டும் வெவ்வேறு.
நான் இப்ப உங்ககிட்ட பேசுகின்றேன். சந்தேகம் இருப்பின் பேச முடியாது், பழக முடியாது
ஆனால் இந்த உறவு நிலைக்கும் எனும் நம்பிக்கையை உள்ளான மனதில் நிலை நிறுத்தாமல் எதுவும் நடக்கலாம் எனும் நம்பிக்கையின்மை இருந்தால் நாளைய பிரிவுகள். நமக்குள் பாதிப்பை தராது. பிரிவென்பது உணர்வுகள் பிரிவதால் மட்டுமல்ல உயிர்கள் பிரிந்தாலும் வலிக்கும் தானே!
நம்ப நட
நம்பி நடவாதே!
யாரோ சொன்ன பொன்மொழி. நான் நீங்க என்னை நம்பும் படி நடக்கின்றேன். நீங்கள் நடப்பதும் உங்கள் செயலும் நாம் நம்பும் படி இருப்பதால் தான் உங்களிட்ம பேசுகின்றேன். சந்தேகம் இருந்தால் பேசிய இயலுமோ.. ஆனாலும் நாளை எதுவும் நடக்கலாம் என்பதால் நமக்குள் ஜாக்கிரதை உணர்வும், சுதாகரிப்பும் இருப்பதில் தப்பில்லையே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
இந்தப்பாடலுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லையே பாசமுள்ள அக்காபானுஷபானா wrote:யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
பூவென்று முல்லைக் கன்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போலக் கல்லும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா
உங்க பதிவைப் படித்ததும் இந்தப் பாடல் வரிகள் தான் நினைவு வந்தது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
Nisha wrote:பானுஷபானா wrote:யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
பூவென்று முல்லைக் கன்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போலக் கல்லும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா
உங்க பதிவைப் படித்ததும் இந்தப் பாடல் வரிகள் தான் நினைவு வந்தது
ம்ம்! உறவுகள், இரத்த சொந்தங்கள், ஏன் பதின்ம வயதில் வரும் காதல்தோல்விகள் கூட சோர்ந்து போக வைத்து இயலாது போய் நடைப்பிணம் எனும் உணர்வை தருவதில்லை. நட்புக்கு அந்த சக்தி், வலிமை உண்டு.
ஒன்றாம் கிளாஸில் படிக்கும் தோழியாகட்டும், ஒன்பதாம் வகுப்பில் படித்த தோழனாகட்டும் நட்பென பழகிய பின் அவர்கள் தரும் அசட்டை நம்மை சோரந்து போக வைக்கவே செய்யும்.
ஒரு இரு வருடம் முன்னால் என்னை உயிர்ப்பித்த உறவொன்று சொல்லாமல் கொள்ளாமல் காரணம் இன்றி தொடர்பின்றி போன போது ரெம்ப கஷ்டப்பட்டேன். அந்த நேரம் என் கணவர் தன என்னை புரிந்து அதிலிருந்து மீள உதவினார். அன்பு தரும் வலி நானும் அறிவேன், உணர்வேன். அதுதான் என் வாழ்வில் முதல் நம்பிக்கையும் இறுதி நம்பிக்கையுமாய் இருக்கணும் என தீர்மான்மாய் முடிவெடுத்தாலும் சமீபத்தில் மீண்டும் சின்னதாய் தடுமாற்றம் வந்ததென்னமோ நிஜம் தான்!
ஆனால் எதுவும் நம் கையை மீறி போககூடாது எனும் எல்லைகட்டுப்பாடு எனக்கு நானே விதித்து வாழ்வதால் எந்த கலக்கமுமின்றி முடிவெடுக்க முடிகின்றது.
நான் என்றுமே சொல்லும் ஒனறு என்ன தெரியுமா..
நம்மை நேசித்ததாய் நாம் நம்பியவர் நம்மை அசட்டை செய்யும் போது கிடைக்கும் நமக்கான இழப்புக்களை, வலிகளை விட நம் அன்பை அவர்கள் இழந்தபின் நாம் இந்தனை பொக்கிஷத்தையா இழந்தோம் எனும் உணர்வை தரும் படி நம் வாழ்க்கையை மாற்றி உயர்த்துவதே சிறந்தது.
நாம் கொண்ட அன்பு நிஜம் என்றால் பழகிய நாட்கள் மறந்து பழிகள் சொ்ல்லி கோபமாய் வார்த்தைகளை விட்டு சாபம் போடும் உலகத்து அன்பு போல் அல்லாது அமைதியாய் உன் அன்பால் நான் இழந்தது ஏதுவுமில்லை. ஆனால் என் அன்பை நீ இழந்ததால் உன் இழப்புக்கள் தான் அனேகம் என புரிந்திடும் காலம் வரும் என சொல்லி எல்லா கவலைகளையும் இறைவன் பாதம் வைத்து விடுவோம்!
நாம் நம்பியவர் நம்மை அசட்டை செய்யும் போது கிடைக்கும் நமக்கான இழப்புக்களை, வலிகளை விட நம் அன்பை அவர்கள் இழந்தபின் நாம் இந்தனை பொக்கிஷத்தையா இழந்தோம் எனும் உணர்வை தரும் படி நம் வாழ்க்கையை மாற்றி உயர்த்துவதே சிறந்தது.
என்னாச்சி தாய்க்குலமே ரொம்ப ஓவராத்தான் பீலிங்க் செல்கிறது
அப்படி என்னதான் உங்கள் வாழ்வில் நடந்தது
நண்பா அவர்களுக்கு அப்படி என்ன நடந்திருக்கும் யோசி யோசி நல்லா யோசி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
நான் அவர்கள் ஏதோ கவலையில் இருக்காங்கன்னு என் பேமிலியில் நடந்த கடந்த கால வலிகளை எழுதினேன்.
யாராவது ந்ம்மை புரிந்திடாம்ல் பிரிந்து போனால் உடகார்ந்து அழவா சொல்கின்றீர்கள். போங்கப்பா என்று சொல்லி வேலையை பார்க்கணும்.
யாராவது ந்ம்மை புரிந்திடாம்ல் பிரிந்து போனால் உடகார்ந்து அழவா சொல்கின்றீர்கள். போங்கப்பா என்று சொல்லி வேலையை பார்க்கணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
நிஜமாகவே நாம் எதற்கு இவர்களுக்காக நமது பொன்னான வாழ்வை மண்ணாக்க வேண்டும் சிறப்பான தகவல் குருவே சரணம் )(Nisha wrote:எங்கிருந்து, எதனால், எவரால், நமக்கு சோர்வுகளும், கவலைகளும், வலிகளும் கிடைக்கின்றதோ அவ்விடத்தை விட்டு அச்சூழலிலிருந்து வில்கி அமைதியாய் இனி நாம் செய்யகூடியதென்ன என ஆராய்ந்தறிந்து...
நீயா.. நானா என போட்டியிடாமல் நம்மை நாம் தாழ்த்தி ஈகோ வை கொழுத்தி பிரச்சனையின் வேரை தேடி அதை களைய முனையலாம். அது இயலாத பட்சத்தில் சம்பந்தப்ட்டவர் ஒத்துழைக்காது நம் அன்பை அசட்டை செய்தால் முழுமையால் அச்சூழலிலிருந்து விலகி நம் மனதுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் வேறு காரியங்களில் சிந்தனையை செலுத்துவோம்.
வீணான மன அழுத்தங்களுக்கு நம்மை ஆழாக்காதிருப்போம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
பானுஷபானா wrote:
நிறையவே காயப்பட்டிருக்கிங்க என உங்க பதிலில் தெரிகிறது .
என்ன தான் அடிபட்டாலும் விளக்கை தேடி வந்து விழும் விட்டில் பூச்சியாய் தான் பெண்களின் மனது இருக்கிறது. மீண்டும் ஒரு பொய்யான அன்பை நம்புகிறது.
நானும் இது போல ஒருவரிடம் சொல்லி இருக்கிறேன். என் நட்பு அன்பு உணமை என்றால் கண்டிப்பாக அதை இழந்ததற்கு வருத்தப்படுவாய். மீண்டும் தேடும்போது நான் உன்னை விட்டு வெகு தொலைவில் போயிருப்பேன் . என்னிடம் பேசாமல் இருந்தால் நஷடம் எனக்கல்ல. உனக்கு தான். என் அன்பு நிஜம் . அதை உன்னால் இழக்க முடியாது கண்டிப்பாக மீண்டும் தேடுவாய். ஆனால் அது கிடைக்காதபடி ஆண்டவன் என்னை வெகு தொலைவில் வைக்கனும். அப்போது அன்பு என்றால் என்ன அதை இழந்தால் எப்படி வலிக்கும் என புரியும். திரும்பவும் கிடைத்தால் அதன் மதிப்பு உனக்கு தெரியாது. கடைசி வரை என் அன்பை தேடியே நீ இறக்கனும்னு சொன்னேன் .
பானு அக்காவா இப்படி சொன்னாங்க என்னால் நம்பவே முடியல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
புரிந்தால் சரி :joint:பானுஷபானா wrote:Nisha wrote:எங்கிருந்து, எதனால், எவரால், நமக்கு சோர்வுகளும், கவலைகளும், வலிகளும் கிடைக்கின்றதோ அவ்விடத்தை விட்டு அச்சூழலிலிருந்து வில்கி அமைதியாய் இனி நாம் செய்யகூடியதென்ன என ஆராய்ந்தறிந்து...
நீயா.. நானா என போட்டியிடாமல் நம்மை நாம் தாழ்த்தி ஈகோ வை கொழுத்தி பிரச்சனையின் வேரை தேடி அதை களைய முனையலாம். அது இயலாத பட்சத்தில் சம்பந்தப்ட்டவர் ஒத்துழைக்காது நம் அன்பை அசட்டை செய்தால் முழுமையால் அச்சூழலிலிருந்து விலகி நம் மனதுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் வேறு காரியங்களில் சிந்தனையை செலுத்துவோம்.
வீணான மன அழுத்தங்களுக்கு நம்மை ஆழாக்காதிருப்போம்.
உண்மை தான் நிஷா. உன் நட்பு மேல் எனக்கிருக்கும் அக்கறை உனக்கு இல்லை என்றால் அப்படிப்பட்ட நட்பு தேவையே இல்லை என ஒதுங்கி இருக்கனும். இவர்கள் நிம்மதியாக இருக்க நாம் ஏன் மன அமைதி இழந்து நிற்கனும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
எக்கா ஏக்கா நீங்க டீ கேட்டிங்க இப்ப பாருங்க ஓடியே போயிட்டாங்கNisha wrote:புரிந்து விட்டது அலல்வா?
எல்லாம் விட்டுத்தள்ளுங்க.. இரண்டு நாளா பழைய பானு மிஸ்ஸிங்க்.. எதையோ போட்டு குழப்பிட்டிருக்கிங்கம்மா..
விடுங்க.. மனம் தளராமல் பழைய படி கலகலகல எங்கள் எல்லோரையும் உற்சாகப்படுத்தி அடிக்கடி டீ போட்டு தந்து களைப்பெல்லாம் போக்க வைக்கும் பானுவா மாறுங்க..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
_* _* இருந்தாலும் , !_
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சிந்தனைக்கு சில!
வாங்க மாஸ்டர்kalainilaa wrote:_* _* இருந்தாலும் , !_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
kalainilaa wrote:_* _* இருந்தாலும் , !_
எனக்கு கலை நிலா அவர்களுடைய் ஸ்மைலிஸ்களுக்கு அர்த்தம் தெரியணும்.
சேனையின் நடத்துனராய் போஸ்டிஙில் இருப்பதாய் தெரியும் ஒருவர் சம்பந்தமே இல்லாத ஸ்மைலிஸ்கள் பதிவுகளுக்கு பின்னே இடுவதேன்?
நேற்றும் ஒரு திரியில் இதே கேள்வி வ்ந்தது.
இந்த பதிவினில் ஸ்மைலிஸ் தரும் அர்த்தப்படி அநியாயம் அநியாயம். இருந்தாலும் என சொன்னதேன்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 2 of 18 • 1, 2, 3 ... 10 ... 18
Page 2 of 18
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|