Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
+3
பானுஷபானா
Nisha
ராகவா
7 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
அனைவருக்கும் என் அன்பான ,சில வம்பான வணக்கம் சகோதர சகோதரிகளே...
வாங்க நாம் என்னவெல்லாம் நினைக்கிறோம் என்பதை ஒரு நாள் படித்து பார்த்தால் சிரிப்பாக இருக்கும்.
அப்ப அப்போ நினைப்பதை சொல்லி விளையாடுவோம்...வாங்க...
வாங்க என்ன தயக்கம் ..நிஷா அக்காவின் விளையாட்டுகள் எனக்கு பிடிக்கும் ..கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கும்படி இருக்கும் ஆனால் இது கொஞ்சம் வேடிக்கை,வினோதம்,அரட்டை,சேட்டை..இப்படி போகும்...
நமக்கு ...அதான் நமக்குதாங்க..ஒரு நாளைக்கு நமக்கு 10000 எண்ணங்கள் தோன்றுமாம்..அதில ஒரு சிலவற்றை சொல்லி விளையாடலாமே... என்ற எண்ணத்தில் பதிவு செய்ய தொடங்குகிறேன்...கொஞ்சம் டல்லாக இருக்கும் மக்கள் இங்கு ஓடி வாரும்......
நிஷா அக்கா இந்த விளையாட்டு விளையாட ரெடியா..இல்லை தடையேதும் இல்லையே..
***********************************************************
அப்ப நாம விளையாடலாம் என்று நினைக்கிறேன்...

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
நம்ம மூளையின் பலம் அளவிடமுடியாதது..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
ஒருவரின் எண்ணமும்,சொல்லும் வலிமையானது...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
இந்த திரில் பின்னூட்டம் போட்டால் ராகவன் எனக்கு நன்றி சொல்லுவாரா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
நன்றியே ஒருவனுக்கு ஊக்கம் கொடுக்கும்....Nisha wrote:இந்த திரில் பின்னூட்டம் போட்டால் ராகவன் எனக்கு நன்றி சொல்லுவாரா?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
குடும்ப வாழ்க்கை, கணவன் மனைவி பந்தம், புரிதல், விட்டுக்கொடுத்தல் பத்தி எல்லாம் இந்த ராகவன் அக்கு வேறு ஆணி வேறாஅலசி ஆலோசனை சொல்கின்றாரே!
இவருக்கு வயது 70 இருக்குமோ? நான்கு பசங்க பத்து பேரப்பசங்க,, ஜஸ்ட் 2 பூட்டபிள்ளைங்களாவது இருக்குமோ... ?
இவருக்கு வயது 70 இருக்குமோ? நான்கு பசங்க பத்து பேரப்பசங்க,, ஜஸ்ட் 2 பூட்டபிள்ளைங்களாவது இருக்குமோ... ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
வேலியில போற ஓணானை தூக்கி காதில் விட்டது போல நாம் நினைப்பதையெல்லாம் மறைக்காமல் எழுத சொல்கின்றாரே!
நிஜமாக நாம் நினைப்பதை எழுதிருவோம்!
மாட்டிகிட்டு முழிக்கட்டும்! ஹாஹாஹா இது நம்பியார் சிரிப்புங்க!
நிஜமாக நாம் நினைப்பதை எழுதிருவோம்!
மாட்டிகிட்டு முழிக்கட்டும்! ஹாஹாஹா இது நம்பியார் சிரிப்புங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
சரண்யா விடம் இந்த திரிக்கான உரிமையை வாங்கினாராமா ராகவன்?
ஹிஹி கண்டுக்காதேப்பா.. சும்ம்மா..! i*
ஹிஹி கண்டுக்காதேப்பா.. சும்ம்மா..! i*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
நாம் நினைப்பதையெல்லாம் எழுதினால் ராக்வனுக்கு கோபம் வருமோ?
நல்லல்ல்ல்ல்ல்லா வரட்டும்.. போட்டுத்தாக்கு நிஷா!
நல்லல்ல்ல்ல்ல்லா வரட்டும்.. போட்டுத்தாக்கு நிஷா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
சிரிப்பு மனிதனின் நோய் இல்லாமல் செய்யும்...
சிரிப்பவர் மனிதன்;இல்லையேல் மிருகம்...
ஹா...ஹா..வில்லன் சிரிப்பு...
சிரிப்பவர் மனிதன்;இல்லையேல் மிருகம்...
