சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 16 Khan11

இன்றைய டாப் வன் வின்னர் யார்?

+14
rinos
ahmad78
ராகவா
Nisha
நண்பன்
மீனு
jasmin
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
rammalar
jaleelge
kalainilaa
SAFNEE AHAMED
18 posters

Page 16 of 40 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 28 ... 40  Next

Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 16 Empty இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Tue 10 Jun 2014 - 23:05

First topic message reminder :

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 16 2inoz7

இன்று சேனையில் அதிக நேரம் இருந்து பதிவிட்டு டாப் 10 வரிசையில் முதலிடம் மற்றும் அதிக பதிவுகளான சாதனைப் பதிவாக 1401 பதிவுகள் இட்ட ராகவன் உங்களுக்கு  வாழ்த்துக்கள்
மற்றும் இணைந்திருந்த உறவுகள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
தொடர்ந்து இணைந்திருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்..

Last edited by நண்பன் on Sun 7 Sep 2014 - 9:15; edited 21 times in total

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 16 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Thu 26 Jun 2014 - 10:55

நண்பன் wrote:முதலிடம் பிடித்த ராகவன் உங்களுக்கு
எங்களின் உள்ளம் நிறைந்த
வாழ்த்துக்கள்
உங்கள் வேகத்தை என்னால் நெருங்க முடியாதுள்ளது ஆனால் விட மாட்டேன்

 :dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance: தூங்கு மூஞ்சி தும்பி .ரெம்ப வார்த்தை விடாதிங்க!

தினம் தினம் ஸ்கைப்பில் யாருடனாச்சும் அரட்டை அடிக்காமல் அந்த நேரத்துக்கு பதிவு போட்டால் ஜெயிச்சிருவிங்க எனும் இலவச ஆலோசனைக்காக என் வங்கிக்கணக்குக்கு பணம் கிணம் அனுப்புவதாயிருந்தால் அனுப்பி விடுங்க! ((( 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 16 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Thu 26 Jun 2014 - 11:38

Nisha wrote:

நான் ஸ்கைப்ல மணிக்கணக்காக அரட்டை அடிக்க மாட்டேன் முக்கியமான விடயம் மட்டும்தான் பேசுவேன் ஒரு அன்பான லூசுடன் மற்றும் படி அரட்டை அடிப்பதில்லை
உங்கள் வங்கிக்கணக்கு இலக்கம் தவறாக உள்ளது அதில் உள்ள பணத்தை அவசரமாக எனது கணக்குக்கு மாற்றி விடுங்கள் நாம் பிறகு பிரித்தெடுக்கலாம்  !_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 16 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by பானுஷபானா Thu 26 Jun 2014 - 11:41

வாழ்த்துகள் ராகவா :)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 16 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by ராகவா Thu 26 Jun 2014 - 12:52

நண்பன் wrote:முதலிடம் பிடித்த ராகவன் உங்களுக்கு
எங்களின் உள்ளம் நிறைந்த
வாழ்த்துக்கள்
உங்கள் வேகத்தை என்னால் நெருங்க முடியாதுள்ளது ஆனால் விட மாட்டேன்
நான் இணைய வசதி கொஞ்சம் நாள் இல்லாமல் இருந்தேன்..இப்போது 3டி கார்ட் பாவிக்கிறேன்..ஆனாலும் வேகம் இன்னும் அதிகமாக இருந்தால் இன்னும் அதிகம் போட்டு இருப்பேன்...
உங்கள் வருகையே என் வெற்றி..என்றும் நாம் போட்டியில்லாமல் பதிவுகள் இடுவோம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 16 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by ராகவா Thu 26 Jun 2014 - 12:53

பானுஷபானா wrote:வாழ்த்துகள் ராகவா :)
நன்றி அக்கா...நீங்களூம் முதல் இடம் பிடிக்க வேண்டும்..இது தம்பியின் ஆசை,,..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 16 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Thu 26 Jun 2014 - 13:10

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:முதலிடம் பிடித்த ராகவன் உங்களுக்கு
எங்களின் உள்ளம் நிறைந்த
வாழ்த்துக்கள்
உங்கள் வேகத்தை என்னால் நெருங்க முடியாதுள்ளது ஆனால் விட மாட்டேன்

 :dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance: தூங்கு  மூஞ்சி தும்பி .ரெம்ப  வார்த்தை விடாதிங்க!

தினம் தினம்  ஸ்கைப்பில் யாருடனாச்சும் அரட்டை அடிக்காமல் அந்த நேரத்துக்கு பதிவு போட்டால் ஜெயிச்சிருவிங்க எனும் இலவச ஆலோசனைக்காக  என் வங்கிக்கணக்குக்கு பணம் கிணம் அனுப்புவதாயிருந்தால் அனுப்பி விடுங்க! ((( 

நான் ஸ்கைப்ல மணிக்கணக்காக அரட்டை அடிக்க மாட்டேன் முக்கியமான விடயம் மட்டும்தான் பேசுவேன் ஒரு அன்பான லூசுடன் மற்றும் படி அரட்டை அடிப்பதில்லை
உங்கள்  வங்கிக்கணக்கு இலக்கம் தவறாக உள்ளது    அதில் உள்ள பணத்தை அவசரமாக எனது கணக்குக்கு மாற்றி விடுங்கள் நாம் பிறகு பிரித்தெடுக்கலாம்  !_ 

ஆனால் ஒன்று பேஸ்புக்கில் போய் கண்ட கண்ட கேம் விளையாடுகின்றோம்னு உடலையும் மனதையும் ஆரோக்கியத்தையும் கெடுத்து கொள்வதை விட இது நல்ல வழி தான் பா!

ஆமாம் அது யாருப்பா அன்பான லூசு! அடாவடி லூசு?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 16 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by பானுஷபானா Thu 26 Jun 2014 - 13:20

அனுராகவன் wrote:
பானுஷபானா wrote:வாழ்த்துகள் ராகவா :)
நன்றி அக்கா...நீங்களூம் முதல் இடம் பிடிக்க வேண்டும்..இது தம்பியின் ஆசை,,..

ம்ம் சரிப்பா *_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 16 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by ராகவா Thu 26 Jun 2014 - 13:22

பானுஷபானா wrote:
அனுராகவன் wrote:
பானுஷபானா wrote:வாழ்த்துகள் ராகவா :)
நன்றி அக்கா...நீங்களூம் முதல் இடம் பிடிக்க வேண்டும்..இது தம்பியின் ஆசை,,..

ம்ம் சரிப்பா *_ 
 ^*  ^*
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 16 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Thu 26 Jun 2014 - 13:25

அடுத்த போட்டி பானுவுக்கு ராகவனுக்கும் ஸ்டார்ட் பண்ணிரலாமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 16 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by ராகவா Thu 26 Jun 2014 - 13:26

Nisha wrote: அடுத்த  போட்டி பானுவுக்கு ராகவனுக்கும்  ஸ்டார்ட் பண்ணிரலாமா?
நீங்கள் நடவராக இருக்காமல் நீங்களும் வாருங்கள்..கலக்குவோம்...
மூன்று தூண்கள் மோதட்டும்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 16 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by பானுஷபானா Thu 26 Jun 2014 - 13:30

Nisha wrote: அடுத்த  போட்டி பானுவுக்கு ராகவனுக்கும்  ஸ்டார்ட் பண்ணிரலாமா?

அப்படியே ஒரு கணிணீயும் நெட் கனெக்ட்டும் குடுத்துருங்க அசத்திடுறென் i* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 16 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by ராகவா Thu 26 Jun 2014 - 13:32

பானுஷபானா wrote:
Nisha wrote: அடுத்த  போட்டி பானுவுக்கு ராகவனுக்கும்  ஸ்டார்ட் பண்ணிரலாமா?

அப்படியே ஒரு கணிணீயும் நெட் கனெக்ட்டும் குடுத்துருங்க அசத்திடுறென் i* 
எனக்கும் ஒன்று அக்கா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 16 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Thu 26 Jun 2014 - 13:36

அனுராகவன் wrote:
Nisha wrote: அடுத்த  போட்டி பானுவுக்கு ராகவனுக்கும்  ஸ்டார்ட் பண்ணிரலாமா?
நீங்கள் நடவராக இருக்காமல் நீங்களும் வாருங்கள்..கலக்குவோம்...
மூன்று தூண்கள் மோதட்டும்..

நிஜமாக சொல்லுங்கள் ராகவன்! நானும் போட்டிக்கு வந்தால் நீங்கள் ஜெயிக்கும் வாய்ப்பு இருக்குமா என யோசித்து சொல்லுங்கள்.?

நிஜமாகவே போட்டிக்கு வந்திருவேன். அப்புறம் நெட் இல்லை, நேரம் இல்லை என சாக்குப்போக்கு சொல்ல கூடாது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 16 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by ராகவா Thu 26 Jun 2014 - 13:49

நெட் கனசன் கொடுங்க...நேரத்தை கொடுங்க,.....நான் ரெடி..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 16 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Thu 26 Jun 2014 - 13:51

:dance: :dance: :dance: :dance: :dance: :dance: 

அவ்வ்வ்வ்வ! ஆசை மீசை அப்பளம் வடை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 16 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by ராகவா Thu 26 Jun 2014 - 13:53

Nisha wrote::dance: :dance: :dance: :dance: :dance: :dance: 

அவ்வ்வ்வ்வ! ஆசை மீசை அப்பளம் வடை!
யாரோடது...எனக்கு பசிக்குது...நான் சாப்பிட போகனும்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 16 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Fri 27 Jun 2014 - 1:06

27.06.2014  இன்று 216 பதிவுகள் பதிந்து டாப் டென்னின் டாப் வன் வி்னனராகி இருக்கும் அனுராகவனுக்கு வாழ்த்துகள்.

அவரின் 9000 ஆயிரம் பதிவுகளுக்கும் வாழ்த்துகள்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 16 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Fri 27 Jun 2014 - 2:51

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 16 Ettfdv

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 16 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by rammalar Fri 27 Jun 2014 - 5:33

கலந்து சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துகள்...
-
இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 16 Images?q=tbn:ANd9GcQcPDVx36WXNRM_WIycheasE2u6BAFbbkcNEGcmSbQPQVRxEHiI
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 16 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by ராகவா Fri 27 Jun 2014 - 5:37

Nisha wrote:27.06.2014  இன்று 216 பதிவுகள் பதிந்து டாப் டென்னின் டாப் வன் வி்னனராகி இருக்கும் அனுராகவனுக்கு வாழ்த்துகள்.

அவரின் 9000 ஆயிரம் பதிவுகளுக்கும் வாழ்த்துகள்
எல்லாம் நண்பனின் ஆசிகள்...என் நிஷா அக்காவின் ஊக்கமே! நானா எனக்கே வியப்பு...
அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 16 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by jaleelge Fri 27 Jun 2014 - 10:46

நண்பன் wrote:இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 16 Ettfdv

இன்னும் பாழாய்ப்போன.....அழிஞ்ச என்னுடைய  மூஞ்ஞி ....பட்டியலில் ஐயோ ...ஐயோ... வருகுதுடா _*  _*  _* 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 16 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Fri 27 Jun 2014 - 14:44

முதலிடம் பிடித்த ராகவனுக்கு வாழ்த்துக்கள்
கலந்து சதிறப்பித்த அனைவருக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 16 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by மீனு Fri 27 Jun 2014 - 16:13

அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள் *_ 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 16 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by ராகவா Fri 27 Jun 2014 - 16:16

மீனு wrote:அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள் *_ 
வாங்கோ நீங்களும் மீனுமா....முதலிடம் உறுதி...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 16 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by மீனு Fri 27 Jun 2014 - 17:09

அனுராகவன் wrote:
மீனு wrote:அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள் *_ 
வாங்கோ நீங்களும் மீனுமா....முதலிடம் உறுதி...
உங்களோடு போட்டி போட்டு நான் ஜெயிக்கவா இது நடக்குற காரியமா ஆள விடுங்க சாமி நண்பனாலே முடியல  பயம் 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 16 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 16 of 40 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 28 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum