Latest topics
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!by rammalar Today at 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Today at 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Today at 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Yesterday at 19:35
» பல்சுவை
by rammalar Yesterday at 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
சிந்தனைக்கு சில!
+11
பாயிஸ்
சுறா
நண்பன்
Nisha
ராகவா
rammalar
jaleelge
ahmad78
kalainilaa
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
15 posters
Page 9 of 18
Page 9 of 18 • 1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 18
சிந்தனைக்கு சில!
First topic message reminder :
சிந்தனைக்கு சில!
நன்றி பேஸ்புக்,
சிந்தனைக்கு சில!
நன்றி பேஸ்புக்,
Last edited by Nisha on Fri 6 Jun 2014 - 9:50; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
சக மனிதர்கள் தான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
Nisha wrote:
நிஜமாய் இருக்குமோ?
உங்க அனுபவம் எப்படி?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிந்தனைக்கு சில!
என் அனுபவம் நிஜம் போலத்தான் தோண வைக்கின்றது.
அளவுக்கு மீறிய உதவியும் பணமும் அன்பை முறித்து பணத்தை மட்டும் முன்னிறுத்துகின்றது. அன்பு பின் தள்ளி செல்கின்றதாய் தோன்றுகின்றது!
அளவுக்கு மீறிய உதவியும் பணமும் அன்பை முறித்து பணத்தை மட்டும் முன்னிறுத்துகின்றது. அன்பு பின் தள்ளி செல்கின்றதாய் தோன்றுகின்றது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
சத்தியமான 100வீதம் உண்மையான வாக்கியம் அண்மையில் என் வாழ்வில் இதை உணர்ந்தேன் உதவிசெய்து அதுவே உவத்திரவமாக மாறியது இறைவன் போதுமானவன் என்று விட்டுவிட்டேன் மிகவும் மனவேதனையினை அனுபவித்தேன்Nisha wrote:
நிஜமாய் இருக்குமோ?
Re: சிந்தனைக்கு சில!
நிஜம் தான் ஹாசிம்! சில நேரம் நாம் பாவம் என பரிதாபப்பட்டு இரக்கம் காட்டுவதும் கேட்டதும் கொடுப்பதும் நம்மீதான மரியாதையினை குறைத்து ஏமாளிகளாய் தோன்ற வைக்குதோ என எண்ணும் படி இருக்கும்.
இங்கே புதிதாய் வரும் பலர் வந்ததும் உதவிக்கு ஆளின்றி மொழி தெரியாமல் தவிக்கும் நேரம் நான் என் நேரத்தினை உறுத்தி ஓடி ஓடி மனம் கோணாது உதவுவேன். சட்டி பானையிலிலிருந்து அரிசி பருப்பு சீரகம் உப்பு என என்வீட்டிலிருந்து கொடுத்து அவர்கள் தானாய் சமைக்கும் வரை என் வீட்டில் சமைத்து சாப்பாடும் கொடுப்பேன்.
மனிதாபிமானத்தோடு செய்வதை பலர் எங்கள் கடமை அது என்பது போல் நாங்கள் கடனாளிகள் போல் பயன் படுத்துவதை பார்க்கும் போது மனம் கொதிக்கும்.
இப்பவெல்லாம் யார் எக்கேடு கெட்டுபோனாலும் போகட்டும் என விட்டு விடும் மனனிலையில் இருக்கேன். கண்டுப்பதில்லை.
மனிதாபிமானம் மரியாதையினை இழக்க வைக்கின்றது!
இங்கே புதிதாய் வரும் பலர் வந்ததும் உதவிக்கு ஆளின்றி மொழி தெரியாமல் தவிக்கும் நேரம் நான் என் நேரத்தினை உறுத்தி ஓடி ஓடி மனம் கோணாது உதவுவேன். சட்டி பானையிலிலிருந்து அரிசி பருப்பு சீரகம் உப்பு என என்வீட்டிலிருந்து கொடுத்து அவர்கள் தானாய் சமைக்கும் வரை என் வீட்டில் சமைத்து சாப்பாடும் கொடுப்பேன்.
மனிதாபிமானத்தோடு செய்வதை பலர் எங்கள் கடமை அது என்பது போல் நாங்கள் கடனாளிகள் போல் பயன் படுத்துவதை பார்க்கும் போது மனம் கொதிக்கும்.
இப்பவெல்லாம் யார் எக்கேடு கெட்டுபோனாலும் போகட்டும் என விட்டு விடும் மனனிலையில் இருக்கேன். கண்டுப்பதில்லை.
மனிதாபிமானம் மரியாதையினை இழக்க வைக்கின்றது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
Nisha wrote:நிஜம் தான் ஹாசிம்! சில நேரம் நாம் பாவம் என பரிதாபப்பட்டு இரக்கம் காட்டுவதும் கேட்டதும் கொடுப்பதும் நம்மீதான மரியாதையினை குறைத்து ஏமாளிகளாய் தோன்ற வைக்குதோ என எண்ணும் படி இருக்கும்.
இங்கே புதிதாய் வரும் பலர் வந்ததும் உதவிக்கு ஆளின்றி மொழி தெரியாமல் தவிக்கும் நேரம் நான் என் நேரத்தினை உறுத்தி ஓடி ஓடி மனம் கோணாது உதவுவேன். சட்டி பானையிலிலிருந்து அரிசி பருப்பு சீரகம் உப்பு என என்வீட்டிலிருந்து கொடுத்து அவர்கள் தானாய் சமைக்கும் வரை என் வீட்டில் சமைத்து சாப்பாடும் கொடுப்பேன்.
மனிதாபிமானத்தோடு செய்வதை பலர் எங்கள் கடமை அது என்பது போல் நாங்கள் கடனாளிகள் போல் பயன் படுத்துவதை பார்க்கும் போது மனம் கொதிக்கும்.
இப்பவெல்லாம் யார் எக்கேடு கெட்டுபோனாலும் போகட்டும் என விட்டு விடும் மனனிலையில் இருக்கேன். கண்டுப்பதில்லை.
மனிதாபிமானம் மரியாதையினை இழக்க வைக்கின்றது!
உங்களுடையதும் என்னுடையதுமான நிகழ்வுகள் பலவிடயம் ஒத்துப்போயிருக்கிறது. இதுவும அப்படியே ஆனாலும் நமக்கு ஒரு நிம்மதி இருக்கிறது நாம் நல்ல மனதுடன் செய்திருக்கிறோம் அதை எடுத்துக்கொள்பவர்களின் பாணியில் வேறுபாடு இருப்பதை எம்மால் மாற்றமுடியாது அவர்கள் உணரும்போது எம்மை நினைத்துக்கொள்வார்கள்!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
உணவு உற்பத்தி செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் கூலிகள். அவர்கள் தான் ஏழைகளாக உள்ளனர். மற்றபடி ஏக்கர் கணக்கில் வைத்திருப்பவர்கள் அல்ல
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிந்தனைக்கு சில!
Nisha wrote:
எவ்வளவு பெரிய உண்மை நானும் ஒரு விவசாயின் மகன்தான் )* )*
இப்போதும் உள்ளம் கதறுகிறது )* )*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
Nisha wrote:
நிஜமாய் இருக்குமோ?
சில நேரம் சிலரிடம் மாத்திரம் நிஜமாய் இருக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
1. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
என்னிடம் சுத்தமா இல்லை கடைசி நேரத்தில் சுறுசுறுப்பாக ஓடி ஓடி வேலை செய்வேன் நேரத்தை தவற விட்டு விட்டு.
5. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்
இதுதான் என் குணம் இறைவனுக்கு நன்றி..
6. யார் சொல்வது சரி என்பதை விட, எது சரி என்பதே முக்கியம்
இதையும் நான் பாலோப் பன்றன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
இதிலிலுள்ள சிலவற்றை தற்போதய என் மனநிலையுடன் ஒப்பிட்டு சரிசெய்கிறேன் பகிர்வுக்கு நன்றிNisha wrote:
inakarannews
Re: சிந்தனைக்கு சில!
நேசமுடன் ஹாசிம் wrote:இதிலிலுள்ள சிலவற்றை தற்போதய என் மனநிலையுடன் ஒப்பிட்டு சரிசெய்கிறேன் பகிர்வுக்கு நன்றிNisha wrote:
inakarannews
உங்கள் எண்ணத்திற்கு எங்கள் வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
Nisha wrote:
அப்றம் என்னாகும் ஒரு பிரயோஜனமும் இல்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
நண்பன் wrote:Nisha wrote:
அப்றம் என்னாகும் ஒரு பிரயோஜனமும் இல்லை
அப்றம் இல்லை அப்புறம் என சொல்லணும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:
அப்றம் என்னாகும் ஒரு பிரயோஜனமும் இல்லை
அப்றம் இல்லை அப்புறம் என சொல்லணும்!
அப்புறமா சரி சரி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
இந்த குணம் வந்தால் போதும் அவன் ஒரு சிறந்த மனிதனாக மதிக்கப்படுவான்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிந்தனைக்கு சில!
வள்ளலாரின்அறிவுரைகள்...
1. நல்லோர் மனதை நடுங்க வைக்காதே.
2. ஏழைகள் வயிறை எரியச் செய்யாதே.
3.வலிய தலையிட்டு மானம் கெடுக்காதே.
4. தானம் கொடுப்போரைத் தடுக்காதே.
5. மனம் ஒத்த நட்புக்கு வஞ்சகம் இழைக்காதே.
6. பசித்தோர் முகத்தைப் பாராதிருக்காதே.
7. குருவை வணங்கக் கூசி நிற்காதே.
8. கோள் சொல்லி குடும்பம் கலைக்காதே.
9. தந்தை தாய் பேச்சைத் தட்டி நடக்காதே.
10. தவம் செய்தோரைத் தாழ்த்திப் பேசாதே.
1. நல்லோர் மனதை நடுங்க வைக்காதே.
2. ஏழைகள் வயிறை எரியச் செய்யாதே.
3.வலிய தலையிட்டு மானம் கெடுக்காதே.
4. தானம் கொடுப்போரைத் தடுக்காதே.
5. மனம் ஒத்த நட்புக்கு வஞ்சகம் இழைக்காதே.
6. பசித்தோர் முகத்தைப் பாராதிருக்காதே.
7. குருவை வணங்கக் கூசி நிற்காதே.
8. கோள் சொல்லி குடும்பம் கலைக்காதே.
9. தந்தை தாய் பேச்சைத் தட்டி நடக்காதே.
10. தவம் செய்தோரைத் தாழ்த்திப் பேசாதே.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
நல்ல சிந்தனை பகிர்விற்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிந்தனைக்கு சில!
Nisha wrote:வள்ளலாரின்அறிவுரைகள்...
1. நல்லோர் மனதை நடுங்க வைக்காதே.
2. ஏழைகள் வயிறை எரியச் செய்யாதே.
3.வலிய தலையிட்டு மானம் கெடுக்காதே.
4. தானம் கொடுப்போரைத் தடுக்காதே.
5. மனம் ஒத்த நட்புக்கு வஞ்சகம் இழைக்காதே.
6. பசித்தோர் முகத்தைப் பாராதிருக்காதே.
7. குருவை வணங்கக் கூசி நிற்காதே.
8. கோள் சொல்லி குடும்பம் கலைக்காதே.
9. தந்தை தாய் பேச்சைத் தட்டி நடக்காதே.
10. தவம் செய்தோரைத் தாழ்த்திப் பேசாதே.
அருமை நிஷா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 9 of 18 • 1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 18
Page 9 of 18
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|