ஹா...ஹா..வில்லன் சிரிப்பு...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
வரட்டும்...வந்தால் தீரும் கோபம்...வராவிட்டால் நோய்...Nisha wrote: நாம் நினைப்பதையெல்லாம் எழுதினால் ராக்வனுக்கு கோபம் வருமோ?
நல்லல்ல்ல்ல்ல்லா வரட்டும்.. போட்டுத்தாக்கு நிஷா!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
நிஷாவுக்கு சேனையில் பதிவு போட நண்பன் ஒவ்வொரு பதிவுக்கும் பத்து டாலர் தருவதாய் சொல்லி இருக்கும் டீலை எல்லார் கிட்டயும் போட்டு கொடுத்திருவோமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
நிஷாவுக்கு சேனையில் பதிவு போட நண்பன் ஒவ்வொரு பதிவுக்கும் பத்து டாலர் தருவதாய் சொல்லி இருக்கும் டீலை எல்லார் கிட்டயும் போட்டு கொடுத்திருவோமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
எல்லாம் விளையாட்டு அக்கா....முத்தமிழ்மன்றத்தில் இருந்து பல திரிகள் இங்கு கண்டேன்..Nisha wrote:சரண்யா விடம் இந்த திரிக்கான உரிமையை வாங்கினாராமா ராகவன்?
ஹிஹி கண்டுக்காதேப்பா.. சும்ம்மா..! i*
அதனால் இங்கு விளையாடலாம் என்று எடுத்து விட்டேன் அம்புட்டுதான்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
அதற்கு இரண்டு பின்னோட்டமா.. *# *#Nisha wrote: நிஷாவுக்கு சேனையில் பதிவு போட நண்பன் ஒவ்வொரு பதிவுக்கும் பத்து டாலர் தருவதாய் சொல்லி இருக்கும் டீலை எல்லார் கிட்டயும் போட்டு கொடுத்திருவோமா?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
அங்கே நான் பதிந்தவை பல் இங்கும் வந்தது
பதியாதவை சம்பந்தப்பட்டோர் அனுமதியோடு வந்தது என்பது ராகவனுக்கு தெரியுமோ!
முத்தமிழ் மன்ற பதிவுகள் இணையதேடலில் கிடைக்காதவை என்பது புரியுமோ?
பதியாதவை சம்பந்தப்பட்டோர் அனுமதியோடு வந்தது என்பது ராகவனுக்கு தெரியுமோ!
முத்தமிழ் மன்ற பதிவுகள் இணையதேடலில் கிடைக்காதவை என்பது புரியுமோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
ஐய்யா அப்ப 20 டால்ர் !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
கேட்டுவிடுகிறேன் அக்கா...Nisha wrote:அங்கே நான் பதிந்தவை பல் இங்கும் வந்தது
பதியாதவை சம்பந்தப்பட்டோர் அனுமதியோடு வந்தது என்பது ராகவனுக்கு தெரியுமோ!
முத்தமிழ் மன்ற பதிவுகள் இணையதேடலில் கிடைக்காதவை என்பது புரியுமோ?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
ஏற்கனவே குழம்பி போன எனக்கு புதுசா ஒரு குழப்பம் வந்துருக்கு.
இது இந்த ராகவன் வேற எதையோ சொல்லிக் குழப்புறாரே?
இது இந்த ராகவன் வேற எதையோ சொல்லிக் குழப்புறாரே?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
கடவுளே! கடவுளே
இந்த ராகவனுக்கு எல்லாம் சீரியஸ் தானோ?
அதெல்லாம் கேட்க வேண்டாம். நீங்கள் பதியுங்கள், நான் கவனிக்கின்றேன். யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்!
இந்த ராகவனுக்கு எல்லாம் சீரியஸ் தானோ?
அதெல்லாம் கேட்க வேண்டாம். நீங்கள் பதியுங்கள், நான் கவனிக்கின்றேன். யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
*# *# *# *# *#பானுஷபானா wrote:ஏற்கனவே குழம்பி போன எனக்கு புதுசா ஒரு குழப்பம் வந்துருக்கு.
இது இந்த ராகவன் வேற எதையோ சொல்லிக் குழப்புறாரே?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
நண்பன் சொன்ன மாதிரி பயம்....அதிலும் இந்த பயமும் என்னில் எப்பொதும் உண்டு....Nisha wrote:கடவுளே! கடவுளே
இந்த ராகவனுக்கு எல்லாம் சீரியஸ் தானோ?
அதெல்லாம் கேட்க வேண்டாம். நீங்கள் பதியுங்கள், நான் கவனிக்கின்றேன். யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
பானுஷபானா wrote:ஏற்கனவே குழம்பி போன எனக்கு புதுசா ஒரு குழப்பம் வந்துருக்கு.
இது இந்த ராகவன் வேற எதையோ சொல்லிக் குழப்புறாரே?
என்ன குழபப்ம் பானு!
முத்தமிழ் மன்ற ஔவையின் பதிவுகள் இங்கே அவர் சம்மதத்தோடு பதியப்படுகின்றது. ஒன்று நான் .. ஒன்று பர்ஹாத்தால் பதிவு ஆகின்றது.
அடுத்த என் பதிவுகள் அரட்டைகளாய் வருபவை அங்கே நான் இட்டவை தான்.
இலக்கிய பதிவுகளும் அப்படியே!
விளையாட்டு திரி பதிவுகள் இந்த தலைப்பு சரண்யாவால் மு மன்றம், தமிழ் மன்றம். போன்றதில் தொடங்கப்ட்டு தொடர்வதால் சும்மாகேலிக்கு கேட்டேன். ராகவன் சீரியஸாகிட்டார்.
விளையாட்டு திரிகள் எங்கிருந்தாலும் அது போல் தொடர்வதில் தவறுகள் இல்லை. காப்பி ரைட் பதிவுகளில் கவனமாயிருந்தால் சரி.. தொடருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
அப்பாடா...Nisha wrote:பானுஷபானா wrote:ஏற்கனவே குழம்பி போன எனக்கு புதுசா ஒரு குழப்பம் வந்துருக்கு.
இது இந்த ராகவன் வேற எதையோ சொல்லிக் குழப்புறாரே?
என்ன குழபப்ம் பானு!
முத்தமிழ் மன்ற ஔவையின் பதிவுகள் இங்கே அவர் சம்மதத்தோடு பதியப்படுகின்றது. ஒன்று நான் .. ஒன்று பர்ஹாத்தால் பதிவு ஆகின்றது.
அடுத்த என் பதிவுகள் அரட்டைகளாய் வருபவை அங்கே நான் இட்டவை தான்.
இலக்கிய பதிவுகளும் அப்படியே!
விளையாட்டு திரி பதிவுகள் இந்த தலைப்பு சரண்யாவால் மு மன்றம், தமிழ் மன்றம். போன்றதில் தொடங்கப்ட்டு தொடர்வதால் சும்மாகேலிக்கு கேட்டேன். ராகவன் சீரியஸாகிட்டார்.
விளையாட்டு திரிகள் எங்கிருந்தாலும் அது போல் தொடர்வதில் தவறுகள் இல்லை. காப்பி ரைட் பதிவுகளில் கவனமாயிருந்தால் சரி.. தொடருங்கள்.
- Spoiler:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
நான் தான் சொல்லிட்டேன்ல..
நினைப்பதை பதிய சொல்லி வேலியில் போகும் ஓணானை இழுத்து விட்டிங்கன்னு..
மு. மன்றத்தில் ஏ. ஆர். ஆர் ஐயா இந்த திரியில் நினைப்பதை பதிவதா்க சொல்லி போட்டு வாங்குவார்!
நான் அந்த பக்கம் போவதே இல்லையப்பா!
நினைப்பதை பதிய சொல்லி வேலியில் போகும் ஓணானை இழுத்து விட்டிங்கன்னு..
மு. மன்றத்தில் ஏ. ஆர். ஆர் ஐயா இந்த திரியில் நினைப்பதை பதிவதா்க சொல்லி போட்டு வாங்குவார்!
நான் அந்த பக்கம் போவதே இல்லையப்பா!
Last edited by Nisha on Tue 10 Jun 2014 - 15:26; edited 2 times in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» வாழ்வில் தொடர்ந்து சோதனை என்ன பன்னலாம் யாரு சரி சொல்லுங்க
» முல்லைப் பெரியாறு அணை சிக்கல் - உண்மை பின்னணி என்ன, தீர்வு என்ன ? (வீடியோ)
» இந்த படங்களை இணைத்தால் -----என்ன வரும்.அது என்ன?
» என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய் வரும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum