Latest topics
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதைby rammalar Today at 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
+3
பானுஷபானா
Nisha
ராகவா
7 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
First topic message reminder :
என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
அனைவருக்கும் என் அன்பான ,சில வம்பான வணக்கம் சகோதர சகோதரிகளே...
வாங்க நாம் என்னவெல்லாம் நினைக்கிறோம் என்பதை ஒரு நாள் படித்து பார்த்தால் சிரிப்பாக இருக்கும்.
அப்ப அப்போ நினைப்பதை சொல்லி விளையாடுவோம்...வாங்க...
வாங்க என்ன தயக்கம் ..நிஷா அக்காவின் விளையாட்டுகள் எனக்கு பிடிக்கும் ..கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கும்படி இருக்கும் ஆனால் இது கொஞ்சம் வேடிக்கை,வினோதம்,அரட்டை,சேட்டை..இப்படி போகும்...
நமக்கு ...அதான் நமக்குதாங்க..ஒரு நாளைக்கு நமக்கு 10000 எண்ணங்கள் தோன்றுமாம்..அதில ஒரு சிலவற்றை சொல்லி விளையாடலாமே... என்ற எண்ணத்தில் பதிவு செய்ய தொடங்குகிறேன்...கொஞ்சம் டல்லாக இருக்கும் மக்கள் இங்கு ஓடி வாரும்......
நிஷா அக்கா இந்த விளையாட்டு விளையாட ரெடியா..இல்லை தடையேதும் இல்லையே..
***********************************************************
அப்ப நாம விளையாடலாம் என்று நினைக்கிறேன்...

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
Nisha wrote:எல்லோரும் வந்தால் நல்லா இருக்குமே எனத்தான் நானும் நினைக்கின்றேன்.
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
சுறா wrote:நண்பன் wrote:சாப்பிட்டாச்சிNisha wrote:நான் வரல்லை. எனக்கு பசிக்கல்லை.
குழந்தைக்கு முச்சு விட முடியவில்லை அதனால் யூக்கலிப்டஸ் தேய்ச்சு படுக்க வைத்துவிட்டு வந்தேன். இன்று நூடுல்ஸ் சிக்கன் கறி சாப்பிடீங்களா? அவ்வளவு தானா? இரவு உணவு
ஆமாம், ஆர்டர் செய்திருந்தார்கள். எங்களுக்கும் சேர்த்து செய்து வீட்டுக்கு கொண்டு வந்தேன். கூடவே தக்காளி, வெள்ளரி சலாட்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
Nisha wrote:சுறா wrote:Nisha wrote:நான் வரல்லை. எனக்கு பசிக்கல்லை.
சைனீஸ் நூடூல்சா அது எப்படி இருக்கும்.
ஹாஹா! சைனீஸ் போல இருக்கும்.
அப்போ மைசூர் போண்டா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
மகளுக்கு என்னாச்சு? இப்படி அடிக்கடி சொல்கின்றீர்கள். அவளை அலர்ஜி, ஆஸ்துமா ஸ்பெஷலிஸ்டிடம் கொண்டு காட்டுங்க என்றால் கேட்பதும் இல்லை.
லங்ஸ் பிரச்சனை இருந்தாலும் சுவாசம் கஷ்டமாயிருக்கும். கவனமாயும் இருக்கணும். சின்னதில் என்ன ஏது என கண்டு பிடிச்சால் மருத்து மாத்திரை கொடுத்து சரி படுத்திரலாம். .
இப்பல்லாம் இந்த காற்றும் தூசியும் சேர்ந்து எல்லோருக்கும் சுவாச சம்பந்தமான பிரச்சனைகளை தருதே!
கவனமாக பாருங்கள்.

Last edited by Nisha on Sat 6 Dec 2014 - 21:39; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
சுறா wrote:Nisha wrote:சுறா wrote:Nisha wrote:நான் வரல்லை. எனக்கு பசிக்கல்லை.
சைனீஸ் நூடூல்சா அது எப்படி இருக்கும்.
ஹாஹா! சைனீஸ் போல இருக்கும்.
அப்போ மைசூர் போண்டா?
மைசூர் போல இருக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
Nisha wrote:மகளுக்கு என்னாச்சு? இப்படி அடிக்கடி சொல்கின்றீர்கள். அவளை அலர்ஜி, ஆஸ்துமா ஸ்பெஷலிஸ்டிடம் கொண்டு காட்டுங்க என்றால் கேட்பதும் இல்லை.
லங்ஸ் பிரச்சனை இருந்தாலும் சுவாசம் கஷ்டமாயிருக்கும். கவனமாயும் இருக்கணும். சின்னதில் என்ன ஏது என கண்டு பிடிச்சால் மருத்து மாத்திரை கொடுத்து சரி படுத்திரலாம். .
இப்பல்லாம் இந்த காற்றும் தூசியும் சேர்ந்து எல்லோருக்கும் சுவாச சம்பந்தமான பிரச்சனைகளை தருதே!
கவனமாக பாருங்கள்.
இந்த விடுமுறையில் அவளை சைல்டு கேர் சென்னையில் பெரிய மருத்துவமனை கொண்டு செல்லனும். உள்ளூர் மருத்துவமனைகள் சரியில்லை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
அதை செய்யுங்கள் முதலில். அடிக்கடி தடிமன், கூடவே இப்படி மூச்சு எடுக்க சிரமம் என வந்தால் கட்டாயம் செக் செய்யணும்.
நான்கைந்து வயதில் என் பசங்க இருவருக்குமே இந்த சுவாசப் பிரச்சனை இருந்தது. அப்புறம் ஏன் என கண்டு பிடிச்சு ஸ்பெஸலிஸ் டிடம் கொண்டு சரியாச்சுது. இப்ப ஒன்றும் இல்லை. நல்லா இருக்காங்க.
நான்கைந்து வயதில் என் பசங்க இருவருக்குமே இந்த சுவாசப் பிரச்சனை இருந்தது. அப்புறம் ஏன் என கண்டு பிடிச்சு ஸ்பெஸலிஸ் டிடம் கொண்டு சரியாச்சுது. இப்ப ஒன்றும் இல்லை. நல்லா இருக்காங்க.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
இப்போதெல்லாம் ஐந்து வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கு இதே பிரச்சினைதான் தொடர்கிறது எங்க வீட்டிலும்Nisha wrote:அதை செய்யுங்கள் முதலில். அடிக்கடி தடிமன், கூடவே இப்படி மூச்சு எடுக்க சிரமம் என வந்தால் கட்டாயம் செக் செய்யணும்.
நான்கைந்து வயதில் என் பசங்க இருவருக்குமே இந்த சுவாசப் பிரச்சனை இருந்தது. அப்புறம் ஏன் என கண்டு பிடிச்சு ஸ்பெஸலிஸ் டிடம் கொண்டு சரியாச்சுது. இப்ப ஒன்றும் இல்லை. நல்லா இருக்காங்க.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
நான் மட்டும் உட்கார்ந்து பதிவு போடுறேனே! எல்லோரும் எங்கே போய் விட்டாகள்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
நண்பன் wrote:இப்போதெல்லாம் ஐந்து வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கு இதே பிரச்சினைதான் தொடர்கிறது எங்க வீட்டிலும்Nisha wrote:அதை செய்யுங்கள் முதலில். அடிக்கடி தடிமன், கூடவே இப்படி மூச்சு எடுக்க சிரமம் என வந்தால் கட்டாயம் செக் செய்யணும்.
நான்கைந்து வயதில் என் பசங்க இருவருக்குமே இந்த சுவாசப் பிரச்சனை இருந்தது. அப்புறம் ஏன் என கண்டு பிடிச்சு ஸ்பெஸலிஸ் டிடம் கொண்டு சரியாச்சுது. இப்ப ஒன்றும் இல்லை. நல்லா இருக்காங்க.
ஒரு விடயம் தெரியுமா? சின்ன வயதில் இப்படி வரும் போது ஏன் என்ன என கண்டு சரியாக் ட்ரிட்மெண்ட் எடுக்காமல் போனால் அது பிற்காலத்தில் வேறு விளைவுகள் தருமாம். அதிலும் சுவாசம் மூக்குடன் சம்பந்தப்பட்டது. மூக்கு காதுடன் சம்பந்தப்ட்டது. தொடர்ந்த தடிமல், சுவாசப்பிரச்சனைகள், செவிப்பறையிலும் பிரச்சனையை தரும். காதில அடைப்பு, அழுக்கு போன்றவை இருந்தாலும் மூக்கில் பிரச்சனை வரும்.
ஒன்றில்லாமல் இன்னொன்றில்லை எனும் படி இந்த தடிமனும் இருமலும் இணைந்தே வரும்.
கூடவே தூசிகள் அலர்ஜி ஆகி தொடர்ந்தால் அதுவே ஆஸ்துமாவை கொண்டு வரும். எங்க சின்னவங்க இருவருமே இதில் மாட்டி ரெம்ப க்ஷ்டப்பட்டிருக்கோம். எத்தனை இரவுகள் தூங்க முடியாமல் பசங்க கஷ்டப்படும் போது நாங்களும் தூங்காமல் மடியிலேயே வைச்சிட்டு இருப்பேன். சில நேரம் ஹாலில் ஷோபாவில் போய் படுத்திட்டு அப்படியே நெஞ்சில் வைச்சிட்டு அசையாமல் தூங்குவேன். கஷ்டமாயிருக்கும்.
அப்புறம் டாக்டர் காது, மூக்கு, தொண் டை ஸ்பெசலிட்டிடம் அனுப்பி இருவருக்கும் சின்னதாய் ஆப்ரேசன் செய்தார்கள். அதுக்கு முன் வரை லங்ஸ்ஸில் வேற அடிக்கடி இன்பெக்சன் ஆகி இருமிட்டே இருப்பாங்க.. கொஞ்சம் குளிர் காற்று பட்டால் போதும் இருமல் தொடங்கும்.மூக்கடைச்சு சுவாசிக்க க்ஷ்டமாய் இருப்பதால் படுக்கையில் படுத்து தூங்க மாட்டாங்க.
காலையில் வேலைக்கும் போகணும் எனும் நிலையில் விடிய விடிய விழிச்சிட்டு இருப்பதே கஷ்டம் தான்பா.
கப்ரியேலுக்கு இப்ப எல்லாம் சரியாகி விட்டது.
எப்சிக்கு இந்த வின்ரரில் தான் தெரியும்..!
ஆனாலும் நாம் எல்லாம் நம்ம சின்ன வயதில் இப்படில்லாம் கஷ்டப்படவே இல்லை மண்ணில் தூசியில் சேற்றில் கிடைந்து, கண்டதையும் சாப்பிட்டு தான் வளர்ந்தோம், விளையாடினோம்.
இப்ப சுத்தமா பத்திரமா பார்த்து பார்த்து வளர்த்தாலும் நோய்கள் சட்டென அண்டி விடுகின்றது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
மனதில் கொள்ள வேண்டிய விடயம் நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
என் மகனுக்கும் இப்படித் தான் மாசம் 2 தடவை மூச்சு வாங்கும். சளி பிடிப்பதும் தெரியாது. மூக்கு ஒழுகாது. கடைசியில் மூச்சு இழுக்கும்போது தான் பிரச்சனை தெரியும். ரத்ததுல சளியா? சளியில ரத்தமா தெரியல ஏதோ ஒன்னு இருக்குனு சொல்லி 6 மாசம் குடிக்கனும்னு டானிக் எழுதிக் குடுத்தாங்க.
7 வயது வரை இப்படித் தான் இருக்கும் பயப்படாதிங்கனு டாக்டர் சொன்னார். அதே போல என் பொண்ணு பிறந்தா அவனுக்கு 7 வ்யசு முடிஞ்சது. அதுக்கப்புற்றம் இந்தப் பிரச்சனை இல்லை.
7 வயது வரை இப்படித் தான் இருக்கும் பயப்படாதிங்கனு டாக்டர் சொன்னார். அதே போல என் பொண்ணு பிறந்தா அவனுக்கு 7 வ்யசு முடிஞ்சது. அதுக்கப்புற்றம் இந்தப் பிரச்சனை இல்லை.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
அதே தான் பானு! சில நேரம் குறிப்பிட்ட வயசோட சரியாகிரும். ஆனாலும் என்ன ஏது என அறிந்திட்டால் தான்மனசுக்கும் நிம்மதியாய் இருக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
Nisha wrote:அதே தான் பானு! சில நேரம் குறிப்பிட்ட வயசோட சரியாகிரும். ஆனாலும் என்ன ஏது என அறிந்திட்டால் தான்மனசுக்கும் நிம்மதியாய் இருக்கும்.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
இப்போ நான் நினைக்கிறேன் இலங்கையில் ஆட்சி மாற வேண்டும் புதிய ஆட்சி வரவேண்டும் மக்கள் நிம்மதி பெற வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» வாழ்வில் தொடர்ந்து சோதனை என்ன பன்னலாம் யாரு சரி சொல்லுங்க
» முல்லைப் பெரியாறு அணை சிக்கல் - உண்மை பின்னணி என்ன, தீர்வு என்ன ? (வீடியோ)
» இந்த படங்களை இணைத்தால் -----என்ன வரும்.அது என்ன?
» என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய் வரும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum