Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்றைய டாப் வன் வின்னர் யார்?
+14
rinos
ahmad78
ராகவா
Nisha
நண்பன்
மீனு
jasmin
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
rammalar
jaleelge
kalainilaa
SAFNEE AHAMED
18 posters
Page 28 of 40
Page 28 of 40 • 1 ... 15 ... 27, 28, 29 ... 34 ... 40
இன்றைய டாப் வன் வின்னர் யார்?
First topic message reminder :
இன்று சேனையில் அதிக நேரம் இருந்து பதிவிட்டு டாப் 10 வரிசையில் முதலிடம் மற்றும் அதிக பதிவுகளான சாதனைப் பதிவாக 1401 பதிவுகள் இட்ட ராகவன் உங்களுக்கு வாழ்த்துக்கள்
மற்றும் இணைந்திருந்த உறவுகள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
தொடர்ந்து இணைந்திருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்..

Last edited by நண்பன் on Sun 7 Sep 2014 - 9:15; edited 21 times in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
எனக்கும் நண்பண்டா.... ^* ^*நண்பன் wrote:சில நாட்களுக்கு முன் ஜிப்ரியா உங்ளைத்தான் தேடினா இரண்டு நாட்களாக பாவம் ஏமாற்றத்தோடு திரும்பி வி்ட்டா தொடர்ந்து வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது காரணம் நண்பேண்டா ^*நேசமுடன் ஹாசிம் wrote:இன்று நான் இருந்தேனில்லநண்பன் wrote:ரொம்ப சந்தோசம் அக்கா நீண்ட நாட்களுக்குப்பிறகு இன்று சேனையில் இப்படியாக நிறைய உறுப்பினர்களைப் பார்க்கிறேன் ஒரு காலத்தில் டாப் 20 வரை ஆட்கள் வந்தார்கள்Nisha wrote:இன்றைக்கு போட்டி பலமாக இருக்கும் போலவே!
யாருப்பா டாப் வன் வின்னராய் வருவிங்க.. நிச்சயம் நான் இல்லப்பா!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ஹாசிம் மட்டுமல்ல இங்கே அனைவரும் ஒரு சேரம் வந்தால் மிக சந்தோஷம் தானேப்பா!
ஹாசிம் வந்து நீங்க வரல்லைன்னால் டல்லாகத்தான் இருக்கும் தோன்றும்பா!
ஹாசிம், சம்ஸ், நீங்க, றினோஸ், ஜாஸ்மின், பானு முஹைதீன், ராகவன், பாயிஸ் என இன்னும் நான் அறியாத பல்ரும் கூட ஒரே நேரம் வந்தால் மகிழ்ச்சியாய் தானிருக்கும்.
ஜஸ்ட் நீங்க , ஹாசிம், சம்ஸ் தொடர்ந்து வந்து பதிவிட்டாலே போதும்! கலகலக்க ஆரம்பித்து விடும் !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
வேலைகளின் மிகுதியால் பலர் இங்கு எட்டி பார்க்கவே மாட்டேன் என்று இருக்கவே செய்கிறார்கள்..
வந்து குறைந்தது 10 பதிவாது இட்டால் கூட போதும்...அதுக்குகூட இல்லையென்றால் மனசுக்கு அழுகையாக உள்ளது...
அதனால் பேஸ்புக்கில் நானும் ,நண்பனும் வாங்க வாங்க என்று அழைக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டோம்...
நிலைமை மாற பழைய ஜாம்பாவங்கள் வந்தால் இன்னும் கலைகட்டும் சேனை..
இல்லையேல் தனியாக டீ ஆத்தும் நிலைமை...
வந்து குறைந்தது 10 பதிவாது இட்டால் கூட போதும்...அதுக்குகூட இல்லையென்றால் மனசுக்கு அழுகையாக உள்ளது...
அதனால் பேஸ்புக்கில் நானும் ,நண்பனும் வாங்க வாங்க என்று அழைக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டோம்...
நிலைமை மாற பழைய ஜாம்பாவங்கள் வந்தால் இன்னும் கலைகட்டும் சேனை..
இல்லையேல் தனியாக டீ ஆத்தும் நிலைமை...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
சரிதான் அக்கா நான் ஹாசிம சும்மா கலாயிச்சேன்Nisha wrote:ஹாசிம் மட்டுமல்ல இங்கே அனைவரும் ஒரு சேரம் வந்தால் மிக சந்தோஷம் தானேப்பா!
ஹாசிம் வந்து நீங்க வரல்லைன்னால் டல்லாகத்தான் இருக்கும் தோன்றும்பா!
ஹாசிம், சம்ஸ், நீங்க, றினோஸ், ஜாஸ்மின், பானு முஹைதீன், ராகவன், பாயிஸ் என இன்னும் நான் அறியாத பல்ரும் கூட ஒரே நேரம் வந்தால் மகிழ்ச்சியாய் தானிருக்கும்.
ஜஸ்ட் நீங்க , ஹாசிம், சம்ஸ் தொடர்ந்து வந்து பதிவிட்டாலே போதும்! கலகலக்க ஆரம்பித்து விடும் !
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
கொடுமை _*ராகவா wrote:வேலைகளின் மிகுதியால் பலர் இங்கு எட்டி பார்க்கவே மாட்டேன் என்று இருக்கவே செய்கிறார்கள்..
வந்து குறைந்தது 10 பதிவாது இட்டால் கூட போதும்...அதுக்குகூட இல்லையென்றால் மனசுக்கு அழுகையாக உள்ளது...
அதனால் பேஸ்புக்கில் நானும் ,நண்பனும் வாங்க வாங்க என்று அழைக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டோம்...
நிலைமை மாற பழைய ஜாம்பாவங்கள் வந்தால் இன்னும் கலைகட்டும் சேனை..
இல்லையேல் தனியாக டீ ஆத்தும் நிலைமை...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
கொடுமையில் மகா கொடுமை.... !* !*நண்பன் wrote:கொடுமை _*ராகவா wrote:வேலைகளின் மிகுதியால் பலர் இங்கு எட்டி பார்க்கவே மாட்டேன் என்று இருக்கவே செய்கிறார்கள்..
வந்து குறைந்தது 10 பதிவாது இட்டால் கூட போதும்...அதுக்குகூட இல்லையென்றால் மனசுக்கு அழுகையாக உள்ளது...
அதனால் பேஸ்புக்கில் நானும் ,நண்பனும் வாங்க வாங்க என்று அழைக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டோம்...
நிலைமை மாற பழைய ஜாம்பாவங்கள் வந்தால் இன்னும் கலைகட்டும் சேனை..
இல்லையேல் தனியாக டீ ஆத்தும் நிலைமை...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
சேனையாவது பரவாயில்லை. இன்னும் பல் தமிழ் தளங்களில் உறுப்பினர் வரத்து என்ன ஒரிரு பதிவுகளும் இல்லையேப்பா!
முத்தமிழ் மன்றமெல்லாம் முன்னர் எப்படி கலகலவென இருக்கும் தெரியுமா? சேனை ஜஸ்ட் தினம் 200 பதிவுக்கு மேலே ஓடிட்டே இருக்குது .. அது வரை மகிழ்ச்சிதான்.
இன்னும் மேலே போகணும். முன்னர் போலில்லாமல் ஆக்கபூர்வமாய் நம் பதிவுகள் இருக்கணும்.
முத்தமிழ் மன்றமெல்லாம் முன்னர் எப்படி கலகலவென இருக்கும் தெரியுமா? சேனை ஜஸ்ட் தினம் 200 பதிவுக்கு மேலே ஓடிட்டே இருக்குது .. அது வரை மகிழ்ச்சிதான்.
இன்னும் மேலே போகணும். முன்னர் போலில்லாமல் ஆக்கபூர்வமாய் நம் பதிவுகள் இருக்கணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
உண்மைதான் அக்கா அப்படியே முயற்சி செய்வோம் !_Nisha wrote:சேனையாவது பரவாயில்லை. இன்னும் பல் தமிழ் தளங்களில் உறுப்பினர் வரத்து என்ன ஒரிரு பதிவுகளும் இல்லையேப்பா!
முத்தமிழ் மன்றமெல்லாம் முன்னர் எப்படி கலகலவென இருக்கும் தெரியுமா? சேனை ஜஸ்ட் தினம் 200 பதிவுக்கு மேலே ஓடிட்டே இருக்குது .. அது வரை மகிழ்ச்சிதான்.
இன்னும் மேலே போகணும். முன்னர் போலில்லாமல் ஆக்கபூர்வமாய் நம் பதிவுகள் இருக்கணும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ராகவா wrote:கொடுமையில் மகா கொடுமை.... !* !*நண்பன் wrote:கொடுமை _*ராகவா wrote:வேலைகளின் மிகுதியால் பலர் இங்கு எட்டி பார்க்கவே மாட்டேன் என்று இருக்கவே செய்கிறார்கள்..
வந்து குறைந்தது 10 பதிவாது இட்டால் கூட போதும்...அதுக்குகூட இல்லையென்றால் மனசுக்கு அழுகையாக உள்ளது...
அதனால் பேஸ்புக்கில் நானும் ,நண்பனும் வாங்க வாங்க என்று அழைக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டோம்...
நிலைமை மாற பழைய ஜாம்பாவங்கள் வந்தால் இன்னும் கலைகட்டும் சேனை..
இல்லையேல் தனியாக டீ ஆத்தும் நிலைமை...
அப்படி என்ன கொடுமை கண்டிங்க? உங்க கூட நானும் தான் வரேன்ல.. அப்புறம் என்ன கொடுமை.. வெறுமை _* _* #* #*
சேனை நல்லாத்தான் போயிட்டிருக்குது! கண்ணு வைகாதிங்க.. திருஷ்டி சுத்தி போட சம்ஸுசாரிடம் சொல்லி காசு என் வங்கிக்கு அனுப்ப சொல்லுங்க..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
த்ரிஷ்டி சுத்திப்போட!Nisha wrote:ராகவா wrote:கொடுமையில் மகா கொடுமை.... !* !*நண்பன் wrote:கொடுமை _*ராகவா wrote:வேலைகளின் மிகுதியால் பலர் இங்கு எட்டி பார்க்கவே மாட்டேன் என்று இருக்கவே செய்கிறார்கள்..
வந்து குறைந்தது 10 பதிவாது இட்டால் கூட போதும்...அதுக்குகூட இல்லையென்றால் மனசுக்கு அழுகையாக உள்ளது...
அதனால் பேஸ்புக்கில் நானும் ,நண்பனும் வாங்க வாங்க என்று அழைக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டோம்...
நிலைமை மாற பழைய ஜாம்பாவங்கள் வந்தால் இன்னும் கலைகட்டும் சேனை..
இல்லையேல் தனியாக டீ ஆத்தும் நிலைமை...
அப்படி என்ன கொடுமை கண்டிங்க? உங்க கூட நானும் தான் வரேன்ல.. அப்புறம் என்ன கொடுமை.. வெறுமை _* _* #* #*
சேனை நல்லாத்தான் போயிட்டிருக்குது! கண்ணு வைகாதிங்க.. திருஷ்டி சுத்தி போட சம்ஸுசாரிடம் சொல்லி காசு என் வங்கிக்கு அனுப்ப சொல்லுங்க..
காசி !
உங்க வங்கிக்கு!
சம்ஸ்!
ம்ம்!
அனுப்புவாரு அனுப்புவாரு!
ஹையொ ஹையோ
பாவம் அக்கா நீங்க ^_ ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ஹாஹா!
முடியலல்ப்பா! தட்டச்சு செய்யகூட முடியாமல் சிரிக்க வைச்சிட்டிங்க!
அவர் தானே சேனை நிறுவனர் .. அவர் தான் மிளகாய் வாங்க காசு அனுப்பணும்பா! பின்ன நாமளா செலவு செய்வது. நம்ம நேரத்தை இங்கே கொடுத்தால் போதாது. காசு கீசெல்லாம் அவர் தான் தரணுமாக்கும்!

- Spoiler:
- கிண்டலா செய்யிறிங்க கிண்டல் இருங்க சேனையை மொத்தமா தூக்கி விடுறேன் என யாரோ சொல்லுறாங்களே கேட்டுதா உங்களுக்கு.ஹிஹி .
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நாங்க அதுக்கும் ஒரு வழி வச்சிருக்கோம்ல என்ன தெரியுமாNisha wrote:ஹாஹா!
முடியலல்ப்பா! தட்டச்சு செய்யகூட முடியாமல் சிரிக்க வைச்சிட்டிங்க!
அவர் தானே சேனை நிறுவனர் .. அவர் தான் மிளகாய் வாங்க காசு அனுப்பணும்பா! பின்ன நாமளா செலவு செய்வது. நம்ம நேரத்தை இங்கே கொடுத்தால் போதாது. காசு கீசெல்லாம் அவர் தான் தரணுமாக்கும்!
- Spoiler:
கிண்டலா செய்யிறிங்க கிண்டல் இருங்க சேனையை மொத்தமா தூக்கி விடுறேன் என யாரோ சொல்லுறாங்களே கேட்டுதா உங்களுக்கு.ஹிஹி .
அக்கா நீங்க லேட்டு நான் நேற்றே சம்ஸ்டம் சொல்ல த்ரிஷ்டி சுத்த காசி வாங்கிட்டேன் அத சொல்ல வந்தேன் எப்புடிஈஈஈஈ ^_ ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
இருந்தாலும் உங்க பிரெண்டை விட்டு தருவிங்களா? ஒன்னுக்குள்ள ஒன்னுக்கு காட்டிக்கிறிங்க! )* )* )* )*
சரி சரி! நல்லாருங்க நல்லாருங்க..
சரி சரி! நல்லாருங்க நல்லாருங்க..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ஹா ஹா பச்ச மண்ணு ஆ ஊன்னா கண்ணக்கசக்கிட்டு நிக்குது #)Nisha wrote:இருந்தாலும் உங்க பிரெண்டை விட்டு தருவிங்களா? ஒன்னுக்குள்ள ஒன்னுக்கு காட்டிக்கிறிங்க! )* )* )* )*
சரி சரி! நல்லாருங்க நல்லாருங்க..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
என்ன நடக்குது இங்க....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
அட இன்றும் நண்பன்தான் முதலிடம் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் 10 பட்டியலில் 12 பேர் எப்படி வந்தார்கள் ராகவா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
அப்பாடா பறவாயில்ல இன்று நானும் இருக்கிறேன்பா
அனைவருக்கும் வாழ்த்துகள் தொடருங்கள்
அனைவருக்கும் வாழ்த்துகள் தொடருங்கள்
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
இன்று நீங்கள்தான் முதலிடம் வர வேண்டும்நேசமுடன் ஹாசிம் wrote:அப்பாடா பறவாயில்ல இன்று நானும் இருக்கிறேன்பா
அனைவருக்கும் வாழ்த்துகள் தொடருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நண்பன் சொன்னா அப்படியே வந்துவிட்டாருப்பா...வாங்க வாயில் சர்க்கரை போடுறேன்..நண்பன் wrote:இன்று நீங்கள்தான் முதலிடம் வர வேண்டும்நேசமுடன் ஹாசிம் wrote:அப்பாடா பறவாயில்ல இன்று நானும் இருக்கிறேன்பா
அனைவருக்கும் வாழ்த்துகள் தொடருங்கள்
வாழ்த்துக்கள் அண்ணா...தினமும் முதலிடம் வர அழைக்கிறேன்,..............
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
டாப் 10 என்றால் பத்துப்பேர்தான் ராகவா நானே போடுகிறேன் போட்டுள்ளேன் ராகவன்ராகவா wrote:
- Spoiler:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நண்பன் wrote:டாப் 10 என்றால் பத்துப்பேர்தான் ராகவா நானே போடுகிறேன் போட்டுள்ளேன் ராகவன்ராகவா wrote:
- Spoiler:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
இணைந்து சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 28 of 40 • 1 ... 15 ... 27, 28, 29 ... 34 ... 40
Similar topics
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
Page 28 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum