Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நண்டு மசாலா.
3 posters
Page 1 of 1
நண்டு மசாலா.
தேவையானவை :
- நண்டு - ஐந்து
- நல்லெண்ணெய் - 25 மில்லி
- சோம்பு - 10 கிராம்
- மிளகாய் வற்றல் - ஒன்று
- கறிவேப்பிலை - பத்து
- பெரிய வெங்காயம் - 100 கிராம்
- இஞ்சி, பூண்டு விழுது - 10 கிராம்
- தக்காளி - 50 கிராம்
- மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
- கரம் மசாலா - கால் டீஸ்பூன்
- சோம்பு, சீரகப் பவுடர் - கால் டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
- தேங்காய் - அரைமூடியில் பாதியளவு
- கொத்தமல்லி தழை - அலங்கரிக்க
- உப்பு - தேவையான அளவு
செய்முறை :
- வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவேண்டும்.
- தக்காளியை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கவும்.
- தேங்காயை தனியாக அரைத்து வைக்கவேண்டும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் பொன்னிறமாக வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
- மசாலா பொடிகள், தக்காளி விழுது, நண்டு, உப்பு சேர்த்து ஒருநிமிடம் வதக்க வேண்டும்.
- இதில் அரைலிட்டர் தண்ணீர் ஊற்றி பத்து நிமிடங்கள் வேகவிட வேண்டும்.
- கொதித்து வரும் போது தேங்காய் விழுது சேர்த்து, சற்றே கெட்டியாகும் வரை வேகவிட வேண்டும்.
- அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன் நல்லெண்ணெய் விட்டு கிளறி கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்க வேண்டும்.
- சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
- சப்பாத்தி, நாண், ரொட்டியோடு சாப்பிட விரும்பினால், முந்திரிபருப்பு விழுது சேர்க்க வேண்டும்.
- சமையல் நேரம் : 20 நிமிடங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: நண்டு மசாலா.
ஹம்னா... இப்படில்லாம் TEMPT பண்ணக் கூடாது! நான் DIET ல இருக்கேன்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நண்டு மசாலா.
யாதுமானவள் wrote:ஹம்னா... இப்படில்லாம் TEMPT பண்ணக் கூடாது! நான் DIET ல இருக்கேன்.
DIET ல இருப்பவர்களும் இதனை சாப்பிடலாம் அக்கா பிரச்சினை இல்லை.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: நண்டு மசாலா.
யாதுமானவள் wrote:ஹம்னா... இப்படில்லாம் TEMPT பண்ணக் கூடாது! நான் DIET ல இருக்கேன்.
ஏன் அக்கா ஹம்னாவின் நண்டு மசாலா உங்களை டிஸ்டொப் பன்னுதா? :.”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நண்டு மசாலா.
அக்காவின் கஷ்டம் உங்களுக்கு ஜாலியா சம்ஸ்.*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:ஹம்னா... இப்படில்லாம் TEMPT பண்ணக் கூடாது! நான் DIET ல இருக்கேன்.
ஏன் அக்கா ஹம்னாவின் நண்டு மசாலா உங்களை டிஸ்டொப் பன்னுதா? :.”:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» நண்டு மசாலா
» கன்னியாகுமரி நண்டு மசாலா
» நண்டு மசாலா: பேச்சுலர் ரெசிபி
» நண்டு(Crab) – நண்டு வறுவல் – கேரளா நண்டு குழம்பு
» நண்டு சாப்பிடுவோம்!
» கன்னியாகுமரி நண்டு மசாலா
» நண்டு மசாலா: பேச்சுலர் ரெசிபி
» நண்டு(Crab) – நண்டு வறுவல் – கேரளா நண்டு குழம்பு
» நண்டு சாப்பிடுவோம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum