Latest topics
» பல்சுவைby rammalar Yesterday at 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Yesterday at 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Yesterday at 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Yesterday at 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Yesterday at 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
முதியோர்களை கையெடுத்து கும்பிடும் டெல்லி… காலால் மிதிக்கும் பெங்களூர்
5 posters
Page 1 of 1
முதியோர்களை கையெடுத்து கும்பிடும் டெல்லி… காலால் மிதிக்கும் பெங்களூர்
ஹெல்ப்ஏஜ் என்ற அமைப்பு பெருநகரங்களான மும்பை, கொல்கத்தா, டெல்லி, சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய 6 நகரங்களில் ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளது.
இந்த ஆய்வின் முடிவில் வெளியாகியுள்ள அம்சங்கள் வருமாறு
பெங்களூரில் வசிக்கும் முதியோரில் 75 சதவீதத்தினர், தங்களது சொந்த மகன்களாலும், மருமகள்களாலும் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் டெல்லியில் 22 சதவீதம்பேர்தான் இதுபோல கூறியுள்ளனர். இரண்டாம் கட்ட நகரங்களில் அந்த அமைப்பு நடத்திய ஆய்வில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 85 சதவீதம் மக்கள் தங்களது பிள்ளைகள் தங்களை நன்றாக கவனித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் இது வெறும் 13 சதவீதமாக உள்ளது. குடும்பத்தாரால் பாதிக்கப்பட்டதாக கூறும், முதியோரில் 59 சதவீதம் பேர் தங்களது மகன்களாலும், 61 சதவீதம் பேர் தங்கள் மருமகள்களாகவும், மரியாதை குறைவாக நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
விரும்பத்தகாத பேச்சுக்களை 41 சதவீதம் முதியோர் கேட்க வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாகியுள்ளதாகவும், 29 சதவீதம் பேர் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
குடும்ப கவுரவம் பாதித்துவிடும் என்பதால் தனக்கு நேரும் கொடுமையை வெளியே சொல்லாமல் மறைத்துவிடுவதாக 41 சதவீத முதியோர் கூறியுள்ளனர்.
பெங்களூர் நகர பொலிஸ் கமிஷனர் ராகவேந்திர அவுராத்கர் இதுகுறித்து கூறுகையில், ஆய்வறிக்கையை பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டேன், முதியோர் தங்களுக்கு நிகழும் கொடுமைகள் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Re: முதியோர்களை கையெடுத்து கும்பிடும் டெல்லி… காலால் மிதிக்கும் பெங்களூர்
இலங்கையில் அப்படியான் கணக்கெடுப்பு எடுப்பார்களேயானால்....
குடும்ப கௌரவம் பாதித்துவிடும் என்பதால் தனக்கு நேரும்
கொடுமையை வெளியே சொல்லாமல் மறைத்துவிடுவதாக..
81 சதவீத முதியோர் கூறுவார்கள். எமது
முன்னோர்களின் பெருமனதினால்தான் நாம் மதிக்கப்படுகிறோம் !!!!
குடும்ப கௌரவம் பாதித்துவிடும் என்பதால் தனக்கு நேரும்
கொடுமையை வெளியே சொல்லாமல் மறைத்துவிடுவதாக..
81 சதவீத முதியோர் கூறுவார்கள். எமது
முன்னோர்களின் பெருமனதினால்தான் நாம் மதிக்கப்படுகிறோம் !!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: முதியோர்களை கையெடுத்து கும்பிடும் டெல்லி… காலால் மிதிக்கும் பெங்களூர்
நவீன யுகத்தில் இருக்கிறோம் நாம்..
முதியவர்கள் தங்களால் இயன்ற உதவிகளை
குடும்பத்திற்கு செய்ய வேண்டும்...
-
பால் வாங்கி வருவது, பேரக்குழந்தைகளை பள்ளிக்கு
இட்டுச் செல்வது, காய்கறிகள் வாங்கி வருவது
என்ற அளவில் உதவிகள் செய்யலாம்..
-
ஈகோ இல்லாமல் ஒட்டி உறவாட வேண்டும்..

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25262
மதிப்பீடுகள் : 1186
Re: முதியோர்களை கையெடுத்து கும்பிடும் டெல்லி… காலால் மிதிக்கும் பெங்களூர்
தன் வினை தன்னை சுடும்
இதை மறக்காமல் இருந்தான் அனைவருக்கும் நல்லது
இதை மறக்காமல் இருந்தான் அனைவருக்கும் நல்லது
Re: முதியோர்களை கையெடுத்து கும்பிடும் டெல்லி… காலால் மிதிக்கும் பெங்களூர்
rammalar wrote:நவீன யுகத்தில் இருக்கிறோம் நாம்..
முதியவர்கள் தங்களால் இயன்ற உதவிகளை
குடும்பத்திற்கு செய்ய வேண்டும்...
-
பால் வாங்கி வருவது, பேரக்குழந்தைகளை பள்ளிக்கு
இட்டுச் செல்வது, காய்கறிகள் வாங்கி வருவது
என்ற அளவில் உதவிகள் செய்யலாம்..
-
ஈகோ இல்லாமல் ஒட்டி உறவாட வேண்டும்..
ராம்மலர் அவர்களே !!!
நீங்கள் பதிவு செய்ததைப் பற்றி பார்க்கும் போது....
முதியோர்கள் ஈகோவோடு தானா உறவுகளுடன் ஒட்டி வாழ்கிறார்களா ???
தலைப்புக்கும் ராம்மலர் கூறும் விடயத்துக்கும் சம்மந்தமே இல்லையப்பனே !!!!
ஆய்வின் பெருபேறுகள் நீங்கள் கருதுவதைப் போல் அல்லாமல்....
வேறு ஓர் ஆரோக்கியமான முடிவினையே தருகிறது... வாசித்துப் பார்க்க வில்லை போலும்.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: முதியோர்களை கையெடுத்து கும்பிடும் டெல்லி… காலால் மிதிக்கும் பெங்களூர்
முதியோர்களை மதியாமல் மிதிக்கும் தன்மை அதிகமானாலும் அதற்கு காரணமும் அவர்களே என்பது மறுக்க இயலாத உண்மை!
ராம்மல்ர் ஐயா சொல்வது போல் முதியோரான பின் தம் இளையோரின் மதிப்புணர்ந்து, பதவியுணர்ந்து அவர்கள் மதிப்புக்கும், மரியாதைக்கும் பங்கம் வராத படி நடப்பதும், ஈகோ பாராது சின்ன சின்ன உதவிகள் செய்வதும் தாம் வாழ்ந்த காலம் வேறு தம்மக்கள் வாழும் காலம் வேறென உணர்ந்து விட்டு கொடுப்ப்பதும், புரிந்து கொள்வதும் ரெம்ப முக்கியம் தான்!
காலத்துக்கு ஏற்ப தம்மை மாற்றாமல் தம கொண்டதே சரி என வாழ்வோருக்கு எபோதும் பிரச்சனைதான்!
பல இடங்களில் பெற்ற பிள்ளைகளை குறை கூறி அடுத்தவரின் பரிதாபத்தை சம்பாதிக்க முயலும் பெரியோர் என்ப்படுவோரை நான் கண்டே இருக்கின்றேன்!
புதிதாய் குருத்தோலை வரும் போது காவோலை வழி விட்டு இடம் கொடுக்க நினைக்காது எனக்குள் நீ அடங்கி இருக்கணும் என வீம்பாய் நினைப்பதை தவிக்கலாம்!
மருமகளை குறை சொல முன் தான் இந்த விடயத்தில் எப்படி வாழ்ந்தோம் என கடந்த காலத்தை மீட்டு பார்க்கணும். ஏனெனில் பல நேரங்களில் அவர்கள் குழந்தைகளாய் இருந்த போது தம் குழந்தைகளிடம் விதைத்தவைதான் அவர்கள் வளர்ந்த பின் அறுக்கும் நிலைக்கு வருகின்றது.
இப்போதெல்லாம் பெரியவர்களில் வீம்பும், பிடிவாதமும், தாம் சொல்வதை மட்டும் தம் பிள்ளைகள்கேட்கணும் எனும் புரிந்திடாமையுமே பல் குடும்பங்களில் பிளவுகளை ஏற்படுத்து கின்றது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முதியோர்களை கையெடுத்து கும்பிடும் டெல்லி… காலால் மிதிக்கும் பெங்களூர்
நிஷா மேடம் உங்களின் ஆளுமையான கருத்துப் பதிவுக்கு....
என்றும் தலை சாய்க்கிறேன்...
உங்கள் மீது மதிப்பும்..மரியாதையும் அதிகரிக்கிறது.
என்றும் தலை சாய்க்கிறேன்...
உங்கள் மீது மதிப்பும்..மரியாதையும் அதிகரிக்கிறது.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: முதியோர்களை கையெடுத்து கும்பிடும் டெல்லி… காலால் மிதிக்கும் பெங்களூர்
jaleelge wrote:நிஷா மேடம் உங்களின் ஆளுமையான கருத்துப் பதிவுக்கு....
என்றும் தலை சாய்க்கிறேன்...
உங்கள் மீது மதிப்பும்..மரியாதையும் அதிகரிக்கிறது.
நாங்கள் எங்கள் பிள்ளைகளிடம் எப்படி நடக்கணும் என்பதை சரியாக் நடத்தினால் எம் பிள்ளைகள் நம்மை சரியாக நடத்துவார்கள் என்பதை பலர் புரிந்துப்பதே இல்லை!
ஒரு விடயம்தெரியுமா.. இப்போதெல்லாம் நம் வீட்டு விடயம் வெளியில் செல்வதே நம் வீட்டு பெரியோர்களால் தான் ! மருமக்ளை குறை சொல்வதால் மரியாதை இழப்பது அவர்கள்மகன் தானே! அரிசி இல்லை, பருப்பு இல்லை, பசங்க சரியில்லை இப்படி அப்படின்னு அடுத்த வீட்டுக்கு குறை காவிசெலபவர்களாக இருக்கும் போது இன்றைய் இளையோரை மட்டும் குறை சொல்லி என்ன பயன்?
குறைகளை தயக்க மின்றி காண்போரிடம் சொல்லி காயப்படுத்தி விட்டு கவனிக்கவில்லை எனும் காரணங்களும் சொன்னால் எப்படி?
முன் நாட்கள் நிலை வேறு! ஆண் வேலைக்கு செல்ல வீட்டிலிருக்கும் பெண் வீட்டு காரியங்களை கவனிக்க முடிந்தது. இப்போது அப்படியா? தங்கள் காலத்தை கொண்டு எங்கள் காலத்தினை எடை போடல் கூடாது!
எதிர்காலத்தில் நாமும் கூட நம் காலத்தின் அனுபவத்தினை நம் பிள்ளைகளிடம் திணிக்க முயல்தல் கூடவே கூடாது! முக்கியமாக அவர்கள் உழைத்து நம்மை காக்கணும் எனும் சிந்தனை நமக்குள் கூடாது!
நாம் நம் சந்தோஷம் நிறைவாயிருக்க நமக்கென பிள்ளைகளை பெற்று விட்டு அதன் சுமையை அவர்கள் மேல் திணிக்க கூடாது. நம்மால் முடிந்ததை மட்டும் செய்யணும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முதியோர்களை கையெடுத்து கும்பிடும் டெல்லி… காலால் மிதிக்கும் பெங்களூர்
நீங்கள் ஓர் தலைசிறந்த பொறுப்புள்ள குடும்பத் தலைவி என்பதை நிரூபிப்பது , எமது மனதை மேலும் நெகிழ வைக்கின்றீர்கள் மேடம்...
உங்களுக்கும் எமது பாராட்டுக்கள்.
உங்களுக்கும் எமது பாராட்டுக்கள்.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» உச்சநீதிமன்ற உத்தரவை காலில் போட்டு மிதிக்கும் தனியார் பள்ளிகள்... மெட்ரிக் புத்தக விநியோகம் மும்முரம
» குழந்தையை ஏறி மிதிக்கும் கிழவன்
» “அரையைக் காலால் பெருக்கினால் என்ன வரும்?” – கடி ஜோக்ஸ்
» ஊனமாக பிறந்த பன்றி 2 காலால் நடக்கும் அதிசயம்!
» விரியன் பாம்பை காலால் மிதித்து குழந்தையை காப்பாற்றிய நாய்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum