Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
சேனையின் நுழைவாயில்.
+16
jaleelge
ராகவா
ahmad78
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
பானுஷபானா
kalainilaa
jasmin
கவிப்புயல் இனியவன்
மீனு
பாயிஸ்
எந்திரன்
jafuras
gud boy
Muthumohamed
ansar hayath
20 posters
Page 6 of 40
Page 6 of 40 • 1 ... 5, 6, 7 ... 23 ... 40
சேனையின் நுழைவாயில!
First topic message reminder :
:flower::flower::flower:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?:flower::flower::flower:
:flower::flower::flower:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?:flower::flower::flower:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்
சாந்தியும் சமாதானமும் அனைவருக்கும் உண்டாவதாக
சாந்தியும் சமாதானமும் அனைவருக்கும் உண்டாவதாக
Re: சேனையின் நுழைவாயில்.
இணைப்பில் உள்ள உறவுகள் அனைவரும் நலம்தானே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இறைவன் அருளால் நலமாக உள்ளேன் நீங்கள் நலம்தர்னேநண்பன் wrote:இணைப்பில் உள்ள உறவுகள் அனைவரும் நலம்தானே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இறைவன் அருளால் நலமாக உள்ளேன்நேசமுடன் ஹாசிம் wrote:நலம் நலம் நலமறிய ஆவல் வருக நண்பா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இறையருளால் தொழுதுவிட்டு வருகிறேன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும் காலை வணக்கம்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
)(( )(( )(( )(( )((
)(( )(( )(( )((
)(( )(( )((
)(( )((
)((
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
)(( )(( )(( )(( )((
)(( )(( )(( )((
)(( )(( )((
)(( )((
)((
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:jaleelge wrote:Nisha wrote:அப்பாடா! பானுவுக்கு என் மேல் கோபம் இல்லையாம்!
இந்த நண்பன் துரை மேல் தான் செம கடுப்பில் இருக்காங்களாம்! இன்னிக்கும் நாளைக்கும் அவர் தான் மாட்டிகிட்டு முழி பிதுங்க போகின்றார்..
நான் ஜாலியாய் கிளம்புகின்றேன்பா!
நிஷா நீங்க ஜாலியாக் கிளம்புவதக்கு முன்னர்....
எனக்கு ஓர் விளக்கம் தந்துட்டு போங்கள்....
என் கையெழுத்தில் அரைவாசிப் பகுதியைக் காணோமே ??
முழுமையாக மாற்ற நான் என்ன செய்ய வேண்டும் ????
கழிப்பு ஏதாவது பரிசாரியைக் கொண்டு தேசிக்காய் வெட்டி கழிக்க வேண்டுமா???
இல்ல நீங்கள் பரிகாரம் பார்பீர்களா டியர்...
இல்லையே சார்!
சொல் வாக்கு தவறின்
செல் வாக்குடன் மதிக்கப்படார்
நண்பன் டிசைன் செய்த சிவப்பு வர்ணத்தில் அழகாக மினுங்குகின்றதே! இந்த மாதிரி டிசிங்க் செய்தால் பாதி அழியாது சார்! அப்படியே தான் இருக்கின்றது.
எனக்கு அவரின் கையெழுத்தில் ர் தெரியவில்லை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:Nisha wrote:jaleelge wrote:Nisha wrote:அப்பாடா! பானுவுக்கு என் மேல் கோபம் இல்லையாம்!
இந்த நண்பன் துரை மேல் தான் செம கடுப்பில் இருக்காங்களாம்! இன்னிக்கும் நாளைக்கும் அவர் தான் மாட்டிகிட்டு முழி பிதுங்க போகின்றார்..
நான் ஜாலியாய் கிளம்புகின்றேன்பா!
நிஷா நீங்க ஜாலியாக் கிளம்புவதக்கு முன்னர்....
எனக்கு ஓர் விளக்கம் தந்துட்டு போங்கள்....
என் கையெழுத்தில் அரைவாசிப் பகுதியைக் காணோமே ??
முழுமையாக மாற்ற நான் என்ன செய்ய வேண்டும் ????
கழிப்பு ஏதாவது பரிசாரியைக் கொண்டு தேசிக்காய் வெட்டி கழிக்க வேண்டுமா???
இல்ல நீங்கள் பரிகாரம் பார்பீர்களா டியர்...
இல்லையே சார்!
சொல் வாக்கு தவறின்
செல் வாக்குடன் மதிக்கப்படார்
நண்பன் டிசைன் செய்த சிவப்பு வர்ணத்தில் அழகாக மினுங்குகின்றதே! இந்த மாதிரி டிசிங்க் செய்தால் பாதி அழியாது சார்! அப்படியே தான் இருக்கின்றது.
எனக்கு அவரின் கையெழுத்தில் ர் தெரியவில்லை
உங்களுக்கு எனது கையெழுத்தில் ர் தெரியவில்லையா???
என்ன ர் என்பது புரிய வில்லையே ???
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
மதிக்கப்படார் என்பதில் ர் தெரியல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
உங்க கண்ண பொத்திப் பொத்தி முழிக்காம நல்லாப்பாருங்க தெரியும் ))&பானுஷபானா wrote:மதிக்கப்படார் என்பதில் ர் தெரியல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:உங்க கண்ண பொத்திப் பொத்தி முழிக்காம நல்லாப்பாருங்க தெரியும் ))&பானுஷபானா wrote:மதிக்கப்படார் என்பதில் ர் தெரியல
நல்லாத்தான் பார்க்கிறேன் இப்போ அதை போட்டொ எடுத்து போடவா ))&
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:உங்க கண்ண பொத்திப் பொத்தி முழிக்காம நல்லாப்பாருங்க தெரியும் ))&பானுஷபானா wrote:மதிக்கப்படார் என்பதில் ர் தெரியல
என் தங்கையின் விழியில் தவறு காணின் ....
பின்னர் உங்கள் விழி பிதுங்கி முழி வெளியே வர நிலைமை .....
ஏற்பட்டுடுமோ என அஞ்சுகிறேன். ))& ))& ))& ))&
எனக்கு.. என் ஸ்கிறீனல் அரைவாசிதான் விளங்குது சேர்.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
jaleelge wrote:நண்பன் wrote:உங்க கண்ண பொத்திப் பொத்தி முழிக்காம நல்லாப்பாருங்க தெரியும் ))&பானுஷபானா wrote:மதிக்கப்படார் என்பதில் ர் தெரியல
என் தங்கையின் விழியில் தவறு காணின் ....
பின்னர் உங்கள் விழி பிதுங்கி முழி வெளியே வர நிலைமை .....
ஏற்பட்டுடுமோ என அஞ்சுகிறேன். ))& ))& ))& ))&
எனக்கு.. என் ஸ்கிறீனல் அரைவாசிதான் விளங்குது சேர்.
ஹா ஹா படித்ததும் நல்லா சிரிசிட்டேன்.... ^_ ^_ ^_
தேங்க்ஸ் அண்ணா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:jaleelge wrote:நண்பன் wrote:உங்க கண்ண பொத்திப் பொத்தி முழிக்காம நல்லாப்பாருங்க தெரியும் ))&பானுஷபானா wrote:மதிக்கப்படார் என்பதில் ர் தெரியல
என் தங்கையின் விழியில் தவறு காணின் ....
பின்னர் உங்கள் விழி பிதுங்கி முழி வெளியே வர நிலைமை .....
ஏற்பட்டுடுமோ என அஞ்சுகிறேன். ))& ))& ))& ))&
எனக்கு.. என் ஸ்கிறீனல் அரைவாசிதான் விளங்குது சேர்.
ஹா ஹா படித்ததும் நல்லா சிரிசிட்டேன்.... ^_ ^_ ^_
தேங்க்ஸ் அண்ணா
சரிதானே....
நீங்க யார்ர தங்கச்சி !!!!!
நாம யாரு !!!!!
எல்லாரும் புரிஞ்சிருப்பாங்க என்று நம்புகிறேன்.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
jaleelge wrote:பானுஷபானா wrote:jaleelge wrote:நண்பன் wrote:உங்க கண்ண பொத்திப் பொத்தி முழிக்காம நல்லாப்பாருங்க தெரியும் ))&பானுஷபானா wrote:மதிக்கப்படார் என்பதில் ர் தெரியல
என் தங்கையின் விழியில் தவறு காணின் ....
பின்னர் உங்கள் விழி பிதுங்கி முழி வெளியே வர நிலைமை .....
ஏற்பட்டுடுமோ என அஞ்சுகிறேன். ))& ))& ))& ))&
எனக்கு.. என் ஸ்கிறீனல் அரைவாசிதான் விளங்குது சேர்.
ஹா ஹா படித்ததும் நல்லா சிரிசிட்டேன்.... ^_ ^_ ^_
தேங்க்ஸ் அண்ணா
சரிதானே....
நீங்க யார்ர தங்கச்சி !!!!!
நாம யாரு !!!!!
எல்லாரும் புரிஞ்சிருப்பாங்க என்று நம்புகிறேன்.
அதானே நாமல்லாம் யாரு....ம்ம்ம்ம் புரிஞ்சிருக்கும் புரிஞ்சிருக்கும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமா இங்கே என்ன நடந்திருக்கு நான் இல்லாத நேரம் பார்த்து (_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:ஆமா இங்கே என்ன நடந்திருக்கு நான் இல்லாத நேரம் பார்த்து (_
என் தங்கை இல்லாத நேரம் பார்த்து இருந்து விட்டு...
இப்போ வந்து கேள்வி கேக்காங்கலாம்....
நண்பனுக்கு காலம் நல்லது என்று நினைக்கிறேன்.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமா ஆமா நண்பனின் காலம் எப்பவும் நல்லதுதான் வரச்சொல்லுங்கள் உங்கள் தங்கையா நானா என்று பார்ப்போம் :kick:jaleelge wrote:நண்பன் wrote:ஆமா இங்கே என்ன நடந்திருக்கு நான் இல்லாத நேரம் பார்த்து (_
என் தங்கை இல்லாத நேரம் பார்த்து இருந்து விட்டு...
இப்போ வந்து கேள்வி கேக்காங்கலாம்....
நண்பனுக்கு காலம் நல்லது என்று நினைக்கிறேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:ஆமா ஆமா நண்பனின் காலம் எப்பவும் நல்லதுதான் வரச்சொல்லுங்கள் உங்கள் தங்கையா நானா என்று பார்ப்போம் :kick:jaleelge wrote:நண்பன் wrote:ஆமா இங்கே என்ன நடந்திருக்கு நான் இல்லாத நேரம் பார்த்து (_
என் தங்கை இல்லாத நேரம் பார்த்து இருந்து விட்டு...
இப்போ வந்து கேள்வி கேக்காங்கலாம்....
நண்பனுக்கு காலம் நல்லது என்று நினைக்கிறேன்.
நண்பா உங்கள் வாழ்வின் நீடிப்பு சேனைக்கு அவசியமாகும் என்ற காரணத்தினாலும்...
நன்னடத்தையினாலும் தப்பி வாழட்டாம் என்று பானு தங்கச்சி சொன்னாங்க.....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
நான் நினைத்தேன் அந்த பயம் இருக்கணும் நண்பன்னா சும்மாவா நாங்க அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேண்டும் :king:jaleelge wrote:நண்பன் wrote:ஆமா ஆமா நண்பனின் காலம் எப்பவும் நல்லதுதான் வரச்சொல்லுங்கள் உங்கள் தங்கையா நானா என்று பார்ப்போம் :kick:jaleelge wrote:நண்பன் wrote:ஆமா இங்கே என்ன நடந்திருக்கு நான் இல்லாத நேரம் பார்த்து (_
என் தங்கை இல்லாத நேரம் பார்த்து இருந்து விட்டு...
இப்போ வந்து கேள்வி கேக்காங்கலாம்....
நண்பனுக்கு காலம் நல்லது என்று நினைக்கிறேன்.
நண்பா உங்கள் வாழ்வின் நீடிப்பு சேனைக்கு அவசியமாகும் என்ற காரணத்தினாலும்...
நன்னடத்தையினாலும் தப்பி வாழட்டாம் என்று பானு தங்கச்சி சொன்னாங்க.....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வாங்க நண்பா..நலமா
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 6 of 40 • 1 ... 5, 6, 7 ... 23 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
Page 6 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|