Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்றைய டாப் வன் வின்னர் யார்?
+14
rinos
ahmad78
ராகவா
Nisha
நண்பன்
மீனு
jasmin
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
rammalar
jaleelge
kalainilaa
SAFNEE AHAMED
18 posters
Page 12 of 40
Page 12 of 40 • 1 ... 7 ... 11, 12, 13 ... 26 ... 40
இன்றைய டாப் வன் வின்னர் யார்?
First topic message reminder :
இன்று சேனையில் அதிக நேரம் இருந்து பதிவிட்டு டாப் 10 வரிசையில் முதலிடம் மற்றும் அதிக பதிவுகளான சாதனைப் பதிவாக 1401 பதிவுகள் இட்ட ராகவன் உங்களுக்கு வாழ்த்துக்கள்
மற்றும் இணைந்திருந்த உறவுகள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
தொடர்ந்து இணைந்திருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்..

Last edited by நண்பன் on Sun 7 Sep 2014 - 9:15; edited 21 times in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
இன்றைக்கு நண்பன் தான் டாப் வன் வருவார் ஜலீல் சார்!
ஜலீல்சாரா? நண்பனா டாப் வன்னாய் இன்று வருவாங்க என நாம் பெட் கட்டிப்போமா!
ஜலீல்சாரா? நண்பனா டாப் வன்னாய் இன்று வருவாங்க என நாம் பெட் கட்டிப்போமா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
என்னோடு போட்டியா நான்தான் ஜெயிப்பேன் என்று சொல்ல முடியாது முயற்சிப்பேன் போட்டிக்கு நான் தயார் நீங்கள் தயாரா??Nisha wrote:இன்றைக்கு நண்பன் தான் டாப் வன் வருவார் ஜலீல் சார்!
ஜலீல்சாரா? நண்பனா டாப் வன்னாய் இன்று வருவாங்க என நாம் பெட் கட்டிப்போமா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
அதெல்லாம் கிடையாது நீங்கள் ஜெயிக்கணும்
நான் ஜலீல் ஜீயுடன் பெட் கட்டியாச்சு சாரே!
நான் ஜலீல் ஜீயுடன் பெட் கட்டியாச்சு சாரே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
அப்படியே ஆகட்டும் அரசே உங்கள் சவாலை நான் வெற்றியடையச்செய்கிறேன் யாரும் நெருங்க முடியாத எண்ணிக்கையோடு :joint:Nisha wrote:அதெல்லாம் கிடையாது நீங்கள் ஜெயிக்கணும்
நான் ஜலீல் ஜீயுடன் பெட் கட்டியாச்சு சாரே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நண்பன் wrote:அப்படியே ஆகட்டும் அரசே உங்கள் சவாலை நான் வெற்றியடையச்செய்கிறேன் யாரும் நெருங்க முடியாத எண்ணிக்கையோடு :joint:Nisha wrote:அதெல்லாம் கிடையாது நீங்கள் ஜெயிக்கணும்
நான் ஜலீல் ஜீயுடன் பெட் கட்டியாச்சு சாரே!
அப்படி போடுங்க!
ஜலீல் சார் ரெடியா... ஸ்டார்ட் பண்னுங்கப்பா! :^ ): ): ): ): ): ): ): ): )(( )(( )(( )(( )((
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
Nisha wrote:நண்பன் wrote:அப்படியே ஆகட்டும் அரசே உங்கள் சவாலை நான் வெற்றியடையச்செய்கிறேன் யாரும் நெருங்க முடியாத எண்ணிக்கையோடு :joint:Nisha wrote:அதெல்லாம் கிடையாது நீங்கள் ஜெயிக்கணும்
நான் ஜலீல் ஜீயுடன் பெட் கட்டியாச்சு சாரே!
அப்படி போடுங்க!
ஜலீல் சார் ரெடியா... ஸ்டார்ட் பண்னுங்கப்பா! :^ ): ): ): ): ): ): ): ): )(( )(( )(( )(( )((
அவர் வாழ்த்து மயக்கத்தில் உள்ளார் என்னை நெருங்க முடியாது பாருங்கள் ((( (((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
யாரு அவரா?
ஆரியகூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாய் எப்படி இருக்கணும் என்பதை ஜலீல் சாரிடம் நாம் கத்துக்கணும்பா!
நேற்று இரவு பார்த்திங்க தானே! நான் இரவு சேனை வந்தேன். யாரையும் காணோம் எங்கேப்பா போனிங்க யாரையும் காணோமேன்னு உங்கள் இருவருக்கும் மேசேஜ் போட்டேன்!
கொஞ்ச நேரத்தில் நலமா நிஷா என கேட்க கூடவில்லை, சுக நலன் விசாரிக்கவும் இல்லை! பதிலாய் இன்றைக்கு யாரு எத்தனை பதிவு என்பது போல் ஒரு விசாரிப்புப்பா.
நான் சரின்னு டாப் லிஸ்ட் பார்த்து சொல்லிட்டேன். குழந்தை போல ஓகோ அபப்டியா சேதி.. நான் இரண்டு நிமிடத்தில் பதிவு போடபோகின்ரேன் பாருங்கள் என்றார்.. நான் டாப் வன் எடுத்த பின்னும் நிரமப் பதிவு அடுத்தடுத்த நிமிடங்களில் வந்துட்டே இருந்தது. எனக்குத்தான் களைப்பு, எடுத்த லிஸ்டை உங்களுக்கு அனுப்பி விட்டு தூங்கி விட்டேன்.
எனக்கே ஆச்சரியம் தான்! இத்தனை ஈடுபாடு, இத்தனை அர்ப்பணிப்பு, ரியலி கிரேட் பா..
ஆரியகூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாய் எப்படி இருக்கணும் என்பதை ஜலீல் சாரிடம் நாம் கத்துக்கணும்பா!
நேற்று இரவு பார்த்திங்க தானே! நான் இரவு சேனை வந்தேன். யாரையும் காணோம் எங்கேப்பா போனிங்க யாரையும் காணோமேன்னு உங்கள் இருவருக்கும் மேசேஜ் போட்டேன்!
கொஞ்ச நேரத்தில் நலமா நிஷா என கேட்க கூடவில்லை, சுக நலன் விசாரிக்கவும் இல்லை! பதிலாய் இன்றைக்கு யாரு எத்தனை பதிவு என்பது போல் ஒரு விசாரிப்புப்பா.
நான் சரின்னு டாப் லிஸ்ட் பார்த்து சொல்லிட்டேன். குழந்தை போல ஓகோ அபப்டியா சேதி.. நான் இரண்டு நிமிடத்தில் பதிவு போடபோகின்ரேன் பாருங்கள் என்றார்.. நான் டாப் வன் எடுத்த பின்னும் நிரமப் பதிவு அடுத்தடுத்த நிமிடங்களில் வந்துட்டே இருந்தது. எனக்குத்தான் களைப்பு, எடுத்த லிஸ்டை உங்களுக்கு அனுப்பி விட்டு தூங்கி விட்டேன்.
எனக்கே ஆச்சரியம் தான்! இத்தனை ஈடுபாடு, இத்தனை அர்ப்பணிப்பு, ரியலி கிரேட் பா..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
Nisha wrote:இன்றைக்கு நண்பன் தான் டாப் வன் வருவார் ஜலீல் சார்!
ஜலீல்சாரா? நண்பனா டாப் வன்னாய் இன்று வருவாங்க என நாம் பெட் கட்டிப்போமா!
நான் பெட் கட்டுகிறேன்....
நீங்கள் ரெடியா மேடம் ??????
நான் சுவராக.....அடித்துச் சொல்லுவேன்......
இன்று டொப் 10 வின்னராக வருவது அது நண்பன்தான்.....
அதில் சந்தேகமில்லை மேடம்....
இப்போ என்னா சொல்ல வாரீங்கள் ?????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
jaleelge wrote:Nisha wrote:இன்றைக்கு நண்பன் தான் டாப் வன் வருவார் ஜலீல் சார்!
ஜலீல்சாரா? நண்பனா டாப் வன்னாய் இன்று வருவாங்க என நாம் பெட் கட்டிப்போமா!
நான் பெட் கட்டுகிறேன்....
நீங்கள் ரெடியா மேடம் ??????
நான் சுவராக.....அடித்துச் சொல்லுவேன்......
இன்று டொப் 10 வின்னராக வருவது அது நண்பன்தான்.....
அதில் சந்தேகமில்லை மேடம்....
இப்போ என்னா சொல்ல வாரீங்கள் ?????
ஓஹோ !
கதை அப்படி போகின்றதோ? ))&
ஜலீல் சார், இந்த கதையெல்லாம் கிடையாது! இன்றைக்கு நீங்கள் குறைந்தது 100 பதிவு போடணும். அதை நண்பன் சார் தாண்டி ஜெயிக்கணும், சும்மா ஐந்துக்குக்குல் பத்துக்கும் வித்தியாசம் இட்டு அல்ல ஐம்பது பதிவு வித்தியாசத்தில் ஜெயிக்கணும்.
நீங்கள் முதலல் 100 பதிவு போடுங்க சார்! மீதி டீலிங்க் அப்புறம் பேசிககலாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
பரிசு இருக்கிறது யார் ஜெயிக்கிறாங்க என்று பார்க்கலாம்Nisha wrote:jaleelge wrote:Nisha wrote:இன்றைக்கு நண்பன் தான் டாப் வன் வருவார் ஜலீல் சார்!
ஜலீல்சாரா? நண்பனா டாப் வன்னாய் இன்று வருவாங்க என நாம் பெட் கட்டிப்போமா!
நான் பெட் கட்டுகிறேன்....
நீங்கள் ரெடியா மேடம் ??????
நான் சுவராக.....அடித்துச் சொல்லுவேன்......
இன்று டொப் 10 வின்னராக வருவது அது நண்பன்தான்.....
அதில் சந்தேகமில்லை மேடம்....
இப்போ என்னா சொல்ல வாரீங்கள் ?????
ஓஹோ !
கதை அப்படி போகின்றதோ? ))&
ஜலீல் சார், இந்த கதையெல்லாம் கிடையாது! இன்றைக்கு நீங்கள் குறைந்தது 100 பதிவு போடணும். அதை நண்பன் சார் தாண்டி ஜெயிக்கணும், சும்மா ஐந்துக்குக்குல் பத்துக்கும் வித்தியாசம் இட்டு அல்ல ஐம்பது பதிவு வித்தியாசத்தில் ஜெயிக்கணும்.
நீங்கள் முதலல் 100 பதிவு போடுங்க சார்! மீதி டீலிங்க் அப்புறம் பேசிககலாம்!
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
அப்படி போடு அரிவாள நல்ல போட்டி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நான் இன்றைக்கு பாய் படுக்கை, தலையணையிலிருந்து பிளாஸ்கில் டீ, ஐஸ்போட்ட தண்ணீர் பாட்டில் கொறிக்க நொறுக்ஸ் எல்லாம் எடுத்து ரெடியாக வைத்து கொண்டு சேனையில் உடகார்ந்து விட்டேன்பா!
யார் ஜெயிக்கிறார்கள் என பார்க்கலாம்? :^ :^
யார் ஜெயிக்கிறார்கள் என பார்க்கலாம்? :^ :^
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
அடடா இந்த போட்டியில் மகளிரும் கலந்தாச்சா ..இதுக்கு நொருக்கு தீனி வேறய்யா ..... இன்றைக்கு நண்பன் அண்ணா வேலை செய்த மாதிரித்தான் ,,,ஓனருக்கு ஊஊஊஊஊஊ
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ஹாஹா!
சேசே, எங்க நண்பன் தும்பி வேலையிலும் ரெம்ப கெட்டிப்பா! அப்படில்லாம் ஓனரை ஒட்டாண்டி ஆக விட மாட்டார். தன் சொத்தை எழுதி கொடுத்தாவது காப்பாத்திருவார்ப்பா!
சேசே, எங்க நண்பன் தும்பி வேலையிலும் ரெம்ப கெட்டிப்பா! அப்படில்லாம் ஓனரை ஒட்டாண்டி ஆக விட மாட்டார். தன் சொத்தை எழுதி கொடுத்தாவது காப்பாத்திருவார்ப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
சொத்தா ..ஹா ஹா இரண்டு சொத்தைப் பல்லை தவிற .... போற போக்கைப் பார்த்தால் இன்னைக்கு நிஷா அக்காதான் ஜாமீன் தாரி போல
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
jasmin wrote:சொத்தா ..ஹா ஹா இரண்டு சொத்தைப் பல்லை தவிற .... போற போக்கைப் பார்த்தால் இன்னைக்கு நிஷா அக்காதான் ஜாமீன் தாரி போல
ஹாஹா!
நீங்கள் இருந்தால் ஒருவேளை அப்படி ஆனாலும் ஆகலாம்! என்னை தாண்டி நீங்களும் வெல்லலாம். {_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
Nisha wrote: நான் இன்றைக்கு பாய் படுக்கை, தலையணையிலிருந்து பிளாஸ்கில் டீ, ஐஸ்போட்ட தண்ணீர் பாட்டில் கொறிக்க நொறுக்ஸ் எல்லாம் எடுத்து ரெடியாக வைத்து கொண்டு சேனையில் உடகார்ந்து விட்டேன்பா!
யார் ஜெயிக்கிறார்கள் என பார்க்கலாம்? :^ :^
அடுத்த சோ ரெடி ((( (((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
இந்தப்பெருமை எனக்கே சேரும் யா யா எனது கண்டு பிடிப்பு எப்பூடி !_Nisha wrote:யாரு அவரா?
ஆரியகூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாய் எப்படி இருக்கணும் என்பதை ஜலீல் சாரிடம் நாம் கத்துக்கணும்பா!
நேற்று இரவு பார்த்திங்க தானே! நான் இரவு சேனை வந்தேன். யாரையும் காணோம் எங்கேப்பா போனிங்க யாரையும் காணோமேன்னு உங்கள் இருவருக்கும் மேசேஜ் போட்டேன்!
கொஞ்ச நேரத்தில் நலமா நிஷா என கேட்க கூடவில்லை, சுக நலன் விசாரிக்கவும் இல்லை! பதிலாய் இன்றைக்கு யாரு எத்தனை பதிவு என்பது போல் ஒரு விசாரிப்புப்பா.
நான் சரின்னு டாப் லிஸ்ட் பார்த்து சொல்லிட்டேன். குழந்தை போல ஓகோ அபப்டியா சேதி.. நான் இரண்டு நிமிடத்தில் பதிவு போடபோகின்ரேன் பாருங்கள் என்றார்.. நான் டாப் வன் எடுத்த பின்னும் நிரமப் பதிவு அடுத்தடுத்த நிமிடங்களில் வந்துட்டே இருந்தது. எனக்குத்தான் களைப்பு, எடுத்த லிஸ்டை உங்களுக்கு அனுப்பி விட்டு தூங்கி விட்டேன்.
எனக்கே ஆச்சரியம் தான்! இத்தனை ஈடுபாடு, இத்தனை அர்ப்பணிப்பு, ரியலி கிரேட் பா..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
இப்படியெல்லாம் சொல்லப்படாது சார் போட்டின்னா போட்டிதான்jaleelge wrote:Nisha wrote:இன்றைக்கு நண்பன் தான் டாப் வன் வருவார் ஜலீல் சார்!
ஜலீல்சாரா? நண்பனா டாப் வன்னாய் இன்று வருவாங்க என நாம் பெட் கட்டிப்போமா!
நான் பெட் கட்டுகிறேன்....
நீங்கள் ரெடியா மேடம் ??????
நான் சுவராக.....அடித்துச் சொல்லுவேன்......
இன்று டொப் 10 வின்னராக வருவது அது நண்பன்தான்.....
அதில் சந்தேகமில்லை மேடம்....
இப்போ என்னா சொல்ல வாரீங்கள் ?????
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
Nisha wrote:jaleelge wrote:Nisha wrote:இன்றைக்கு நண்பன் தான் டாப் வன் வருவார் ஜலீல் சார்!
ஜலீல்சாரா? நண்பனா டாப் வன்னாய் இன்று வருவாங்க என நாம் பெட் கட்டிப்போமா!
நான் பெட் கட்டுகிறேன்....
நீங்கள் ரெடியா மேடம் ??????
நான் சுவராக.....அடித்துச் சொல்லுவேன்......
இன்று டொப் 10 வின்னராக வருவது அது நண்பன்தான்.....
அதில் சந்தேகமில்லை மேடம்....
இப்போ என்னா சொல்ல வாரீங்கள் ?????
ஓஹோ !
கதை அப்படி போகின்றதோ? ))&
ஜலீல் சார், இந்த கதையெல்லாம் கிடையாது! இன்றைக்கு நீங்கள் குறைந்தது 100 பதிவு போடணும். அதை நண்பன் சார் தாண்டி ஜெயிக்கணும், சும்மா ஐந்துக்குக்குல் பத்துக்கும் வித்தியாசம் இட்டு அல்ல ஐம்பது பதிவு வித்தியாசத்தில் ஜெயிக்கணும்.
நீங்கள் முதலல் 100 பதிவு போடுங்க சார்! மீதி டீலிங்க் அப்புறம் பேசிககலாம்!
வெறும் 100 பதிவுதானா முடிந்தால் என்னைப் பின் தொடரச்சொல்லுங்கள் பார்க்கலாம்
*# *#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நேசமுடன் ஹாசிம் wrote:பரிசு இருக்கிறது யார் ஜெயிக்கிறாங்க என்று பார்க்கலாம்Nisha wrote:jaleelge wrote:Nisha wrote:இன்றைக்கு நண்பன் தான் டாப் வன் வருவார் ஜலீல் சார்!
ஜலீல்சாரா? நண்பனா டாப் வன்னாய் இன்று வருவாங்க என நாம் பெட் கட்டிப்போமா!
நான் பெட் கட்டுகிறேன்....
நீங்கள் ரெடியா மேடம் ??????
நான் சுவராக.....அடித்துச் சொல்லுவேன்......
இன்று டொப் 10 வின்னராக வருவது அது நண்பன்தான்.....
அதில் சந்தேகமில்லை மேடம்....
இப்போ என்னா சொல்ல வாரீங்கள் ?????
ஓஹோ !
கதை அப்படி போகின்றதோ? ))&
ஜலீல் சார், இந்த கதையெல்லாம் கிடையாது! இன்றைக்கு நீங்கள் குறைந்தது 100 பதிவு போடணும். அதை நண்பன் சார் தாண்டி ஜெயிக்கணும், சும்மா ஐந்துக்குக்குல் பத்துக்கும் வித்தியாசம் இட்டு அல்ல ஐம்பது பதிவு வித்தியாசத்தில் ஜெயிக்கணும்.
நீங்கள் முதலல் 100 பதிவு போடுங்க சார்! மீதி டீலிங்க் அப்புறம் பேசிககலாம்!
பரிசா என்ன பரிசு எப்ப தருவீங்க அதையும் சொல்லுங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
போட்டி பரிசுக்குத்தான அட பாவமே .......இலங்கையே எரிஞ்சுகிட்டு இருக்கு இங்க பாருங்க பரிசுப் போட்டிய
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நண்பன் wrote:என்னோடு போட்டியா நான்தான் ஜெயிப்பேன் என்று சொல்ல முடியாது முயற்சிப்பேன் போட்டிக்கு நான் தயார் நீங்கள் தயாரா??Nisha wrote:இன்றைக்கு நண்பன் தான் டாப் வன் வருவார் ஜலீல் சார்!
ஜலீல்சாரா? நண்பனா டாப் வன்னாய் இன்று வருவாங்க என நாம் பெட் கட்டிப்போமா!
நான் நிச்சயமாய் தயாரில்லை அப்பனே....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நண்பன் wrote:அப்படியே ஆகட்டும் அரசே உங்கள் சவாலை நான் வெற்றியடையச்செய்கிறேன் யாரும் நெருங்க முடியாத எண்ணிக்கையோடு :joint:Nisha wrote:அதெல்லாம் கிடையாது நீங்கள் ஜெயிக்கணும்
நான் ஜலீல் ஜீயுடன் பெட் கட்டியாச்சு சாரே!
யாராவது நெருங்கினால்....
வெடித்துச் சிதறுவது போல்....
சேனையில் எங்கும் பதிவுகள் போட்டுச் சாத்தப் போறீங்களோ !!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நான் ஸ்டாட் பண்ணிட்டன் ....Nisha wrote:நண்பன் wrote:அப்படியே ஆகட்டும் அரசே உங்கள் சவாலை நான் வெற்றியடையச்செய்கிறேன் யாரும் நெருங்க முடியாத எண்ணிக்கையோடு :joint:Nisha wrote:அதெல்லாம் கிடையாது நீங்கள் ஜெயிக்கணும்
நான் ஜலீல் ஜீயுடன் பெட் கட்டியாச்சு சாரே!
அப்படி போடுங்க!
ஜலீல் சார் ரெடியா... ஸ்டார்ட் பண்னுங்கப்பா! :^ ): ): ): ): ): ): ): ): )(( )(( )(( )(( )((
ஆனால் என்னைக் காவு கொண்டு விட்டதே .......
அந்த புனிதவளின் வாழ்த்துப் பதிவுகள்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Page 12 of 40 • 1 ... 7 ... 11, 12, 13 ... 26 ... 40
Similar topics
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
Page 12 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum