Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்றைய டாப் வன் வின்னர் யார்?
+14
rinos
ahmad78
ராகவா
Nisha
நண்பன்
மீனு
jasmin
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
rammalar
jaleelge
kalainilaa
SAFNEE AHAMED
18 posters
Page 32 of 40
Page 32 of 40 • 1 ... 17 ... 31, 32, 33 ... 36 ... 40
இன்றைய டாப் வன் வின்னர் யார்?
First topic message reminder :
இன்று சேனையில் அதிக நேரம் இருந்து பதிவிட்டு டாப் 10 வரிசையில் முதலிடம் மற்றும் அதிக பதிவுகளான சாதனைப் பதிவாக 1401 பதிவுகள் இட்ட ராகவன் உங்களுக்கு வாழ்த்துக்கள்
மற்றும் இணைந்திருந்த உறவுகள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
தொடர்ந்து இணைந்திருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்..

Last edited by நண்பன் on Sun 7 Sep 2014 - 9:15; edited 21 times in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
இப்ப என் பெயர் இருக்கு.
அந்த பயம் இருக்கனும்.
அந்த பயம் இருக்கனும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நண்பன் wrote:மீதி நாலு பேரையும் நீங்கதான் அழைச்சிட்டு வரனும் டீலா நோ டீலா?ahmad78 wrote:டாப்டென்னுன்னு சொல்லிட்டு டாப் 6தான் இருக்கு. மீதி 4 எங்கே.
பாருங்க் நாம இந்தமாதிரி சொன்னதில் ஒற்றுமையா யோசிச்சிட்டோம்ல.. அப்ப நாம எதிரி இல்லை. பிரெண்டுதானாம். ஓக்கேஓக்கே ^_ ^_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
இதுதான் நிஜம் !_Nisha wrote:நண்பன் wrote:மீதி நாலு பேரையும் நீங்கதான் அழைச்சிட்டு வரனும் டீலா நோ டீலா?ahmad78 wrote:டாப்டென்னுன்னு சொல்லிட்டு டாப் 6தான் இருக்கு. மீதி 4 எங்கே.
பாருங்க் நாம இந்தமாதிரி சொன்னதில் ஒற்றுமையா யோசிச்சிட்டோம்ல.. அப்ப நாம எதிரி இல்லை. பிரெண்டுதானாம். ஓக்கேஓக்கே ^_ ^_
இப்படியே செல்லட்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
இருக்காதா பின்ன நிஷா அக்கா பயந்திருப்பாங்க :dance:ahmad78 wrote:இப்ப என் பெயர் இருக்கு.
அந்த பயம் இருக்கனும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
யாரு நிஷா பயப்படுறா ஆளா. அவங்க அடுத்தவங்கள பயமுறுத்துவாங்களே தவிர பயப்படமாட்டாங்க
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ஆமால்ல பெண் சிங்கம் !_ahmad78 wrote:யாரு நிஷா பயப்படுறா ஆளா. அவங்க அடுத்தவங்கள பயமுறுத்துவாங்களே தவிர பயப்படமாட்டாங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
முந்த நாள் பல்லி
நேத்து வில்லி
இன்னிக்கு எப்படி சிங்கமாச்சு!
கில்லியால்ல ஆகி இருக்கணும். டாப் வன் லிஸ்டை மாத்தி போட்டுட்டு கம்முன்னு இருந்த தும்பிக்கு ))&
நேத்து வில்லி
இன்னிக்கு எப்படி சிங்கமாச்சு!
கில்லியால்ல ஆகி இருக்கணும். டாப் வன் லிஸ்டை மாத்தி போட்டுட்டு கம்முன்னு இருந்த தும்பிக்கு ))&
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ஹையோ ஹையோ சும்மா விளையாட்டுக்குச் சொன்னதை அப்படியே நம்பிட்டாங்க எங்க அக்கா எங்க அக்கா எப்பவும் சிங்கம்தான் பல்லி கெடயாது அந்த விசயத்தை மறந்திரனும் :cheers:Nisha wrote:முந்த நாள் பல்லி
நேத்து வில்லி
இன்னிக்கு எப்படி சிங்கமாச்சு!
கில்லியால்ல ஆகி இருக்கணும். டாப் வன் லிஸ்டை மாத்தி போட்டுட்டு கம்முன்னு இருந்த தும்பிக்கு ))&
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
அட பெரியவரு இன்னிக்கு 125 பதிவு போட்டிருக்காரே? எப்பூடி போட்டார்?
நேத்து நீங்கள் பாவம்னு விட்டுத்தந்து தானே நான் டாப் வின் பண்ணேன்! இன்னிக்கு நான் உங்களுக்கு பாவம்னு விட்டுத்தந்து தான் நீங்க வின் செய்தீர்கள் தும்பி சார்!
அதனால் பாவம் பார்த்து இரக்கம் பார்த்து பாராட்டுகின்ரேன் சார்! அவ்வ்வ்வ்வ்வ்வ்!
நேத்து நீங்கள் பாவம்னு விட்டுத்தந்து தானே நான் டாப் வின் பண்ணேன்! இன்னிக்கு நான் உங்களுக்கு பாவம்னு விட்டுத்தந்து தான் நீங்க வின் செய்தீர்கள் தும்பி சார்!
அதனால் பாவம் பார்த்து இரக்கம் பார்த்து பாராட்டுகின்ரேன் சார்! அவ்வ்வ்வ்வ்வ்வ்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நான் 2வதா? நம்பமுடியவில்லையப்பா!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
இன்றும் சந்தேகமா ^_Nisha wrote: அட பெரியவரு இன்னிக்கு 125 பதிவு போட்டிருக்காரே? எப்பூடி போட்டார்?
நேத்து நீங்கள் பாவம்னு விட்டுத்தந்து தானே நான் டாப் வின் பண்ணேன்! இன்னிக்கு நான் உங்களுக்கு பாவம்னு விட்டுத்தந்து தான் நீங்க வின் செய்தீர்கள் தும்பி சார்!
அதனால் பாவம் பார்த்து இரக்கம் பார்த்து பாராட்டுகின்ரேன் சார்! அவ்வ்வ்வ்வ்வ்வ்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
சேச்சே உங்க அக்கா உங்க மேலே சந்தேகப்டுவேனா? சந்தேகமே இல்லாமல் மிகத்தெளிவாகத்தான் கேட்டேனாக்கும்! ^(
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ஹைஜோ என்ன பன்னலாம் எனக்கு நேரம் இல்லை நான் சின்னப்புள்ள தானே ஒகே உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.............. :joint: :joint: :joint:
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
முனாஸ்கலைமான் சாருக்கு வாழ்த்துகள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
முதலிடம் பிடித்த சகோதரர் முனாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
போட்டி போட்டும் முதலிடம் பிடிக்க முடியாமல் இரண்டாமிடத்தில் தனது நிலையை நிலைக்கச்செய்த நிஷா அக்கா உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
கலந்து சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நன்றியுடன் நண்பன்.
போட்டி போட்டும் முதலிடம் பிடிக்க முடியாமல் இரண்டாமிடத்தில் தனது நிலையை நிலைக்கச்செய்த நிஷா அக்கா உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
கலந்து சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நன்றியுடன் நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
முனாஸ்கலைமான் சாருக்கு வாழ்த்துகள்!
இது என்ன புதுக்கதை நண்பன் சார்? நான் எங்கே யாருடன் போட்டி போட்டேனாம்! நான் என்பாட்டில் வந்து பதிவு போட்டு விட்டு போயிட்டிருக்கேன். நான் முதலிடம் பிடிக்கணும்னு தினம் நினைத்தால் யாரும் என்னுடன் கிட்டவே வர முடியாதாக்கும்.
அதிலும் நேற்று முனாஸ் சார் தான் முதலிடமாய் இருக்கட்டும்னு பதிவே குறைச்சித்தான் போட்டேன். நீங்கள் தான் போட்டி போடுவேன் என சொன்னீர்கள். உங்களை சொல்லாமல் என்னை சொல்லகூடாது! #*
இது என்ன புதுக்கதை நண்பன் சார்? நான் எங்கே யாருடன் போட்டி போட்டேனாம்! நான் என்பாட்டில் வந்து பதிவு போட்டு விட்டு போயிட்டிருக்கேன். நான் முதலிடம் பிடிக்கணும்னு தினம் நினைத்தால் யாரும் என்னுடன் கிட்டவே வர முடியாதாக்கும்.
அதிலும் நேற்று முனாஸ் சார் தான் முதலிடமாய் இருக்கட்டும்னு பதிவே குறைச்சித்தான் போட்டேன். நீங்கள் தான் போட்டி போடுவேன் என சொன்னீர்கள். உங்களை சொல்லாமல் என்னை சொல்லகூடாது! #*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
Nisha wrote: முனாஸ்கலைமான் சாருக்கு வாழ்த்துகள்!
இது என்ன புதுக்கதை நண்பன் சார்? நான் எங்கே யாருடன் போட்டி போட்டேனாம்! நான் என்பாட்டில் வந்து பதிவு போட்டு விட்டு போயிட்டிருக்கேன். நான் முதலிடம் பிடிக்கணும்னு தினம் நினைத்தால் யாரும் என்னுடன் கிட்டவே வர முடியாதாக்கும்.
அதிலும் நேற்று முனாஸ் சார் தான் முதலிடமாய் இருக்கட்டும்னு பதிவே குறைச்சித்தான் போட்டேன். நீங்கள் தான் போட்டி போடுவேன் என சொன்னீர்கள். உங்களை சொல்லாமல் என்னை சொல்லகூடாது! #*
மக்களே மக்களுக்கு மக்களே இதைக் கொஞ்சம் கவனிங்க நிஷா அக்காவை ஜெயிக்க யாராலும் முடியாதாம் #*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நிஷா அக்கா ஓடி வாங்கோ இது என்ன இப்படி வித்தியாசமாக உள்ளது என்ன நடந்த இன்னும் உங்கள் கணனி சரியாக வில்லையா
பிளஸ் பிளேயர் தரவிறக்குங்கோ அப்தான் எல்லாம் சரியாக விளங்கும்
பிளஸ் பிளேயர் தரவிறக்குங்கோ அப்தான் எல்லாம் சரியாக விளங்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
கலந்து சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நண்பன் wrote:நிஷா அக்கா ஓடி வாங்கோ இது என்ன இப்படி வித்தியாசமாக உள்ளது என்ன நடந்த இன்னும் உங்கள் கணனி சரியாக வில்லையா
பிளஸ் பிளேயர் தரவிறக்குங்கோ அப்தான் எல்லாம் சரியாக விளங்கும்
செல்போனிலிருந்து அனுப்பினேன்! டாப் டென் லிஸ்ட் எடுத்து அதை ஸ்கிரின் சாட் செய்யாமல் கொப்பி பண்ணி ஜிமெயிலில் பேஸ்ட் செய்ததனா’ல் அபப்டி இருக்கின்றது!
இரவு எனக்கு என் கணனியில் ஜிமெயில் ஒப்பின் செய்ய முடியவில்லை. காலை தேடிவீர்கள் என தூங்க முன் மீண்டும் முயற்சித்து முடியாததால் போனிலிருந்து அனுப்பினேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
அப்படியா ரொம்ப சிரமப்பட்டு பொறுப்புடன் செய்த பணிக்கு ~/ ~/Nisha wrote:நண்பன் wrote:நிஷா அக்கா ஓடி வாங்கோ இது என்ன இப்படி வித்தியாசமாக உள்ளது என்ன நடந்த இன்னும் உங்கள் கணனி சரியாக வில்லையா
பிளஸ் பிளேயர் தரவிறக்குங்கோ அப்தான் எல்லாம் சரியாக விளங்கும்
செல்போனிலிருந்து அனுப்பினேன்! டாப் டென் லிஸ்ட் எடுத்து அதை ஸ்கிரின் சாட் செய்யாமல் கொப்பி பண்ணி ஜிமெயிலில் பேஸ்ட் செய்ததனா’ல் அபப்டி இருக்கின்றது!
இரவு எனக்கு என் கணனியில் ஜிமெயில் ஒப்பின் செய்ய முடியவில்லை. காலை தேடிவீர்கள் என தூங்க முன் மீண்டும் முயற்சித்து முடியாததால் போனிலிருந்து அனுப்பினேன்.
நானும் நம்பிக்கையோடு இப்போதேல்லாம் நேரத்தோடு உறங்கி விடுகிறேன் காலையில் உடற் பயிற்சி செய்கிறேன் இப்போதெல்லாம் தலைவலி மறந்தே பேச்சி
ரொம்ப நன்றி அக்கா ~/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 32 of 40 • 1 ... 17 ... 31, 32, 33 ... 36 ... 40
Similar topics
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
Page 32 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum