Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Yesterday at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
சிந்தனைக்கு சில!
+11
பாயிஸ்
சுறா
நண்பன்
Nisha
ராகவா
rammalar
jaleelge
ahmad78
kalainilaa
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
15 posters
Page 4 of 18
Page 4 of 18 • 1, 2, 3, 4, 5 ... 11 ... 18
சிந்தனைக்கு சில!
First topic message reminder :
சிந்தனைக்கு சில!
நன்றி பேஸ்புக்,
சிந்தனைக்கு சில!
நன்றி பேஸ்புக்,
Last edited by Nisha on Fri 6 Jun 2014 - 9:50; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
Nisha wrote:
என்னைக் கவர்ந்த வாக்கியங்கள் !!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சிந்தனைக்கு சில!
Nisha wrote:சிறுவர்கள் 2000 வரை.....
ஒரு கோலி குட்றா என்னோடது ஒடைஞ்சிப்போச்சு....என் பம்பரத்த சுரேசு ஆக்கர்ல ஒடைச்சிட்டாண்டா...உன்னோடத குடுக்கறையா...??
சிறுவர்கள் இப்போது....
...can you send me a life for Candy Crush Saga...please send extra moves for pepper panic saga....can you help me to open Dragon Market....???
வட்டமாக இருந்த சிறுவர் உலகம் இப்போது சதுரமாகி விட்டது...கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், ஹாக்கி என எந்த விளையாட்டுகளுக்கும் கால்கள் தேவையில்லை...கைவிரல்களே போதும்...
வெளியே சென்று விளையாடவே 10 வகையான நோய்களைப் பற்றி டென்ஷன் இல்லை எனச் சொல்ல வைக்கும் சோப்பு தேவைப்படுகிறது....
புழுதி படிந்த கைகளிலேயே கடலை உருண்டை சாப்பிட்டு எதிர்ப்புசக்தி வளர்த்தக் காலம் போய்...வீட்டுக்கு வந்ததும் டெட்டாலில் கழுவி ட்டூ மினிட்ஸ் நூடுல்ஸ் சாப்பிட்டு நோயாளிகளாய் மாறி வருகிறார்கள் சிறுவர்களும் சிறுமிகளும்!
முகனூலில் சிவாசுப்ரமணியம்
ஹாசிம் இங்கே வாருங்கள் அக்கா உங்களை கிட்டுகிறார் வாருங்கள் வந்து பாருங்கள்
இந்தப் பதிவு எனக்கும் ரொம்பப்பொருந்தம் _* _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
ஒப்புக்கொண்டு மன்னிப்புக்கேட்டால் நீங்கள் மன்னிப்பீர்களா ??Nisha wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
நண்பன் wrote:ஒப்புக்கொண்டு மன்னிப்புக்கேட்டால் நீங்கள் மன்னிப்பீர்களா ??Nisha wrote:
யாருக்காக கேட்கின்றீர்கள் முஸ்ஸம்மில்!
நீங்கள் என்னிடம் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கும்படி ஏதும் செய்யவில்லையேப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
நண்பன் wrote:Nisha wrote:சிறுவர்கள் 2000 வரை.....
ஒரு கோலி குட்றா என்னோடது ஒடைஞ்சிப்போச்சு....என் பம்பரத்த சுரேசு ஆக்கர்ல ஒடைச்சிட்டாண்டா...உன்னோடத குடுக்கறையா...??
சிறுவர்கள் இப்போது....
...can you send me a life for Candy Crush Saga...please send extra moves for pepper panic saga....can you help me to open Dragon Market....???
வட்டமாக இருந்த சிறுவர் உலகம் இப்போது சதுரமாகி விட்டது...கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், ஹாக்கி என எந்த விளையாட்டுகளுக்கும் கால்கள் தேவையில்லை...கைவிரல்களே போதும்...
வெளியே சென்று விளையாடவே 10 வகையான நோய்களைப் பற்றி டென்ஷன் இல்லை எனச் சொல்ல வைக்கும் சோப்பு தேவைப்படுகிறது....
புழுதி படிந்த கைகளிலேயே கடலை உருண்டை சாப்பிட்டு எதிர்ப்புசக்தி வளர்த்தக் காலம் போய்...வீட்டுக்கு வந்ததும் டெட்டாலில் கழுவி ட்டூ மினிட்ஸ் நூடுல்ஸ் சாப்பிட்டு நோயாளிகளாய் மாறி வருகிறார்கள் சிறுவர்களும் சிறுமிகளும்!
முகனூலில் சிவாசுப்ரமணியம்
ஹாசிம் இங்கே வாருங்கள் அக்கா உங்களை கிட்டுகிறார் வாருங்கள் வந்து பாருங்கள்
இந்தப் பதிவு எனக்கும் ரொம்பப்பொருந்தம் _* _*
ஓ நீங்கள் தலை முடி நரைத்த சிறுவர்களோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
நாளை சிலவு வரும் என்று இன்றே வங்கியில் பணம் போட்டு சேமிப்போம்தானே அந்த மாதிரிதான் சில நேரம் நாளை நான் ஏதாச்சும் செய்திட்டால் ஹி ஹி எப்புடிஈஈஈஈNisha wrote:நண்பன் wrote:ஒப்புக்கொண்டு மன்னிப்புக்கேட்டால் நீங்கள் மன்னிப்பீர்களா ??Nisha wrote:
யாருக்காக கேட்கின்றீர்கள் முஸ்ஸம்மில்!
நீங்கள் என்னிடம் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கும்படி ஏதும் செய்யவில்லையேப்பா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
அக்கா இன்னும் ஒரு முடியும் நரைக்க வில்லை ஆசையாக உள்ளது எனக்கு ஒரு நரை முடியைப் பார்க்கNisha wrote:நண்பன் wrote:Nisha wrote:சிறுவர்கள் 2000 வரை.....
ஒரு கோலி குட்றா என்னோடது ஒடைஞ்சிப்போச்சு....என் பம்பரத்த சுரேசு ஆக்கர்ல ஒடைச்சிட்டாண்டா...உன்னோடத குடுக்கறையா...??
சிறுவர்கள் இப்போது....
...can you send me a life for Candy Crush Saga...please send extra moves for pepper panic saga....can you help me to open Dragon Market....???
வட்டமாக இருந்த சிறுவர் உலகம் இப்போது சதுரமாகி விட்டது...கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், ஹாக்கி என எந்த விளையாட்டுகளுக்கும் கால்கள் தேவையில்லை...கைவிரல்களே போதும்...
வெளியே சென்று விளையாடவே 10 வகையான நோய்களைப் பற்றி டென்ஷன் இல்லை எனச் சொல்ல வைக்கும் சோப்பு தேவைப்படுகிறது....
புழுதி படிந்த கைகளிலேயே கடலை உருண்டை சாப்பிட்டு எதிர்ப்புசக்தி வளர்த்தக் காலம் போய்...வீட்டுக்கு வந்ததும் டெட்டாலில் கழுவி ட்டூ மினிட்ஸ் நூடுல்ஸ் சாப்பிட்டு நோயாளிகளாய் மாறி வருகிறார்கள் சிறுவர்களும் சிறுமிகளும்!
முகனூலில் சிவாசுப்ரமணியம்
ஹாசிம் இங்கே வாருங்கள் அக்கா உங்களை கிட்டுகிறார் வாருங்கள் வந்து பாருங்கள்
இந்தப் பதிவு எனக்கும் ரொம்பப்பொருந்தம் _* _*
ஓ நீங்கள் தலை முடி நரைத்த சிறுவர்களோ?
ஹாசிம் யாதுமானவள் என்னை இழுத்தது இந்த கேம் விளையாடத்தான் இப்போது நான் திருந்திட்டேன் அந்தப்பக்கம் போறதில்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
நண்பன் wrote:நாளை சிலவு வரும் என்று இன்றே வங்கியில் பணம் போட்டு சேமிப்போம்தானே அந்த மாதிரிதான் சில நேரம் நாளை நான் ஏதாச்சும் செய்திட்டால் ஹி ஹி எப்புடிஈஈஈஈNisha wrote:நண்பன் wrote:ஒப்புக்கொண்டு மன்னிப்புக்கேட்டால் நீங்கள் மன்னிப்பீர்களா ??Nisha wrote:
யாருக்காக கேட்கின்றீர்கள் முஸ்ஸம்மில்!
நீங்கள் என்னிடம் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கும்படி ஏதும் செய்யவில்லையேப்பா!
அப்படி ஒரு சூழல் வந்தால் என் மனதில் எதையும் வைத்திராமல் நேரடியாகவே உங்களிடம் வந்து கேட்பேன்! பேசுவேன்! ஏன் என்னானது என நிச்சயம் மனசுக்குள் இட்டு குழப்பிக்கொண்டு போய் விட மாட்டேன்!
நீங்களும் புரிந்து இதுதான் இப்படித்தான் அக்கா என்றால் அத்தோட எல்லா மன்ஸ்தாபமும் போயிரும்பா! மன்னிப்புக்கு அவசியமே இல்லையே !நான் தான் சொல்லி இருக்கேன்ல .. எவர் அன்புக்க்கும் முன்னால் நான் ஈகோ காட்டுவதில்லை!
நான் தேடி வந்தும் பேச முயன்றும் நீங்கள் அசட்டை செய்தால் .... அதன் பின் மன்னிப்புக்கு என்ன அவசியம் வரும் சொல்லுங்கள்.. நான் கொண்ட நம்பிக்கை ,,, நாம் செலுத்திய அன்பு தோற்றுபோனதே எனும் வலியோடு அதே நிலையில் தொடர்ந்து மேலும் மேலும் கசப்புக்களால் காயப்படுவதை விட கண்காணாமல், பேசாமல் தூரமாய் விலகி நிற்பது நம் ஆரோக்கியத்துக்கும் நாம் கொண்ட அன்புக்கும் தரும் மரியாதைதானேப்பா!
நான் அன்பு காட்டியவர்கள் என்னை அசட்டை செய்தால் எங்கிருந்தாலும் நன்றாய் இருக்கட்டும் என மனசாற நினைத்து விலகி தான் செல்வேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
-
வாழ்ந்தாலும் ஏசும்
தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா...!
-
நம்ம மனசுக்கு சரின்னு பட்டதை
செஞ்சுட்டு போய்க்கிட்டே இருக்கணும்...!
-
வாழ்ந்தாலும் ஏசும்
தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா...!
-
நம்ம மனசுக்கு சரின்னு பட்டதை
செஞ்சுட்டு போய்க்கிட்டே இருக்கணும்...!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25136
மதிப்பீடுகள் : 1186
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
இன்று அதிகமாக உலகில் கஷ்டப்படுபவர்கள் சிறுவர்கள் தான். பல சிறுவர்கள் பட்டினியால் வாடுகிறார்கள். தாய், தந்தையை இழந்து அனாதைகளாக நிற்கும் சிறுவர்கள் ஏராளம் . அன்றாடம் உணவுண்ண பிச்சை ஏந்தி பிழைக்கும் நிலைமை . அடியாட்கள் சொல்லும் வேலைகளை செய்து அவர்கள் கொடுப்பதை உண்ணும் நிலைமை இப்படி நீண்டு கொண்டே செல்கிறது சிறுவர்களின் இன்றைய நிலைமை .Nisha wrote:
)* )* )*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
Nisha wrote:நண்பன் wrote:நாளை சிலவு வரும் என்று இன்றே வங்கியில் பணம் போட்டு சேமிப்போம்தானே அந்த மாதிரிதான் சில நேரம் நாளை நான் ஏதாச்சும் செய்திட்டால் ஹி ஹி எப்புடிஈஈஈஈNisha wrote:நண்பன் wrote:ஒப்புக்கொண்டு மன்னிப்புக்கேட்டால் நீங்கள் மன்னிப்பீர்களா ??Nisha wrote:
யாருக்காக கேட்கின்றீர்கள் முஸ்ஸம்மில்!
நீங்கள் என்னிடம் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கும்படி ஏதும் செய்யவில்லையேப்பா!
அப்படி ஒரு சூழல் வந்தால் என் மனதில் எதையும் வைத்திராமல் நேரடியாகவே உங்களிடம் வந்து கேட்பேன்! பேசுவேன்! ஏன் என்னானது என நிச்சயம் மனசுக்குள் இட்டு குழப்பிக்கொண்டு போய் விட மாட்டேன்!
நீங்களும் புரிந்து இதுதான் இப்படித்தான் அக்கா என்றால் அத்தோட எல்லா மன்ஸ்தாபமும் போயிரும்பா! மன்னிப்புக்கு அவசியமே இல்லையே !நான் தான் சொல்லி இருக்கேன்ல .. எவர் அன்புக்க்கும் முன்னால் நான் ஈகோ காட்டுவதில்லை!
நான் தேடி வந்தும் பேச முயன்றும் நீங்கள் அசட்டை செய்தால் .... அதன் பின் மன்னிப்புக்கு என்ன அவசியம் வரும் சொல்லுங்கள்.. நான் கொண்ட நம்பிக்கை ,,, நாம் செலுத்திய அன்பு தோற்றுபோனதே எனும் வலியோடு அதே நிலையில் தொடர்ந்து மேலும் மேலும் கசப்புக்களால் காயப்படுவதை விட கண்காணாமல், பேசாமல் தூரமாய் விலகி நிற்பது நம் ஆரோக்கியத்துக்கும் நாம் கொண்ட அன்புக்கும் தரும் மரியாதைதானேப்பா!
நான் அன்பு காட்டியவர்கள் என்னை அசட்டை செய்தால் எங்கிருந்தாலும் நன்றாய் இருக்கட்டும் என மனசாற நினைத்து விலகி தான் செல்வேன்!
உங்கள் மனதை அறிந்து கொண்டேன் அக்கா சும்மா விளையாட்டகா நான் உங்களை கிட்டிப்பார்த்தேன் மற்றும் படி ஒன்றும் இல்லை உன்மையான அன்பு உள்ளவர்கள் அசட்டை செய்ய மாட்டார்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
அப்படியெனில் அசட்டை செய்யப்பட்டிருந்தால், கண்டுகொள்ளாமல் போயிருதால் அங்கே அன்பு உண்மையாய் இருந்திருக்காது என புரிந்திடணுமா?
என்னன்னமோ படித்தறிந்த எனக்கு மனிதர்களை படிக்கவும், அறியவும் முடியாமல் தானே உள்ளது!
என்னன்னமோ படித்தறிந்த எனக்கு மனிதர்களை படிக்கவும், அறியவும் முடியாமல் தானே உள்ளது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
Nisha wrote:அப்படியெனில் அசட்டை செய்யப்பட்டிருந்தால், கண்டுகொள்ளாமல் போயிருதால் அங்கே அன்பு உண்மையாய் இருந்திருக்காது என புரிந்திடணுமா?
என்னன்னமோ படித்தறிந்த எனக்கு மனிதர்களை படிக்கவும், அறியவும் முடியாமல் தானே உள்ளது!
என்னிடம் உள்ள ஒரு பண்பு என்னவென்றால் மனிதான் எது செய்தாலும் அவன் இப்படித்தான் இருப்பான் என என்னை நானே சமாதனப்படுத்திக்கொள்வேன் அத்தோடு யாருடனும் வெறுப்புக்காட்ட மாட்டேன் மன்னித்துக்கொள்வேன் காரணம் மனிதன் மறதிக்கும் தவறுக்கும் மத்தியில் பிறந்துள்ளான் சில நேரம் நன்றியுடன் இருப்பான் சில நேரம் நன்றி கெட்டவனாக இருப்பான்
நான் மனிதனைப் படிக்கிறேன் எப்படிப்பட்டவன் என்று அதனால் நான் அதிகமாக கோபப்படவும் மாட்டேன் வெறுப்புக்காட்டவும் மாட்டேன் அவன் என்னை வெறுத்தாலும்
ஆனால் அசட்டை செய்தால் நாம் ஒதுங்கி இருப்பது நல்லது அவர்களாக வந்து நம்மை அனுகும் வரை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
அவர்களாக ந்ம்மை அணுகினால் கடந்ததெல்லாம் மறந்து போயிருமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
மனிதனால் தனது குணங்களை மாற்றிக் கொள்ள முடியாது ஏனெனில், அவை மனிதனிடம் நிரந்தரமானவை; அவை மனித இயல்புகளாகவே கருதப்படுகின்றன; அவற்றை மனிதன் தானாக மாற்றிக் கொள்ளவோ, அவற்றிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவோ முடியாது எனேன்றால்
மனிதன் சூழ்நிலையால் தன்னை மாற்றிக்கொள்கிறான்...
எத்தனை மாற்றம் உள்ளது இன்றைய மனிதனின் மனதில் வியப்பு...ஐயறிவு கொடுக்கப்பட்ட மிருகங்களுடைய நிலை இதுவென்றால், ஆறறிவு வழங்கப்பட்டுள்ள மனிதன் தன்னிடம் எவ்வளவு நற்குணங்களை ஏற்படுத்திக் கொள்ளவும், அவற்றைத் தன்னிடம் வளர்த்துக் கொள்ளவும் முடியும் என்பதை நாம் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம். ஏனெனில், மிருகங்களை விட மனிதன் உயர்ந்த படைப்பல்லவா? ! !
மனிதன் சூழ்நிலையால் தன்னை மாற்றிக்கொள்கிறான்...
எத்தனை மாற்றம் உள்ளது இன்றைய மனிதனின் மனதில் வியப்பு...ஐயறிவு கொடுக்கப்பட்ட மிருகங்களுடைய நிலை இதுவென்றால், ஆறறிவு வழங்கப்பட்டுள்ள மனிதன் தன்னிடம் எவ்வளவு நற்குணங்களை ஏற்படுத்திக் கொள்ளவும், அவற்றைத் தன்னிடம் வளர்த்துக் கொள்ளவும் முடியும் என்பதை நாம் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம். ஏனெனில், மிருகங்களை விட மனிதன் உயர்ந்த படைப்பல்லவா? ! !
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
Nisha wrote:
இலங்கையில் இந்தக்கொடுமை தலைவிரிதாடுது
இப்போது பால்மாவுக்கு விலைகூடி உள்ளது !*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
Nisha wrote:
சூப்பர் *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 4 of 18 • 1, 2, 3, 4, 5 ... 11 ... 18
Page 4 of 18
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|