சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54

சிந்தனைக்கு சில! - Page 17 Khan11

சிந்தனைக்கு சில!

+11
பாயிஸ்
சுறா
நண்பன்
Nisha
ராகவா
rammalar
jaleelge
ahmad78
kalainilaa
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
15 posters

Page 17 of 18 Previous  1 ... 10 ... 16, 17, 18  Next

Go down

சிந்தனைக்கு சில! - Page 17 Empty சிந்தனைக்கு சில!

Post by Nisha Fri 6 Jun 2014 - 9:43

First topic message reminder :

சிந்தனைக்கு சில!

சிந்தனைக்கு சில! - Page 17 10171204_691731764219353_8421369494688819999_n
நன்றி பேஸ்புக்,

Last edited by Nisha on Fri 6 Jun 2014 - 9:50; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 17 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by *சம்ஸ் Mon 12 Oct 2015 - 7:57

வாவ் சூப்பர்! சூப்பர்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 17 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Tue 13 Oct 2015 - 8:58

சிந்தனைக்கு சில! - Page 17 12118818_1024572760926386_1203021828777796460_n

அப்படின்னால் சரிங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 17 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by *சம்ஸ் Tue 13 Oct 2015 - 9:43

அப்படியென்றால் சரி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 17 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Tue 13 Oct 2015 - 9:54

அப்பாடா? தப்பிச்சேன்.. ஏன் அப்படி இப்படி என கேள்வி கேட்காமல் நான் சொன்னது சரி என ஒப்புக்கிட்டதால்  நாளை கட்டாரில் சூரியன் மேற்கில் உதிக்க கட்டளை இட்டிருக்கின்றேன் சார்!

 சரினு ஒப்புக்கிட்டதால் இனி உங்க கிட்ட எதுவும் சொல்லல்ல!இசை

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 17 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by *சம்ஸ் Tue 13 Oct 2015 - 9:56

அனுபவம் சிறந்த பாடம் என்று சொல்வார்கள் இது அனுபவமாகக்கூட இருக்கலாம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 17 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Tue 13 Oct 2015 - 10:01

அட!@

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 17 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by *சம்ஸ் Tue 13 Oct 2015 - 10:32

Nisha wrote:அட! @
இது என்ன மேடம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 17 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by பானுஷபானா Tue 13 Oct 2015 - 13:14

வாவ் அருமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 17 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by *சம்ஸ் Tue 13 Oct 2015 - 15:08

பானுஷபானா wrote:வாவ் அருமை
எதை அருமை என்று சொன்னீர்கள் அக்கா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 17 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by *சம்ஸ் Sat 17 Oct 2015 - 16:58

இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒருவர், ஒரு நாள் மாலை வேலை முடியும் தருவாயில் இறைச்சி பதப்படுத்தும் coldroom அறைக்குள் எதோ வேலையாக இருந்த போது எதிர்பாராதவிதமாய் அதன் தானியங்கி கதவு பூட்டிக்கொண்டுவிட்டது.
உடனே பெரும் கூச்சலிட்டாலும் அவர் எழுப்பிய ஓசை வெளியே யாருக்கும் கேட்கவில்லை மேலும் பெரும்பாலானோர் வேலை முடிந்து கிளம்பிவிட்டனர்...
இன்னும் சிறிது நேரத்தில் ஐஸில் உறைந்து இறக்கப்போகிறோம் என்று எண்ணி கவலை அடைந்தார் அவர்.
அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது. உயிர் வந்தவனாய் வெளியே ஓடி .வந்தார். தொழிற்சாலை காவலாளி நின்று கொண்டிருந்தான். சந்தோஷத்தில் அவனை கட்டி தழுவிக்கொண்டார்.
அவனிடம் "நான் உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?" என்று கேட்டார்.
"சார். நான் இங்க 10 வருசமா வேலை செய்றேன்...நீங்க ஒருத்தர் மட்டும் தான் என்னையும் ஒரு மனுசனா மதிச்சு காலைல வணக்கமும் சாயங்காலம் குட் பை ரெண்டும் சொல்றவர்.
இன்னிக்கி காலைல வணக்கம் சொன்னீங்க ..ஆனா சாயங்காலம் உங்களோட குட் பை என் காதில் விழவில்லை.உடனே சந்தேகம் வந்து உள்ள வந்து ஒவ்வொரு இடமா தேடினேன்...அப்போதான் உங்கள் கண்டு பிடிச்சேன் ..." என்றான்
ஒருவருக்கொருவர் மற்றவர்களை தரக்குறைவாக எண்ணாமல் பரஸ்பரம் மரியாதை செலுத்திக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும் ஒரு விஷயம் தானே நண்பர்களே.
படித்ததில் பிடித்திருந்தால் பகிர்ந்தேன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 17 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நண்பன் Mon 19 Oct 2015 - 8:10

அடிக்கடி நினைவூட்ட வேண்டிய விடயம் பகிர்வுக்கு நன்றி சம்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 17 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by *சம்ஸ் Mon 19 Oct 2015 - 16:29

நண்பன் wrote:அடிக்கடி நினைவூட்ட வேண்டிய விடயம் பகிர்வுக்கு நன்றி சம்ஸ்
நன்றி நண்பா!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 17 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by சே.குமார் Mon 19 Oct 2015 - 20:35

உண்மைதான்... மிக நல்லதொரு பகிர்வு...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 17 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Mon 16 Nov 2015 - 10:35

அதீதமாய் காட்டப்படும் நம்பிக்கை
அளவுக்கு மீறிய அன்பு.... 
பொய்க்கும் போது ----- 

இதுவும்கடந்து போகும்
மன நிலைக்கு வர
மனம் மரத்தலும் காரணமோ?
மறத்தல் மனதினை மரக்கச்செய்யும் .

இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?
இது வரை என் வாழ்வு கானாற்று வெள்ளமா?
இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?
இது வரை என் வாழ்வு கானாற்று வெள்ளமா?
இது தான் உலகமா?

குழந்தையைப் போலே வளர்ந்து விட்டேனே
குலமகள் நாணம் மறந்திருந்தேனே
குழந்தையைப் போலே வளர்ந்து விட்டேனே
குலமகள் நாணம் மறந்திருந்தேனே
பறவையைப் போலே பறந்திருந்தேனே
பருவத்தின் மேன்மை உணர்ந்து கொண்டேனே

இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?
இது வரை என் வாழ்வு கானாற்று வெள்ளமா?
இது தான் உலகமா?

உண்மையில் பொயும் உறைவது கண்டேன்
நன்மையில் தீமை நிறைவது கண்டேன்
உண்மையில் பொயும் உறைவது கண்டேன்
நன்மையில் தீமை நிறைவது கண்டேன்
உள்ள்த்தில் ஏதோ மலர்வதைக் கண்டேன்
உறவின் மேன்மை பிரிவில் கண்டேன்

இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?
இது வரை என் வாழ்வு கானாற்று வெள்ளமா?
இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 17 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Sun 6 Dec 2015 - 23:21

படித்ததில் பிடித்தது.
இரண்டு ரயில் தண்டவாளம் அருகருகே
இருக்கு..
ஒன்றில் எப்பவுமே ரயில் வராது....மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...
ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை
விளையாடிக் கொண்டிருக்கிறது.
ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து
குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.
அத்தருணத்தில் ரயில் வருகிறது....தூரத்தில்
இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..உங்களுக்கு
அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....??

இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில்
ஒருவர் கேட்டார்...ப்ரக்டிகலாக பதில்
சொல்லனும் நாம் யாரும் சூப்பர் மேன்
இல்லையென்றும் சொன்னார்.
உண்மையாக நாம் என்ன செய்வோம்...?? ஒரு
குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே
ட்ராக்கை மாற்றிவிடுவோம்.
ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப் படுமே
என்றார்.
உண்மை தான் என்றோம்
இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது.
ரயில் வரும் என்று தெரிந்து தப்பு செய்யும்
குழந்தைகள் காப்பற்றபடுகிறது...

ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு
தராமல் தப்பே செய்யாத குழந்தை தண்டனை
பெறுகிறது....

இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம்
நாடும் இப்படிதான் இருக்கிறது என்று அழகாக
சொல்லி முடித்தார்...

Fault makers are majority, even they protected
in most situations.
.
இன்றைய நிலை
"நல்லதையே தனியாக செய்பவன்
தண்டிக்கபடுகிறான்...
தவறையே கூட்டமாக செய்பவர்கள்
தப்பித்துக்கொள்கிறார்கள்"

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 17 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நண்பன் Thu 10 Dec 2015 - 18:30

சூப்பர் சூப்பர் 
இன்றைய நிலை
"நல்லதையே தனியாக செய்பவன்
தண்டிக்கபடுகிறான்...
தவறையே கூட்டமாக செய்பவர்கள்
தப்பித்துக்கொள்கிறார்கள்"

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 17 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by சுறா Thu 10 Dec 2015 - 19:43

"Fault makers are majority, even they protected
in most situations.
.
இன்றைய நிலை
"நல்லதையே தனியாக செய்பவன்
தண்டிக்கபடுகிறான்...
தவறையே கூட்டமாக செய்பவர்கள்

தப்பித்துக்கொள்கிறார்கள்""

இந்த வரிகளின் உண்மை. கடல் அளவு உண்மை

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 17 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Thu 10 Dec 2015 - 20:21

கடல் அளவுக்கு தான் உண்மையா? மீதில்லாம் பொய்யோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 17 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by சுறா Thu 10 Dec 2015 - 20:43

Nisha wrote:கடல் அளவுக்கு தான் உண்மையா? மீதில்லாம் பொய்யோ?

கடலை விட பெரியது இந்த உலகில் இல்லை

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 17 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Tue 15 Dec 2015 - 9:08

சிந்தனைக்கு சில! - Page 17 12369147_1219171231433604_9161341168783791489_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 17 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நண்பன் Tue 15 Dec 2015 - 10:49

சிந்தனைக்கு சில! - Page 17 12341625_925224600903094_8692548422210889939_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 17 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நண்பன் Tue 15 Dec 2015 - 10:52

மௌனமாகத்தான் இருக்கிறேன்
ஆனால் உன்னை ஒருபொழுதும் 
மறந்ததில்லை மறக்கும் தருணம் 
அது நான் இறக்கும் தருணம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 17 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by *சம்ஸ் Thu 17 Dec 2015 - 3:42

நண்பன் wrote:மௌனமாகத்தான் இருக்கிறேன்
ஆனால் உன்னை ஒருபொழுதும் 
மறந்ததில்லை மறக்கும் தருணம் 
அது நான் இறக்கும் தருணம்
நண்பா தொட்டுட நண்பா  அழுகை முத்தம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 17 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Thu 17 Dec 2015 - 16:39

ஆமாம்! தலையை சுத்தி வாலை தொட்டார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 17 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நண்பன் Thu 17 Dec 2015 - 16:53

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:மௌனமாகத்தான் இருக்கிறேன்
ஆனால் உன்னை ஒருபொழுதும் 
மறந்ததில்லை மறக்கும் தருணம் 
அது நான் இறக்கும் தருணம்
நண்பா தொட்டுட நண்பா  அழுகை முத்தம்
மண்டையில் அடிவிழும் மண்டையில் அடிவிழும் மண்டையில் அடிவிழும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 17 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 17 of 18 Previous  1 ... 10 ... 16, 17, 18  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum