சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 11:23 am

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 11:12 am

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 11:06 am

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 10:39 am

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 10:32 am

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 7:22 pm

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 8:43 am

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 8:39 am

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 8:36 am

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu May 09, 2024 6:49 pm

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu May 09, 2024 2:24 pm

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 9:17 pm

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed May 08, 2024 8:55 pm

» சிறுகதை - காரணம்
by rammalar Wed May 08, 2024 8:18 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed May 08, 2024 7:16 pm

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed May 08, 2024 7:15 pm

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:10 pm

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed May 08, 2024 7:08 pm

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed May 08, 2024 7:04 pm

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:01 pm

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 12:30 am

» கதம்பம்
by rammalar Tue May 07, 2024 6:46 pm

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue May 07, 2024 6:32 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue May 07, 2024 5:46 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue May 07, 2024 5:42 pm

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am

» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon Apr 29, 2024 11:58 pm

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon Apr 29, 2024 9:31 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 8:30 pm

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 3:49 pm

நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா: 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி Khan11

நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா: 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

4 posters

Go down

நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா: 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி Empty நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா: 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

Post by நண்பன் Thu Feb 17, 2011 6:03 pm

நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா: 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி India004உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டியையொட்டி இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய பயிற்சி ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது.டாஸ்
வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள்
இழப்புக்கு 360 ரன்கள் குவித்தது. கெப்டன் டோனி அதிரடியாக விளையாடி 108
ரன்கள்(64 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) குவித்து ஆட்டம் இழக்காமல்
களத்தில் இருந்தார்.
டோனியுடன் 5 வது விக்கெட்டுக்கு இணைந்த ரெய்னாவும் அதிரடி ஆட்டத்தை
வெளிப்படுத்தி 26 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 50 ரன்கள்
எடுத்தார்.
காம்பீர் 89 ரன்களும், கோக்லி 59 ரன்களும் எடுத்தனர். அடுத்து களம்
இறங்கிய நியூசிலாந்து அணி 43.1 ஓவர்களில், 243 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
அதிகபட்சமாக மெக்குல்லம் 58 ரன்களும், குப்தில் 38 ரன்களும், ரைடர் 32
ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து இந்திய அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் நெக்ரா, ஹர்பஜன், சாவ்லா மற்றும் யுவராஜ்சிங் தலா 2
விக்கெட்டுகள் எடுத்தனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா: 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி Empty Re: நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா: 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

Post by ஹம்னா Thu Feb 17, 2011 7:22 pm

:”@: :”@:


நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா: 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா: 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி Empty Re: நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா: 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

Post by றிமா Thu Feb 17, 2011 8:57 pm

:!+: :!+: :+=+:
றிமா
றிமா
புதுமுகம்

பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா: 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி Empty Re: நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா: 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

Post by *சம்ஸ் Fri Feb 18, 2011 12:57 am

நன்றி பகிர்விற்க்கு :cheers: :“:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா: 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி Empty Re: நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா: 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஸம்பா வீழ்த்திய விக்கெட்டுகள் வீண்: ஹைதராபாத் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
» 156 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி
» 17 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது கொல்கத்தா அணி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum