Latest topics
» தொட்டால் பூ மலரும்by rammalar Today at 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Today at 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
சிந்தனைக்கு சில!
+11
பாயிஸ்
சுறா
நண்பன்
Nisha
ராகவா
rammalar
jaleelge
ahmad78
kalainilaa
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
15 posters
Page 15 of 18
Page 15 of 18 • 1 ... 9 ... 14, 15, 16, 17, 18
சிந்தனைக்கு சில!
First topic message reminder :
சிந்தனைக்கு சில!
நன்றி பேஸ்புக்,
சிந்தனைக்கு சில!
நன்றி பேஸ்புக்,
Last edited by Nisha on Fri 6 Jun 2014 - 9:50; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
Nisha wrote:
அன்பு நீடிய பொறுமையும் கருணையும் உள்ளது. அன்பு பொறாமைப்படாது, பெருமையடிக்காது, தலைக்கனம் அடையாது, கேவலமாக நடந்துகொள்ளாது, சொந்த விருப்பங்களை நாடாது, எரிச்சல் அடையாது, தீங்கைக் கணக்கு வைக்காது, அநீதியைக் குறித்துச் சந்தோஷப்படாமல் சத்தியத்தைக் குறித்துச் சந்தோஷப்படும், எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும், எல்லாவற்றையும் விசுவாசிக்கும், எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும், எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும்.
அன்பு ஒருபோதும் ஒழியாது.
இவைகளைப் படிக்கும் போது நல்லாத்தான் இருக்கு இப்படியான அன்பானவர்கள் உலகில் உண்டா ?????????????
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:
மனித மனமும் அப்படித்தான் !கண்ணாடியை போல் தான்.
கீறல் விழுந்திட்டால் அதை சரிபண்ண முடிவதில்லை அல்லவா?
உண்மைதான் ஆனால் மனித மனதால் மாற்ற முடியாதது எதுவும் இல்லை
அப்படி மாற்ற முடியாமல் போனால் மாறி விடுவதும் மனித மனம்தான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
நண்பன் wrote:Nisha wrote:
அன்பு நீடிய பொறுமையும் கருணையும் உள்ளது. அன்பு பொறாமைப்படாது, பெருமையடிக்காது, தலைக்கனம் அடையாது, கேவலமாக நடந்துகொள்ளாது, சொந்த விருப்பங்களை நாடாது, எரிச்சல் அடையாது, தீங்கைக் கணக்கு வைக்காது, அநீதியைக் குறித்துச் சந்தோஷப்படாமல் சத்தியத்தைக் குறித்துச் சந்தோஷப்படும், எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும், எல்லாவற்றையும் விசுவாசிக்கும், எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும், எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும்.
அன்பு ஒருபோதும் ஒழியாது.
இவைகளைப் படிக்கும் போது நல்லாத்தான் இருக்கு இப்படியான அன்பானவர்கள் உலகில் உண்டா ?????????????
அனைத்திலும் நிறைவாயிராமல் போனாலும் ஒன்றிரண்டில் கூடவா இருக்க மாட்டார்கள்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
நண்பன் wrote:Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:
- Spoiler:
மனித மனமும் அப்படித்தான் !கண்ணாடியை போல் தான்.
கீறல் விழுந்திட்டால் அதை சரிபண்ண முடிவதில்லை அல்லவா?
உண்மைதான் ஆனால் மனித மனதால் மாற்ற முடியாதது எதுவும் இல்லை
அப்படி மாற்ற முடியாமல் போனால் மாறி விடுவதும் மனித மனம்தான்
இருக்கலாம், மனம் ஒரு கண்ணாடி யை போல தான், நாம் எப்படி பிரதிபலிக்கின்றோமோ அதை தான் நம் மனம் வெளிக்காட்டும். கண்ணாடியில் சிறு கீறல் விழும் போதே அதில் மேலும் பெரும் வெடிப்பு எற்படாமலிருக்க முன்னெச்சரிக்கை செய்கின்றோம். அது போல தான் எதற்கும் முதல் முறை முடிவுரை உண்டல்லவோ?
முதல் முறை கீறல் விழுந்ததெனும் அதிர்வில் வலிக்கும், இரத்தம் வரும். தொடரும் அந்த நிலை பழகிப்போனால் மனசும் அதற்கு தன்னை தயார் படுத்திகொள்ளும். பெருவெடிப்பு வந்த கண்ணாடியை தூக்கி வீசிட்டு புதிய கண்ணாடியை மாட்டி வைப்பது போல் மனசும் புதிய நிலைக்கு மாறிப்போகும். நிச்சயம் மனசு மாறும், மாறிட முடியும்.
இது எல்லா உறவுக்கும் பொருந்தும் , என் மனசு இப்படித்தான் எவரும் தங்கள் மனசை திறந்து காட்ட முடியாது . புரிந்தவர்கள் மனக்கண்ணாடியில் கீறல் கூட விழாமல் ஆயுசு முழுமைக்கும் அன்பை ஜெயித்து நிற்பார்கள்.
புரியாதவர்கள்?????????
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
சரியான கருத்து!
மனசுக்குள் எவரையும் நெருங்க விடாமல் தூரமாக வைத்து பழகிட்டால் நம் மகிழ்ச்சி நம்மோடவே இருக்கும். அருமை. எல்லாம் லேட்டாகத்தான் நாம் அறிகின்றோம்.

இதைப்படித்த போது எம்மைத்தான் நான் நினைத்துக்கொண்டேன் அதிகமாக அருகாமை அனைவருக்கும் கொடுப்பதால் ஏமாந்து போய் உலகையே நொந்து கொள்கிறோம்Nisha wrote:சரியான கருத்து!
மனசுக்குள் எவரையும் நெருங்க விடாமல் தூரமாக வைத்து பழகிட்டால் நம் மகிழ்ச்சி நம்மோடவே இருக்கும். அருமை. எல்லாம் லேட்டாகத்தான் நாம் அறிகின்றோம்.
Re: சிந்தனைக்கு சில!
நிஜம் தான் . நான் என்னை ஒரு நொடி நினைத்தேன். அனைவரையும் தூரமாய் வைத்தும் ஒரு சிலரை தேடித்தேடி மனசோடு நெருக்கமாய் வைத்து... தேடித்தேடி மனசில் நெருக்கமாகும் சிலர் தரும் வலி.... ??
பட்டாலும் பல நேரம் புத்திவராதஜென்மங்கள் என இதைத்தான் சொல்வார்களோ?
பட்டாலும் பல நேரம் புத்திவராதஜென்மங்கள் என இதைத்தான் சொல்வார்களோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
அருமையான கருத்து. வெறுப்பதற்கு காரணம் தேடாமல் இருக்க வேண்டும் என மனம் விரும்பும் போது மட்டும் தான் நாம் தவறுகளை மன்னிக்க முயல்கின்றோம் அல்லது தவறே செய்யவில்லை என நினைக்கின்றோம்.
வெறுக்கணும் என நினைச்சால் சின்ன தப்பும் இமயம் வரை உயரமாகத்தான் தெரியும்.
வெறுக்கணும் என நினைச்சால் சின்ன தப்பும் இமயம் வரை உயரமாகத்தான் தெரியும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
இதுதான் முக்கியமானது அக்கா வெறுப்பை நாடாது இருப்பதற்காக மன்னிப்பை முன்னிறுத்த வேண்டும் அவ்வாறு இருந்துவிட்டால் இமயமளவு தவறும் துரும்பாக தெரியும்Nisha wrote:அருமையான கருத்து. வெறுப்பதற்கு காரணம் தேடாமல் இருக்க வேண்டும் என மனம் விரும்பும் போது மட்டும் தான் நாம் தவறுகளை மன்னிக்க முயல்கின்றோம் அல்லது தவறே செய்யவில்லை என நினைக்கின்றோம்.
வெறுக்கணும் என நினைச்சால் சின்ன தப்பும் இமயம் வரை உயரமாகத்தான் தெரியும்.
Re: சிந்தனைக்கு சில!
நான் எப்பவும் தனி மரம்தான்பா என்னை யாரும் என்னை நெருங்கவே மாட்டாங்க அப்படி நெருங்கினவங்களும் நிலைக்க மாட்டாங்க
நண்பன் ஒரு புரியாத புதிர்
நண்பன் ஒரு புரியாத புதிர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
நண்பன் wrote:நான் எப்பவும் தனி மரம்தான்பா என்னை யாரும் என்னை நெருங்கவே மாட்டாங்க அப்படி நெருங்கினவங்களும் நிலைக்க மாட்டாங்க
நண்பன் ஒரு புரியாத புதிர்
நாம் எப்படி நினைக்கின்றோமோ அப்படியே ஆகின்றோம் என்பதை மறக்க வேண்டாம். நம்மோட் சிந்தனைகள் தான் அனைத்துக்கும் அஸ்திவாரம்.
நீங்க உங்களை தனி மரம் என நினைப்பதும் யாரும் நெருங்குவதில்லை என நினைப்பதும் நெருங்கினவங்க நிலைக்க மாட்டாங்க என நினைப்பதும், நான் வித்தியாசமானவன் என நினைப்பதும், என்னை யாரும் புரிந்துப்பதில்லை , புரிந்துக்க மாட்டாங்க என நினைப்பதும் உங்கள் சிந்தையில் தொடர்ந்தால் எதிர்காலத்தில் அப்படியே தான் ஆகும். கொஞ்சம் மாற முயற்சி செய்யுங்க.. அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்லது!
நான் அப்படி நினைப்பதில்லை. என்னை நெருங்கி பாசம் காட்டியவர்கள் என்னை விட்டு போக மாட்டார்கள் எனவும. சின்ன மனஸ்தாபங்கள் வந்தாலும் என் அன்பை உதாசீனப்படுத்த மாட்டார்கள். என் அன்பு தோற்காது என நம்பிக்கை எனக்குள் என்றுமே இருக்கின்றது-
என்னை அனைவரும் புரிந்திடுவார்கள் எனவும் நினைப்பதால் நான் என்றுமே என்னை தனி என உணர்வதில்லை.என் தேவையுணர்ந்து எனக்காக இறைவன் யாரையேனும் அனுப்புவான் என்னுடனே என்னை காக்கும் இறைவன் துணை உண்டு என இரவும் பகலும் என்னை சுத்தி அவரின் பாதுகாப்பு உண்டு என நம்புகின்றேன்.எனக்கு எப்போதெல்லாம் ஆறுதலும் தேறுதலும் தேவையோ அப்போதெல்லாம் எனக்கென எவரையேனும் கடவுள் அனுப்பத்தான் செய்கின்றார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
Nisha wrote:நண்பன் wrote:நான் எப்பவும் தனி மரம்தான்பா என்னை யாரும் என்னை நெருங்கவே மாட்டாங்க அப்படி நெருங்கினவங்களும் நிலைக்க மாட்டாங்க
நண்பன் ஒரு புரியாத புதிர்
நாம் எப்படி நினைக்கின்றோமோ அப்படியே ஆகின்றோம் என்பதை மறக்க வேண்டாம். நம்மோட் சிந்தனைகள் தான் அனைத்துக்கும் அஸ்திவாரம்.
நீங்க உங்களை தனி மரம் என நினைப்பதும் யாரும் நெருங்குவதில்லை என நினைப்பதும் நெருங்கினவங்க நிலைக்க மாட்டாங்க என நினைப்பதும், நான் வித்தியாசமானவன் என நினைப்பதும், என்னை யாரும் புரிந்துப்பதில்லை , புரிந்துக்க மாட்டாங்க என நினைப்பதும் உங்கள் சிந்தையில் தொடர்ந்தால் எதிர்காலத்தில் அப்படியே தான் ஆகும். கொஞ்சம் மாற முயற்சி செய்யுங்க.. அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்லது!
நான் அப்படி நினைப்பதில்லை. என்னை நெருங்கி பாசம் காட்டியவர்கள் என்னை விட்டு போக மாட்டார்கள் எனவும. சின்ன மனஸ்தாபங்கள் வந்தாலும் என் அன்பை உதாசீனப்படுத்த மாட்டார்கள். என் அன்பு தோற்காது என நம்பிக்கை எனக்குள் என்றுமே இருக்கின்றது-
என்னை அனைவரும் புரிந்திடுவார்கள் எனவும் நினைப்பதால் நான் என்றுமே என்னை தனி என உணர்வதில்லை.என் தேவையுணர்ந்து எனக்காக இறைவன் யாரையேனும் அனுப்புவான் என்னுடனே என்னை காக்கும் இறைவன் துணை உண்டு என இரவும் பகலும் என்னை சுத்தி அவரின் பாதுகாப்பு உண்டு என நம்புகின்றேன்.எனக்கு எப்போதெல்லாம் ஆறுதலும் தேறுதலும் தேவையோ அப்போதெல்லாம் எனக்கென எவரையேனும் கடவுள் அனுப்பத்தான் செய்கின்றார்.
உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன் நினைவில் கொள்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
நேசமுடன் ஹாசிம் wrote:
இது எந்தளவு உண்மை? என்று எனக்கு தெரிய வில்லை!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிந்தனைக்கு சில!
நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:நான் எப்பவும் தனி மரம்தான்பா என்னை யாரும் என்னை நெருங்கவே மாட்டாங்க அப்படி நெருங்கினவங்களும் நிலைக்க மாட்டாங்க
நண்பன் ஒரு புரியாத புதிர்
நாம் எப்படி நினைக்கின்றோமோ அப்படியே ஆகின்றோம் என்பதை மறக்க வேண்டாம். நம்மோட் சிந்தனைகள் தான் அனைத்துக்கும் அஸ்திவாரம்.
நீங்க உங்களை தனி மரம் என நினைப்பதும் யாரும் நெருங்குவதில்லை என நினைப்பதும் நெருங்கினவங்க நிலைக்க மாட்டாங்க என நினைப்பதும், நான் வித்தியாசமானவன் என நினைப்பதும், என்னை யாரும் புரிந்துப்பதில்லை , புரிந்துக்க மாட்டாங்க என நினைப்பதும் உங்கள் சிந்தையில் தொடர்ந்தால் எதிர்காலத்தில் அப்படியே தான் ஆகும். கொஞ்சம் மாற முயற்சி செய்யுங்க.. அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்லது!
நான் அப்படி நினைப்பதில்லை. என்னை நெருங்கி பாசம் காட்டியவர்கள் என்னை விட்டு போக மாட்டார்கள் எனவும. சின்ன மனஸ்தாபங்கள் வந்தாலும் என் அன்பை உதாசீனப்படுத்த மாட்டார்கள். என் அன்பு தோற்காது என நம்பிக்கை எனக்குள் என்றுமே இருக்கின்றது-
என்னை அனைவரும் புரிந்திடுவார்கள் எனவும் நினைப்பதால் நான் என்றுமே என்னை தனி என உணர்வதில்லை.என் தேவையுணர்ந்து எனக்காக இறைவன் யாரையேனும் அனுப்புவான் என்னுடனே என்னை காக்கும் இறைவன் துணை உண்டு என இரவும் பகலும் என்னை சுத்தி அவரின் பாதுகாப்பு உண்டு என நம்புகின்றேன்.எனக்கு எப்போதெல்லாம் ஆறுதலும் தேறுதலும் தேவையோ அப்போதெல்லாம் எனக்கென எவரையேனும் கடவுள் அனுப்பத்தான் செய்கின்றார்.
உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன் நினைவில் கொள்கிறேன்
கண்டிப்பாக உண்மை சொன்னால் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என் தேவை அறிந்து எனக்கென ஒருவரை அனுப்புகிறான் அல்லாஹ் கால சுழட்சியும் நேர மாற்றமும் எந்த உறவும் நிலைத்து நிற்பது கிடையாது.
நன்றாக பழகிய பின் சிறியதோ பெரியதோ தவறுக்காக உறவே அவசியம் இல்லை என்று நினைபவர் மத்தியில் எனக்கு சிறிதாக ஒரு வலி இருக்கத்தான் செய்கிறது.
என்னால் முடிந்த வரை ஸாரி கேட்பேன் மன்னிப்பு இல்லை என்று தெரிந்தால் விலகி இருந்து கொள்வேன் அவர்களுக்காக வேண்டிக்கொண்டு.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
*சம்ஸ் wrote:
- Spoiler:
நண்பன்Nisha wrote:நண்பன் wrote:நான் எப்பவும் தனி மரம்தான்பா என்னை யாரும் என்னை நெருங்கவே மாட்டாங்க அப்படி நெருங்கினவங்களும் நிலைக்க மாட்டாங்க
நண்பன் ஒரு புரியாத புதிர்
நாம் எப்படி நினைக்கின்றோமோ அப்படியே ஆகின்றோம் என்பதை மறக்க வேண்டாம். நம்மோட் சிந்தனைகள் தான் அனைத்துக்கும் அஸ்திவாரம்.
நீங்க உங்களை தனி மரம் என நினைப்பதும் யாரும் நெருங்குவதில்லை என நினைப்பதும் நெருங்கினவங்க நிலைக்க மாட்டாங்க என நினைப்பதும், நான் வித்தியாசமானவன் என நினைப்பதும், என்னை யாரும் புரிந்துப்பதில்லை , புரிந்துக்க மாட்டாங்க என நினைப்பதும் உங்கள் சிந்தையில் தொடர்ந்தால் எதிர்காலத்தில் அப்படியே தான் ஆகும். கொஞ்சம் மாற முயற்சி செய்யுங்க.. அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்லது!
நான் அப்படி நினைப்பதில்லை. என்னை நெருங்கி பாசம் காட்டியவர்கள் என்னை விட்டு போக மாட்டார்கள் எனவும. சின்ன மனஸ்தாபங்கள் வந்தாலும் என் அன்பை உதாசீனப்படுத்த மாட்டார்கள். என் அன்பு தோற்காது என நம்பிக்கை எனக்குள் என்றுமே இருக்கின்றது-
என்னை அனைவரும் புரிந்திடுவார்கள் எனவும் நினைப்பதால் நான் என்றுமே என்னை தனி என உணர்வதில்லை.என் தேவையுணர்ந்து எனக்காக இறைவன் யாரையேனும் அனுப்புவான் என்னுடனே என்னை காக்கும் இறைவன் துணை உண்டு என இரவும் பகலும் என்னை சுத்தி அவரின் பாதுகாப்பு உண்டு என நம்புகின்றேன்.எனக்கு எப்போதெல்லாம் ஆறுதலும் தேறுதலும் தேவையோ அப்போதெல்லாம் எனக்கென எவரையேனும் கடவுள் அனுப்பத்தான் செய்கின்றார்.
உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன் நினைவில் கொள்கிறேன்
கண்டிப்பாக உண்மை சொன்னால் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என் தேவை அறிந்து எனக்கென ஒருவரை அனுப்புகிறான் அல்லாஹ் கால சுழட்சியும் நேர மாற்றமும் எந்த உறவும் நிலைத்து நிற்பது கிடையாது.
நன்றாக பழகிய பின் சிறியதோ பெரியதோ தவறுக்காக உறவே அவசியம் இல்லை என்று நினைபவர் மத்தியில் எனக்கு சிறிதாக ஒரு வலி இருக்கத்தான் செய்கிறது.
என்னால் முடிந்த வரை ஸாரி கேட்பேன் மன்னிப்பு இல்லை என்று தெரிந்தால் விலகி இருந்து கொள்வேன் அவர்களுக்காக வேண்டிக்கொண்டு.
இங்கே மன்னிப்பு கேட்பதை பற்றி யார் கேட்டார்கள் சம்ஸ்!
எதுவாயிருந்தாலும் நேருக்கு நேர் பேசி சொல்லிபழகுங்கள்.
இது சொல்ல வரும் கருத்து என்ன? யாருக்கு சொல்கின்றீர்கள்? அப்படி யாரிடம் ஸாரி கேட்டு மன்னிக்கவில்லை?நன்றாக பழகிய பின் சிறியதோ பெரியதோ தவறுக்காக உறவே அவசியம் இல்லை என்று நினைபவர் மத்தியில் எனக்கு சிறிதாக ஒரு வலி இருக்கத்தான் செய்கிறது.
என்னால் முடிந்த வரை ஸாரி கேட்பேன் மன்னிப்பு இல்லை என்று தெரிந்தால் விலகி இருந்து கொள்வேன் அவர்களுக்காக வேண்டிக்கொண்டு.
பதிவுடன் சம்பந்தமில்லாத பின்னூட்டங்களை தவிருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
அட! ஆமா இல்ல எனக்கு என்னாச்சி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 15 of 18 • 1 ... 9 ... 14, 15, 16, 17, 18
Page 15 of 18
Permissions in this forum:
You cannot reply to topics in this forum