Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்றைய டாப் வன் வின்னர் யார்?
+14
rinos
ahmad78
ராகவா
Nisha
நண்பன்
மீனு
jasmin
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
rammalar
jaleelge
kalainilaa
SAFNEE AHAMED
18 posters
Page 31 of 40
Page 31 of 40 • 1 ... 17 ... 30, 31, 32 ... 35 ... 40
இன்றைய டாப் வன் வின்னர் யார்?
First topic message reminder :
இன்று சேனையில் அதிக நேரம் இருந்து பதிவிட்டு டாப் 10 வரிசையில் முதலிடம் மற்றும் அதிக பதிவுகளான சாதனைப் பதிவாக 1401 பதிவுகள் இட்ட ராகவன் உங்களுக்கு வாழ்த்துக்கள்
மற்றும் இணைந்திருந்த உறவுகள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
தொடர்ந்து இணைந்திருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்..
இன்று சேனையில் அதிக நேரம் இருந்து பதிவிட்டு டாப் 10 வரிசையில் முதலிடம் மற்றும் அதிக பதிவுகளான சாதனைப் பதிவாக 1401 பதிவுகள் இட்ட ராகவன் உங்களுக்கு வாழ்த்துக்கள்
மற்றும் இணைந்திருந்த உறவுகள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
தொடர்ந்து இணைந்திருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்..
Last edited by நண்பன் on Sun 7 Sep 2014 - 9:15; edited 21 times in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ம்ம் பார்க்கலாம் !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
இப்போதய நிலமையில் முடியல நண்பன் நேரம் கிடைத்தால் இப்படித்தான் தொடர முடிகிறது மன்னித்துவிடுங்கள்நண்பன் wrote:இல்லை இல்லை நிஜமாத்தான் சொல்றேன் ரொம்ப நாளாச்சி இப்படி போட்டி போட்டு நீங்கள் நான் ஹாசிம் போட்டி போட்டுப்பார்க்கலாமா?Nisha wrote:ஏத்தி விட்டு ஆத்தி விடும் விளையாட்டுக்கு நான் வரல்லன்னால் வரல்லை! எனக்கு என் தும்பியை நல்லாவே தெரியுமாக்கும். நீங்களே போடுங்க.. வெல்லுங்க.. !
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
அக்கா ரெடியாகி விட்டார்கள் நானும் இப்படித்தான் கஸ்டமர் இல்லாத நேரம் பதிவு போடுவேன் கஸ்டமர் வந்தால் ஓடி விடுவேன் அதுக்குள்தான் இந்த போட்டி எல்லாம்நேசமுடன் ஹாசிம் wrote:இப்போதய நிலமையில் முடியல நண்பன் நேரம் கிடைத்தால் இப்படித்தான் தொடர முடிகிறது மன்னித்துவிடுங்கள்நண்பன் wrote:இல்லை இல்லை நிஜமாத்தான் சொல்றேன் ரொம்ப நாளாச்சி இப்படி போட்டி போட்டு நீங்கள் நான் ஹாசிம் போட்டி போட்டுப்பார்க்கலாமா?Nisha wrote:ஏத்தி விட்டு ஆத்தி விடும் விளையாட்டுக்கு நான் வரல்லன்னால் வரல்லை! எனக்கு என் தும்பியை நல்லாவே தெரியுமாக்கும். நீங்களே போடுங்க.. வெல்லுங்க.. !
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நான் எங்கே ரெடியானேனாம்! முதல்ல ஒரு நாள் முழுக்க என்னால் சேனை வர முடியுமா என பார்க்கணுமே! இங்கே இருந்தால் யார் ஹோட்டல் போவது?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
அப்போ சொல்லலியா அடச்சே நான் அவசரப்பட்டு விட்டேனோ _*Nisha wrote: நான் எங்கே ரெடியானேனாம்! முதல்ல ஒரு நாள் முழுக்க என்னால் சேனை வர முடியுமா என பார்க்கணுமே! இங்கே இருந்தால் யார் ஹோட்டல் போவது?
ஒரு நாளைக்கு ஹோட்டலுக்கு லீவு விடலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
லீவொன்றும் போடவேண்டாம் காலம் வழிதரும்போது தானாக நடந்தேறும் போட்டிபோடும் காலமும் வரும் காத்திருப்போம் இப்படியே நட்புடன் பயணிப்போம்நண்பன் wrote:அப்போ சொல்லலியா அடச்சே நான் அவசரப்பட்டு விட்டேனோ _*Nisha wrote: நான் எங்கே ரெடியானேனாம்! முதல்ல ஒரு நாள் முழுக்க என்னால் சேனை வர முடியுமா என பார்க்கணுமே! இங்கே இருந்தால் யார் ஹோட்டல் போவது?
ஒரு நாளைக்கு ஹோட்டலுக்கு லீவு விடலாம்
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நண்பன் wrote:அப்போ சொல்லலியா அடச்சே நான் அவசரப்பட்டு விட்டேனோ _*Nisha wrote: நான் எங்கே ரெடியானேனாம்! முதல்ல ஒரு நாள் முழுக்க என்னால் சேனை வர முடியுமா என பார்க்கணுமே! இங்கே இருந்தால் யார் ஹோட்டல் போவது?
ஒரு நாளைக்கு ஹோட்டலுக்கு லீவு விடலாம்
அது சரி! ஏற்கனவே ஸ்கூல் ஹாலிடே ஏன ஒரு மாதம் பூட்டி ஊர் சுத்தியாச்சு. அதை சரிக்கட்ட இப்ப திங்கள் செவ்வாயும் திறக்கணும். உங்களை மாதிரியா நாங்க! பாவம்பா நானு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
சரிதான் எங்கள மாதிரியா நீங்க முதலாளி நாங்க தொழிலாளி எப்படி ஒற்றுமையாகும் :dance:Nisha wrote:நண்பன் wrote:அப்போ சொல்லலியா அடச்சே நான் அவசரப்பட்டு விட்டேனோ _*Nisha wrote: நான் எங்கே ரெடியானேனாம்! முதல்ல ஒரு நாள் முழுக்க என்னால் சேனை வர முடியுமா என பார்க்கணுமே! இங்கே இருந்தால் யார் ஹோட்டல் போவது?
ஒரு நாளைக்கு ஹோட்டலுக்கு லீவு விடலாம்
அது சரி! ஏற்கனவே ஸ்கூல் ஹாலிடே ஏன ஒரு மாதம் பூட்டி ஊர் சுத்தியாச்சு. அதை சரிக்கட்ட இப்ப திங்கள் செவ்வாயும் திறக்கணும். உங்களை மாதிரியா நாங்க! பாவம்பா நானு!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
!_ !_ !_ அது அதுநண்பன் wrote:சரிதான் எங்கள மாதிரியா நீங்க முதலாளி நாங்க தொழிலாளி எப்படி ஒற்றுமையாகும் :dance:Nisha wrote:நண்பன் wrote:அப்போ சொல்லலியா அடச்சே நான் அவசரப்பட்டு விட்டேனோ _*Nisha wrote: நான் எங்கே ரெடியானேனாம்! முதல்ல ஒரு நாள் முழுக்க என்னால் சேனை வர முடியுமா என பார்க்கணுமே! இங்கே இருந்தால் யார் ஹோட்டல் போவது?
ஒரு நாளைக்கு ஹோட்டலுக்கு லீவு விடலாம்
அது சரி! ஏற்கனவே ஸ்கூல் ஹாலிடே ஏன ஒரு மாதம் பூட்டி ஊர் சுத்தியாச்சு. அதை சரிக்கட்ட இப்ப திங்கள் செவ்வாயும் திறக்கணும். உங்களை மாதிரியா நாங்க! பாவம்பா நானு!
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
பாஸ் ஏன் பாஸ் இப்படி என்ன நடக்கப்போகிறதோ..!நேசமுடன் ஹாசிம் wrote:!_ !_ !_ அது அதுநண்பன் wrote:சரிதான் எங்கள மாதிரியா நீங்க முதலாளி நாங்க தொழிலாளி எப்படி ஒற்றுமையாகும் :dance:Nisha wrote:நண்பன் wrote:அப்போ சொல்லலியா அடச்சே நான் அவசரப்பட்டு விட்டேனோ _*Nisha wrote: நான் எங்கே ரெடியானேனாம்! முதல்ல ஒரு நாள் முழுக்க என்னால் சேனை வர முடியுமா என பார்க்கணுமே! இங்கே இருந்தால் யார் ஹோட்டல் போவது?
ஒரு நாளைக்கு ஹோட்டலுக்கு லீவு விடலாம்
அது சரி! ஏற்கனவே ஸ்கூல் ஹாலிடே ஏன ஒரு மாதம் பூட்டி ஊர் சுத்தியாச்சு. அதை சரிக்கட்ட இப்ப திங்கள் செவ்வாயும் திறக்கணும். உங்களை மாதிரியா நாங்க! பாவம்பா நானு!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ஹலோ சார்! இப்பல்லாம் முதலாளிங்களை விட தொழிலாளிங்க தான் கொடுத்து வைத்தவர்கள். வேலைக்கு போனமா! சொன்ன வேலையை செய்தமா.. மாதம் முடிய சம்பளம் வாங்கினமா என.. அல்லும் இல்லை தொல்லும் இல்லை.
முதலாளியாய் இருந்து படும் பாடு இருக்கே! முடியலலடா சாமியோவ். எத்தனை யோசிக்கணும், எத்தனை சமாளிக்கணும், எதையெல்லாம் நினைவில் வைச்சிருக்கணும்.
முதலாளியாய் இருந்து படும் பாடு இருக்கே! முடியலலடா சாமியோவ். எத்தனை யோசிக்கணும், எத்தனை சமாளிக்கணும், எதையெல்லாம் நினைவில் வைச்சிருக்கணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
அது உங்களைப்போன்ற முதலாழிகளாக்கும் அக்காNisha wrote:ஹலோ சார்! இப்பல்லாம் முதலாளிங்களை விட தொழிலாளிங்க தான் கொடுத்து வைத்தவர்கள். வேலைக்கு போனமா! சொன்ன வேலையை செய்தமா.. மாதம் முடிய சம்பளம் வாங்கினமா என.. அல்லும் இல்லை தொல்லும் இல்லை.
முதலாளியாய் இருந்து படும் பாடு இருக்கே! முடியலலடா சாமியோவ். எத்தனை யோசிக்கணும், எத்தனை சமாளிக்கணும், எதையெல்லாம் நினைவில் வைச்சிருக்கணும்.
எங்களின் முதலாழிகள் ஒவ்வொரு மாததமும் காணும் வருமானமிருக்கே கணக்குப்போட்டு முடித்திட முடியாது காரணம் பில்லியன் கணக்கு குறிப்பா எனது கம்பனியைப்பொறுத்தவரை தொழிலாளர்கள் மாத்திரம் 5000தாண்டி பல டிபார்ட்மென்கள் அத்தனைவியாபாரமும் மில்லியன் கணக்கில் எங்களுது parts department மாத்திரம் 3 மில்லியன் தாண்டிய மாதவருமானம் அதில் லாபம் பாத்திங்கன்னா 60 தொடக்கம் 70 வீதமான இலாபம் அதுவும் குறைந்த தொழிலாளர்கள் எங்களது டிபார்ட்மென்டில் நான் மாத்திரம் பலர் செய்யும் தொழிலை செய்து கொடுக்கிறேன்
இது எப்படி அக்கா
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
இந்த பிசினஸில் வெளியிலிருந்து பார்க்கத்தான் எல்லாம் சொர்க்கம் ஹாசிம் உள்ளே போனால் தான் தெரியும் அத்தனை மில்லியன் கணக்கில் கட்டப்படாத வங்கிக்கடனும் இருக்கும். நாம் நினைப்பது போல் இல்லை ஹாசிம்.
நாம் இலட்சத்தில் கடனாளிகளியெனில் அவர்கள் கோடிகள், மில்லியன் பில்லியன் கணக்கில் கடனாளிகளாக இருப்பார்கள். வெளியில் இருந்து பார்க்கும் போது ஏதும் தெரியாது.
எல்லாத்தொழிலுமே ரோல்லிங்க் முறை தானே ஹாசிம்
நாம் இலட்சத்தில் கடனாளிகளியெனில் அவர்கள் கோடிகள், மில்லியன் பில்லியன் கணக்கில் கடனாளிகளாக இருப்பார்கள். வெளியில் இருந்து பார்க்கும் போது ஏதும் தெரியாது.
எல்லாத்தொழிலுமே ரோல்லிங்க் முறை தானே ஹாசிம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
இன்றய டாப் டென் வின்னர் நிஷா அக்கா அவர்களுக்கு உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் தம்பியின் இடத்தை தனதாக்கிக்கொண்டார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
விட்டுக்கொடுத்து வாழத்தி மகிழ்வதுபோல் தெரிகிறதுநண்பன் wrote:இன்றய டாப் டென் வின்னர் நிஷா அக்கா அவர்களுக்கு உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் தம்பியின் இடத்தை தனதாக்கிக்கொண்டார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..
வாழ்த்துகள் அக்கா
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
என்னப்பா என்பெயரை காணோம்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
எதிர் கட்சி செய்த சூழ்ச்சி நிஷா அக்கா முஹைதீன்ட பெயர் இல்லையே என்னாச்சி (_ (_ahmad78 wrote:என்னப்பா என்பெயரை காணோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
எனக்கு தெரியவிலலயேப்பா! நேற்று முஹைதீன் வந்தாரா? பதிவு போட்டாரா? நான் நேற்று எப்படி டாப் வன்னானேன். நிரம்ப பதிவு எப்படி போட்டேன் .. எனக்கும் புரியல்லையே!
நான் இரவு உங்களுடன் பேசிட்டு உடனே டாப்டென் எடுத்து மெயில் போட்டேன்பா.. எனக்கொன்றும் தெரியாதுப்பா!
நான் இரவு உங்களுடன் பேசிட்டு உடனே டாப்டென் எடுத்து மெயில் போட்டேன்பா.. எனக்கொன்றும் தெரியாதுப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நண்பன் wrote:எதிர் கட்சி செய்த சூழ்ச்சி நிஷா அக்கா முஹைதீன்ட பெயர் இல்லையே என்னாச்சி (_ (_ahmad78 wrote:என்னப்பா என்பெயரை காணோம்
நான் எதிர்க்கட்சியா ? #* #* (_ (_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
டாப்டென்னுன்னு சொல்லிட்டு டாப் 6தான் இருக்கு. மீதி 4 எங்கே.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
மீதி நாலு பேரையும் நீங்கதான் அழைச்சிட்டு வரனும் டீலா நோ டீலா?ahmad78 wrote:டாப்டென்னுன்னு சொல்லிட்டு டாப் 6தான் இருக்கு. மீதி 4 எங்கே.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ahmad78 wrote:டாப்டென்னுன்னு சொல்லிட்டு டாப் 6தான் இருக்கு. மீதி 4 எங்கே.
டாப் 10 க்கு ஆட்கள் வரலலியாம்! நான்கு பேரை நீங்கள் கூட்டிவாங்க.
நண்பன் நான் அனுப்பிய மெயிலில் பழைய லிஸ்ட் போட்டிருக்கார்னு நினைக்கின்றேன். நேற்று பானு வரலல.. அவங்க எப்படி 3 ம் இடம் வந்தார்கள்.
நண்பன் தும்பிதான் சொல்லணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ஐயொ வெரி சாரி எனது தவறுதான் வருந்துகிறேன் )* )*Nisha wrote:ahmad78 wrote:டாப்டென்னுன்னு சொல்லிட்டு டாப் 6தான் இருக்கு. மீதி 4 எங்கே.
டாப் 10 க்கு ஆட்கள் வரலலியாம்! நான்கு பேரை நீங்கள் கூட்டிவாங்க.
நண்பன் நான் அனுப்பிய மெயிலில் பழைய லிஸ்ட் போட்டிருக்கார்னு நினைக்கின்றேன். நேற்று பானு வரலல.. அவங்க எப்படி 3 ம் இடம் வந்தார்கள்.
நண்பன் தும்பிதான் சொல்லணும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 31 of 40 • 1 ... 17 ... 30, 31, 32 ... 35 ... 40
Similar topics
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
Page 31 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum