Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மழைநீர் சேகரிப்பிற்கு விளம்பரங்கள் மட்டும் போதாது; அரசின் களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை
4 posters
Page 1 of 1
மழைநீர் சேகரிப்பிற்கு விளம்பரங்கள் மட்டும் போதாது; அரசின் களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை
மழை நீர் சேகரிப்பை ஊக்குவிக்க விளம்பரங்கள் மட்டும் போதாது. அரசின் நேரடி களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை என்றும் சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.
வறட்சிக்கான திட்டம்:
வறட்சி ஏற்படும் போதெல்லாம், மழை நீர் சேகரிப்பு மீது தமிழக அரசு அதிகம் கவனம் செலுத்தும். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் தொடர்ந்து மழை பொய்க்கும் போது ஆறு, குளம், குட்டைகள், வரத்துக் கால்வாய்கள் மற்றும் அணைகட்டுகள் என அனைத்து நீர் நிலைகளும் வறண்டு போகும். இதனால் ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளியில் அமைந்துள்ள கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து, பொது மக்கள் குடிநீருக்காக சிரமப்படுகின்றனர். ஏரி, அணைகட்டுகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்து, கோடையில் கால்நடைகளுக்கு குடிநீர் கிடைக்காமலும், பாசன நீர் கிடைக்காமலும், விவசாயிகள் பாதிக்கின்றனர்.
நீண்ட காலத் திட்டம்:
மழைநீர் சேகரிப்பு அரசும், பொது மக்களும் இணைந்து செயல்படுத்தக் கூடிய நீண்டகால திட்டம். ஆனால் அரசும், அதிகாரிகளும், மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்ததும் பொது மக்களின் தண்ணீர் தேவை தீர்ந்து விடும் என்பது போல் இப்பணியை மேற்கொள்கின்றனர்.
உடனடித் தீர்வு அல்ல:
குடிநீர் பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண, வீடுகள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாத கட்டங்களுக்கு மின்சாரம், குடிநீர் இணைப்புகளைத் துண்டித்தல் போன்ற கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் மழைநீர் சேகரிப்பு நிரந்தமாக்கப்பட்டு, மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
இயற்கையை அழித்து:
ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகள் போன்றவற்றில் இயற்கையான முறையில் மழைநீர் சேகரிப்பை நம் முன்னோர்கள் செய்தனர். மழைநீர் சேமிக்கும் போது, அருகிலுள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக இயற்கை முறையில் மழைநீரை அதிகம் சேமித்து வைக்கும் ஆறுகளிலிருந்து, மணல் சுரண்டலை அரசே முன்னின்று நடத்தி வருகிறது. பசுமைத் தீர்ப்பாயம், தன்னார்வ அமைப்புகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும், வருவாயை குறிக்கோளாக வைத்து மணல் விற்பனையை அரசு வேகப்படுத்தி வருகிறது. ஆறுகள் கட்டாந்தரைகளாக மாறின. நீர்மட்டம் வெகுவாக குறைந்து, ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள கிராம மக்களே குடிநீர் கேட்டு, மறியலில் ஈடுபடும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
நிரந்தரத் தீர்வு:
சுவர் விளம்பரங்கள், விழிப்புணர்வு முகாம்கள் மூலம் சுய விளம்பரங்கள் தேடுவதைத் தவிர்த்து, ஆக்கப்பூர்வமான முறையில் மழைநீர் சேகரிப்பிற்கு நிதி ஒதுக்கீடு செய்து நீர்நிலைகளை ஆழப்படுத்தவும், கட்டடங்களில் நிரந்த மழைநீர் சேகரிப்பு மையங்களை ஏற்படுத்த அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- நமது நிருபர் -

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மழைநீர் சேகரிப்பிற்கு விளம்பரங்கள் மட்டும் போதாது; அரசின் களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை
மிகவும் ஆரோக்கியமாகவும்,....
அவசியமுமான தகவல் பதிவுக்கு நன்றிகள்....
அவசியமுமான தகவல் பதிவுக்கு நன்றிகள்....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: மழைநீர் சேகரிப்பிற்கு விளம்பரங்கள் மட்டும் போதாது; அரசின் களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை
பெரும்பாலான கோயில்களில் குளம் இருக்கிறது.
-
தூர் வாரி தூய்மையான நீரை சேகரித்தால்
அந்த பகுதி மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை
நீங்கும்.
-
-
தூர் வாரி தூய்மையான நீரை சேகரித்தால்
அந்த பகுதி மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை
நீங்கும்.
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: மழைநீர் சேகரிப்பிற்கு விளம்பரங்கள் மட்டும் போதாது; அரசின் களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை
இன்று மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப நீர் நிலைகள் உயர்த்தப் பட வில்லை . இன்னும் கேரளாவில பல லட்சம் கோடி நல்ல நீர் வீணாக கடலில் கலக்கிறது ...ஆனாலும் குடி நீருக்காக வரும் சிறுவானி அணை நீரை கேரள அரசு அரசியலாக்கி பணம் பண்ண நினைக்கிறது .....கேவலம் . தமிழ் நாட்டில் கேடு கெட்ட திராவிட கட்சிகளின் 50 ஆண்டுகால ஆட்சி மக்களை ஏமாற்றி ஏமாற்றி கோடீஷ்வரகளாக ஆனதுதான் மிச்சம் .....மக்கள் மாறினால்தான் இதற்கு விடுவு பிறக்கும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மழைநீர் சேகரிப்பிற்கு விளம்பரங்கள் மட்டும் போதாது; அரசின் களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை
jasmin wrote:இன்று மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப நீர் நிலைகள் உயர்த்தப் பட வில்லை . இன்னும் கேரளாவில பல லட்சம் கோடி நல்ல நீர் வீணாக கடலில் கலக்கிறது ...ஆனாலும் குடி நீருக்காக வரும் சிறுவானி அணை நீரை கேரள அரசு அரசியலாக்கி பணம் பண்ண நினைக்கிறது .....கேவலம் . தமிழ் நாட்டில் கேடு கெட்ட திராவிட கட்சிகளின் 50 ஆண்டுகால ஆட்சி மக்களை ஏமாற்றி ஏமாற்றி கோடீஷ்வரகளாக ஆனதுதான் மிச்சம் .....மக்கள் மாறினால்தான் இதற்கு விடுவு பிறக்கும்
கலகம் பிறந்தால்...
நியாயம் பெறும் என்பர்....
நியாயம் என்றாவது அம்மக்களுக்கு கிட்டும்...
அனியாயமாகச் சேர்க்கும் பணம் ....
இறுதியில் எடுத்துச் செல்வதில்லையே !!!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» கட்டடங்களுக்கு மழைநீர் சேகரிப்பு அவசியம்: ஜெ.,
» மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது
» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…
» சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது: வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்
» 2020ல் நாடு வல்லரசாகும் கனவு மட்டும் போதாது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum