சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Today at 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

சிந்தனைக்கு சில! - Page 3 Khan11

சிந்தனைக்கு சில!

+11
பாயிஸ்
சுறா
நண்பன்
Nisha
ராகவா
rammalar
jaleelge
ahmad78
kalainilaa
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
15 posters

Page 3 of 18 Previous  1, 2, 3, 4 ... 10 ... 18  Next

Go down

சிந்தனைக்கு சில! - Page 3 Empty சிந்தனைக்கு சில!

Post by Nisha Fri 6 Jun 2014 - 9:43

First topic message reminder :

சிந்தனைக்கு சில!

சிந்தனைக்கு சில! - Page 3 10171204_691731764219353_8421369494688819999_n
நன்றி பேஸ்புக்,

Last edited by Nisha on Fri 6 Jun 2014 - 9:50; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 3 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நண்பன் Sat 7 Jun 2014 - 18:35

Nisha wrote:
kalainilaa wrote:_*  _* இருந்தாலும் , !_

எனக்கு கலை நிலா அவர்களுடைய் ஸ்மைலிஸ்களுக்கு அர்த்தம் தெரியணும்.

சேனையின் நடத்துனராய் போஸ்டிஙில் இருப்பதாய் தெரியும் ஒருவர் சம்பந்தமே இல்லாத ஸ்மைலிஸ்கள்   பதிவுகளுக்கு பின்னே இடுவதேன்?

நேற்றும் ஒரு திரியில் இதே கேள்வி வ்ந்தது.

இந்த பதிவினில் ஸ்மைலிஸ் தரும் அர்த்தப்படி அநியாயம் அநியாயம். இருந்தாலும் என சொன்னதேன்?

கலை நிலா அவர்கள் அநியாயம் என்று சொன்னது இதைத்தான் என்று நான் நினைக்கிறேன்

சிந்தனைக்கு சில! - Page 3 10171204_691731764219353_8421369494688819999_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 3 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நண்பன் Sat 7 Jun 2014 - 18:41

Nisha wrote:
kalainilaa wrote:_*  _* இருந்தாலும் , !_

எனக்கு கலை நிலா அவர்களுடைய் ஸ்மைலிஸ்களுக்கு அர்த்தம் தெரியணும்.

சேனையின் நடத்துனராய் போஸ்டிஙில் இருப்பதாய் தெரியும் ஒருவர் சம்பந்தமே இல்லாத ஸ்மைலிஸ்கள்   பதிவுகளுக்கு பின்னே இடுவதேன்?

நேற்றும் ஒரு திரியில் இதே கேள்வி வ்ந்தது.

இந்த பதிவினில் ஸ்மைலிஸ் தரும் அர்த்தப்படி அநியாயம் அநியாயம். இருந்தாலும் என சொன்னதேன்?

இப்போது தமிழில் தட்டச்சு அருமையாகத்தானே மாஸ்டர் பன்றீர்கள் இன்னும் உங்கள் எழுத்துக்களை படிக்க ஆவலாம் உள்ளோம் மாஸ்டர் உங்கள் பளய ஈடு பாடு சேனையில் காட்டுங்கள் ஆவலோடு நாங்கள் காத்திருக்கிறோம் வாருங்கள் மாஸ்டர்  :flower: :flower: 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 3 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 7 Jun 2014 - 18:50

வேலைப்பழுவாக இருக்கலாம் அர்த்தமுள்ள ஸ்மைலிஸ்கள் பாவிப்பதில் தப்பில்லை சிலர் பொருத்தமில்லாததை இடுவதில்தான் சிக்கல்

சிந்தனைக்கு சில! - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 3 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நண்பன் Sat 7 Jun 2014 - 18:52

நேசமுடன் ஹாசிம் wrote:வேலைப்பழுவாக இருக்கலாம் அர்த்தமுள்ள ஸ்மைலிஸ்கள் பாவிப்பதில் தப்பில்லை சிலர் பொருத்தமில்லாததை இடுவதில்தான் சிக்கல்
வாங்க சார் எங்கதான் போறிங்களோ புடிக்கவே முடியல உங்களை மட்டும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 3 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 7 Jun 2014 - 18:55

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வேலைப்பழுவாக இருக்கலாம் அர்த்தமுள்ள ஸ்மைலிஸ்கள் பாவிப்பதில் தப்பில்லை சிலர் பொருத்தமில்லாததை இடுவதில்தான் சிக்கல்
வாங்க சார் எங்கதான் போறிங்களோ புடிக்கவே முடியல உங்களை மட்டும்
இன்று உங்க ஏரியாவில்தான் இருந்தோம் சந்திக்க வரமுடியல

சிந்தனைக்கு சில! - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 3 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நண்பன் Sat 7 Jun 2014 - 19:02

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வேலைப்பழுவாக இருக்கலாம் அர்த்தமுள்ள ஸ்மைலிஸ்கள் பாவிப்பதில் தப்பில்லை சிலர் பொருத்தமில்லாததை இடுவதில்தான் சிக்கல்
வாங்க சார் எங்கதான் போறிங்களோ புடிக்கவே முடியல உங்களை மட்டும்
இன்று உங்க ஏரியாவில்தான் இருந்தோம் சந்திக்க வரமுடியல
நேற்று நான் மியுச் சோ போனேன்  ((( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 3 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Sun 8 Jun 2014 - 0:09

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வேலைப்பழுவாக இருக்கலாம் அர்த்தமுள்ள ஸ்மைலிஸ்கள் பாவிப்பதில் தப்பில்லை சிலர் பொருத்தமில்லாததை இடுவதில்தான் சிக்கல்
வாங்க சார் எங்கதான் போறிங்களோ புடிக்கவே முடியல உங்களை மட்டும்

ஸ்மைலிஸ் போடகூடாதுன்னு நான் எப்போதாவது சொன்னேனா?

 பதிவுகளில் சம்பந்தமில்லாமல் அல்லது புரியாத விதத்தில் இடப்பட்ட ஸ்மைலிஸுக்கான் விளக்கம் மட்டுமே  கேட்டேன்,  என் புரிதலில் தவறு இருக்கலாம், இருந்தாலும் இம்மாதிரி புரியாத வகையில் பின்னூட்டம் காண்பது  மூன்றாவது தடவையானதால்  இங்கே கேட்டேன்!

http://www.chenaitamilulaa.net/t45851p11-topic#398545
இந்த ஸ்மைலிஸுக்கும்

http://www.chenaitamilulaa.net/t44911p110-topic#390725
நல்லாதான் இருக்கு க்கும் அர்த்தம் என்னன்னு எனக்கு இற்றை வரை புரியல்லைப்பா!  உங்களுக்கு புரிந்தால் விளக்கம்சொல்லுங்கள்.

மத்தப்படி ராம்மலர் ஐயா பதிவும் ரசித்த கவிதைபதிவுகளிலும், இனியவனின் சொந்தக்கவிதைகளிலும்  அருமை, நல்லா இருக்கு என  சரியாகத்தான்  பின்னுட்டம் இடுகின்றார்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 3 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Mon 9 Jun 2014 - 19:15

சிந்தனைக்கு சில! - Page 3 10334341_715630461809608_1598748366496331136_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 3 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Mon 9 Jun 2014 - 19:16

சிந்தனைக்கு சில! - Page 3 10378166_715121261860528_7530372271105026383_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 3 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 9 Jun 2014 - 19:40

Nisha wrote:சிந்தனைக்கு சில! - Page 3 10334341_715630461809608_1598748366496331136_n
உண்மைக்கா இதை சிலநேரங்களில் அடைந்தால் நல்லம் என்று நினைக்கத்தோன்றுகிறது

சிந்தனைக்கு சில! - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 3 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Tue 10 Jun 2014 - 0:56

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:சிந்தனைக்கு சில! - Page 3 10334341_715630461809608_1598748366496331136_n
உண்மைக்கா இதை சிலநேரங்களில் அடைந்தால் நல்லம் என்று நினைக்கத்தோன்றுகிறது

அதெல்லாம் முடியாது! நமக்கான நேரம் வரும் வரை இந்த மாதிரி பொறாமை, பெருமை, பிக்கல், பிடுங்கல்னு வாழ்வில் வரும் அனைத்தையும் சகிக்கத்தான் வேண்டும்!

போராட்டம் இருந்தால் தான் வாழ்க்கை ருசிக்கும். தோல்வி வந்தால் தான் வெற்றியின் அருமை புரியும். அதை நோக்கி போவோம்.

பொறாமை படுபவர்கள் படட்டுமே! அவர்களால் முடிந்தால் நம்மை விட நாலு படி மேலே ஏற வேண்டாம்னு நாமா சொன்னோம்!  :dance: :dance: :dance: :dance: 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 3 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by rammalar Tue 10 Jun 2014 - 5:45

சிந்தனைக்கு சில! - Page 3 Anbu
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25299
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 3 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Sun 15 Jun 2014 - 19:42

சிந்தனைக்கு சில! - Page 3 1487255_637600792966133_1981275808_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 3 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நேசமுடன் ஹாசிம் Sun 15 Jun 2014 - 19:45

நிச்சயமாக திருந்திக்கொள்ள வெட்கம் தேவையில்லை

சிந்தனைக்கு சில! - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 3 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Sun 15 Jun 2014 - 19:53

நேசமுடன் ஹாசிம் wrote:நிச்சயமாக திருந்திக்கொள்ள வெட்கம் தேவையில்லை

அப்படிங்களா பெரியவரே!

முதலில் நுழைவாயில் திரியில் கடைசி இரண்டு பக்கங்களை படித்து விட்டு வாருங்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 3 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by jaleelge Sun 15 Jun 2014 - 23:04

நேசமுடன் ஹாசிம் wrote:நிச்சயமாக திருந்திக்கொள்ள வெட்கம் தேவையில்லை

இந்த விடயத்தை நிறையப் பேர் ...

இதனை ஏற்றுக் கொள்ளுவதில் தயக்கம் காட்டுகிறார்களே !!!!!!!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 3 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Thu 19 Jun 2014 - 18:28

சிந்தனைக்கு சில! - Page 3 10426292_263304983875692_4608342398047773427_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 3 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நண்பன் Thu 19 Jun 2014 - 18:29

Nisha wrote:சிந்தனைக்கு சில! - Page 3 10426292_263304983875692_4608342398047773427_n
ஆ ஆ அவ்வளவு இருக்கா  அதிர்ச்சி அதிர்ச்சி 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 3 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by ராகவா Thu 19 Jun 2014 - 21:15

நண்பன் wrote:
Nisha wrote:சிந்தனைக்கு சில! - Page 3 10426292_263304983875692_4608342398047773427_n
ஆ ஆ அவ்வளவு இருக்கா  அதிர்ச்சி அதிர்ச்சி 
இருந்தும் என்ன பலன்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 3 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Mon 23 Jun 2014 - 22:27

சிறுவர்கள் 2000 வரை.....

ஒரு கோலி குட்றா என்னோடது ஒடைஞ்சிப்போச்சு....என் பம்பரத்த சுரேசு ஆக்கர்ல ஒடைச்சிட்டாண்டா...உன்னோடத குடுக்கறையா...??

சிறுவர்கள் இப்போது....

...can you send me a life for Candy Crush Saga...please send extra moves for pepper panic saga....can you help me to open Dragon Market....???

வட்டமாக இருந்த சிறுவர் உலகம் இப்போது சதுரமாகி விட்டது...கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், ஹாக்கி என எந்த விளையாட்டுகளுக்கும் கால்கள் தேவையில்லை...கைவிரல்களே போதும்...

வெளியே சென்று விளையாடவே 10 வகையான நோய்களைப் பற்றி டென்ஷன் இல்லை எனச் சொல்ல வைக்கும் சோப்பு தேவைப்படுகிறது....

புழுதி படிந்த கைகளிலேயே கடலை உருண்டை சாப்பிட்டு எதிர்ப்புசக்தி வளர்த்தக் காலம் போய்...வீட்டுக்கு வந்ததும் டெட்டாலில் கழுவி ட்டூ மினிட்ஸ் நூடுல்ஸ் சாப்பிட்டு நோயாளிகளாய் மாறி வருகிறார்கள் சிறுவர்களும் சிறுமிகளும்!

முகனூலில் சிவாசுப்ரமணியம்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 3 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by jaleelge Mon 23 Jun 2014 - 22:32

அனுராகவன் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:சிந்தனைக்கு சில! - Page 3 10426292_263304983875692_4608342398047773427_n
ஆ ஆ அவ்வளவு இருக்கா  அதிர்ச்சி அதிர்ச்சி 
இருந்தும் என்ன பலன்...

நண்பன் மாதிறி ...

யோசிக்கிறீங்களே...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 3 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Tue 24 Jun 2014 - 8:43

சிந்தனைக்கு சில! - Page 3 10356222_745826892122113_5126379357565040669_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 3 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Tue 24 Jun 2014 - 8:48

சிந்தனைக்கு சில! - Page 3 10373979_742154362489366_1484938366211006971_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 3 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Tue 24 Jun 2014 - 8:50

சிந்தனைக்கு சில! - Page 3 10446723_735317673173035_6031504130700816962_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 3 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by ahmad78 Tue 24 Jun 2014 - 10:23

உண்மையான வாசகங்கள்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 3 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 18 Previous  1, 2, 3, 4 ... 10 ... 18  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum