Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
NO LIMIT விற்பனை நிலையமும் இன்று தீக்கரை தொடரும் வன்முறை
4 posters
Page 1 of 1
NO LIMIT விற்பனை நிலையமும் இன்று தீக்கரை தொடரும் வன்முறை
விற்பனை நிலையமும் இன்று தீக்கரை தொடரும் வன்முறை
இலங்கையின் முன்னணி ஆடை விற்பனை நிலையம்
நோலிமிட்டின் பாணந்துறை காட்சியறை சற்று முன் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.இலங்கையின் முன்னணி ஆடை விற்பனை காட்சியறைகளில் நோலிமிட் நிறுவனம் வெளிநாடுகளிலும் புகழ்பெற்றது. இதன் உரிமையாளர் ஒரு முஸ்லிம் என்ற போதிலும், சுமார் இரண்டாயிரம் சிங்களவர்கள் மற்றும், ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழர்களும் இந்த நிறுவனத்தின் மூலம் வருமானத்தைப் பெற்று வந்துள்ளனர்.இந்நிறுவனம் சுமார் ஐயாயிரம் ஊழியர்களைக் கொண்டதும், நாட்டின் முக்கிய நகரங்களில் பல கிளைகளை் கொண்டதுமாகும். இந்நிலையில் பாணந்துறை நகரின் அரச மருத்துவமனை அருகில் அமைந்திருந்த நோலிமிட் நிறுவனத்தின் காட்சியறை சற்று முன் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் ஊழியர்கள் சிலர் உள்ளே தங்கியிருந்த நிலையில், பொதுபல சேனா தீவிரவாதிகள் வெளியிலிருந்து நோலிமிட் காட்சியறைக்குத் தீவைத்துள்ளார்கள்.தீ வேகமாகப் பரவிய நிலையில், உள்ளே தங்கியிருந்த ஊழியர்கள் ஏழு பேர் பெரும் சிரமத்தின் மத்தியில் உயிர் தப்பியுள்ளனர். ஏனைய ஊழியர்களின் நிலை குறித்து தகவல்கள் தெரியவில்லை.
இதற்கிடையே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைப்பதற்காக கொழும்பு உள்ளிட்ட இடங்களிலிருந்து தீயணைப்பு வண்டிகள் தருவிக்கப்பட்டுள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.
Last edited by Nisha on Sun 22 Jun 2014 - 8:55; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: NO LIMIT விற்பனை நிலையமும் இன்று தீக்கரை தொடரும் வன்முறை
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: NO LIMIT விற்பனை நிலையமும் இன்று தீக்கரை தொடரும் வன்முறை
2ம் இணைப்பு
பாணந்துறை நோ லிமிட் வர்த்தக நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது
கொழும்பின் புறநகர்ப் பகுதியான பாணந்துறையில் அமைந்துள்ள நோ லிமிட் என்ற முன்னணி ஆடை வர்த்தக நிலையம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் வர்த்தக நிலையத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
இனந்தெரியாத நபர்களினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீ வைக்கப்பட்டதனால் ஏற்பட்ட சேதம் பற்றிய மதிப்பீடுகள் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை.
நோ லிமிட் வர்த்தக நிறுவனம் முஸ்லிம்களுக்கு சொந்தமானது என்ற அடிப்படையில் இதற்கு முன்னரும் பொதுபல சேனா போன்ற பௌத்த கடும்போக்குவாத அமைப்புக்கள் மஹரகம உள்ளிட்ட சில கிளைகள் மீது தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது
3ம் இணைப்பு
பாணந்துறையில் உள்ள நோலிமிட் மிகப் பெரிய உடுப்புக்கள் மற்றும் அலங்கார அணிகள் கொண்ட 3 மாடிகளைக் கொண்டவையாகும். நேற்று இரவு நடுநிசியில் நாசகார வேலையாளர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
நோலிமிட்டின் பின்புறமாக கூரையின் மேல் ஏறி உள்ளுக்குள் தீ வைத்துள்ளனர். ஆனால் இந் நிலையத்தை வளைத்து வைத்தியசாலை பொலிஸ் நிலையம், ஏனைய வியாபார நிலையங்கள் உள்ளன. 5 மணிக்கே தீயணைக்கும் படையினர் வந்து தீயணைக்கின்றனர். ஆனால் சகலதும் முற்றாக அழிந்து எரிந்து சாம்பலாகியுள்ளது.
நோலிமிட்டின் மிகப் பெரிய வியாபார ஸ்தாபனம், கடந்த 2 வருடங்களை சொந்தக் கட்டிடத்தில் இந்த நிலையம் திறந்து வைக்கப்பட்டது. அண்மையில் அருகில் பாணந்துறை உள்ள வைத்தியசாலைக்கு 30 இலட்சத்திற்கும் பெறுமதியான வார்ட் ஒன்றையும் நோலிமிட் நிர்மாணித்து கொடுத்துள்ளது.
சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர், மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர், அமைச்சர் ரவூப் ஹக்கீம், பாணந்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் றெஜினோல்ட் குரே ஆகியோரும் பார்வையிட்டுள்ளனர். அமைச்சர் ரவூப் ஹக்கீம், நாங்கள் அவசரமாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடவுள்ளோம். இது முஸ்லிம்களின் பொருளாதாரத்தை திட்டமிட்டு அழிக்கும் மற்றுமொறு நாசகார செயல்லாகும். எனத் தெரிவித்தார்
அமைசச்ர் றெஜினோல்ட் குரே, இது பாணந்துறையிலும் முஸ்லிம் பௌத்த மக்களது இன ஐக்கியத்தை குழப்பும் நாசகார செயலாகும், பாணந்துறையில் பன்னெடுங்காலமாக இன ஜக்கியத்தை கட்டியெழுப்பினோம். அதனை ஒரு நொடிப்பொழுதில் தீயிட்டு கொழுத்திவிட்டனர். இதற்கு எனது கண்டனத்தை தெரிவிக்கின்றேன்
http://www.tamilkingdom.org/2014/06/no-limit.html

இவ்வளவு அழிப்பையும் சிங்கள காடயர்கள் செய்கிறார்கள்
இது தெரியாமல் ஜனாதிபதி அல் ஜஸீராக்கு பேட்டி அளிக்கிறார்
இது தற்செயலாக நடந்தது இது திட்டமிட்ட சதி இல்லை
நீங்கள் கண்டு கொள்ள வேண்டாம் என்றெல்லாம் சொல்லி மழுப்புறான் நாசக்காற அரக்கன் #* #*
இது தெரியாமல் ஜனாதிபதி அல் ஜஸீராக்கு பேட்டி அளிக்கிறார்
இது தற்செயலாக நடந்தது இது திட்டமிட்ட சதி இல்லை
நீங்கள் கண்டு கொள்ள வேண்டாம் என்றெல்லாம் சொல்லி மழுப்புறான் நாசக்காற அரக்கன் #* #*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: NO LIMIT விற்பனை நிலையமும் இன்று தீக்கரை தொடரும் வன்முறை
நண்பன் wrote:இவ்வளவு அழிப்பையும் சிங்கள காடயர்கள் செய்கிறார்கள்
இது தெரியாமல் ஜனாதிபதி அல் ஜஸீராக்கு பேட்டி அளிக்கிறார்
இது தற்செயலாக நடந்தது இது திட்டமிட்ட சதி இல்லை
நீங்கள் கண்டு கொள்ள வேண்டாம் என்றெல்லாம் சொல்லி மழுப்புறான் நாசக்காற அரக்கன் #* #*
காணாது குறைக்கு......
இத் தீச் சம்பவம்.....
தீய சக்திகளினால் ஏற்பட வில்லை......
மின்சார ஒழுக்கினால் ஏற்பட்ட விபரீதமே என்று.....
கூறுகிறானுகளே....
தாங்க முடியல்லடா சாமியோ !!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: NO LIMIT விற்பனை நிலையமும் இன்று தீக்கரை தொடரும் வன்முறை
இவனை எல்லாம் சர்வதேஷ அமைப்புகள் சேர்ந்து ஒழிக்க வேண்டும் அப்பாவி சதாம் கொல்லப் பட்டார் கொடுங்க்கோல் ஆட்சி யாளர்கள் வாழ்கிறார்கள் கொடுமை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: NO LIMIT விற்பனை நிலையமும் இன்று தீக்கரை தொடரும் வன்முறை
jaleelge wrote:நண்பன் wrote:இவ்வளவு அழிப்பையும் சிங்கள காடயர்கள் செய்கிறார்கள்
இது தெரியாமல் ஜனாதிபதி அல் ஜஸீராக்கு பேட்டி அளிக்கிறார்
இது தற்செயலாக நடந்தது இது திட்டமிட்ட சதி இல்லை
நீங்கள் கண்டு கொள்ள வேண்டாம் என்றெல்லாம் சொல்லி மழுப்புறான் நாசக்காற அரக்கன் #* #*
காணாது குறைக்கு......
இத் தீச் சம்பவம்.....
தீய சக்திகளினால் ஏற்பட வில்லை......
மின்சார ஒழுக்கினால் ஏற்பட்ட விபரீதமே என்று.....
கூறுகிறானுகளே....
தாங்க முடியல்லடா சாமியோ !!!!!
நாசமா போக அவன் குடும்பமே நாசக்கார குடும்பமா இருக்குய்யா !* !*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: NO LIMIT விற்பனை நிலையமும் இன்று தீக்கரை தொடரும் வன்முறை
வெரும் வார்த்தைகளால் சபித்தால் மட்டும் போதாது அண்ணா இவனுக்கு எதிராக இளைஞர் கூட்டம் வெகுந்து எழ வேண்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: NO LIMIT விற்பனை நிலையமும் இன்று தீக்கரை தொடரும் வன்முறை
இப்போது நாட்டில் அவர்கள் குடும்பம் நாறிக்கொண்டிருக்கிறதுjasmin wrote:வெரும் வார்த்தைகளால் சபித்தால் மட்டும் போதாது அண்ணா இவனுக்கு எதிராக இளைஞர் கூட்டம் வெகுந்து எழ வேண்டும்
அண்ணனை கொல்லத்திட்டம் தீட்டிய தம்பி அவர்கள் குடும்பமே இப்போது பைத்தியம் பிடித்தாப்போல் உள்ளது இருக்காதா அவ்வளவு அநியாயம் செய்திருக்கிறார்கள் அப்பாவி மக்களுக்கெதிராக
நாங்கள் அப்பாவிகள் இல்லை ஆனால் அவர்கள் ஆயுதம் ஏங்க வில்லை நேருக்கு நேர் நின்று மோதுவார்கள் என்றால் இலங்கைத் தமிழர்கள் சேர்ந்தாலே போதும் இரத்தம் என்றாலே பயந்தோடும் கயவர்கள் அவர்கள் பொறுத்திருங்கள் காலம் பதில் சொல்லும் கூடிய சீக்கிரம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: NO LIMIT விற்பனை நிலையமும் இன்று தீக்கரை தொடரும் வன்முறை
jasmin wrote:வெரும் வார்த்தைகளால் சபித்தால் மட்டும் போதாது அண்ணா இவனுக்கு எதிராக இளைஞர் கூட்டம் வெகுந்து எழ வேண்டும்
உலகெங்கிலும் இளைஞர் பட்டாளமே...
கிளர்ந்தெடுந்து விட்டது...
இலங்கையில் இன்று நடக்க இருந்த.....
வாழ்வுரிமைப் போராட்டம் ...
அரச பாதுகாப்பு படைகளினால்...
அனுமதி மறுக்கப்பட்டு ...
ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள்......
அராஜக நாட்டில் ..
காட்டுச் சட்டம் அரங்கேறியுள்ளது... #* #* #*
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» சிரியாவில் தொடரும் வன்முறை: 70 பேரளவில் பலி
» தொடரும் வன்முறை: சிரியாவுக்கு பாதுகாப்புச் சபை கண்டனம்
» பரமக்குடியில் தொடரும் வன்முறை: 144 பொலிஸ் தடை உத்தரவு அமல்
» இன்று சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்
» தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 304 பஸ் நிலையங்களில் ‘அம்மா குடிநீர்’ விற்பனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum