சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 15 Khan11

இன்றைய டாப் வன் வின்னர் யார்?

+14
rinos
ahmad78
ராகவா
Nisha
நண்பன்
மீனு
jasmin
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
rammalar
jaleelge
kalainilaa
SAFNEE AHAMED
18 posters

Page 15 of 40 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 27 ... 40  Next

Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 15 Empty இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Tue 10 Jun 2014 - 23:05

First topic message reminder :

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 15 2inoz7

இன்று சேனையில் அதிக நேரம் இருந்து பதிவிட்டு டாப் 10 வரிசையில் முதலிடம் மற்றும் அதிக பதிவுகளான சாதனைப் பதிவாக 1401 பதிவுகள் இட்ட ராகவன் உங்களுக்கு  வாழ்த்துக்கள்
மற்றும் இணைந்திருந்த உறவுகள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
தொடர்ந்து இணைந்திருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்..


Last edited by நண்பன் on Sun 7 Sep 2014 - 9:15; edited 21 times in total


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 15 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Tue 24 Jun 2014 - 11:12

jaleelge wrote:
நண்பன் wrote:இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 15 2iuwbj9

மீண்டும்...மீண்டும்... ஒருவருக்குத்தானா வாழ்த்துச் சொல்லுவது....

என அனைவரும் சலித்துக் கொள்ளப்போகிறார்கள்....
அப்படி ஒரு நாளும் இல்லை நேற்று உங்களுடன் நாங்கள் இருவர் போட்டி இட்டோம் ஆனால் நெருங்க முடியாமல்தான் போனது ஹெற்றிக் அடித்து விட்டீர்கள் பார்க்கலாம்  *_ *_ *_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 15 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by jaleelge Tue 24 Jun 2014 - 11:40

நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:அதிகதிமாக பதிவுகளிட்டு நேற்று முழுக்கு சேனையில் பாய் போட்டு உட்கார்ந்திருந்த  ஜலீல் ஜீ உங்களுக்கு எங்களின் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்

நண்பன் 11 மணிக்கு தன்னை அறியாமலே தூங்கி விட்டார் விசைப்பலகையில் முகம் வைத்து தூங்கினால் எப்படி இருக்கும்

நண்பன் நிலை கண்டு பரிதாபப்படுவோர் பட்டுக்கொள்ளுங்கள்
டாப் 10ல் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

நாண்பா காலை விவாத வாழ்த்துரைகள்....

பாவம் நீங்கள் கீபோட்டில் தூங்........

அப்போ இன்றைக்கு நீங்க கச்சை கட்டிக் கொண்டு நிற்பதாக.....

தகவல் வெளியாகியுள்ளது......

இத்தகவல் உண்மையா ?????

என்னைத் தாலாட்டி தூங்க வைத்து விட்டு பதிவுகளிட்டு என்னை முந்தி விட்டீர்கள் உங்களை முந்த முந்திரிப்பழம் போட்டும் முடியாமல் போனது  இன்று நாவைப்பழம் கொண்டு வருகிறேன் பார்க்கலாம்

முந்தி விட்டோம் என்ற உண்மையை உரைப்பது...

பாராட்டப்பட வேண்டிய விடயம்தான்....

ஆனால் நாங்கதான் தாலாட்டி தூங்க வைச்ச....

என்று விட்டீங்களே ஜிலோபி ...

அதுதான் முறன்படுகிறது...

இன்று நாவைப் பழமா ????என நாவைப் பிழந்து நிற்கிறேன்...

வாருங்கள் தல....நீங்கதான் வன்.....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 15 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by jaleelge Tue 24 Jun 2014 - 12:09

நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 15 2iuwbj9

மீண்டும்...மீண்டும்... ஒருவருக்குத்தானா வாழ்த்துச் சொல்லுவது....

என அனைவரும் சலித்துக் கொள்ளப்போகிறார்கள்....
அப்படி ஒரு நாளும் இல்லை நேற்று உங்களுடன் நாங்கள் இருவர் போட்டி இட்டோம் ஆனால் நெருங்க முடியாமல்தான் போனது ஹெற்றிக் அடித்து விட்டீர்கள் பார்க்கலாம்  *_ *_ *_ 

உண்மையில் நீங்கள்.....

முந்திரிப் படத்தின் படங்களை...

ஒவ்வொன்றாக இட்டதும்...

அப்படியே சத்தியமா சாக்காகிட்டேன்.....

காரணம்....

நீங்கள் பழக்கிய ..விளக்கிய தகவலில் ...

தமிழ் கீபோட் தட்டச்சுடன் உங்களோடைய...

இப்போ படம் அப்டேட் பண்ணுவதை சொல்லிக் கேட்டா....

இவரின் நிலை என்னாவாகும் என்றும் கூட....


ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்....

படத்தை எப்படி அப்டேட் ஆக்குவது.......

என்பதை தெரிந்திருக்க வில்லையே என்ற ஏக்கம் வந்தது....


அதனை நீங்கள் எனக்குச் சொல்லித் தர வேண்டும் சார்....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 15 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Wed 25 Jun 2014 - 0:14

இன்றைய  டாப் வின்னராய் 116 பதிவுகள் இட்ட நண்பனுக்கு வாழ்த்துகள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 15 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Wed 25 Jun 2014 - 0:48

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 15 10374309_253370494857422_1541765687_n


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 15 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by rammalar Wed 25 Jun 2014 - 4:24

பதிவுகள் இட்டவர்களுக்கும், பதிவுகளை
ரசித்தவர்களுக்கும் நன்றி...!
-
பதிவுகளை படிக்கும் உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை
தமிழில் தட்டச்சு செய்ய இயலாவிட்டாலும்
emoticons மூலம் சுலபமாக தெரிவிக்கலாம்..
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 15 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Wed 25 Jun 2014 - 7:47

முதலாம் இரண்டாம் முன்றாமிடம் பிடித்தவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் இன்று என்னை முந்தி விடுவார்கள் என்று நினைத்தேன் அஹ்மட் அவர்கள் இல்லை நானே முந்தி விந்டேன்
ஜலீல் ஜீ பின் வாங்கி விட்டார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 15 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Wed 25 Jun 2014 - 9:04

rammalar wrote:பதிவுகள் இட்டவர்களுக்கும், பதிவுகளை
ரசித்தவர்களுக்கும் நன்றி...!
-
பதிவுகளை படிக்கும் உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை
தமிழில் தட்டச்சு செய்ய இயலாவிட்டாலும்
emoticons மூலம் சுலபமாக தெரிவிக்கலாம்..
-

 ~/ ~/ ~/ 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 15 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Wed 25 Jun 2014 - 9:07

நண்பனுக்கும், முஹைதீனுக்கும், ஜலீல்ஜீக்கும் வாழ்த்துகள்!

ஜலீல் ஜீ பின் வாங்கல்லைப்பா.. சிங்கம்லாம் பின் வாங்காதுப்பா.. கோபத்தில் சீறிகொண்டு போயிரு்க்கின்றார்!..மறுபடி வருவார் தானே .. வந்து சீற ஆரம்பித்தால் படங்கள் போட்டு தாங்க ஆரம்பிப்பார்! தாங்க மாட்டிங்கப்பூ! கவனம்!



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 15 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Wed 25 Jun 2014 - 9:26

Nisha wrote:நண்பனுக்கும், முஹைதீனுக்கும், ஜலீல்ஜீக்கும் வாழ்த்துகள்!

ஜலீல் ஜீ பின் வாங்கல்லைப்பா.. சிங்கம்லாம் பின் வாங்காதுப்பா..  கோபத்தில் சீறிகொண்டு போயிரு்க்கின்றார்!..மறுபடி வருவார் தானே .. வந்து சீற ஆரம்பித்தால்  படங்கள் போட்டு  தாங்க ஆரம்பிப்பார்!  தாங்க மாட்டிங்கப்பூ! கவனம்!

இதோ இப்போதே வரச்சொல்லுங்கள் அக்கா படம் போடுவது எப்படி என்பதை அப்லோட் செய்கிறேன் அனைவரும் பாருங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 15 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Wed 25 Jun 2014 - 9:32

ஹாஹா! _*  _*  !*  !* 

அனுராகவனின் ஜில் ஜில் ஜில்லேபி சாரை நான் எங்கேப்பா போய் தேடுறது?  உங்களுக்குதானே தெரியும் அவர் எங்கே  இருப்பார்னு? )* )* 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 15 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by பானுஷபானா Wed 25 Jun 2014 - 9:35

வாழ்த்துகள் தம்பி :)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 15 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Wed 25 Jun 2014 - 9:49

Nisha wrote:ஹாஹா! _*  _*  !*  !* 

அனுராகவனின்  ஜில் ஜில் ஜில்லேபி சாரை நான் எங்கேப்பா போய் தேடுறது?  உங்களுக்குதானே தெரியும் அவர் எங்கே  இருப்பார்னு? )* )* 
ஜில் ஜில் ஜிலேபியா எனக்கு ரொம்ப பிடிக்கும் ஹா ஹா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 15 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by ராகவா Wed 25 Jun 2014 - 12:54

அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 15 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Wed 25 Jun 2014 - 13:58

jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 15 2iuwbj9

மீண்டும்...மீண்டும்... ஒருவருக்குத்தானா வாழ்த்துச் சொல்லுவது....

என அனைவரும் சலித்துக் கொள்ளப்போகிறார்கள்....
அப்படி ஒரு நாளும் இல்லை நேற்று உங்களுடன் நாங்கள் இருவர் போட்டி இட்டோம் ஆனால் நெருங்க முடியாமல்தான் போனது ஹெற்றிக் அடித்து விட்டீர்கள் பார்க்கலாம்  *_ *_ *_ 

உண்மையில் நீங்கள்.....

முந்திரிப் படத்தின் படங்களை...

ஒவ்வொன்றாக இட்டதும்...

அப்படியே சத்தியமா சாக்காகிட்டேன்.....

காரணம்....

நீங்கள் பழக்கிய ..விளக்கிய தகவலில் ...

தமிழ் கீபோட் தட்டச்சுடன் உங்களோடைய...

இப்போ படம் அப்டேட் பண்ணுவதை சொல்லிக் கேட்டா....

இவரின் நிலை என்னாவாகும் என்றும் கூட....


ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்....

படத்தை எப்படி அப்டேட் ஆக்குவது.......

என்பதை தெரிந்திருக்க வில்லையே என்ற ஏக்கம் வந்தது....


அதனை நீங்கள் எனக்குச் சொல்லித் தர வேண்டும் சார்....

உங்கள் ஸ்கைப் வேண்டாம் சவுதியில் பேசக் கஷ்டமாக உள்ளது உங்கள் போன் நம்பர் தாருங்கள் தனி மடலில் நான் உங்களுக்கு சொல்கிறேன்
உங்களுக்கு சொல்லாமலா
நண்பன் சார் நான் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 15 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Wed 25 Jun 2014 - 15:08

jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 15 2iuwbj9

மீண்டும்...மீண்டும்... ஒருவருக்குத்தானா வாழ்த்துச் சொல்லுவது....

என அனைவரும் சலித்துக் கொள்ளப்போகிறார்கள்....
அப்படி ஒரு நாளும் இல்லை நேற்று உங்களுடன் நாங்கள் இருவர் போட்டி இட்டோம் ஆனால் நெருங்க முடியாமல்தான் போனது ஹெற்றிக் அடித்து விட்டீர்கள் பார்க்கலாம்  *_ *_ *_ 

உண்மையில் நீங்கள்.....

முந்திரிப் படத்தின் படங்களை...

ஒவ்வொன்றாக இட்டதும்...

அப்படியே சத்தியமா சாக்காகிட்டேன்.....

காரணம்....

நீங்கள் பழக்கிய ..விளக்கிய தகவலில் ...

தமிழ் கீபோட் தட்டச்சுடன் உங்களோடைய...

இப்போ படம் அப்டேட் பண்ணுவதை சொல்லிக் கேட்டா....

இவரின் நிலை என்னாவாகும் என்றும் கூட....


ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்....

படத்தை எப்படி அப்டேட் ஆக்குவது.......

என்பதை தெரிந்திருக்க வில்லையே என்ற ஏக்கம் வந்தது....


அதனை நீங்கள் எனக்குச் சொல்லித் தர வேண்டும் சார்....


ஜலீல் ஜீ உங்களுக்காக



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 15 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by ராகவா Wed 25 Jun 2014 - 18:34

சாரை இன்னும் காணுமே...அவரின் பதிவுகள் கூடட்டும்..வாங்க ஜேல்லேஜீ..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 15 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Thu 26 Jun 2014 - 0:50

172 பதிவுகள் இட்டு டாப் டென்னில் டாப் வன் வின்னராய் இடம் பிடித்த அனுராகவனுக்கும் 148  பதிவுகள் இட்டு இரணடாம் இடம் பிடித்த நண்பனுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துகள்!

ஸ்மைலிஸ் பதிவுகள் இட்டு பதிவெண்ணிகை கூட்டாது, புதிய புதிய தகவல்களோடும் செய்திகளோடும் சேனையில் ஆரவமாய் பதிவிடும் ராகவனை எத்தனை பாராட்டினாலும் தகும் என்பேன்!

விளையாட்டு பிள்ளைபோல் தான் சொல்ல வந்ததை முழுதாய் முடிக்காது திணறிய ராகவனா இது என ஆச்சரியப்படும் படி அவரின் எழுத்து மாற்றம் இருக்கின்றது. ஒரு வித சோகமும், நட்பை தேடி அலைதலும், உண்மையில்லாத தன்மையும் தற்பொழுது இல்லாது போய் மிக மிக உறசாகமாய் பதிவுகளை இடுவதோடு எழுத்துக்களில் திடமும் தன்னம்பிக்கைகையும் மிளிர்வதை காணும் போது இவனைபோல் இன்னும் பலருக்கு சேனை உந்து சக்தியாகி தன்னம்பிக்கை தரும் தளமாய் தொடரும் எனும் நம்பிக்கை துளிர்க்கிறது.

இத்தகு தளத்தினை தொடங்கி நற்பாதையில் நடாத்திட முனையும் ஒவ்வொருவருக்கும் என் நன்றிகளும் வாழ்த்துகளும்!

தொடருங்கள்!



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 15 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by ராகவா Thu 26 Jun 2014 - 6:43

Nisha wrote:172 பதிவுகள் இட்டு டாப் டென்னில் டாப் வன் வின்னராய் இடம் பிடித்த அனுராகவனுக்கும் 148  பதிவுகள் இட்டு இரணடாம் இடம் பிடித்த நண்பனுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துகள்!

ஸ்மைலிஸ் பதிவுகள் இட்டு பதிவெண்ணிகை கூட்டாது, புதிய புதிய தகவல்களோடும் செய்திகளோடும் சேனையில் ஆரவமாய் பதிவிடும் ராகவனை எத்தனை பாராட்டினாலும் தகும் என்பேன்!

விளையாட்டு பிள்ளைபோல்  தான் சொல்ல வந்ததை முழுதாய் முடிக்காது திணறிய ராகவனா இது என ஆச்சரியப்படும் படி அவரின் எழுத்து மாற்றம் இருக்கின்றது.  ஒரு வித சோகமும், நட்பை தேடி அலைதலும், உண்மையில்லாத தன்மையும்   தற்பொழுது இல்லாது போய் மிக மிக உறசாகமாய் பதிவுகளை இடுவதோடு எழுத்துக்களில் திடமும் தன்னம்பிக்கைகையும்  மிளிர்வதை காணும் போது  இவனைபோல் இன்னும்  பலருக்கு சேனை  உந்து சக்தியாகி தன்னம்பிக்கை தரும் தளமாய் தொடரும் எனும் நம்பிக்கை துளிர்க்கிறது.

இத்தகு தளத்தினை தொடங்கி நற்பாதையில் நடாத்திட முனையும் ஒவ்வொருவருக்கும் என் நன்றிகளும் வாழ்த்துகளும்!

தொடருங்கள்!

நன்றிகள் அக்கா....எல்லாம் அவன் செயல்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 15 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Thu 26 Jun 2014 - 9:01

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 15 2pqm4wg


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 15 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Thu 26 Jun 2014 - 9:03

கலந்து சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 15 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by ராகவா Thu 26 Jun 2014 - 9:12

நண்பன் wrote:கலந்து சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்
வாகைச்சூடிய எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.. !_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 15 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by jaleelge Thu 26 Jun 2014 - 10:28

Nisha wrote:172 பதிவுகள் இட்டு டாப் டென்னில் டாப் வன் வின்னராய் இடம் பிடித்த அனுராகவனுக்கும் 148  பதிவுகள் இட்டு இரணடாம் இடம் பிடித்த நண்பனுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துகள்!

ஸ்மைலிஸ் பதிவுகள் இட்டு பதிவெண்ணிகை கூட்டாது, புதிய புதிய தகவல்களோடும் செய்திகளோடும் சேனையில் ஆரவமாய் பதிவிடும் ராகவனை எத்தனை பாராட்டினாலும் தகும் என்பேன்!

விளையாட்டு பிள்ளைபோல்  தான் சொல்ல வந்ததை முழுதாய் முடிக்காது திணறிய ராகவனா இது என ஆச்சரியப்படும் படி அவரின் எழுத்து மாற்றம் இருக்கின்றது.  ஒரு வித சோகமும், நட்பை தேடி அலைதலும், உண்மையில்லாத தன்மையும்   தற்பொழுது இல்லாது போய் மிக மிக உறசாகமாய் பதிவுகளை இடுவதோடு எழுத்துக்களில் திடமும் தன்னம்பிக்கைகையும்  மிளிர்வதை காணும் போது  இவனைபோல் இன்னும்  பலருக்கு சேனை  உந்து சக்தியாகி தன்னம்பிக்கை தரும் தளமாய் தொடரும் எனும் நம்பிக்கை துளிர்க்கிறது.

இத்தகு தளத்தினை தொடங்கி நற்பாதையில் நடாத்திட முனையும் ஒவ்வொருவருக்கும் என் நன்றிகளும் வாழ்த்துகளும்!

தொடருங்கள்!

jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 15 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by ராகவா Thu 26 Jun 2014 - 10:30

என்னாச்சு பதிவுகளில் எதையும் காணல...
எழுத முடியலையா....என்ன பிரச்சனை அண்ணா..யார் மீது கோபம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 15 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Thu 26 Jun 2014 - 10:48

முதலிடம் பிடித்த ராகவன் உங்களுக்கு
எங்களின் உள்ளம் நிறைந்த
வாழ்த்துக்கள்
உங்கள் வேகத்தை என்னால் நெருங்க முடியாதுள்ளது ஆனால் விட மாட்டேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 15 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 15 of 40 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 27 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum