Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்றைய டாப் வன் வின்னர் யார்?
+14
rinos
ahmad78
ராகவா
Nisha
நண்பன்
மீனு
jasmin
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
rammalar
jaleelge
kalainilaa
SAFNEE AHAMED
18 posters
Page 30 of 40
Page 30 of 40 • 1 ... 16 ... 29, 30, 31 ... 35 ... 40
இன்றைய டாப் வன் வின்னர் யார்?
First topic message reminder :
இன்று சேனையில் அதிக நேரம் இருந்து பதிவிட்டு டாப் 10 வரிசையில் முதலிடம் மற்றும் அதிக பதிவுகளான சாதனைப் பதிவாக 1401 பதிவுகள் இட்ட ராகவன் உங்களுக்கு வாழ்த்துக்கள்
மற்றும் இணைந்திருந்த உறவுகள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
தொடர்ந்து இணைந்திருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்..

Last edited by நண்பன் on Sun 7 Sep 2014 - 9:15; edited 21 times in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
இன்ஷா அல்லாஹ் தொடரலாம்நண்பன் wrote:இதெல்லாம் சாதாரணம் பாஸ் தொடர்வோம் மகிழ்வோம் !_நேசமுடன் ஹாசிம் wrote:நன்றிகள் நண்பன் உங்களுக்கும்நண்பன் wrote:டாப் 10 சேவ் செய்த நிஷா அக்கா உங்களுக்கு கோடி நன்றிகள் உரித்தாகட்டும் சேனைத் தமிழ் உலா சார்பாக
முதலிடம் பிடித்த நேசமுடன் ஹாசிம் உங்களுக்கு எமது வாழ்த்துக்கள்.
நீண்ட நாளைக்குப்பிறகு முதலிடத்திலா மகிழ்ச்சி
நன்றி அக்கா
லாபிர் இன்னும் முடிக்கலப்பா உங்க வாஸ்தா வேலை செய்யுமா
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நேசமுடன் ஹாசிம் wrote:இன்ஷா அல்லாஹ் தொடரலாம்நண்பன் wrote:இதெல்லாம் சாதாரணம் பாஸ் தொடர்வோம் மகிழ்வோம் !_நேசமுடன் ஹாசிம் wrote:நன்றிகள் நண்பன் உங்களுக்கும்நண்பன் wrote:டாப் 10 சேவ் செய்த நிஷா அக்கா உங்களுக்கு கோடி நன்றிகள் உரித்தாகட்டும் சேனைத் தமிழ் உலா சார்பாக
முதலிடம் பிடித்த நேசமுடன் ஹாசிம் உங்களுக்கு எமது வாழ்த்துக்கள்.
நீண்ட நாளைக்குப்பிறகு முதலிடத்திலா மகிழ்ச்சி
நன்றி அக்கா
லாபிர் இன்னும் முடிக்கலப்பா உங்க வாஸ்தா வேலை செய்யுமா
லாபிரிடம் நானும் சொல்கிறேன் சீக்கிரம் முடிக்கச் சொல்லி
மற்றது புரிய வில்லை என்ன வாஸ்தா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
வாழ்த்துகள் ஹாசிம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
வாஸ்தா எனும் அரபுச் சொல்லின் அர்த்தம்நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:இன்ஷா அல்லாஹ் தொடரலாம்நண்பன் wrote:இதெல்லாம் சாதாரணம் பாஸ் தொடர்வோம் மகிழ்வோம் !_நேசமுடன் ஹாசிம் wrote:நன்றிகள் நண்பன் உங்களுக்கும்நண்பன் wrote:டாப் 10 சேவ் செய்த நிஷா அக்கா உங்களுக்கு கோடி நன்றிகள் உரித்தாகட்டும் சேனைத் தமிழ் உலா சார்பாக
முதலிடம் பிடித்த நேசமுடன் ஹாசிம் உங்களுக்கு எமது வாழ்த்துக்கள்.
நீண்ட நாளைக்குப்பிறகு முதலிடத்திலா மகிழ்ச்சி
நன்றி அக்கா
லாபிர் இன்னும் முடிக்கலப்பா உங்க வாஸ்தா வேலை செய்யுமா
லாபிரிடம் நானும் சொல்கிறேன் சீக்கிரம் முடிக்கச் சொல்லி
மற்றது புரிய வில்லை என்ன வாஸ்தா?
பரிந்துரை என்று பொருள்
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
லாபிர் என்றால் என்ன? எதுக்கு வாஸ்தா வேண்டும்? முதல்ல இதுக்கு விளக்கம் சொல்லுங்கப்பா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
Nisha wrote:லாபிர் என்றால் என்ன? எதுக்கு வாஸ்தா வேண்டும்? முதல்ல இதுக்கு விளக்கம் சொல்லுங்கப்பா?
லாபீர் என்றால் சேனையில் ஒரு உறுப்பினர் ஹாசிம் அவர்களின் லாப்டாப் திருத்துவதற்கு லாபிரிடம் கொடுத்து ஒரு வாரமாகியும் இன்னும் திருப்பித்தர வில்லை. அதனால் என்னை லாபிரிடம் சொல்லி சீக்கிரம் செய்து தரச்சொல்கிறார் அவ்வளவே
இன்னும் விளக்கம் தேவை என்றால் கேளுங்கள் உங்களுக்காக நண்பன் காத்திருக்கிறேன்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
அது சரி!
இப்படி யாருக்கும் புரியாத மொழியில் பேசினால் நாங்கள் எங்கே போய் முட்டிக்குவதாம்? லாபிர் எனில் ஏதோ வணக்க முறை என நானும் நினைச்சிட்டிருந்தேன்! _* _*
இப்படி யாருக்கும் புரியாத மொழியில் பேசினால் நாங்கள் எங்கே போய் முட்டிக்குவதாம்? லாபிர் எனில் ஏதோ வணக்க முறை என நானும் நினைச்சிட்டிருந்தேன்! _* _*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ஹா ஹா சந்தேகம் வந்த உடனே கேட்டீங்க பாருங்க சூப்பர் எனக்குப் பிடித்திருக்கு பின்னுக்கு நீங்க பெரிய அறிவாளியா வருவீங்க )(Nisha wrote:அது சரி!
இப்படி யாருக்கும் புரியாத மொழியில் பேசினால் நாங்கள் எங்கே போய் முட்டிக்குவதாம்? லாபிர் எனில் ஏதோ வணக்க முறை என நானும் நினைச்சிட்டிருந்தேன்! _* _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ஓஹோ இனித்தான் நான் அறிவாளியா வரணுமா? உங்க வாககு பலிக்கட்டும் சார்!
சந்தேகம் வந்தால் நாங்கள் நேருக்கு நேர் கேட்டுத்தான் பழக்கம் சார்!
சந்தேகம் வந்தால் நாங்கள் நேருக்கு நேர் கேட்டுத்தான் பழக்கம் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நல்ல பிள்ளை அப்படித்தான் இருக்க வேண்டும் என் சகோதரியாச்சேNisha wrote:ஓஹோ இனித்தான் நான் அறிவாளியா வரணுமா? உங்க வாககு பலிக்கட்டும் சார்!
சந்தேகம் வந்தால் நாங்கள் நேருக்கு நேர் கேட்டுத்தான் பழக்கம் சார்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
யாருமே கவனிக்க வில்லை இன்றய முதலிடம் இனியவன் அவர்கள் யாருமே கவனிக்க வில்லை வாழ்த்துக்கள் ஐயா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
வாழ்த்து்கள் இனியவன் அவர்களே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
இன்றைய டாப் டென் எங்கே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ஹேய் ஹாசிம்! நேத்து முழுக்க நாம தான் சேனைல இருந்தோம்! இந்த தும்பி சேனைப்பக்கம் வரவே இல்லை. எப்பூடீஈஈஈஈஈஈ டாப் வன்னரானார் என கேட்க மாட்டிங்களா?
நாள் முழுக்க இருந்து நான் போட்ட பதிவு வெறும் 60 சொச்சம் தானாம்! )* )* )* )*
நான் போட்ட பதிவில் முக்கால் வாசியை தும்பி தூக்கி தன் பேரில போட்டுட்டார்.. என்ன ஏதுக்கு கேட்கவே மாட்டிங்களா? :dance: :dance: :dance:
நாள் முழுக்க இருந்து நான் போட்ட பதிவு வெறும் 60 சொச்சம் தானாம்! )* )* )* )*
நான் போட்ட பதிவில் முக்கால் வாசியை தும்பி தூக்கி தன் பேரில போட்டுட்டார்.. என்ன ஏதுக்கு கேட்கவே மாட்டிங்களா? :dance: :dance: :dance:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
எங்கள் வேகத்திற்கு நின்று பிடிக்க மாட்டிங்க ஹா ஹா பாவம் நீங்க ரசித்த புகைப் படத்தை அள்ளி வீசுங்க அப்றம் பாருங்க ^_ ^_Nisha wrote:ஹேய் ஹாசிம்! நேத்து முழுக்க நாம தான் சேனைல இருந்தோம்! இந்த தும்பி சேனைப்பக்கம் வரவே இல்லை. எப்பூடீஈஈஈஈஈஈ டாப் வன்னரானார் என கேட்க மாட்டிங்களா?
நாள் முழுக்க இருந்து நான் போட்ட பதிவு வெறும் 60 சொச்சம் தானாம்! )* )* )* )*
நான் போட்ட பதிவில் முக்கால் வாசியை தும்பி தூக்கி தன் பேரில போட்டுட்டார்.. என்ன ஏதுக்கு கேட்கவே மாட்டிங்களா? :dance: :dance: :dance:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
அதெல்லாம் நான் செய்ய மாட்டேன்பா! அதுக்குத்தான் நீங்களும், ஹாசிமும் இருக்கிங்களே! சேனைக்கு நீங்க இரண்டு பேரும் போதும்! போட்டோக்கள் பதிவு போட.. நாங்கள் உங்களுக்கு போட்டியாய் வரல்லைப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
அந்த பயம் இருக்கனும் ம்ம் :dance:Nisha wrote:அதெல்லாம் நான் செய்ய மாட்டேன்பா! அதுக்குத்தான் நீங்களும், ஹாசிமும் இருக்கிங்களே! சேனைக்கு நீங்க இரண்டு பேரும் போதும்! போட்டோக்கள் பதிவு போட.. நாங்கள் உங்களுக்கு போட்டியாய் வரல்லைப்பா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
இந்த அம்மாஞ்சி ஆட்டத்துக்கு நான் வரலல என்கின்றேன்! நீங்கள் பயம் என்கின்றீர்கள். யாருக்கு பயமாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நாங்க அப்படித்தான் சொல்லுவோம் உங்களுக்குத்தான் பயம்...!Nisha wrote:இந்த அம்மாஞ்சி ஆட்டத்துக்கு நான் வரலல என்கின்றேன்! நீங்கள் பயம் என்கின்றீர்கள். யாருக்கு பயமாம்?
போட்டிக்கு வாங்களன் பார்க்கலாம் ஒரு நாள் படம் போடும் போட்டி யார் அதிக படம் போடுகிறார்கள் என்று பார்ப்போம் டீலா நோ டீலா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ஏத்தி விட்டு ஆத்தி விடும் விளையாட்டுக்கு நான் வரல்லன்னால் வரல்லை! எனக்கு என் தும்பியை நல்லாவே தெரியுமாக்கும். நீங்களே போடுங்க.. வெல்லுங்க.. !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
இல்லை இல்லை நிஜமாத்தான் சொல்றேன் ரொம்ப நாளாச்சி இப்படி போட்டி போட்டு நீங்கள் நான் ஹாசிம் போட்டி போட்டுப்பார்க்கலாமா?Nisha wrote:ஏத்தி விட்டு ஆத்தி விடும் விளையாட்டுக்கு நான் வரல்லன்னால் வரல்லை! எனக்கு என் தும்பியை நல்லாவே தெரியுமாக்கும். நீங்களே போடுங்க.. வெல்லுங்க.. !
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 30 of 40 • 1 ... 16 ... 29, 30, 31 ... 35 ... 40
Similar topics
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
Page 30 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum