சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நண்டு மசாலா: பேச்சுலர் ரெசிபி Khan11

நண்டு மசாலா: பேச்சுலர் ரெசிபி

3 posters

Go down

நண்டு மசாலா: பேச்சுலர் ரெசிபி Empty நண்டு மசாலா: பேச்சுலர் ரெசிபி

Post by ahmad78 Sun 15 Jun 2014 - 16:31

எப்போதும் சிக்கன், மட்டன், மீன் போன்றவற்றை செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியானால் இந்த வாரம் நண்டு மசாலா செய்து சாப்பிடுங்கள். இந்த மசாலாவானது பேச்சுலர்கள் செய்யுமளவில் மிகவும் ஈஸியாக இருக்கும்.
ADVERTISEMENT
 



தேவையான பொருட்கள்:


நண்டு - 1/2 கிலோ (சுத்தம் செய்து கழுவியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
இஞ்சி பூண்டு விழுது - 3/4 டீஸ்பூன்
சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 டம்ளர்



செய்முறை:


முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.


பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பின் அதில் வெங்காயம், தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.


பிறகு அத்துடன் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் கிளறி, பின் கழுவி வைத்துள்ள நண்டுகளை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடம் பிரட்டி விட வேண்டும்.


பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி பிரட்டி, தண்ணீர் சுண்டும் வரை அடுப்பில் வைத்து நண்டுகளை வேக வைக்க வேண்டும்.


தண்ணீரானது சுண்டியதும், அதில் சீரகப் பொடி மற்றும் மிளகுத் தூள் சேர்த்து பிரட்டி இறக்கினால், நண்டு மசாலா ரெடி!!!


http://tamil.boldsky.com/recipes/non-veg/bachelors-recipe-crab-masala-005570.html

நண்டு மசாலா: பேச்சுலர் ரெசிபி 06-masala1-600


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நண்டு மசாலா: பேச்சுலர் ரெசிபி Empty Re: நண்டு மசாலா: பேச்சுலர் ரெசிபி

Post by Nisha Sun 15 Jun 2014 - 16:55

இதனுடன் தேங்காய்பூ சிறிது கோல்ட் கலர் வரும் வரை வறுத்து மிக்சியில் இட்டு மையாக அரைத்து அதை கடைசியில் சீரக்பொடி,மிளகுத்தூள் சேர்க்கும் போது தேங்காப்பூ வையும் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி விடுங்கள்.

நண்டுகுழம்பில் வாசனை ஊரையே தூக்கும். முதல் நாள் சமைத்த கறியில் நண்டு இல்லாவிட்டாலும் கூட்டு மட்டும் இருந்தாலே போதும். சூடு சோறுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

தக்காளிக்கு பதில் புளியும் சேர்க்கலாம். தக்காளி இன்னும் சுவை யூட்டும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்டு மசாலா: பேச்சுலர் ரெசிபி Empty Re: நண்டு மசாலா: பேச்சுலர் ரெசிபி

Post by jaleelge Sun 15 Jun 2014 - 17:19

Nisha wrote:இதனுடன் தேங்காய்பூ சிறிது கோல்ட் கலர் வரும் வரை வறுத்து  மிக்சியில் இட்டு மையாக  அரைத்து  அதை கடைசியில் சீரக்பொடி,மிளகுத்தூள் சேர்க்கும் போது தேங்காப்பூ வையும் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி  விடுங்கள்.

நண்டுகுழம்பில் வாசனை ஊரையே தூக்கும். முதல் நாள் சமைத்த  கறியில் நண்டு இல்லாவிட்டாலும் கூட்டு மட்டும் இருந்தாலே போதும். சூடு சோறுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

தக்காளிக்கு பதில் புளியும் சேர்க்கலாம். தக்காளி இன்னும் சுவை யூட்டும்.

குறிப்புகளுடன் நம்ம ஹோட்டல் மேடம் கிளம்பிட்டாங்கடா !!!!!!

வாவ்..வாவ்... என்னா சுவை..மணம்...வாசனை,,,,

ஊரயே தூக்குமாம்ங்கோ !!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

நண்டு மசாலா: பேச்சுலர் ரெசிபி Empty Re: நண்டு மசாலா: பேச்சுலர் ரெசிபி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum