Latest topics
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதைby rammalar Today at 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
சிந்தனைக்கு சில!
+11
பாயிஸ்
சுறா
நண்பன்
Nisha
ராகவா
rammalar
jaleelge
ahmad78
kalainilaa
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
15 posters
Page 10 of 18
Page 10 of 18 • 1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 18
சிந்தனைக்கு சில!
First topic message reminder :
சிந்தனைக்கு சில!
நன்றி பேஸ்புக்,
சிந்தனைக்கு சில!
நன்றி பேஸ்புக்,
Last edited by Nisha on Fri 6 Jun 2014 - 9:50; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
கஷ்டப்படறவங்களுக்கு உதவுவதில்லை என்பதை விட, கெட்டவங்களுக்கு எந்த தண்டனையும் தருவதில்லை என்பதுதான் கடவுள் இருப்பதை சந்தேகப்பட வைக்கிறது..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
Nisha wrote:கஷ்டப்படறவங்களுக்கு உதவுவதில்லை என்பதை விட, கெட்டவங்களுக்கு எந்த தண்டனையும் தருவதில்லை என்பதுதான் கடவுள் இருப்பதை சந்தேகப்பட வைக்கிறது..
மிகவும் சரி. எனக்கும் இந்த சந்தேகம் உண்டு. ஆனாலும் கடவுள் மீதும் நம்பிக்கை உண்டு. ஒருநாள் வரும்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிந்தனைக்கு சில!
வள்ளலாரின் அறிவுரைகள் அருமை அக்கா...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சிந்தனைக்கு சில!
கெட்டவங்களுக்கு தண்டனை தரலைன்னு யார் சொன்னா ஒவ்வொருத்தனும் வெளியில பந்தாவா திரிஞ்சாலும் உள்ள அனுபவிச்சிக்கிட்டுத்தான் இருக்கானுங்க....Nisha wrote:கஷ்டப்படறவங்களுக்கு உதவுவதில்லை என்பதை விட, கெட்டவங்களுக்கு எந்த தண்டனையும் தருவதில்லை என்பதுதான் கடவுள் இருப்பதை சந்தேகப்பட வைக்கிறது..
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சிந்தனைக்கு சில!
சே.குமார் wrote:கெட்டவங்களுக்கு தண்டனை தரலைன்னு யார் சொன்னா ஒவ்வொருத்தனும் வெளியில பந்தாவா திரிஞ்சாலும் உள்ள அனுபவிச்சிக்கிட்டுத்தான் இருக்கானுங்க....Nisha wrote:கஷ்டப்படறவங்களுக்கு உதவுவதில்லை என்பதை விட, கெட்டவங்களுக்கு எந்த தண்டனையும் தருவதில்லை என்பதுதான் கடவுள் இருப்பதை சந்தேகப்பட வைக்கிறது..
இதுவும் சரி தான்!
ஆனால் அது வெளியில் தெரியவே இல்லைப்பா. நாம் நன்மை செய்ய நாடும் போது ஆயிரத்தெட்டு சங்கடங்கள், பிரச்சனைகள். ஆனால் வட்டிக்கு கொடுத்து குட்டி போட வைக்கும் படியாய் வாழ்பவனை பாருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
இருக்கலாம் அக்கா....Nisha wrote:சே.குமார் wrote:கெட்டவங்களுக்கு தண்டனை தரலைன்னு யார் சொன்னா ஒவ்வொருத்தனும் வெளியில பந்தாவா திரிஞ்சாலும் உள்ள அனுபவிச்சிக்கிட்டுத்தான் இருக்கானுங்க....Nisha wrote:கஷ்டப்படறவங்களுக்கு உதவுவதில்லை என்பதை விட, கெட்டவங்களுக்கு எந்த தண்டனையும் தருவதில்லை என்பதுதான் கடவுள் இருப்பதை சந்தேகப்பட வைக்கிறது..
இதுவும் சரி தான்!
ஆனால் அது வெளியில் தெரியவே இல்லைப்பா. நாம் நன்மை செய்ய நாடும் போது ஆயிரத்தெட்டு சங்கடங்கள், பிரச்சனைகள். ஆனால் வட்டிக்கு கொடுத்து குட்டி போட வைக்கும் படியாய் வாழ்பவனை பாருங்கள்.
அவன் குடும்பத்துக்கே டாக்டரிடம் அழுது கொண்டிருப்பான்....
நமக்குத் தெரிவதில்லை...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்த சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது..கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை (release) கொண்டு என்பதை.
வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார். "பல எலும்புகள் முறிந்துவிட்டதால், இனி விரல்களை குணமாக்க முடியாது" என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.
மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து "அப்பா .. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.
வெளியில் நின்றிருந்த தன் காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துக் கொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்
அப்பொழுதுதான் தன் மகன் கீரிய அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று .. அந்த வாசகம்
"ஐ லவ் யூ அப்பா".
மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம் !!
எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோம்?
வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார். "பல எலும்புகள் முறிந்துவிட்டதால், இனி விரல்களை குணமாக்க முடியாது" என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.
மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து "அப்பா .. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.
வெளியில் நின்றிருந்த தன் காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துக் கொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்
அப்பொழுதுதான் தன் மகன் கீரிய அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று .. அந்த வாசகம்
"ஐ லவ் யூ அப்பா".
மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம் !!
எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம் !!
எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோம்?
உணர்வுகளை நேசிப்போம் உறவுகளை மதிப்போம்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிந்தனைக்கு சில!
ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது.
அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன.சிறுத்தை மி குந்த எச்சரிக்கையுடன் மலையடிவாரத்தருகே சென்றது.ஆனால் எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யவில்லை.
அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது வலது பாதைகளில் ஓடின.
சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. 'எதைத் துரத்தலாம்' என்று தயங்கி நின்றது. பிறகு, 'சரி .. கறுப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும் 'என்று முடிவு செய்து கறுப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போய் விட்டது.
உடனே சிறுத்தை "அது வேகமாக ஓடக் கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி ... புள்ளி மானைப் பிடிக்கலாம்" என்று தீர்மானித்து மற்ற பாதையில் ஓடியது. ஆனால் புள்ளிமான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்துவிட்டிருந்தது.
முக்கியமான நேரத்தில் முக்கியமான முடிவை விரைவாக எடுக்க வேண்டும்.நம்மில் பலரும் சரியான நேரத்தில் சரியான முடிவெடுக்க முடியாமல் திணறுவதால் இழப்புகளை சந்திக்க நேரிடுகிறது
படித்ததில் பிடித்தது.
அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன.சிறுத்தை மி குந்த எச்சரிக்கையுடன் மலையடிவாரத்தருகே சென்றது.ஆனால் எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யவில்லை.
அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது வலது பாதைகளில் ஓடின.
சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. 'எதைத் துரத்தலாம்' என்று தயங்கி நின்றது. பிறகு, 'சரி .. கறுப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும் 'என்று முடிவு செய்து கறுப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போய் விட்டது.
உடனே சிறுத்தை "அது வேகமாக ஓடக் கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி ... புள்ளி மானைப் பிடிக்கலாம்" என்று தீர்மானித்து மற்ற பாதையில் ஓடியது. ஆனால் புள்ளிமான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்துவிட்டிருந்தது.
முக்கியமான நேரத்தில் முக்கியமான முடிவை விரைவாக எடுக்க வேண்டும்.நம்மில் பலரும் சரியான நேரத்தில் சரியான முடிவெடுக்க முடியாமல் திணறுவதால் இழப்புகளை சந்திக்க நேரிடுகிறது
படித்ததில் பிடித்தது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
முக்கியமான நேரத்தில் முக்கியமான முடிவை விரைவாக எடுக்க வேண்டும்.நம்மில் பலரும் சரியான நேரத்தில் சரியான முடிவெடுக்க முடியாமல் திணறுவதால் இழப்புகளை சந்திக்க நேரிடுகிறது
உண்மைதான் பகிர்விற்கு நன்றி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிந்தனைக்கு சில!
சிவாஜி சிலை அமைக்க 2300 கோடி ... பட்டேல் சிலை அமைக்க 2000 கோடி ... கங்கையை தூய்மை படுத்த 2000 கோடி ... சமஸ்கிருதம் மொழிக்கு 1000 கோடி ... அதானிக்கு 6000 கோடி ... பன்றி காய்ச்சலை தடுப்பதற்கு ??? மக்கள் எல்லாரும் சாகுறங்களே அத பத்தி மத்திய அரசு கவனம் கொள்கிறதா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
உங்க வாயில பல் இருக்கான்னு முதல்ல அவன் கேட்கனும் ஹாஹாஹாஹாஹா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிந்தனைக்கு சில!
சிந்தனைக்கு சில சிறப்பாய்....
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சிந்தனைக்கு சில!
சே.குமார் wrote:சிந்தனைக்கு சில சிறப்பாய்....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
சுறா wrote:உங்க வாயில பல் இருக்கான்னு முதல்ல அவன் கேட்கனும் ஹாஹாஹாஹாஹா
கொஞ்சம் ஓவறாத்தான் போகுது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
ஒரு ஆணின் இடத்தை அடைவதல்ல பெண்ணின் வெற்றி ... பெண் பெண்ணாக புகழப்படுவதும், பெண்ணாக கொண்டாடப்படுவதும் தான் பெண்ணின் வெற்றி ..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
Nisha wrote:ஒரு ஆணின் இடத்தை அடைவதல்ல பெண்ணின் வெற்றி ... பெண் பெண்ணாக புகழப்படுவதும், பெண்ணாக கொண்டாடப்படுவதும் தான் பெண்ணின் வெற்றி ..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சிந்தனைக்கு சில!
Nisha wrote:ஒரு ஆணின் இடத்தை அடைவதல்ல பெண்ணின் வெற்றி ... பெண் பெண்ணாக புகழப்படுவதும், பெண்ணாக கொண்டாடப்படுவதும் தான் பெண்ணின் வெற்றி ..
அப்படியா? சரி
பெண்ணை முதலில் இதயம் உள்ள சராசரி மனித பிறவியாக நினைத்தாலே பெண்ணின் வெற்றி தான்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிந்தனைக்கு சில!
விஜய் ஆலுக்காஸ் போய் நகை வாங்கச் சொல்லுறாரு ...
அர்ஜுன் ராம்ராஜ் பனியன் வாங்கச் சொல்லுறாரு ...
கார்த்தி ப்ரூ காபி குடிக்கச் சொல்லுறாரு ...
த்ரிஷா மேடம் ஏதோ ஒரு ஆயின்ட்மெண்ட் வாங்கச் சொல்லுது ...
சூர்யா சிம் கார்டு வாங்கச் சொல்லுறாரு ...
அசின் தாயி மிராண்டா குடிக்கச் சொல்லுது ...
பிரபு அண்ணன் கல்யாண் போய் நகை வாங்கச் சொல்லுறாரு ...
விக்ரம் அண்ணன் மணப்புரம் போய் நகை அடகு வைக்கச் சொல்லுறாரு ...
ஏங்க நாங்க தெரியாமத்தான் கேக்குறோம் ...
எல்லாரும் செலவு செய்யத் தான் யோசனை சொல்லுறீங்களே ஒழிய, யாராவது ஒரு ஆள் இப்படித்தாங்க சம்பாரிக்கனுமுன்னு வழி சொல்லுறிங்களா?
முதலில் காசு வருவதற்கு வழி சொல்லுங்க ...
அப்புறம் செலவு செய்வதற்கு வழி சொல்லலாம்.
அர்ஜுன் ராம்ராஜ் பனியன் வாங்கச் சொல்லுறாரு ...
கார்த்தி ப்ரூ காபி குடிக்கச் சொல்லுறாரு ...
த்ரிஷா மேடம் ஏதோ ஒரு ஆயின்ட்மெண்ட் வாங்கச் சொல்லுது ...
சூர்யா சிம் கார்டு வாங்கச் சொல்லுறாரு ...
அசின் தாயி மிராண்டா குடிக்கச் சொல்லுது ...
பிரபு அண்ணன் கல்யாண் போய் நகை வாங்கச் சொல்லுறாரு ...
விக்ரம் அண்ணன் மணப்புரம் போய் நகை அடகு வைக்கச் சொல்லுறாரு ...
ஏங்க நாங்க தெரியாமத்தான் கேக்குறோம் ...
எல்லாரும் செலவு செய்யத் தான் யோசனை சொல்லுறீங்களே ஒழிய, யாராவது ஒரு ஆள் இப்படித்தாங்க சம்பாரிக்கனுமுன்னு வழி சொல்லுறிங்களா?
முதலில் காசு வருவதற்கு வழி சொல்லுங்க ...
அப்புறம் செலவு செய்வதற்கு வழி சொல்லலாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
அவங்களே காசு சம்பாரிக்கத் தானே இதெல்லாம் செய்றாங்க. இதுல நமக்கு எப்படி சம்பாரிக்க யோசனை சொல்லுவாங்க?
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 10 of 18 • 1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 18
Page 10 of 18
Permissions in this forum:
You cannot reply to topics in this forum