Latest topics
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்றுby rammalar Today at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06
» பல்சுவை
by rammalar Today at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
ஐநா வில் உரையாற்ற போகும் சஹோதரனுக்கு வாழ்த்துக்கள்
2 posters
Page 1 of 1
ஐநா வில் உரையாற்ற போகும் சஹோதரனுக்கு வாழ்த்துக்கள்
ஐநா வில் உரையாற்ற போகும் (நெல்லை ஏர்வாடி ) சஹோதரனுக்கு வாழ்த்துக்கள்
இவர் பெயர் ஜமால் நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சார்ந்தவர் கடந்த இரு வருடங்களாக ஆப்பிரிக்க கண்டங்களில் உள்ள LLDC’s (Landlocked Developing Countries) எனப்படும் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஆப்பிரிக்க நாடுகளை பற்றிய ஒரு ஆய்வு கட்டுரையை தயார் செய்து வந்துள்ளார் .முழுமையான கட்டுரையை African Union (Organ of United Nations ) எனப்படும் ஒரு அமைப்பிடம் சமீபத்தில் submit செய்திருக்கிறார் .
அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்த சில திட்டங்களுக்காக ஐக்கிய நாடுகளின் சபையின் உலக வர்த்தக மாநாட்டு அமைப்பிடம் (UN-CTAD) இருந்து வரும் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு வந்துள்ளது. மேலும் ஜூலை ஒன்று முதல் மூன்று வரை நடைபெறும் சிறப்பு கூட்டத்தில் கலந்து அவர் ஆய்வு கட்டுரை தலைப்பில் (Brighten Africa) சிறிய உரை நிகழ்த்த வாய்ப்பும் வழங்க பட்டு இருக்கிறது . இந்த அமைப்பே ஆப்ரிக்காவில் வணிக பொருளாதார முன்னேற்றத்திற்காக பல நாடுகளுடன் இணைந்து பாடுபட்டு வருவது குறிப்பிட தக்கது .
வரும் ஞாயிறு அன்று காலை (29.06.2014) ஜெனீவா பயணமாக உள்ளார் அவருக்கு ஓர் சபாஷ்
Courtesy . Mohamed பிலால்
முகநூல்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஐநா வில் உரையாற்ற போகும் சஹோதரனுக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் ஜமால்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» உ.பி., உள்ளாட்சி தேர்தல்: பா.ஜ.,வில் 25 முஸ்லிம்கள்
» வாழ்த்துக்கள் சரண்யா 4000 வாழ்த்துக்கள்
» வாழ்த்துக்கள் rifka வாழ்த்துக்கள்
» ராணா'வில் சினேகாவா?
» அ.தி.மு.க.வில் மகிழ்ச்சி: தி.மு.க.விலோ அதிர்ச்சி
» வாழ்த்துக்கள் சரண்யா 4000 வாழ்த்துக்கள்
» வாழ்த்துக்கள் rifka வாழ்த்துக்கள்
» ராணா'வில் சினேகாவா?
» அ.தி.மு.க.வில் மகிழ்ச்சி: தி.மு.க.விலோ அதிர்ச்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|