சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Today at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

காதல் ஹைக்கூகள்   Khan11

காதல் ஹைக்கூகள்

5 posters

Go down

காதல் ஹைக்கூகள்   Empty காதல் ஹைக்கூகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 18 Jun 2014 - 13:51

உன் உள்ளத்தில் நான் 
என் உள்ளத்தில் நீ 
இதய பரிவர்த்தனை 

--- காதல் ---
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் ஹைக்கூகள்   Empty Re: காதல் ஹைக்கூகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 18 Jun 2014 - 14:00

நினைத்தே துடித்தது 
 நினைத்து கலங்குகிறது
 - வலியுடன் இதயம் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் ஹைக்கூகள்   Empty Re: காதல் ஹைக்கூகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 18 Jun 2014 - 14:10

பல முறை முறைப்பு 
ஒரு முறை சிரிப்பு 
- காதல் பிரசவம் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் ஹைக்கூகள்   Empty Re: காதல் ஹைக்கூகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 18 Jun 2014 - 14:19

ஒரு இதயம் துடிக்கும் 
ஒரு இதயம் தூங்கும் 
- ஒருதலை காதல் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் ஹைக்கூகள்   Empty Re: காதல் ஹைக்கூகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 18 Jun 2014 - 14:29

என் ஏக்கத்துக்கும் 
உன் இரக்கத்துக்கும் 
- பிறந்தது காதல் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் ஹைக்கூகள்   Empty Re: காதல் ஹைக்கூகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 18 Jun 2014 - 14:32

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் ஹைக்கூகள்   Empty Re: காதல் ஹைக்கூகள்

Post by rammalar Wed 18 Jun 2014 - 20:03

*_  *_ 
காதல் ஹைக்கூகள்   Kozhi-koovuthu-images-070
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25278
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

காதல் ஹைக்கூகள்   Empty Re: காதல் ஹைக்கூகள்

Post by jaleelge Wed 18 Jun 2014 - 23:40

rammalar wrote:*_  *_ 
காதல் ஹைக்கூகள்   Kozhi-koovuthu-images-070

என்னை ஆட்டி வைத்து...

ஆட்டங் காண வைத்த படம் மீண்டுமா?????
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

காதல் ஹைக்கூகள்   Empty Re: காதல் ஹைக்கூகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 21 Jul 2014 - 18:07

வீட்டில் மின்வெட்டு
வீட்டில் பிரகாசம்
- அவள் கண்கள் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் ஹைக்கூகள்   Empty Re: காதல் ஹைக்கூகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 21 Jul 2014 - 18:08

கவிஞனுக்கு அழகு
காதலுக்கு வாழ்வு
- காதல் கவிதை -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் ஹைக்கூகள்   Empty Re: காதல் ஹைக்கூகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 21 Jul 2014 - 18:26

கண்கள் வலை வீசும்
இதயம் தூண்டில் போடும்
-காதல் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் ஹைக்கூகள்   Empty Re: காதல் ஹைக்கூகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 Aug 2014 - 8:32

ஏங்க வைத்தது 
ஏமாற வைத்தது 
-காதல் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் ஹைக்கூகள்   Empty Re: காதல் ஹைக்கூகள்

Post by நண்பன் Thu 7 Aug 2014 - 8:44

அனைத்து ஹைக்கூக்களும் அருமையாக உள்ளது கவிஞரே தொடருங்கள் பாராட்டுக்கள்..
கண்கள் வலை வீசும்
இதயம் தூண்டில் போடும்
தூண்டிருக்கு துலங்கள்
ஏமாற்றமாக முடிகிறது ம்ம் அருமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதல் ஹைக்கூகள்   Empty Re: காதல் ஹைக்கூகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 Aug 2014 - 15:19

நண்பன் wrote:அனைத்து ஹைக்கூக்களும் அருமையாக உள்ளது கவிஞரே தொடருங்கள் பாராட்டுக்கள்..
கண்கள் வலை வீசும்
இதயம் தூண்டில் போடும்
தூண்டிருக்கு துலங்கள்
ஏமாற்றமாக முடிகிறது ம்ம் அருமை
மிக்க  நன்றி 
தொடர்கிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் ஹைக்கூகள்   Empty Re: காதல் ஹைக்கூகள்

Post by கவிதை ரசிகன் Tue 12 Aug 2014 - 8:18

கலக்கல் தலைவா
அருமை அருமை
கவிதை ரசிகன்
கவிதை ரசிகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

காதல் ஹைக்கூகள்   Empty Re: காதல் ஹைக்கூகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum