சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..! Khan11

கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

Go down

கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..! Empty கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

Post by rammalar Tue 16 Apr 2024 - 4:07

கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..! 1e56e9872f6ca710f84334b4584397909c89bd57147b967ed3fe2577ab28538d

----
ஐபிஎல்2024:பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை 
பறிகொடுத்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 
25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் , ஹைதராபாத் அணிகள் 
மோதியது. இந்த போட்டி சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. 
டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. 


அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 3
3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்தனர்.


287 ரன்கள் எடுத்தது மூலம் ஐபிஎல் போட்டியில் அடிக்கப்பட்ட அதிக
பட்ச ரன்கள் இதுவாகும். அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 102 , 
ஹென்ரிச் கிளாசென் 67 , ஐடன் மார்க்ராம் 32* , அப்துல் சமது 37* ரன்கள் 
குவித்தனர். 


288 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் பெங்களூரு அணி களம் 
இறங்கியது. அதன்படி தொடக்க வீரர்களாக விராட் கோலி, ஃபாஃப் டு 
பிளெசிஸ் இருவரும் களமிறங்கினர்.


இலக்கு அதிக ரன்கள் என்பதால் இருவருமே ஆட்டம் தொடங்கியது முதல் 
அதிரடியான ஆட்டத்தை விளையாடி வந்தனர். அதில் விராட் கோலி 
சிறப்பாக விளையாடி வந்த நிலையில் 7-வது ஓவரில் விராட் கோலி 42 
ரன்கள் எடுத்து போல்ட் ஆனார். 


விராட் கோலி 20 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்தார். அதைத்
தொடர்ந்து வில் ஜாக்ஸ் களமிறங்க அவர் அடுத்த ஓவரிலே 7 ரன் எடுத்து 
அவுட் ஆனார். அடுத்து வந்த ரஜத் படிதார் வந்த வேகத்தில் ஒரு சிக்ஸர் 
விளாசினார்.


அடுத்த பந்தில் மீண்டும் சிக்ஸர் அடிக்க முயன்ற போது பவுண்டரி லைனில் 
நின்று கொண்டிருந்த நிதிஷ் ரெட்டி அவரது கேட்சைப் பிடித்தார். 
10 -வது ஓவரை கேப்டன் பாட் கம்மின்ஸ் வீசினார். அந்த ஓவரில் சிறப்பாக 
விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் ஃபாஃப் டு பிளெசிஸ் 62 ரன்கள் 
இருந்தபோது விக்கெட் கீப்பர் கிளாசெனிடம் கேட்சைக் கொடுத்து 
பெவிலியன் திரும்பினார்.


அதே ஓவரில் கடைசி பந்தில் புதிதாக களம் இறங்கிய சௌரவ் சவுகான் 
கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் பெங்களூரு அணி 
10 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். 


பிறகு மத்தியில் இறங்கிய தினேஷ் கார்த்திக் , லோம்ரோர் இருவரும் 
கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடினர். அதன்படி 13 மற்றும் 14 -வது 
ஓவரில் 46 ரன்கள் குவித்தனர்.


ஏற்கனவே 2 ஒரே ஓவரில் 2 விக்கெட்டை பறித்த பாட் கம்மின்ஸ் 15 -வது 
ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலே லோம்ரோர் 19 ரன்கள் போல்ட் 
ஆகி நடையை கட்டினார். மறுமுனையில் விளையாடி வந்த தினேஷ் கார்த்திக்
 23 பந்தில் அரைசதம் அடித்து மொத்தமாக 83 ரன்கள் குவித்தார்.
 இதில் 5 பவுண்டரி, 7 சிக்ஸர் அடங்கும்.


இறுதியாக பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை பறிகொடுத்து 
262 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில்
 அபார வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணியில் கேப்டன் பாட் கம்மின்ஸ் 
3 விக்கெட்டையும், மயங்க் மார்கண்டே 2 விக்கெட்டையும் பறித்தனர்.


ஹைதராபாத் அணி 6 போட்டிகளில் விளையாடி அதில் 4 போட்டிகளில் 
வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது. அதே நேரத்தில் 
பெங்களூரு அணி இதுவரை 7 போட்டியில் விளையாடி ஒரு போட்டியில்
 மட்டுமே வெற்றியும், 6 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் 
கடைசி இடத்தில் உள்ளது.


தினச்சுவடு & Dailyhunt
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸம்பா வீழ்த்திய விக்கெட்டுகள் வீண்: ஹைதராபாத் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
» நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா: 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
» 156 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி
» 17 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது கொல்கத்தா அணி
» வெளுத்து வாங்கிய சஞ்சு சாம்சன், பட்லர். ராஜஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum