Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
+2
பானுஷபானா
jaleelge
6 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
First topic message reminder :
ராகவன்: அண்ணே எப்படி இருக்கிங்க..
நண்பன் : தலைவலி! உடலில் சூடு...இப்படி நிறைய உண்டு எத சொல்ல...
ராகவன் : என்ன அண்ணே! நீங்க எத்தனை நாள இப்படி அவதி படுறீங்க..
நண்பன்:"கொஞ்சம் நாளா..அதுதான் கரட்டா தெரியல..
ராகவன் : எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டிங்களே!
நிஷா:என்ன நடக்குது இங்க...
(கப்சிப் ..இருவரும்...அண்ணே வாங்க நல்ல பிள்ளையாக நடப்போம்)
பானு : " இதோ வருகிறேன் என்று நம்ம நண்பன் தம்பி இன்னும் வரல....தூங்கியிட்டாரோ”
நிஷா : நாளை காலையில்தான் வருவார்...
இருவரும் பல நேரம் பேசிய பிறகு.......
ராகவன்: இங்க என்ன நடக்குது....
நிஷா : நாய் நடக்குது...எல்லாம் நடக்குது..ஆனா ....
பானு : என்ன ஆனா....
நிஷா: நாம இவ்வளவு நேரம் காத்திருக்கிறோம் இன்னும் டீ வரல.....

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
ஹாஹா
நடக்கட்டும் நடக்கட்டும்
நடக்கட்டும் நடக்கட்டும்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
இப்போது டீ ஆத்த நான் பணியை ஏற்றுக்கொள்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
ராகவன்: அண்ணே! டீ பார்சல்..நண்பன் wrote:இப்போது டீ ஆத்த நான் பணியை ஏற்றுக்கொள்கிறேன்
நண்பன்: நீ வேற ..நம்ம கடையில ..ஓசில டீ கொடுக்க பலர் வருவதால் இன்று கடையில் தண்ணியில் டீ கொடுக்க படும்..
ராகவன்: அப்ப நம்ம இரண்டு பேரு பால்ல டீ குடிப்போம்..
நண்பன்: ஆமாம்,,,,சீர்க்கிரம்.....யாராவது வரபோராங்க..
ராகவன்: சரி அண்ணே! ஆமா யாருக்கு பயப்புடுறீங்க...
நண்பன் : நிஷா அக்காவுக்கு தான்..அட்வை கொடுக்கும் முன் கடையே காலிப்பன்னு..
ராகவன்: இதோ! *# *#
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
சிரிச்சிட்டிருக்கேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
நண்பன்: ஹலோ.. ஹலோ...யார் ஜீலேல்ஜீ இருக்காங்களா? நான்தான் நண்பன் பேசறேன்...
ஜீலேல்ஜீ: ஹாய் நண்பா, எப்படி இருக்குற,? நான் நல்லா இருக்கேன்.
நண்பன்: நான் நல்லா ஜேலேபி சாரி.... ஜேலேல்ஜீ... உன்கிட்ட பேசி எம்புட்டு நாளாச்சு தெரியுமா?
ஜீலேல்ஜீ: ஆமாமுங்க, ரொம்ப நாளாச்சு... என்ன விஷயம் இம்புட்டு நாளா போன் பண்ணாம இருந்திங்க.?
நண்பன்: எம் அக்கா நிஷா தான் என் நண்பர்களுடன் போன் ரொம்ப பேசறேன்னு என் மொபைலை பிடுங்கி வச்சுக்கிட்டார். ரொம்ப கஸ்டமுங்கோ. உம் வேலை எப்படி போகுது? மனைவி,குழந்தைகள் எப்டி இருக்குங்க?
ஜீலேல்ஜீ: அவருக்கென்ன கொறச்சல், அதெல்லாம் நல்லாத்தான் இருக்காங்க. இந்தநேரத்தில எனக்கு வேலைகள் நிறைய என் பாஸ் வைக்கிறார். குழந்தைகள் அதுபாட்டுக்கு படிப்பு, படிப்புன்னு போகுதுங்க.
நண்பன்: ஆமா, ஏன் கோபமா..இல்லை வருத்தமா..பின்னோட்டமிட தயக்கம்...?? எல்லோரும் உங்க வருகைக்கு காத்திருப்பு...
ஜீலேல்ஜீ: நான் என் பிள்ளைகளை டூர் அழைத்து சென்றேன்..அதனால் கொஞ்சம் அலைச்சல்...வருவேன் சில மாற்றம் பின்...
நண்பன்: சரி ஜீலேல்ஜீ ஜீ..ஜீ, நேரம் இருக்கிற சமயம் போன் பண்ணுங்க, நானும் பண்றேன், வைக்கறேன் இப்போ. பை..பை...
ஜீலேல்ஜீ: ஓகே, பை.. பை...
இனி அடிக்கடி இவர்களின் உரையாடல் நம் தளத்தில் வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இனி நாம அடுத்து சிக்குறாங்க பார்ப்போம்....
எப்படி...........

எங்கிருந்துதான் இத்தனையும் கிடைக்கின்றது ராகவன்?
ராகவன் நண்பனின் மனைவி நிஷா உங்களுக்கு அக்கா இல்லை அண்ணியாகனும். . நண்பனிடன் இருக்கும் போனை அவங்க பிடுங்கி வைத்தால் அது சரியாகத்தான் இருக்கும்! ஆனால் கட்டாரில் இருக்கும் நண்பனிடமிருக்கும் போனை இலங்கையிலிருக்கும் நிஷா எப்படி பிடுங்கி வைப்பாங்களாம்?
நண்பனே ஊருக்கு போனால் இதெல்லாம் நிஜத்தில் நடக்கும் சாத்தியமுண்டா என சொல்லி விடுங்கப்பா?
ராகவன் நண்பனின் மனைவி நிஷா உங்களுக்கு அக்கா இல்லை அண்ணியாகனும். . நண்பனிடன் இருக்கும் போனை அவங்க பிடுங்கி வைத்தால் அது சரியாகத்தான் இருக்கும்! ஆனால் கட்டாரில் இருக்கும் நண்பனிடமிருக்கும் போனை இலங்கையிலிருக்கும் நிஷா எப்படி பிடுங்கி வைப்பாங்களாம்?
நண்பனே ஊருக்கு போனால் இதெல்லாம் நிஜத்தில் நடக்கும் சாத்தியமுண்டா என சொல்லி விடுங்கப்பா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
அக்கா நண்பன் தினமும் சிரிக்க நான் போடுவோம் ஆயிரம் கலாட்டா.....பாருங்க வந்து ரசிங்க..Nisha wrote:எங்கிருந்துதான் இத்தனையும் கிடைக்கின்றது ராகவன்?
ராகவன் நண்பனின் மனைவி நிஷா உங்களுக்கு அக்கா இல்லை அண்ணியாகனும். . நண்பனிடன் இருக்கும் போனை அவங்க பிடுங்கி வைத்தால் அது சரியாகத்தான் இருக்கும்! ஆனால் கட்டாரில் இருக்கும் நண்பனிடமிருக்கும் போனை இலங்கையிலிருக்கும் நிஷா எப்படி பிடுங்கி வைப்பாங்களாம்?
நண்பனே ஊருக்கு போனால் இதெல்லாம் நிஜத்தில் நடக்கும் சாத்தியமுண்டா என சொல்லி விடுங்கப்பா?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
ராகவன் இருக்கும் போது மீனு இல்லை என்று யாரும் சொல்லவும் மாட்டாங்க தேடவும் மாட்டாங்க நல்லாப் பன்றீர்ங்கள் ராகவன்
அசத்தல் எல்லாத்தையும் இரவைக்கு படிக்கிறேன்
சூப்பர்பா
அசத்தல் எல்லாத்தையும் இரவைக்கு படிக்கிறேன்
சூப்பர்பா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
நீங்கள் சொல்லி கொடுத்த ஒன்றை எடுத்து விட்டேன் மீனுமா..நல்ல இருக்கா....இன்னும் தருவேன் ...நீங்களும் சேருங்கள்...மீனு wrote:ராகவன் இருக்கும் போது மீனு இல்லை என்று யாரும் சொல்லவும் மாட்டாங்க தேடவும் மாட்டாங்க நல்லாப் பன்றீர்ங்கள் ராகவன்
அசத்தல் எல்லாத்தையும் இரவைக்கு படிக்கிறேன்
சூப்பர்பா
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
நண்பன்: ஹலோ... ஹலோ... ச்சே.... இவ்ளோ நேரமா ரிங் அடிக்குது, எடுக்கவே இல்ல, என்ன பன்னுரது...(அடுத்து செய்வோம்)
ஹலோ... ஹலோ... மீனுமா எடுங்க ப்ளீஸ்..
மீனு: (யாரிது போனை இப்படி அலற வைக்கிறது?) ஹலோ... ஹலோ... நான் தான் மீனுமா..உங்கள் குட்டி மீனு! பேசறேன். நீங்க யாருங்க?
நண்பன்: மீனு!!நான்தான் நண்பன் பேசறேன். எப்படி இருக்கீங்க? ரொம்ப நேரமா போன் பண்றேன். நீங்க எடுக்கவே இல்லை. எங்க விளையாட போயிருந்திங்களா?
மீனு: இப்படியா போனை அடிக்கிறது.., நீதான் இப்படி போனை அலற வச்சியா? நான் எங்க பக்கதுல விளையாடதானே போவேன்? தெரியாதா...மக்கு..!! (_ (_
நண்பன்: என்ன மீனு என்னாச்சு ..விளையாட நேரம் ஒதுக்கனும்,படிக்கவும் செய்யனும் சரியா?
மீனு: திம்க்ஸ் இருந்தாலும் இப்படி படி படி என்று சொல்லுவார் ..நீங்களுமா...போர் அடிக்குது..இப்ப உங்களை அடிக்கனும்.. ))& ))&
நண்பன்: சரி சரி...என்ன ரொம்ப நாளா ஆளையே காணும் என்ன விளையாட யாரும் வரவில்லையா..
மீனு: ஆமாம்.,,எனக்கு ஒரு லெப்டாப் வேணும் கேம்ஸ் விளையாட..வாங்கி தாங்க..
நண்பன்: மீனுமா ...வாங்கிதாரேன் ..நிஷா அக்காவை என் பேங்குல பணம் போட சொல்லுங்க..அப்பதான் அண்ணன் வங்கி தருவேன்..நான் சொன்னதா சொல்லக்கூடாது ..நீயே கேளு,,சரியா..அப்ப நிறைய பொம்மை கிடைக்கும் சரியா?
மீனு: மீனு என்ன இழுச்சவாயா..அக்காவின் அன்பு எனக்கு தெரியும்..நான் கேட்காமேலே வாங்கி தருவாங்க..நீங்க ஒரு வேஸ்ட்..இதோ.. #* #*
நண்பன்: அக்காவை காக்கா பிடித்துவிட்டியா..இனி எனக்கு வேலையில்லை..நான் கொஞ்சம் நேரம் கழித்து வருகிறேன்..
மீனு: நீங்க ..சாக்குப்போக்கு சொல்லி போங்க..பிறகு வச்சுக்குறேன்..
பை..பை..
நண்பன்: அப்பாடா ..அண்ணனின் பணம் மிச்சம்..மீனுமா நல்ல விளையாட்டுப்பிள்ளை..கொஞ்சம் வாய் கொடுத்தால் தப்பிக்க முடியாது..
மீனுமா... பை..பை....
(இருவரும் அரட்டையை முடித்தார்கள்)

Similar topics
» நண்பனின் நிலை இதுதானா?
» இது எப்படி கார் சம்ஸிடம் உள்ளது
» கோடை கால ஆடைகள் எப்படி உள்ளது!
» நமது நிலைமை எப்படி உள்ளது?
» நண்பனின் நளினமான தோற்றம்
» இது எப்படி கார் சம்ஸிடம் உள்ளது
» கோடை கால ஆடைகள் எப்படி உள்ளது!
» நமது நிலைமை எப்படி உள்ளது?
» நண்பனின் நளினமான தோற்றம்
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum