Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
+2
பானுஷபானா
jaleelge
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
ராகவன்: அண்ணே எப்படி இருக்கிங்க..
நண்பன் : தலைவலி! உடலில் சூடு...இப்படி நிறைய உண்டு எத சொல்ல...
ராகவன் : என்ன அண்ணே! நீங்க எத்தனை நாள இப்படி அவதி படுறீங்க..
நண்பன்:"கொஞ்சம் நாளா..அதுதான் கரட்டா தெரியல..
ராகவன் : எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டிங்களே!
நிஷா:என்ன நடக்குது இங்க...
(கப்சிப் ..இருவரும்...அண்ணே வாங்க நல்ல பிள்ளையாக நடப்போம்)
பானு : " இதோ வருகிறேன் என்று நம்ம நண்பன் தம்பி இன்னும் வரல....தூங்கியிட்டாரோ”
நிஷா : நாளை காலையில்தான் வருவார்...
இருவரும் பல நேரம் பேசிய பிறகு.......
ராகவன்: இங்க என்ன நடக்குது....
நிஷா : நாய் நடக்குது...எல்லாம் நடக்குது..ஆனா ....
பானு : என்ன ஆனா....
நிஷா: நாம இவ்வளவு நேரம் காத்திருக்கிறோம் இன்னும் டீ வரல.....

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
ஹாஹா!
ராகவன் சிரித்து விட்டேன்! நல்லா இருக்குப்பா! ஆமாம் டீ யார் போட்டு தருவா!?
நாய் நடக்கல்லைப்பா எங்க கால் நடக்குதுன்னு சொல்லணும்!
ம்ம்ம் தொடருங்கள்!
ராகவன் சிரித்து விட்டேன்! நல்லா இருக்குப்பா! ஆமாம் டீ யார் போட்டு தருவா!?
நாய் நடக்கல்லைப்பா எங்க கால் நடக்குதுன்னு சொல்லணும்!
ம்ம்ம் தொடருங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
அப்படியா.....எல்லோரும் பங்கெடுப்போம்..நண்பனின் உடலை காப்போம்..Nisha wrote:ஹாஹா!
ராகவன் சிரித்து விட்டேன்! நல்லா இருக்குப்பா! ஆமாம் டீ யார் போட்டு தருவா!?
நாய் நடக்கல்லைப்பா எங்க கால் நடக்குதுன்னு சொல்லணும்!
ம்ம்ம் தொடருங்கள்!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
நண்பன்: ஹலோ..யாரு
ராகவன்: அண்ணே நான் ராகவன் ..எப்படி இருக்கீங்க..
நண்பன்: நானா எதோ இருக்கேன்..வேலையில் தலையில் ஒரு டேஞ்சர் எரியுது..
ராகவன்: கவலையேவிடுங்க...கொஞ்சம் வடிவேல் காமெடி பாருங்க..
நண்பன்: அதை தினமும் பார்பேன்,,இருந்து குறையல..
ராகவன்: ஆமா நீங்க எப்ப தூங்குவீங்க..
நண்பன்: அது சில நாட்கள் தூங்க போவேன் அதுக்குள்ள விடிந்துவிடும்..
ராகவன் : அட மொதல்ல போயி தூங்குங்க...கணினியில் இருந்தா கண் கெட்டுவுடும்,...போங்க,,
நண்பன் : தம்பியுடையான் படைக்கு அஞ்சான்..
ராகவன்: அண்ணே என்ன நான் வருகிறேன்..
நண்பன்:
பானு: கண்ணு நொல்ல கண்ணு ..குத்திப்பொடுவேன்..

- Spoiler:
ராகவன்: அண்ணே என்ன நான் வருகிறேன்..
நண்பன்:
- Spoiler:
பானு: கண்ணு நொல்ல கண்ணு ..குத்திப்பொடுவேன்..
- Spoiler:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
தம்பி இன்னும் டீ வரல
அண்ணன் வட போச்சே ^_ ^_ ^_
ரொம்ப சிரிச்சேன் ராகவன் மீனுவை மிஞ்சி விடுவீர்கள் போல் உள்ளது ^_ ^_
அண்ணன் வட போச்சே ^_ ^_ ^_
ரொம்ப சிரிச்சேன் ராகவன் மீனுவை மிஞ்சி விடுவீர்கள் போல் உள்ளது ^_ ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
அனுராகவன் wrote:நண்பன்: ஹலோ..யாரு
ராகவன்: அண்ணே நான் ராகவன் ..எப்படி இருக்கீங்க..
நண்பன்: நானா எதோ இருக்கேன்..வேலையில் தலையில் ஒரு டேஞ்சர் எரியுது..
ராகவன்: கவலையேவிடுங்க...கொஞ்சம் வடிவேல் காமெடி பாருங்க..
நண்பன்: அதை தினமும் பார்பேன்,,இருந்து குறையல..
ராகவன்: ஆமா நீங்க எப்ப தூங்குவீங்க..
நண்பன்: அது சில நாட்கள் தூங்க போவேன் அதுக்குள்ள விடிந்துவிடும்..
ராகவன் : அட மொதல்ல போயி தூங்குங்க...கணினியில் இருந்தா கண் கெட்டுவுடும்,...போங்க,,
நண்பன் : தம்பியுடையான் படைக்கு அஞ்சான்..நம்மல புருஞ்சுக்க ஒரு ஆள் இருக்கான்..
- Spoiler:
ராகவன்: அண்ணே என்ன நான் வருகிறேன்..
நண்பன்:இப்ப அது யாருனு பாரு. வர வர கண்ணு தெரியல...
- Spoiler:
பானு: கண்ணு நொல்ல கண்ணு ..குத்திப்பொடுவேன்..
- Spoiler:
இது அருமை ஆமா கடைசியில் கத்தியும் இப்படி சொல்வது யாரு ராகவன்..
மூடிட்டு போறியா இல்ல கத்திய விட்டு சுத்தவா ^_ ^_ ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
அண்ணா டூப்பு..நம்பாதீங்க..பானு அக்கா கொஞ்சம் பார்த்து குத்துங்க...மூடிட்டு போறியா இல்ல கத்திய விட்டு சுத்தவா
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
நண்பன் அண்ணாவுக்கு இப்ப தலைவலி வரக்கூடாது அதான் இந்த திரியின் நோக்கம் ,,..திட்டம்..நண்பன் wrote:தம்பி இன்னும் டீ வரல
அண்ணன் வட போச்சே ^_ ^_ ^_
ரொம்ப சிரிச்சேன் ராகவன் மீனுவை மிஞ்சி விடுவீர்கள் போல் உள்ளது ^_ ^_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
தலைவலி இல்லை உங்கள் அன்பிற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன் இன்று சொப்ல ஒரு கஸ்டமருடன் சூடாகிட்டேன் அதுவும் கடைசி நேரத்தில்அனுராகவன் wrote:நண்பன் அண்ணாவுக்கு இப்ப தலைவலி வரக்கூடாது அதான் இந்த திரியின் நோக்கம் ,,..திட்டம்..நண்பன் wrote:தம்பி இன்னும் டீ வரல
அண்ணன் வட போச்சே ^_ ^_ ^_
ரொம்ப சிரிச்சேன் ராகவன் மீனுவை மிஞ்சி விடுவீர்கள் போல் உள்ளது ^_ ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
ம்கூம் ரெம்பத்தான் உருகிக்கிறாங்க!
தாங்க முடியல்லடா சாமியோவ்!
தாங்க முடியல்லடா சாமியோவ்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
நிஷா: ஹலோ! எந்த ஊரு நீங்க..Nisha wrote:ம்கூம் ரெம்பத்தான் உருகிக்கிறாங்க!
தாங்க முடியல்லடா சாமியோவ்!
ராகவன்: நானா ராஜபாளையம் பக்கம் குப்பம்..தெரியுமா மேடம்..
நிஷா: தெரியாது..ஒன்லி சுவிஸ் மட்டுமே என் கண்ணில் நிற்கும் ஊர்..
ராகவன்: சுவிஸ் என்றால் என்ன மேடம்..சுவிச்சியா..
நிஷா: இல்லை அது சுவிச்சர்லாந்து..
ராகவன்: சுவிச்சி தேவையில்ல ..லாந்தர் லைக்கு தீக்குச்சி போதும்..
நிஷா:(கடுப்பாகி) என்ன சொல்லரது ..சரி நண்பனை பார்த்தீயா..
ராகவன்: யாரு? யாரை கேட்கிறாங்க...என்னத்தன் போல..ஆமா பார்த்தேன்..
எந்த நண்பன் எனக்கு நிறைய பேரை தெரியும் மேடம்..
நிஷா: என்ன நான் ஒன்னு கேட்டால் இவர் ஒன்னு சொல்லுராரு..
பானு: என்ன ஆச்சு நிஷா?
நிஷா : இந்த ராகவன் ஒரு மக்குப்பா..
பானு: ஆமா நானும்தான் ..யாரிடமும் சொல்லாத..
நிஷா: நான் சொன்னதை சொல்லாத..குறிப்பாக ராகவனிடம் சொல்லக்கூடாது...
இருவரும் ஒருவரை குளூஸ் பன்னுவதில் கில்லாடி...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
ஹையோம்மா முடியல்லப்பா முடியல்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
நிஷா : இந்த ராகவன் ஒரு மக்குப்பா..
பானு: ஆமா நானும்தான் ..யாரிடமும் சொல்லாத..
நிஷா: நான் சொன்னதை சொல்லாத..குறிப்பாக ராகவனிடம் சொல்லக்கூடாது...
^_ ^_ ^_ ^_ ^_ ^_
/) /) /) /) /)
:} :} :}
(/ (/
*#
/) /) /) /) /)
:} :} :}
(/ (/
*#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
அண்ணே! ஏன் ஓடிக்கொண்டே சிரிக்கீறீங்க..நின்னு சிரிங்க...நண்பன் wrote:நிஷா : இந்த ராகவன் ஒரு மக்குப்பா..
பானு: ஆமா நானும்தான் ..யாரிடமும் சொல்லாத..
நிஷா: நான் சொன்னதை சொல்லாத..குறிப்பாக ராகவனிடம் சொல்லக்கூடாது...^_ ^_ ^_ ^_ ^_ ^_
/) /) /) /) /)
:} :} :}
(/ (/
*#
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
ராகவன்: சார் கட்டாரா? எந்த ஊரு நீங்க?
நண்பன்: நான் முஸாம்பெல் பிரம் கட்டார்..யாரு வேணும் சாரு..
ராகவன்:என் உயிர் நண்பனை அழைத்தேன்...அவருக்கு என் அன்பின் ஆழம் தெரியும்..(அழுகை,பெருமிதம்)
நண்பன்: நான் தானுங்க கரைக்கிறேன்..தாங்கள் தமிழ்நாடா....எந்த ஊரு..என்ன செய்கீறீர்கள்..
ராகவன்: நான் தஞ்சை மாவட்டம்..நீங்கள் வந்ததுண்டா..
நண்பன்: இல்லை! கேள்வுற்றுயிருக்கிறேன்..ஆனால் வந்தது கிடையாது..
ராகவன்: என்ன வேலை செய்கிறீர்கள்..?
நண்பன்: நிறைய பேர் என் கீழ் வேலை செய்கிறார்கள்...
ராகவன்: சேனையில் உங்கள் பணி என்ன?
நண்பன்: சும்மா ..ஊர் சுற்றுவேன்...
ராகவன்: அப்படினா...என்ன வேலை..சார்?
நண்பன்: நடத்துனர்....தெரியுமா?
ராகவன்: பஸ்ஸில் இருப்பாங்களே!விசில் ஓதுவாங்களே!
நண்பன்: இல்லை தலைமை நடத்துனர்..
ராகவன்: என்னது தலைமேல நடப்பிங்களா..
அட கடவுளே! ரொம்ப கஸ்டமான வேலை ..ஒரு ஊர் சுற்றும்
வேலை கஸ்டம சார்..
நண்பன்: உன் வேலை என்ன?
ராகவன்: நானும் ஊர் சுற்றும்வேன் சார்....கொஞ்சம் கையில் பேப்பரோடு ..ரோரோடா போவேன்...
நண்பன்: யாரு பெத்த புள்ளையோ..இப்ப சுத்துது...
ராகவன்: சார் நான் வருகிறேன்..
நண்பன்: சரி வச்சுவிடுகிறேன்..நீங்க போய் துண்ணுங்க..
ராகவன்: சரி...சரி...வையுங்க....கடுப்பாக..(போனை ஓங்கி தரையில் அடித்து..)
டிங்..டிங்...டிங்..
ஆனால் கேட்காது உடஞ்சு போச்சு..
(நண்பனை தேடுகிறார் ராகவன்)

அனுராகவன் wrote:ராகவன்: சார் கட்டாரா? எந்த ஊரு நீங்க?

அப்போ இன்னும் அந்தப் பழக்கத்தினை இன்னும் விட வில்லையா ராகவா ???
வயதுக்கு வந்தவர் என்ற நினைப்பு வந்தால் சூப்பியெல்லாம் வாயில் வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது தம்பி.... :* :* :* :* :* ^( ^( ^(
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
ராகவன் எல்லோரையும் ஓவரா மொக்கை பண்ணிட்டிங்க ^_ ^_ ^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
பானுஷபானா wrote:ராகவன் எல்லோரையும் ஓவரா மொக்கை பண்ணிட்டிங்க ^_ ^_ ^_ ^_
எமக்குள் மொக்கை போடுவதற்க்கும் ஒருவர் கட்டாயமாக இருக்க வேண்டும் தங்கச்சி.
ஆனால் .... அவர் மிச்சம் விடயம் அறிந்தவர் போல இருக்கிறாரே...
அதனையும் கவனத்தில் எடுக்கப்படவேண்டும் என வேண்டுகிறேன். :flower: :flower:
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
jaleelge wrote:பானுஷபானா wrote:ராகவன் எல்லோரையும் ஓவரா மொக்கை பண்ணிட்டிங்க ^_ ^_ ^_ ^_
எமக்குள் மொக்கை போடுவதற்க்கும் ஒருவர் கட்டாயமாக இருக்க வேண்டும் தங்கச்சி.
ஆனால் .... அவர் மிச்சம் விடயம் அறிந்தவர் போல இருக்கிறாரே...
அதனையும் கவனத்தில் எடுக்கப்படவேண்டும் என வேண்டுகிறேன். :flower: :flower:
என்ன விடயம் புரியல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
பானுஷபானா wrote:jaleelge wrote:பானுஷபானா wrote:ராகவன் எல்லோரையும் ஓவரா மொக்கை பண்ணிட்டிங்க ^_ ^_ ^_ ^_
எமக்குள் மொக்கை போடுவதற்க்கும் ஒருவர் கட்டாயமாக இருக்க வேண்டும் தங்கச்சி.
ஆனால் .... அவர் மிச்சம் விடயம் அறிந்தவர் போல இருக்கிறாரே...
அதனையும் கவனத்தில் எடுக்கப்படவேண்டும் என வேண்டுகிறேன். :flower: :flower:
என்ன விடயம் புரியல
ராகவன் விளையாட்டுப் பிள்ளை என்றாலும் ....
ஆளுமையுடைய படைப்புக்களை பிரசவிக்கிறார் என சொல்ல வந்தேன்.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
:flower: :flower: :joint:jaleelge wrote:பானுஷபானா wrote:jaleelge wrote:பானுஷபானா wrote:ராகவன் எல்லோரையும் ஓவரா மொக்கை பண்ணிட்டிங்க ^_ ^_ ^_ ^_
எமக்குள் மொக்கை போடுவதற்க்கும் ஒருவர் கட்டாயமாக இருக்க வேண்டும் தங்கச்சி.
ஆனால் .... அவர் மிச்சம் விடயம் அறிந்தவர் போல இருக்கிறாரே...
அதனையும் கவனத்தில் எடுக்கப்படவேண்டும் என வேண்டுகிறேன். :flower: :flower:
என்ன விடயம் புரியல
ராகவன் விளையாட்டுப் பிள்ளை என்றாலும் ....
ஆளுமையுடைய படைப்புக்களை பிரசவிக்கிறார் என சொல்ல வந்தேன்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
நண்பன்: என்ன இது யாரையும் காணும்...
நிஷா : சார்! நீங்க எல்லாரும் தூங்கின பிறகு வந்து இப்படி சொல்லலாமா...அவ்வ்..
பானு: ஆமாம் ! வர வர தம்பிக்கு நேரம் காலம் தெரியல..கொஞ்சம் எக்சஸ் செய் தம்பி..
ஜலீல்ஜி: தங்கச்சி ! நண்பன் தம்பி ரொம்ப வேலைகள் செய்வதால் அவரால் வரமுடியல.. .அவருக்கு பிராத்தனை செய்வோம்..அவரின் தொப்பை குறைய..
நிஷா : தொப்பை ஒரு குப்பை..அது குறைய நிறைய துடப்பங்களை வாங்கனும்..
அனுராகவன்: இங்க என்ன நடக்குது...நண்பன் அண்ணா என்ன உங்களை வைத்து காமெடி ,கிமடி செய்வார்கள் போல...
நிஷா: ஜேச்ச ! இனிமே அப்படி செய்ய வாய்ப்பே இல்லே! அவர் ஏற்னவே கீளீன்போல்டு..
பானு : சரியா சொன்ன நிஷா ...இவரு ஏன் உளருராரு! பாதியில் வந்து இப்படி சொன்னா என்ன சொல்லுரது..
நிஷா: ஆமாம்! இவரின் உளரல் யாருக்கும் புரியாது..
அனுராகவன்: என்னது புரியலையா! அட கடவுளே!
பானு: அவருக்கும் புரியாது!
நிஷா: ஹா..ஹா...நம்ம விளையாட்டா சொன்னதை ..இவர் உண்மையினு நம்பிடுவாரு பானு...
பானு: புரியட்டும்...அப்பதான் தெளிவு கிடைக்கும்..
நிஷா : ஆமாம்..நாம் மட்டும் பேசிக்கிட்டே இருக்கும்..நண்பனை காணும்..
பானு: அவர் ஆன்லையில் இருப்பார்..ஆனால் வரமாட்டார்..
ராகவன்: அப்ப அப்ப தலைக்காட்டுதல்....(எதுவும் புரியாது)
ஜலீல்ஜி: தங்கச்சி ! நீங்க என்றும் நல்லவர்களாக வாழனும்
நண்பன்: அனைவரும் நலமா?
அனுராகவன்: அண்ணே ! ஆளே இல்லாத கடையில் என்ன டீ ஆத்தீறிங்க..
நண்பன்: அப்படியா! படம் முடிஞ்சிருச்சா..
அனுராகவன்: ஆமாம் ! அடுத்த படமும் ஆரம்பித்துவிட்டது..
நிஷா: அதுசரி...

அருமையான அரட்டை கவலை மறக்கக்கூடிய அரட்டை அதென்ன ஜலீல் ஜீ அவர்களுக்கு மட்டும் இப்படி சிவப்பு நிறத்தில் எழுதுகிறீர்கள் கலர் மீனியா நோயா அருமையாக உள்ளது இன்னும் இது போன்று தொடருங்கள் என் கவலை மறக்கிறதா என்று பார்ப்போம் கோடி நன்றிகள் ராகவன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
அப்படியா...நண்பன் wrote:அருமையான அரட்டை கவலை மறக்கக்கூடிய அரட்டை அதென்ன ஜலீல் ஜீ அவர்களுக்கு மட்டும் இப்படி சிவப்பு நிறத்தில் எழுதுகிறீர்கள் கலர் மீனியா நோயா அருமையாக உள்ளது இன்னும் இது போன்று தொடருங்கள் என் கவலை மறக்கிறதா என்று பார்ப்போம் கோடி நன்றிகள் ராகவன்
இதோ ஒரு நொடியில் ...
ராகவன்: அண்ணே! என்ன இப்படி சோகமாக இருக்கீக..
நண்பன்: அதுவா! காலையில என் வீட்டில் கொஞ்சம் சண்டை(யாரிடமும் சொல்லக்கூடாது) ரகசியம்..
ராகவன்: அப்படியா சரி விடுங்க அண்ணே! உங்களுக்கும் மட்டும்தான் இப்படியா..கல்யாணம் ஆனாவனுக்கு இந்த பிரச்சனை..ஆகாதவனுக்கு கனவுல பிரச்சனை..
நண்பன்: அப்பாடா! எனக்கு ஒரு ஆறுதல் ராகவா!..
ராகவன்: தம்பியுடையான படைக்கு அஞ்சான்..அப்பரும் என்ன சாப்பீடீங்க..
நண்பன்: இரால் நண்டும்,பிரியாணியும் வீட்டில் செய்தாங்க..ஆனால் எனக்கு வாசனையே மட்டும் காட்டுனாங்க..அவ்வளவுதான்..
இனிதான் இட்லி திங்கனும்..
ராகவன்: அடக்கடவுளே! என் அண்ணனுக்கு நல்ல உணவு கூட கிடையாதா..
நண்பன்: அண்ணைப்புரிந்த தம்பி...
ராகவன்: ஆமாம்.. ^* ^* ^* ^*
நிஷா: அண்ணன் ,தம்பி பாசமா..
நண்பன்: பொறாமை... *# *#
பானு: எங்களுக்கு அப்படி ஒன்று இல்ல..அதுக்கு எங்க நேரம் இருக்கு.இங்கே நிறைய வேலைகள் இருக்காம்...
நிஷா: சரியாக சொன்ன பானு...இவங்க எப்பவும் இப்படிதான்..நாம ஒன்னு சொன்னா இவங்க ஒன்று நினைச்சுவாங்க..
பானு : இன்று என் ஆபிஸ்ஸில் கரண்ட் கட்...அதனால் வரமுடியல..
நண்பன்: நானும் இரண்டு நாள் வரமாட்டேன்...வந்தா பதிவுகள் நிறைய இடுவேன்..
நிஷா: இன்று சுவிஸ்ஸில் பார்டி உண்டு அதனால் இரவில் இணைவேன்..
ராகவன்: எங்க யாரையும் காணும்...
நிஷா: இன்று விடுமுறை அதான் போல..
நண்பன்: நானும் இருக்கேன்..கொஞ்சம் வேலை....
இப்படி கலக்கல் தொடரும்...............
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» நண்பனின் நிலை இதுதானா?
» இது எப்படி கார் சம்ஸிடம் உள்ளது
» கோடை கால ஆடைகள் எப்படி உள்ளது!
» நமது நிலைமை எப்படி உள்ளது?
» நண்பனின் நளினமான தோற்றம்
» இது எப்படி கார் சம்ஸிடம் உள்ளது
» கோடை கால ஆடைகள் எப்படி உள்ளது!
» நமது நிலைமை எப்படி உள்ளது?
» நண்பனின் நளினமான தோற்றம்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum