Latest topics
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதைby rammalar Today at 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
சிந்தனைக்கு சில!
+11
பாயிஸ்
சுறா
நண்பன்
Nisha
ராகவா
rammalar
jaleelge
ahmad78
kalainilaa
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
15 posters
Page 11 of 18
Page 11 of 18 • 1 ... 7 ... 10, 11, 12 ... 14 ... 18
சிந்தனைக்கு சில!
First topic message reminder :
சிந்தனைக்கு சில!
நன்றி பேஸ்புக்,
சிந்தனைக்கு சில!
நன்றி பேஸ்புக்,
Last edited by Nisha on Fri 6 Jun 2014 - 9:50; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
Nisha wrote:
இலங்கையில் சென்ற ஆட்சி பற்றிய கேலிச்சித்திரம்தான் இது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுதும் இதே நிலை தான்.. வரி எனும் பெயரில் அக்காலம் முதல் இக்காலம், எக்காலமும் கஷ்டப்பட்டு உழைப்பவர் நிலை இது தான்.
அதெல்லாம் சரி.. இலங்கையில் இக்காலம் மட்டும் என்னா வாழுதாம்?
அதெல்லாம் சரி.. இலங்கையில் இக்காலம் மட்டும் என்னா வாழுதாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
Nisha wrote:இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுதும் இதே நிலை தான்.. வரி எனும் பெயரில் அக்காலம் முதல் இக்காலம், எக்காலமும் கஷ்டப்பட்டு உழைப்பவர் நிலை இது தான்.
அதெல்லாம் சரி.. இலங்கையில் இக்காலம் மட்டும் என்னா வாழுதாம்?
இலங்கையில் சற்று வித்தியாசம் வரிகளாக மட்டுமில்லை சுறண்டலாகவும் செய்தது திருட்டு குடும்ப அரசு
உரிமைகளை உடமைகளை சுருட்டியது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
அது சரி! அதென்ன அக்காலம் மட்டும்,,, இக்காலத்தில் இந்த சுரண்டல் இல்லையா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
இனி நல்லது நடக்கும் என்று நான் நம்புகிறேன் இனி ஆண்டவன்தான் காப்பாற்றனும்Nisha wrote:அது சரி! அதென்ன அக்காலம் மட்டும்,,, இக்காலத்தில் இந்த சுரண்டல் இல்லையா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
Nisha wrote:
HAA HAA SUPER
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிந்தனைக்கு சில!
இந்த படம் போல தான் இன்று நடக்குது
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
உண்மைத்தான்... வாழ்வில் மிகமிக கஷ்டமான விஷயம் மற்றும் முடியாத விஷயம் எல்லோர்க்கும் நல்லவராக இருப்பது தான்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சிந்தனைக்கு சில!
கமாலுதீன் wrote:உண்மைத்தான்... வாழ்வில் மிகமிக கஷ்டமான விஷயம் மற்றும் முடியாத விஷயம் எல்லோர்க்கும் நல்லவராக இருப்பது தான்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
பிரிவதும் வெறுப்பதும் இலகு தான்.
நேசிக்கவும்,சேர்ந்திருக்கவும் எடுக்கும் காலங்கள் பிரிதல்களுக்கு இல்லை. கண்ணாடியில் சிறிய விரிசல் எப்படி பெரிய உடைதல்களுக்கு வித்த்தாகின்றதோ!...... அப்படித்தான் உறவு களுக்குள்ளும் சிறு விரிசல் தான் மிகபெரிய பிளவுகளுக்கு வித்தாய் அமைகின்றது.
சில நேரங்களில் சிலர் நினைத்தால் கலகலவென பேசுவார்கள். நேரமும் இருக்கும். சிலருக்கோ நேரமே நேரம் இருந்தாலும் மனசு இருக்காது.
ஒருத்தரை அவாய்ட் பண்ணனும் என நினைத்தால் சொல்வதற்கு காரணங்களா நம்மிடம் இல்லை!
எல்லோரும் நல்லா இருக்கட்டும்!
யாருமே சொல்லல்லப்பா... நிஷாவாகிய நான் தான் இதை சொல்கின்றேன்.
நேசிக்கவும்,சேர்ந்திருக்கவும் எடுக்கும் காலங்கள் பிரிதல்களுக்கு இல்லை. கண்ணாடியில் சிறிய விரிசல் எப்படி பெரிய உடைதல்களுக்கு வித்த்தாகின்றதோ!...... அப்படித்தான் உறவு களுக்குள்ளும் சிறு விரிசல் தான் மிகபெரிய பிளவுகளுக்கு வித்தாய் அமைகின்றது.
சில நேரங்களில் சிலர் நினைத்தால் கலகலவென பேசுவார்கள். நேரமும் இருக்கும். சிலருக்கோ நேரமே நேரம் இருந்தாலும் மனசு இருக்காது.
ஒருத்தரை அவாய்ட் பண்ணனும் என நினைத்தால் சொல்வதற்கு காரணங்களா நம்மிடம் இல்லை!
எல்லோரும் நல்லா இருக்கட்டும்!
யாருமே சொல்லல்லப்பா... நிஷாவாகிய நான் தான் இதை சொல்கின்றேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
விலகி நிற்பவர்கள் வெல்லுவதில்லை
வெல்ல நினைப்பவர்கள் விலகுவதில்லை:
நீல் ஆம்ஸ்ட்ராங்...
இவர் தான் நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர்...
ஆனால், முதன் முதலில் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?...
பல பேருக்கு தெரியாது...
அவர், எட்வின் சி ஆல்ட்ரின்...
இவர் தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட்... அதாவது விமானி...
ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர்.
மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக
நியமிக்கப்பட்டார்...
நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர்.
மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்
பட்டார்...
அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி...
இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து, "பைலட் பர்ஸ்ட்"... என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.
இடது காலை எடுத்து வைப்பதா?... வலது காலை எடுத்து வைப்பதா?
என்றல்ல..
.
"‘நிலவில் முதன் முதலில்
கால் எடுத்து வைக்கிறோம்.
புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது.
புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்’"...
தயக்கத்தில் மணிக்கணக்காக
தாமதிக்கவில்லை...
சில நொடிகள்தான்
தாமதித்திருப்பார்...
அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது, "கோ-பைலட் நெக்ஸ்ட்..."
நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்...
உலக வரலாறு ஆனார்...
உலக வரலாறு, ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது...
திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின்
காரணமாக தாமதித்ததால்
இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.
முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும்
என்பது மட்டுமல்ல... தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்...
இனி நிலவை பார்க்கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...
ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது...
நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி...
பலருக்கு தன்னுடைய தவறுகளை கலைவதில் தயக்கம்...
தவறுகளை தட்டிக் கேட்க தயக்கம்...
அடுத்தவர்களை பாராட்டுவதில் தயக்கம்...
ஏன், சிலருக்கு இந்த தகவலை நண்பர்களுக்கு பகிர கூட தயக்கம்...
சரியானதை செய்ய தயங்கினால், தவறானதை தான் செய்ய கொண்டிருப்போம்...
எனவே, நல்ல விஷயங்களில்...
தயக்கத்தை தவிர்ப்போம்...
தலைநிமிர்ந்து நிற்போம்.
Thanks to Facebook

Last edited by Nisha on Wed 17 Jun 2015 - 9:27; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
Nisha wrote:பிரிவதும் வெறுப்பதும் இலகு தான்.
நேசிக்கவும்,சேர்ந்திருக்கவும் எடுக்கும் காலங்கள் பிரிதல்களுக்கு இல்லை. கண்ணாடியில் சிறிய விரிசல் எப்படி பெரிய உடைதல்களுக்கு வித்த்தாகின்றதோ!...... அப்படித்தான் உறவு களுக்குள்ளும் சிறு விரிசல் தான் மிகபெரிய பிளவுகளுக்கு வித்தாய் அமைகின்றது.
சில நேரங்களில் சிலர் நினைத்தால் கலகலவென பேசுவார்கள். நேரமும் இருக்கும். சிலருக்கோ நேரமே நேரம் இருந்தாலும் மனசு இருக்காது.
ஒருத்தரை அவாய்ட் பண்ணனும் என நினைத்தால் சொல்வதற்கு காரணங்களா நம்மிடம் இல்லை!
எல்லோரும் நல்லா இருக்கட்டும்!
யாருமே சொல்லல்லப்பா... நிஷாவாகிய நான் தான் இதை சொல்கின்றேன்.
ஹா ஹா இணையத்தில் இது வரை படிக்காத ஒரு கட்டுரையாக உள்ளதே
நேரம் காலம் சேரும் போது வாழ்க்கை இனிக்கிறது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
Nisha wrote:விலகி நிற்பவர்கள் வெல்லுவதில்லை
வெல்ல நினைப்பவர்கள் விலகுவதில்லை:
நீல் ஆம்ஸ்ட்ராங்...
இவர் தான் நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர்...
ஆனால், முதன் முதலில் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?...
பல பேருக்கு தெரியாது...
அவர், எட்வின் சி ஆல்ட்ரின்...
இவர் தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட்... அதாவது விமானி...
ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர்.
மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக
நியமிக்கப்பட்டார்...
நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர்.
மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்
பட்டார்...
அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி...
இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து, "பைலட் பர்ஸ்ட்"... என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.
இடது காலை எடுத்து வைப்பதா?... வலது காலை எடுத்து வைப்பதா?
என்றல்ல..
.
"‘நிலவில் முதன் முதலில்
கால் எடுத்து வைக்கிறோம்.
புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது.
புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்’"...
தயக்கத்தில் மணிக்கணக்காக
தாமதிக்கவில்லை...
சில நொடிகள்தான்
தாமதித்திருப்பார்...
அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது, "கோ-பைலட் நெக்ஸ்ட்..."
நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்...
உலக வரலாறு ஆனார்...
உலக வரலாறு, ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது...
திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின்
காரணமாக தாமதித்ததால்
இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.
முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும்
என்பது மட்டுமல்ல... தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்...
இனி நிலவை பார்க்கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...
ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது...
நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி...
பலருக்கு தன்னுடைய தவறுகளை கலைவதில் தயக்கம்...
தவறுகளை தட்டிக் கேட்க தயக்கம்...
அடுத்தவர்களை பாராட்டுவதில் தயக்கம்...
ஏன், சிலருக்கு இந்த தகவலை நண்பர்களுக்கு பகிர கூட தயக்கம்...
சரியானதை செய்ய தயங்கினால், தவறானதை தான் செய்ய கொண்டிருப்போம்...
எனவே, நல்ல விஷயங்களில்...
தயக்கத்தை தவிர்ப்போம்...
தலைநிமிர்ந்து நிற்போம்.
இந்தக் கட்டுரையைப் படித்ததும் எண்ணினேன் என்னுள்ளும் சில பல தயக்கங்கள் என் வெற்றிக்கு தடையாக தெரிகிறது பயத்தை தூர விலக்கி வெற்றிக்கு முயற்சிப்போம் என்ற ஒரு எண்ணம் என் மனதில் உதிக்கிறது...
முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும்
என்பது மட்டுமல்ல... தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
நேரம் எடுத்து இதை கேளுங்கள் சில தெளிவுகள் கிடைக்கும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிந்தனைக்கு சில!
ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.
தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.
‘ஈ மெயிலா? எனக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.
வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடைத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.
இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.
வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.
‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி...!
நீதி: வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே..எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகபெரிய வெற்றி உனக்காக காத்திருக்கும்...!
dinakaran daily newspaper

அருமை.... நல்ல கருத்துள்ள சிந்தனை...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சிந்தனைக்கு சில!
சப்-இன்ஸ்பெக்டர்: “கடைசியா மொபைல எங்க யூஸ் பண்ணீங்க..?”
ஜகனாதன் : “வீனஸ் பார்மஸில.. என் பையன்தான் யூஸ் பண்ணிட்டிருந்தான்.. வீட்டுக்கு வந்து பாத்தா காணும்..! பார்மஸில விட்டுட்டோமோன்னு போய்க் கேட்டேன்.. நல்லா தெரிஞ்ச கடைதான்.. ! அங்க இல்லைன்னான்...”
சப்-இன்ஸ்பெக்டர்: “கடைல யாரு இருந்தான்னீங்க..?”
“கடைல வேல செய்ற பையன்.. குமார்னு... .!”
“என்ன வயசு இருக்கும் அவனுக்கு..?”
“ஒரு 16, 17 இருக்கும்.. ஏன்..?“
சப்-இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிளை: “ பீட்டர்.. அந்த பார்மஸில குமார்னு இருப்பான்... ‘பதம்’ பாத்து கூட்டிட்டு வா..!”
“சார்..! ..எனக்கு அவன ரொம்ப நாளா தெரியும்..! நல்ல பையன்தான்..! அங்க விட்டிருந்தன்னா அவனே குடுத்திருப்பான் சார்..” உறுதியாகச் சொன்னார் ஜகனாதன்..
கொஞ்ச நேரத்தில், போலீஸ்காரரோடு குமார் வந்தான். முகம் வெளிறியிருந்தான்.. ” ஐயா..!. நான் பாக்கவேயில்ல ஐயா...! பாத்தா சார்ட்ட கொடுக்காம இருப்பனா..?“
சப்-இன்ஸ்பெக்டர் நிதானமாக எழுந்து இடி விழுவதைப் போல அவன் கன்னத்தில் ‘படார்’ என்று அறைந்தார்...! குமார், ஜகனாதன் காலில் விழுந்து ‘ஓ’வென்று கதறி அழ ஆரம்பித்தான். “மன்னிச்சிருங்க சார்.. ஒரு நாள் யூஸ் பண்ணி பாத்துட்டு குடுத்துல்லான்னு நினச்சேன் சார்...!”. மொபைலை எடுத்துக் கொடுத்தான்...
காண்ஸ்டபிள்: “போலீஸ பாத்ததுமே வெளிறிட்டான்..! நல்ல பையன்தான் சார்..! மொபைல் மேல அவ்ளோ ஆச..! கமுக்கமா வெச்கிக்கிட்டான்..!”
சப்-இன்ஸ்பெக்டர், ஜகனாதனிடம்: “இதுக்கு காரணம் யார் தெரியுமா..? உங்கள மாதிரி ஆளுங்க தான்..!.”
ஜகனாதன் : “நாங்களா..? என்ன சார் சொல்றீங்க..?”
“ஆமா சார்...!. சின்ன பசங்க மனசுல ஏத்தத் தாழ்வு தெரிஞ்சு, மனசு கெட்டுடக் கூடாதுன்னுதானே ஸ்கூலுக்கு யூனிஃபார்மே போட சொல்றோம்..? ஆனா நீங்கள்ளாம் ஸ்கூல் படிக்கிற உங்க பசங்களுக்கு மொபைல், டேப் (tab), கம்பூயுட்டர்னு லேட்டஸ்ட் gadgets வாங்கிக் கொடுக்கறீங்க..! பசங்களும் எப்பப் பாத்தாலும் அதையே நோண்டிக்கிட்டு தாட் பூட்னு பேசறது..! அதப் பாத்து, இவன மாதிரி இல்லாதப் பட்ட பசங்களுக்கும் அந்த லேட்டஸ்ட் கேட்ஜட்ஸ யூஸ் பண்ணனுன்னு வெறி வந்துடுது.... தப்பு பண்றானுங்க...! நான் சொல்றேன்- இன்னிக்கி ஜெனெரேஷன் கெட்டுப் போறதுக்கே இந்த எழவெடுத்த மொபைல்தான் காரணம்..! அந்தக் கருமத்த உங்க பசங்களுக்கு வாங்கிக் கொடுத்து, நீங்க அவங்கள மட்டும் கெடுக்கல.. சமூகத்தையே கெடுக்கறீங்க...! பேசி என்னத்த ஆகப் போவுது..? நீங்க கம்ப்ளைண்ட் கொடுத்தீங்கன்னா FIR போடுவேன்..”
ஜகனாதன்: “ வேணாம் சார்... விட்ருங்க..! திருந்த வேண்டியது அவன் மட்டும் இல்லைன்னு தோணுது...!.”
பேஸ்புக்கில் படித்தது!@

Nisha wrote:ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.
தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.
‘ஈ மெயிலா? எனக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.
வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடைத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.
இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.
வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.
‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி...!
நீதி: வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே..எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகபெரிய வெற்றி உனக்காக காத்திருக்கும்...!
dinakaran daily newspaper
உண்மைதான் மறந்து போயிருந்தேன் நினைவூட்டியதற்கு நன்றி அக்கா கிடைப்பதை இஸ்டப்பட்டு செய்து முடி அதிலே நீ வெற்றியடைவாய்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
இங்கெல்லாம் அப்படித்தான் 60 வயசை 20 வயசு பெயர் சொல்லித்தான் அழைக்கும். நான் மிஸ்டர் எனச் சொன்னால்கூட எங்க ஆள் எதுக்குடா மிஸ்டர் போடுறே.... சும்மா பேரைச் சொல்லிக் கூப்பிடு என்பான். எனக்கென்னவோ மரியாதைக் குறைவாக தெரிவதால் பெரும்பாலும் பேசும் போது மிஸ்டர் போட்டுவிடுவேன். ஏன்னா எங்க பக்கத்துல சம வயதாக இருந்தாலும் நம்மைவிட கொஞ்சம் இளையவர்களாக இருந்தாலும் பேர் சொல்லி அழைப்பது, வாடா போடா என்பதெல்லாம் அரிது. எல்லாரையும் என்னய்யா என்றுதான் அழைப்பார்க்கள்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சிந்தனைக்கு சில!
ஆமாம்!
நானும் இந்த மாதிரி சார் என அழைத்தே பழகி விட்டேன். முன்னாடில்லாம் வயதில் பெரியவர்கள் எனில் அண்ணா, அங்கிள், ஐயா எனவும், சின்னவர்களை தம்பி எனவும் அழைத்திருக்கேன்.
நானும் இந்த மாதிரி சார் என அழைத்தே பழகி விட்டேன். முன்னாடில்லாம் வயதில் பெரியவர்கள் எனில் அண்ணா, அங்கிள், ஐயா எனவும், சின்னவர்களை தம்பி எனவும் அழைத்திருக்கேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும்
கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்தகழுதை அலறிக்கொண்டே இருந்தது.
அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி
காப்பாற்றுவது என்று அவன் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை. காப்பாற்ற
எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட அதிகம் செலவு
பிடிக்ககூடியதாக இருந்தது. அந்த கிணறு
எப்படியும் மூடப்படவேண்டிய ஒன்று.
தவிர அது மிகவும் வயதான கழுதை என்பதால் அதை
காப்பாற்றுவது வீண் வேலை என்று முடிவு செய்த அவன், கழுதையுடன் அப்படியே அந்த கிணற்றை
மூடிவிடுவது என்று முடிவு செய்தான். அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர்.
சற்று அருகில் இருந்த ஒரு மண்திட்டிலிருந்து மண்ணை மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போடஆரம்பித்தனர். கழுதை நடப்பதை உணர்ந்துதற்போது மரண பயத்தில் அலறியது. ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. இவர்கள்தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளி கொட்ட கொஞ்சம் நேரம் கழித்து அதன் அலறல் சத்தம்அடங்கிவிட்டது. ஒரு பத்து நிமிடம் மண்ணை
அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே
விவசாயி எட்டிப் பார்க்க, அவன் பார்த்த காட்சி அவனை
வியப்பிலாழ்த்தியது. ஒவ்வொரு முறையும்
மண்ணை கொட்டும்போது, கழுதை தனது உடலை ஒரு
முறை உதறிவிட்டு, மண்ணை கீழே தள்ளி, அந்த
மண்ணின் மீதே நின்று வந்தது. இப்படியே பல
அடிகள் அது மேலே வந்திருந்தது.
இவர்கள் மேலும் மேலும் மண்ணைபோட போட கழுதை தனது முயற்சியை கைவிடாது, உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி அதன் மீது ஏறி நின்று வந்தது. கழுதையின் இடைவிடாதஇந்த முயற்சியால் அனைவரும் வியக்கும்
வண்ணம் ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே
வந்துவிட்டது. விளிம்பை எட்டியவுடன்மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ஒரே ஓட்டமாக ஓடிதோட்டத்திற்குள் சென்று மறைந்தது.
வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில் இப்படித் தான் நம்மை
படுகுழியில் தள்ளி குப்பைகளையும் மண்ணையும் நம் மீது கொட்டி நம்மை சமாதி கட்ட பார்க்கும். ஆனால்
நாம் தான் இந்த கழுதை போலதன்னம்பிக்கையும் விடாமுயற்சியும்கொண்டு, அவற்றை உதறித் தள்ளி மேலே வரவேண்டும். நம்மை நோக்கி வீசப்படும்
ஒவ்வொரு கல்லையும் சாமர்த்தியமாக பிடித்து
படிக்கற்க்களாக்கிக் கொள்ளவேண்டும். எத்தனை பெரிய குழியில் நீங்கள் விழுந்தாலும் “இத்தோடு நம் கதைமுடிந்தது” என்று கருதாமல் விடாமுயற்சி
என்ற ஒன்றைக் கொண்டு நீங்கள் நிச்சயம் மேலே
வரலாம்.
“நீங்கள் எதுக்குள்ளே விழுந்தா என்ன, உங்க மேல எது விழுந்தா என்ன? எல்லாத்தையும் உதறிட்டு,
YOU PROCEED BUDDY!” இதுவே வெற்றிக்கான சூத்திரம்!
பேஸ்புக்கில் படித்தது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum