Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்றைய டாப் வன் வின்னர் யார்?
+14
rinos
ahmad78
ராகவா
Nisha
நண்பன்
மீனு
jasmin
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
rammalar
jaleelge
kalainilaa
SAFNEE AHAMED
18 posters
Page 11 of 40
Page 11 of 40 • 1 ... 7 ... 10, 11, 12 ... 25 ... 40
இன்றைய டாப் வன் வின்னர் யார்?
First topic message reminder :
இன்று சேனையில் அதிக நேரம் இருந்து பதிவிட்டு டாப் 10 வரிசையில் முதலிடம் மற்றும் அதிக பதிவுகளான சாதனைப் பதிவாக 1401 பதிவுகள் இட்ட ராகவன் உங்களுக்கு வாழ்த்துக்கள்
மற்றும் இணைந்திருந்த உறவுகள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
தொடர்ந்து இணைந்திருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்..

Last edited by நண்பன் on Sun 7 Sep 2014 - 9:15; edited 21 times in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
இன்றைய டாப் வன் வின்னர் எங்கள் நண்பனா. உங்கள் ஜலீல் சாரா?
இன்னும் அரை மணி நேரத்தில் முடிவு வெளியாகும்.
ஜலீல் சார் உங்க வேகம் முயல் வேகம் சார்.
நண்பனை பிடிக்க ஆமை போல் ஓடினால் தான் பிடிப்பீர்களாம் சார்!
இன்னும் அரை மணி நேரத்தில் முடிவு வெளியாகும்.
ஜலீல் சார் உங்க வேகம் முயல் வேகம் சார்.
நண்பனை பிடிக்க ஆமை போல் ஓடினால் தான் பிடிப்பீர்களாம் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
Nisha wrote:இன்றைய டாப் வன் வின்னர் எங்கள் நண்பனா. உங்கள் ஜலீல் சாரா?
இன்னும் அரை மணி நேரத்தில் முடிவு வெளியாகும்.
ஜலீல் சார் உங்க வேகம் முயல் வேகம் சார்.
நண்பனை பிடிக்க ஆமை போல் ஓடினால் தான் பிடிப்பீர்களாம் சார்!
அப்படியா ?????
இது என்னடா புதிய கதையாக இருக்கு .........
நண்பன் எங்கே...நான்னெங்கே ????
அவரைப் பிடிக்க அவர்ர மனிசியாலயே ஏலாதாம்.....
அதுக்குள்ள நாமா பிடிக்க........
நண்பன் தற்போது கட்டாரில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ஓகோ அப்படியா சேதி!
சரி சரி!
யாரோ யாரையோ பிடிக்க ஓடியது போல் கனவு கண்டேன் சார்! அது நீங்கள் இல்லைன்னால் வேறு யார் சார்?
சரி சரி!
யாரோ யாரையோ பிடிக்க ஓடியது போல் கனவு கண்டேன் சார்! அது நீங்கள் இல்லைன்னால் வேறு யார் சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
Nisha wrote:ஓகோ அப்படியா சேதி!
சரி சரி!
யாரோ யாரையோ பிடிக்க ஓடியது போல் கனவு கண்டேன் சார்! அது நீங்கள் இல்லைன்னால் வேறு யார் சார்?
அப்படி யெல்லாமா கனவு காண்பீங்கள்.......
மீண்டும் கனவு காணும் போது.....
என்னோடு அழகி ஒருத்தி ஓடி வார மாதிறி காணுங்கள்...
அதிலாவது நடக்குதா என்று பார்ப்போம் !!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
இன்றைக்கு சேனைக்கு என்னானது என்று தெரியவே இல்லை. உறுப்பினர் வரத்தும் கம்மியாகி பதிவுகளும் குறைந்து போனது.
இன்றைய டாப் வன் வின்னராக ஜலீல் ஜீ நாற்பது பதிவுகளும் நண்பன் 35 பதிவுகளும் இட்டு வெற்றிப்படிகளில் ஏறி நிற்கின்றார்கள்.
அவர்களுக்கு வாழ்த்துகள்.
நண்பன் சார் நாளை வேகமாய் பதிவுகள் இட்டால் மட்டுமே அடுத்த ஆயிரம் பதிவுகளுக்கான் வாழ்த்து கிடைக்குமாம்.
ஜலீல் ஜீ ஆயிரம் பதிவுகள் இட்டார். அவருக்கு வாழ்த்துதிரி தொடங்கினால் கண்டுக்கவே இல்லை!.
இன்றைய டாப் வன் வின்னராக ஜலீல் ஜீ நாற்பது பதிவுகளும் நண்பன் 35 பதிவுகளும் இட்டு வெற்றிப்படிகளில் ஏறி நிற்கின்றார்கள்.
அவர்களுக்கு வாழ்த்துகள்.
நண்பன் சார் நாளை வேகமாய் பதிவுகள் இட்டால் மட்டுமே அடுத்த ஆயிரம் பதிவுகளுக்கான் வாழ்த்து கிடைக்குமாம்.
ஜலீல் ஜீ ஆயிரம் பதிவுகள் இட்டார். அவருக்கு வாழ்த்துதிரி தொடங்கினால் கண்டுக்கவே இல்லை!.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
Nisha wrote:இன்றைக்கு சேனைக்கு என்னானது என்று தெரியவே இல்லை. உறுப்பினர் வரத்தும் கம்மியாகி பதிவுகளும் குறைந்து போனது.
இன்றைய டாப் வன் வின்னராக ஜலீல் ஜீ நாற்பது பதிவுகளும் நண்பன் 35 பதிவுகளும் இட்டு வெற்றிப்படிகளில் ஏறி நிற்கின்றார்கள்.
அவர்களுக்கு வாழ்த்துகள்.
நண்பன் சார் நாளை வேகமாய் பதிவுகள் இட்டால் மட்டுமே அடுத்த ஆயிரம் பதிவுகளுக்கான் வாழ்த்து கிடைக்குமாம்.
ஜலீல் ஜீ ஆயிரம் பதிவுகள் இட்டார். அவருக்கு வாழ்த்துதிரி தொடங்கினால் கண்டுக்கவே இல்லை!.
மேடம்...
உங்களை உணரும் போது பெருமையாக உள்ளது...
காரணம்.....
உங்களின் பிள்ளையைக் கவனிக்கிறீர்களோ இல்லையோ....
இந்த சேனையை கவனிக்கும் விதம் என்னை....
உங்கள் ஹோட்டல் பணிப்பழுவுக்குள்....
எமது சேனையை பழுவில்லா பணியாக நடாத்தும் விதம் என்னை.....
உங்கள் கணவரை கண்விழித்து பராமரிப்பதை ஓரங்கட்டினாலும்....
எமது சேனையை கண்னயராமல் பராமரிக்கும் விதம் என்னை......
உங்கள் எழுத்துக்கள் உங்கள் வாழ்க்கைக்கு உதவாவிட்டாலும்.....
எங்கள் உள்ளங்களை உயிரோடு வாழ வைக்கையில் என்னை....
என்றும் மேடம் உங்களோடு கோபப்படாமல் இருக்க வேண்டும் என.......
என் மனதே .......
எனக்குத் திட்டுகிறது !!!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
40 பதிவே முதலிடமா..?!
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
என்னால் நம்ப முடியாது இரவு 11 மணி வரை நான்தான் முதலிடத்தில் இருந்தேன் வாழ்த்துக்கள் ஜலீல் ஜீ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ஹேய் லிஸ்டை போடுங்க முதல்ல!
100 பதிவு இட்டு விட்டு சென்றிருக்கணும் வெறும்பத்து பதிவு, ஐந்து பதிவு வித்தியாசத்தில் விட்டு சென்றால் இப்படித்தான் ஆகும் சார்!
100 பதிவு இட்டு விட்டு சென்றிருக்கணும் வெறும்பத்து பதிவு, ஐந்து பதிவு வித்தியாசத்தில் விட்டு சென்றால் இப்படித்தான் ஆகும் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
வாழ்த்துகள் அண்ணா :)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
Nisha wrote:ஹேய் லிஸ்டை போடுங்க முதல்ல!
100 பதிவு இட்டு விட்டு சென்றிருக்கணும் வெறும்பத்து பதிவு, ஐந்து பதிவு வித்தியாசத்தில் விட்டு சென்றால் இப்படித்தான் ஆகும் சார்!
அக்கா சொன்னால் சரியாகத்தான் இருக்கும் இனிமேல் அப்படியே செய்கிறேன் )(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
வணக்கம் பானு! நலமா? தனிமடல் விசாரிப்புக்கு நன்றிம்மா! போனிலிருந்து பார்த்ததால் பதில் போடல்லை, ஸாரிப்பா.
மகன் நல்லா இருக்கின்றான், பிரபாவும் இப்போ ஓக்கேப்பா. அன்று கொஞ்சம் சுகர் கூடிபோய் முடியல்லை என தூங்கிட்டார்!
நண்பன் சார்! டாப் வன் லிஸ்ட் எங்கே?
மகன் நல்லா இருக்கின்றான், பிரபாவும் இப்போ ஓக்கேப்பா. அன்று கொஞ்சம் சுகர் கூடிபோய் முடியல்லை என தூங்கிட்டார்!
நண்பன் சார்! டாப் வன் லிஸ்ட் எங்கே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
பத்துப்பேர் பதிவிட வில்லையே எப்படி போட முடியும் _*Nisha wrote:வணக்கம் பானு! நலமா? தனிமடல் விசாரிப்புக்கு நன்றிம்மா! போனிலிருந்து பார்த்ததால் பதில் போடல்லை, ஸாரிப்பா.
மகன் நல்லா இருக்கின்றான், பிரபாவும் இப்போ ஓக்கேப்பா. அன்று கொஞ்சம் சுகர் கூடிபோய் முடியல்லை என தூங்கிட்டார்!
நண்பன் சார்! டாப் வன் லிஸ்ட் எங்கே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
அதுக்கு என்ன?
ஏறினாலும் , இறங்கினாலும் அது பாட்டில் அது நடக்கணும்பா! தினம் ஏறியே இருக்க முடியுமா
ஏறினாலும் , இறங்கினாலும் அது பாட்டில் அது நடக்கணும்பா! தினம் ஏறியே இருக்க முடியுமா
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
அப்படியா அப்போ சரி இதோ இடுகிறேன் அக்காNisha wrote:அதுக்கு என்ன?
ஏறினாலும் , இறங்கினாலும் அது பாட்டில் அது நடக்கணும்பா! தினம் ஏறியே இருக்க முடியுமா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
அன்பு ரசிகனே jaleelge
நீங்கள் என்றும் முதலிடம் தான்
நீங்கள் சிறந்த படைப்பாளி
தொடருங்கள் வாழ்த்துக்கள்
நீங்கள் என்றும் முதலிடம் தான்
நீங்கள் சிறந்த படைப்பாளி
தொடருங்கள் வாழ்த்துக்கள்
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
முதலிடம் பிடித்த ஜலீல் ஜீ அவர்களுக்கும்
இறுதியாக இடம் பிடித் மின்னல் மீனுவுக்கும் வாழ்த்துக்கள்
பேய் உலாவும் நேரம் மீனு வந்திருக்கார் !*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நாளையும் இதே வாழ்த்தை நாங்கள் எதிர் பார்க்கிறோம்கே.இனியவன் wrote:அன்பு ரசிகனே jaleelge
நீங்கள் என்றும் முதலிடம் தான்
நீங்கள் சிறந்த படைப்பாளி
தொடருங்கள் வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
Nisha wrote:ஹேய் லிஸ்டை போடுங்க முதல்ல!
100 பதிவு இட்டு விட்டு சென்றிருக்கணும் வெறும்பத்து பதிவு, ஐந்து பதிவு வித்தியாசத்தில் விட்டு சென்றால் இப்படித்தான் ஆகும் சார்!
இன்றைக்கு நண்பன் விடமாட்டார்....
அவர்தானே முதல் நிலையில் நிற்கிறார்......
பலே...பலே...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
பானுஷபானா wrote:வாழ்த்துகள் அண்ணா :)
நன்றி தங்கையே !!!!!
உங்கள் அன்பும் ...ஆதரவும் என்றும் வேண்டும்....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
Nisha wrote:அதுக்கு என்ன?
ஏறினாலும் , இறங்கினாலும் அது பாட்டில் அது நடக்கணும்பா! தினம் ஏறியே இருக்க முடியுமா
நாங்களும் ஏறுவோம்.....
எப்பவும்...ஒரு நாளாய்தான் இருக்க வேண்டுகிறேன்....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நண்பன் wrote:அப்படியா அப்போ சரி இதோ இடுகிறேன் அக்காNisha wrote:அதுக்கு என்ன?
ஏறினாலும் , இறங்கினாலும் அது பாட்டில் அது நடக்கணும்பா! தினம் ஏறியே இருக்க முடியுமா
அப்போ சரி.......
இடுங்கள் நண்பா...
உங்களை அக்கா பார்த்துக்கிட்டுதான் இருக்காங்க....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
கே.இனியவன் wrote:அன்பு ரசிகனே jaleelge
நீங்கள் என்றும் முதலிடம் தான்
நீங்கள் சிறந்த படைப்பாளி
தொடருங்கள் வாழ்த்துக்கள்
என் ஆசாரக் கவிஞனே !!!!!!!
உங்கள் பாராட்டுக்களை எய்துவதில்
பொரும் புலகாங்கிதம் அடைகிறேன்.......
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
மீனுவுக்கும் எனக்கும் இடையில்.....நண்பன் wrote:
முதலிடம் பிடித்த ஜலீல் ஜீ அவர்களுக்கும்
இறுதியாக இடம் பிடித் மின்னல் மீனுவுக்கும் வாழ்த்துக்கள்
பேய் உலாவும் நேரம் மீனு வந்திருக்கார் !*
ஓர் உறவைப் பேண உதவுங்கள்......
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நண்பன் wrote:நாளையும் இதே வாழ்த்தை நாங்கள் எதிர் பார்க்கிறோம்கே.இனியவன் wrote:அன்பு ரசிகனே jaleelge
நீங்கள் என்றும் முதலிடம் தான்
நீங்கள் சிறந்த படைப்பாளி
தொடருங்கள் வாழ்த்துக்கள்
நான் எதிர்பார்க்கிறேன்....
முடியுமா என அஞ்சாதேடா ஜலீல்......
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Page 11 of 40 • 1 ... 7 ... 10, 11, 12 ... 25 ... 40
Similar topics
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
Page 11 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum