Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
+2
பானுஷபானா
jaleelge
6 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
First topic message reminder :
ராகவன்: அண்ணே எப்படி இருக்கிங்க..
நண்பன் : தலைவலி! உடலில் சூடு...இப்படி நிறைய உண்டு எத சொல்ல...
ராகவன் : என்ன அண்ணே! நீங்க எத்தனை நாள இப்படி அவதி படுறீங்க..
நண்பன்:"கொஞ்சம் நாளா..அதுதான் கரட்டா தெரியல..
ராகவன் : எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டிங்களே!
நிஷா:என்ன நடக்குது இங்க...
(கப்சிப் ..இருவரும்...அண்ணே வாங்க நல்ல பிள்ளையாக நடப்போம்)
பானு : " இதோ வருகிறேன் என்று நம்ம நண்பன் தம்பி இன்னும் வரல....தூங்கியிட்டாரோ”
நிஷா : நாளை காலையில்தான் வருவார்...
இருவரும் பல நேரம் பேசிய பிறகு.......
ராகவன்: இங்க என்ன நடக்குது....
நிஷா : நாய் நடக்குது...எல்லாம் நடக்குது..ஆனா ....
பானு : என்ன ஆனா....
நிஷா: நாம இவ்வளவு நேரம் காத்திருக்கிறோம் இன்னும் டீ வரல.....

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
நன்றிகள் தொடரும் ராகவன் ஆண்டவன் உங்கள் நலம் காக்கட்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
நண்பன் wrote:அருமையான அரட்டை கவலை மறக்கக்கூடிய அரட்டை அதென்ன ஜலீல் ஜீ அவர்களுக்கு மட்டும் இப்படி சிவப்பு நிறத்தில் எழுதுகிறீர்கள் கலர் மீனியா நோயா அருமையாக உள்ளது இன்னும் இது போன்று தொடருங்கள் என் கவலை மறக்கிறதா என்று பார்ப்போம் கோடி நன்றிகள் ராகவன்
நண்பா ராகவனுக்கு அந்த நோய் இல்லை..
எனக்குத்தான் கலர் மீனியா நோய்....
சேனைக்கு வந்த பிறகுதான் இந்த நோய் வந்தது....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
அது உங்கள் பதிவுகளைப் பார்த்தாலே தெரிகிறது நிஷா அக்கா உங்கள் புராணம்தான் பாடினாங்க அனைவரின் உள்ளத்தையும் வண்ணமயமாக கவர்ந்து விட்டீர்கள் பாராட்டுக்கள்jaleelge wrote:நண்பன் wrote:அருமையான அரட்டை கவலை மறக்கக்கூடிய அரட்டை அதென்ன ஜலீல் ஜீ அவர்களுக்கு மட்டும் இப்படி சிவப்பு நிறத்தில் எழுதுகிறீர்கள் கலர் மீனியா நோயா அருமையாக உள்ளது இன்னும் இது போன்று தொடருங்கள் என் கவலை மறக்கிறதா என்று பார்ப்போம் கோடி நன்றிகள் ராகவன்
நண்பா ராகவனுக்கு அந்த நோய் இல்லை..
எனக்குத்தான் கலர் மீனியா நோய்....
சேனைக்கு வந்த பிறகுதான் இந்த நோய் வந்தது....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
நண்பன் wrote:அது உங்கள் பதிவுகளைப் பார்த்தாலே தெரிகிறது நிஷா அக்கா உங்கள் புராணம்தான் பாடினாங்க அனைவரின் உள்ளத்தையும் வண்ணமயமாக கவர்ந்து விட்டீர்கள் பாராட்டுக்கள்jaleelge wrote:நண்பன் wrote:அருமையான அரட்டை கவலை மறக்கக்கூடிய அரட்டை அதென்ன ஜலீல் ஜீ அவர்களுக்கு மட்டும் இப்படி சிவப்பு நிறத்தில் எழுதுகிறீர்கள் கலர் மீனியா நோயா அருமையாக உள்ளது இன்னும் இது போன்று தொடருங்கள் என் கவலை மறக்கிறதா என்று பார்ப்போம் கோடி நன்றிகள் ராகவன்
நண்பா ராகவனுக்கு அந்த நோய் இல்லை..
எனக்குத்தான் கலர் மீனியா நோய்....
சேனைக்கு வந்த பிறகுதான் இந்த நோய் வந்தது....
நிஷா உண்மையில் நல்லுள்ளம் படைத்த பெண்மணிதான்...
அவங்களுக்குள்ள அரவனைத்து..பாராட்டிக் கொடுத்து...முன்னேற்றச் சொல்லும்...
பரந்த மனம் எனக்கும் இல்லையப்பா....
நானும் இவரைப் பின்பற்றி செயற்பட இருக்கிறேன் நண்பா !!!!! )( )( )(
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
அனுராகவரே உங்களுக்கு நகைச்சுவை சூப்பராக எழுத வருகின்றதுப்பா.. ~/ ~/
இத்தனை திறமையையும் இத்தனை நாளாய் எங்கே ஒழித்து வைத்திருந்தாயப்பா?
உமக்கு கவிதையை விட நகைச்சுவை மிக மிக அருமையாக் இயல்பாக வருகின்றது வசன அமைப்பும் எங்கள் எழுத்துக்களை உணர்ந்து உள் வாங்கி படிக்கும் உன் திறனை மெய்ப்பிக்கிறது.
அச்சலா அனுராகவனாய் மாறியதில் நாம் கண்ட நன்மை இதுதான்!
மற்றவர்கள் சிரிக்கும் படி எழுதுவது எத்த்னை கடினமானது என்பதை நாம் அறிவோம். உம்மால் அது முடிகின்றது. இதே போல் இன்னும் எழுதுங்கள்.
என் மனமார்ந்த பாராட்டுகள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
Nisha wrote:அனுராகவரே உங்களுக்கு நகைச்சுவை சூப்பராக எழுத வருகின்றதுப்பா.. ~/ ~/
இத்தனை திறமையையும் இத்தனை நாளாய் எங்கே ஒழித்து வைத்திருந்தாயப்பா?
உமக்கு கவிதையை விட நகைச்சுவை மிக மிக அருமையாக் இயல்பாக வருகின்றது வசன அமைப்பும் எங்கள் எழுத்துக்களை உணர்ந்து உள் வாங்கி படிக்கும் உன் திறனை மெய்ப்பிக்கிறது.
அச்சலா அனுராகவனாய் மாறியதில் நாம் கண்ட நன்மை இதுதான்!
மற்றவர்கள் சிரிக்கும் படி எழுதுவது எத்த்னை கடினமானது என்பதை நாம் அறிவோம். உம்மால் அது முடிகின்றது. இதே போல் இன்னும் எழுதுங்கள்.
என் மனமார்ந்த பாராட்டுகள்!
அச்சலா அனுராகவனாய் மாறியதில் நாம் கண்ட நன்மை இதுதான்!
அப்படியும் ஓர் கதை உண்டோ ???
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
ஆஹா! அனுராகவனின் தீட்சை பெய்ர் அச்சலாவாக இருந்ததாம். அந்த பெயரில் தான் அவர் முன் இருந்தார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
எல்லாம் உங்களைப்போல உள்ள பெரியவங்க ஆசிர்வாதம் .....Nisha wrote:அனுராகவரே உங்களுக்கு நகைச்சுவை சூப்பராக எழுத வருகின்றதுப்பா.. ~/ ~/
இத்தனை திறமையையும் இத்தனை நாளாய் எங்கே ஒழித்து வைத்திருந்தாயப்பா?
உமக்கு கவிதையை விட நகைச்சுவை மிக மிக அருமையாக் இயல்பாக வருகின்றது வசன அமைப்பும் எங்கள் எழுத்துக்களை உணர்ந்து உள் வாங்கி படிக்கும் உன் திறனை மெய்ப்பிக்கிறது.
அச்சலா அனுராகவனாய் மாறியதில் நாம் கண்ட நன்மை இதுதான்!
மற்றவர்கள் சிரிக்கும் படி எழுதுவது எத்த்னை கடினமானது என்பதை நாம் அறிவோம். உம்மால் அது முடிகின்றது. இதே போல் இன்னும் எழுதுங்கள்.
என் மனமார்ந்த பாராட்டுகள்!
கவிதையே உண்ர்ந்து எழுதுவது கிடையாது...
இது என் கூட பிறந்தது சிரிப்பு...
அப்ப எல்லோரும் ஓடிவாங்க...ஸ்டாட் மியூசிக்.. i* ((( {_ :dance: :dance:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
ஹா ஹா ராகவன் சூப்பர்
எல்லோரும் என்ன மாதிரி பேசிப்போம் என்ன வார்த்தை உபயோகிப்போம்னு கரெக்டா புரிஞ்சு வச்சிருக்கிங்க.....
அனைத்துமே அருமை தொடருங்கள்
எல்லோரும் என்ன மாதிரி பேசிப்போம் என்ன வார்த்தை உபயோகிப்போம்னு கரெக்டா புரிஞ்சு வச்சிருக்கிங்க.....
அனைத்துமே அருமை தொடருங்கள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
அதேதான் பாருங்கள் அக்கா பிரமாதம் மீனு தோற்று விட்டாள் ராகவன் தூள் பின்னிட்டாரு அசத்துங்கள் ராகவன்பானுஷபானா wrote:ஹா ஹா ராகவன் சூப்பர்
எல்லோரும் என்ன மாதிரி பேசிப்போம் என்ன வார்த்தை உபயோகிப்போம்னு கரெக்டா புரிஞ்சு வச்சிருக்கிங்க.....
அனைத்துமே அருமை தொடருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
நண்பன் wrote:அதேதான் பாருங்கள் அக்கா பிரமாதம் மீனு தோற்று விட்டாள் ராகவன் தூள் பின்னிட்டாரு அசத்துங்கள் ராகவன்பானுஷபானா wrote:ஹா ஹா ராகவன் சூப்பர்
எல்லோரும் என்ன மாதிரி பேசிப்போம் என்ன வார்த்தை உபயோகிப்போம்னு கரெக்டா புரிஞ்சு வச்சிருக்கிங்க.....
அனைத்துமே அருமை தொடருங்கள்
ஆஹா....
சேனையின் மீனுவும் இத் துறையில் கைவந்தவங்களோ !!!!
நமக்கு இதுவெல்லாம் புதுப் பாடம்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
நண்பன் wrote:அதேதான் பாருங்கள் அக்கா பிரமாதம் மீனு தோற்று விட்டாள் ராகவன் தூள் பின்னிட்டாரு அசத்துங்கள் ராகவன்பானுஷபானா wrote:ஹா ஹா ராகவன் சூப்பர்
எல்லோரும் என்ன மாதிரி பேசிப்போம் என்ன வார்த்தை உபயோகிப்போம்னு கரெக்டா புரிஞ்சு வச்சிருக்கிங்க.....
அனைத்துமே அருமை தொடருங்கள்
மீனுவோட திறமைக்கு முன்னால் யாரையும் ஒப்பிடமுடியாது அது போல் ராகவன் எழுத்தில் அவர் தனித்துவம் மின்னுவதும் யாருடனும் ஒப்பிட இயலாது. யாரும் யாரிடமு தோற்கவில்லை.
இப்படி மீனுவை குறித்து சொல்லி அவவோட கோபம் எனும் வேலியில் போகும் ஓணானை தூக்கி காதுக்குள் இட போகின்றீர்களா நண்பன் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
Nisha wrote:நண்பன் wrote:அதேதான் பாருங்கள் அக்கா பிரமாதம் மீனு தோற்று விட்டாள் ராகவன் தூள் பின்னிட்டாரு அசத்துங்கள் ராகவன்பானுஷபானா wrote:ஹா ஹா ராகவன் சூப்பர்
எல்லோரும் என்ன மாதிரி பேசிப்போம் என்ன வார்த்தை உபயோகிப்போம்னு கரெக்டா புரிஞ்சு வச்சிருக்கிங்க.....
அனைத்துமே அருமை தொடருங்கள்
மீனுவோட திறமைக்கு முன்னால் யாரையும் ஒப்பிடமுடியாது அது போல் ராகவன் எழுத்தில் அவர் தனித்துவம் மின்னுவதும் யாருடனும் ஒப்பிட இயலாது. யாரும் யாரிடமு தோற்கவில்லை.
இப்படி மீனுவை குறித்து சொல்லி அவவோட கோபம் எனும் வேலியில் போகும் ஓணானை தூக்கி காதுக்குள் இட போகின்றீர்களா நண்பன் சார்!
மீனுவுக்கும் கோபம் வருமா ???????????????????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
அன்பு அதிகமாகும் போது கோபம் வருவது இயல்பு தானே சார்!
கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும்! நமக்கு மிக நெருக்கமானோர் நம்மை புரிந்தோரிடம் மட்டும் தானே நம் கோபத்தினை காட்ட இயலும்!
மீனுவுக்கு நண்பன் மேல் கோபம் வருதல் தப்பில்லை. அவர்கள் நட்புக்கு வருடங்கள் பலவென்பதை நான் புரிவேன்! மீனு குழந்தை மனம் கொண்டவர் என்பதால் தனக்கான உரிமையை விட்டு தர மாட்டார்!
கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும்! நமக்கு மிக நெருக்கமானோர் நம்மை புரிந்தோரிடம் மட்டும் தானே நம் கோபத்தினை காட்ட இயலும்!
மீனுவுக்கு நண்பன் மேல் கோபம் வருதல் தப்பில்லை. அவர்கள் நட்புக்கு வருடங்கள் பலவென்பதை நான் புரிவேன்! மீனு குழந்தை மனம் கொண்டவர் என்பதால் தனக்கான உரிமையை விட்டு தர மாட்டார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
இன்று சேனை முழுதாய் மீன் வாசனை ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்Nisha wrote:அன்பு அதிகமாகும் போது கோபம் வருவது இயல்பு தானே சார்!
கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும்! நமக்கு மிக நெருக்கமானோர் நம்மை புரிந்தோரிடம் மட்டும் தானே நம் கோபத்தினை காட்ட இயலும்!
மீனுவுக்கு நண்பன் மேல் கோபம் வருதல் தப்பில்லை. அவர்கள் நட்புக்கு வருடங்கள் பலவென்பதை நான் புரிவேன்! மீனு குழந்தை மனம் கொண்டவர் என்பதால் தனக்கான உரிமையை விட்டு தர மாட்டார்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
Nisha wrote:அன்பு அதிகமாகும் போது கோபம் வருவது இயல்பு தானே சார்!
கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும்! நமக்கு மிக நெருக்கமானோர் நம்மை புரிந்தோரிடம் மட்டும் தானே நம் கோபத்தினை காட்ட இயலும்!
மீனுவுக்கு நண்பன் மேல் கோபம் வருதல் தப்பில்லை. அவர்கள் நட்புக்கு வருடங்கள் பலவென்பதை நான் புரிவேன்! மீனு குழந்தை மனம் கொண்டவர் என்பதால் தனக்கான உரிமையை விட்டு தர மாட்டார்!
நானும் மீனு ஜாதியே....
எனக்கு கோபம் என்ன என்பதே தெரியாது....
பாவப்பட்ட எந்த ஜீவன் நம்மோடு ??????
நமது உறவில் ஏற்படாமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
உளவியல் சம்பந்த ப்ட்ட திரியில் சட்டென கோபம் வரும் என யாரோ சொன்னாங்களே?யாருங்க அவரு?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
Nisha wrote:உளவியல் சம்பந்த ப்ட்ட திரியில் சட்டென கோபம் வரும் என யாரோ சொன்னாங்களே?யாருங்க அவரு?
அது யாரு மல்ல.....
நான் தானுங்கோ !!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
jaleelge wrote:Nisha wrote:அன்பு அதிகமாகும் போது கோபம் வருவது இயல்பு தானே சார்!
கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும்! நமக்கு மிக நெருக்கமானோர் நம்மை புரிந்தோரிடம் மட்டும் தானே நம் கோபத்தினை காட்ட இயலும்!
மீனுவுக்கு நண்பன் மேல் கோபம் வருதல் தப்பில்லை. அவர்கள் நட்புக்கு வருடங்கள் பலவென்பதை நான் புரிவேன்! மீனு குழந்தை மனம் கொண்டவர் என்பதால் தனக்கான உரிமையை விட்டு தர மாட்டார்!
நானும் மீனு ஜாதியே....
எனக்கு கோபம் என்ன என்பதே தெரியாது....
பாவப்பட்ட எந்த ஜீவன் நம்மோடு ??????
நமது உறவில் ஏற்படாமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்...
உங்களுக்கு கோபம் வராதா ஆண்டவன் அருள் புரியட்டும் இந்த வாக்கு நிலைக்க...!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
நண்பன் wrote:jaleelge wrote:Nisha wrote:அன்பு அதிகமாகும் போது கோபம் வருவது இயல்பு தானே சார்!
கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும்! நமக்கு மிக நெருக்கமானோர் நம்மை புரிந்தோரிடம் மட்டும் தானே நம் கோபத்தினை காட்ட இயலும்!
மீனுவுக்கு நண்பன் மேல் கோபம் வருதல் தப்பில்லை. அவர்கள் நட்புக்கு வருடங்கள் பலவென்பதை நான் புரிவேன்! மீனு குழந்தை மனம் கொண்டவர் என்பதால் தனக்கான உரிமையை விட்டு தர மாட்டார்!
நானும் மீனு ஜாதியே....
எனக்கு கோபம் என்ன என்பதே தெரியாது....
பாவப்பட்ட எந்த ஜீவன் நம்மோடு ??????
நமது உறவில் ஏற்படாமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்...
உங்களுக்கு கோபம் வராதா ஆண்டவன் அருள் புரியட்டும் இந்த வாக்கு நிலைக்க...!
எனக்கா????
எனக்கு கோபம் ஏற்படாது என்றது....
பற்றவங்களுக்கு ஏற்படுவது மாதிறி அல்ல என்று சொல்ல வந்தேன்...
எனக்கு ”வெஸறு நாய்க் கோபம் வரும்” ...
ஆதலால்தான்..நம்மோடு எந்த பாவப்பட்ட ஜீவனும் ...
கோபத்துக்கு ஆளாகிடக் கூடாது என்று வேண்டினேன்.... !* !* !*
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
உங்கள் கோபத்தினை வந்த அன்றே அறிமுகத்திரியில் வாங்கு வாங்கென வாங்கிய போதே நாங்கள் தெளிவாக் புரிந்து கொண்டோம் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
Nisha wrote:உங்கள் கோபத்தினை வந்த அன்றே அறிமுகத்திரியில் வாங்கு வாங்கென வாங்கிய போதே நாங்கள் தெளிவாக் புரிந்து கொண்டோம் சார்!
அய்யய்யோ.....
அப்படியா????....
அதற்க்கு நான் இப்போ.....
கேக்கிறேன் மேடம்......
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
மறுபடியும் தொடக்கத்திலிருந்தா ஆள விடுங்க சாமீஈஈஈஈஈஈஈஈNisha wrote:உங்கள் கோபத்தினை வந்த அன்றே அறிமுகத்திரியில் வாங்கு வாங்கென வாங்கிய போதே நாங்கள் தெளிவாக் புரிந்து கொண்டோம் சார்!
*# *#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
நண்பன் wrote:மறுபடியும் தொடக்கத்திலிருந்தா ஆள விடுங்க சாமீஈஈஈஈஈஈஈஈNisha wrote:உங்கள் கோபத்தினை வந்த அன்றே அறிமுகத்திரியில் வாங்கு வாங்கென வாங்கிய போதே நாங்கள் தெளிவாக் புரிந்து கொண்டோம் சார்!
*# *#
நீங்கள் தொடங்காமல்....
ஓடுவதனால்...
நான் தப்பித்துக் கொள்ளூகிறேன் சாமியோ !!!!!!!!!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: நண்பனின் மன நிலை எப்படி உள்ளது?
நிஷா: சாமி ஊட்டுல யாரு?
நண்பன்: நாந்தானு சொன்ன வருவிங்க்ளா?
நிஷா : இல்ல சாமி ! பசிக்குது கொஞ்சம் மீனு குழம்பு போட்டு கொடுங்க..
நண்பன்: அதற்கு வழியில்ல கொஞ்சம் நேரம் கடையில டீ ஆத்தனும்..அப்பரம் வாங்க..
நிஷா : சரி சாமியோ!!அவ்வ...
நண்பன்: நாந்தானு சொன்ன வருவிங்க்ளா?
நிஷா : இல்ல சாமி ! பசிக்குது கொஞ்சம் மீனு குழம்பு போட்டு கொடுங்க..
நண்பன்: அதற்கு வழியில்ல கொஞ்சம் நேரம் கடையில டீ ஆத்தனும்..அப்பரம் வாங்க..
நிஷா : சரி சாமியோ!!அவ்வ...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» நண்பனின் நிலை இதுதானா?
» இது எப்படி கார் சம்ஸிடம் உள்ளது
» கோடை கால ஆடைகள் எப்படி உள்ளது!
» நமது நிலைமை எப்படி உள்ளது?
» நண்பனின் நளினமான தோற்றம்
» இது எப்படி கார் சம்ஸிடம் உள்ளது
» கோடை கால ஆடைகள் எப்படி உள்ளது!
» நமது நிலைமை எப்படி உள்ளது?
» நண்பனின் நளினமான தோற்றம்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum