சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

கல்லாகிப் போனவளே...! Khan11

கல்லாகிப் போனவளே...!

2 posters

Go down

கல்லாகிப் போனவளே...! Empty கல்லாகிப் போனவளே...!

Post by Naseeb Mohammed Sat 14 Jun 2014 - 21:19

தெய்வத்திற்கு
காட்டும் தீபத்தை
தொட்டு வணங்கும் போது
ஆண்டவனே அப்பனே என்ற
அருள் வார்த்தையே வரும்
அதே தீ
வீட்டின் கூரையிலே விழுந்தால்
கண்கெட்ட கடவுளே என்ற
வார்த்தையே வரும்
என் வானத்தின் முழு நிலவே
தித்திக்கும் தேனே என்றே
பருவ நிலாக் காலத்தில்
உச்சி குளிர வைத்து
உன்னை புகழ்ந்தே
தொட்டு தாலி கட்டி
பெண்ணே உன்னை
கூடிய பின்
விட்டுப் பிரிந்து
வேறு திசை போனதால்
தேனுடன் கலந்த பாலாய்
உன் தித்தித்த வாழ்வு
நுனிக் கரும்பாகியே
கல்லாகிப் போனவளே
பெண்ணே நீ
கண்ணீரை தினம் சிந்தி
கண்மூடி வாழ்கிறாய்
பாவிப் பெண்ணே
நீ செய்த பெருங் குற்றம்
பெட்டிப் பாம்பாகி
பேசாதிருந்தது தான்
தப்பான இடம் நோக்கி
உன்னவன் சென்ற போதே
அநியாயம் இது அநியாயம்
என்றே
அணைபோட்டுத் தடுத்திருந்தால்
உன் வாழ்வு
கோவில் தீபமாகி
ஒளிவீசியிருக்கும்
அளவுக்கு மீறிய
பொறுமையோடு காத்திருந்தாய்
உன் சொத்து
களவு போனதால் இன்றோ
கூரையின் மேல் விழுந்த தீயாக
உன் வாழ்வு தித்திப்பின்றியே
எரியும் போது
உன் மனசுக்குள்
கண்கெட்ட கணவனே என்றே
தித்திப்பில்லா தீச்சொல்
உன் உதடுகளில் தெறிக்கும்
உண்மையை கூறப்போனால்
உன் வாழ்வு
இனி எண்ணையில்லா
தீப்பந்தமாகி விட்டதே
Naseeb Mohammed
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

கல்லாகிப் போனவளே...! Empty Re: கல்லாகிப் போனவளே...!

Post by jaleelge Sat 14 Jun 2014 - 22:57

கட்டினா..

இவளக் கட்டணும்டா.....

கொடுக்கிறது எண்டா....

இவளுக்கு வாழ்வு கொடுக்கனுண்டா !!!!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum