Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
+3
நேசமுடன் ஹாசிம்
Nisha
பானுஷபானா
7 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது? உங்களில் யாருக்காவது அப்படி இருக்கின்றதா?
ஒவ்வொரு பக்கமும் திறக்க ரெம்ப நேரம் ஆகின்றது!
ஒவ்வொரு பக்கமும் திறக்க ரெம்ப நேரம் ஆகின்றது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
உங்களுக்கு சேனை மட்டும்தான் ஸ்லோவா இருக்கு எனக்கும் மொத்தத்தில் இணையமே ஸ்லோ இடைக்கிடை கட்டாகுது!
நேற்றிரவும் உங்களுக்கு சொல்லாமல் போய் விட்டேன் அதற்கு காரணம் நான் இல்லை நெட்தான் என்பதை நீங்கள் புரிந்து விட்டீர்கள் என்பதை நான் காலையில் அறிந்தேன்
இன்று அஜஸ்ட் பண்ணுங்கள் நாளை பார்க்கலாம் நாளையும் அப்படியே இருந்தால் யாரு சரி சூனியம் கீனியம் வைத்திருக்காங்களா என்று பார்த்து மருந்து செய்வோம்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
எனக்கு அவ்வாறு இல்லை..ஆனால் சில நிமிட பதிவுகள் இடும்போது மட்டும் சிரம் இருந்தது...
மற்றப்படி நல்ல வேகம்..
மற்றப்படி நல்ல வேகம்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
எனக்கு நல்லாத் தான் இருக்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
நீங்க அலுவலக கணினியில் போட்டுத்தாக்குறீங்க..நாங்க கிடைக்கும் கணினியில் வருகிறோம்..அதான் எனக்கு சில நேரம் தாமதம் ஆகுது...பானுஷபானா wrote:எனக்கு நல்லாத் தான் இருக்கு
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
அனுராகவன் wrote:நீங்க அலுவலக கணினியில் போட்டுத்தாக்குறீங்க..நாங்க கிடைக்கும் கணினியில் வருகிறோம்..அதான் எனக்கு சில நேரம் தாமதம் ஆகுது...பானுஷபானா wrote:எனக்கு நல்லாத் தான் இருக்கு
ஏன் பொறாமை பொங்குது ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
(:)பானுஷபானா wrote:அனுராகவன் wrote:நீங்க அலுவலக கணினியில் போட்டுத்தாக்குறீங்க..நாங்க கிடைக்கும் கணினியில் வருகிறோம்..அதான் எனக்கு சில நேரம் தாமதம் ஆகுது...பானுஷபானா wrote:எனக்கு நல்லாத் தான் இருக்கு
ஏன் பொறாமை பொங்குது ^_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
அனுராகவன் wrote:(:)பானுஷபானா wrote:அனுராகவன் wrote:நீங்க அலுவலக கணினியில் போட்டுத்தாக்குறீங்க..நாங்க கிடைக்கும் கணினியில் வருகிறோம்..அதான் எனக்கு சில நேரம் தாமதம் ஆகுது...பானுஷபானா wrote:எனக்கு நல்லாத் தான் இருக்கு
ஏன் பொறாமை பொங்குது ^_
இதுக்கு என்ன அர்த்தம்ப்பா *# (_ #* ))& !* _* :kick:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
நீங்கள் என்ன சொன்னீங்களோ அதுதான் அர்த்தம்..பானுஷபானா wrote:அனுராகவன் wrote:(:)பானுஷபானா wrote:அனுராகவன் wrote:நீங்க அலுவலக கணினியில் போட்டுத்தாக்குறீங்க..நாங்க கிடைக்கும் கணினியில் வருகிறோம்..அதான் எனக்கு சில நேரம் தாமதம் ஆகுது...பானுஷபானா wrote:எனக்கு நல்லாத் தான் இருக்கு
ஏன் பொறாமை பொங்குது ^_
இதுக்கு என்ன அர்த்தம்ப்பா *# (_ #* ))& !* _* :kick:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
சரியா வந்தாதானே பிரச்ச்னை இருக்கும்...அவ்வ..நேசமுடன் ஹாசிம் wrote:எனக்கும் பிரச்சினை இல்லை
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
சிரித்து விட்டேன் ராகவன்!
பாவம் ஹாசிம்! சரியான பதில் தான்! *_ *_ ~/
பாவம் ஹாசிம்! சரியான பதில் தான்! *_ *_ ~/
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
ஆமா இல்லை நான் எப்போது திறந்தாலும் எனக்கு பிரச்சினை தெரியவில்லைஅனுராகவன் wrote:சரியா வந்தாதானே பிரச்ச்னை இருக்கும்...அவ்வ..நேசமுடன் ஹாசிம் wrote:எனக்கும் பிரச்சினை இல்லை
உண்மைதான் உள்ளில்லாவிட்டாலும் நான் திறந்திருப்பேன்
திறந்திருந்தாலும் நான் உள்ளிருப்பதில்லை
உள்ள வந்தாலும் தொடர்ந்திருப்பதில்லை
வந்தபோது புரியவில்லை வராதபோது நீங்க சொல்றத கேட்கத்தானே வேணும்
என்ன குழம்பிட்டிங்களா...........................
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
சான்ஸ்ஸே இல்ல..நான் ரொம்ப தெளிவு என்னிடம் நண்பன் சார் இருக்கார்..அவர் ட்ரைனிங் சும்மாவா..நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா இல்லை நான் எப்போது திறந்தாலும் எனக்கு பிரச்சினை தெரியவில்லைஅனுராகவன் wrote:சரியா வந்தாதானே பிரச்ச்னை இருக்கும்...அவ்வ..நேசமுடன் ஹாசிம் wrote:எனக்கும் பிரச்சினை இல்லை
உண்மைதான் உள்ளில்லாவிட்டாலும் நான் திறந்திருப்பேன்
திறந்திருந்தாலும் நான் உள்ளிருப்பதில்லை
உள்ள வந்தாலும் தொடர்ந்திருப்பதில்லை
வந்தபோது புரியவில்லை வராதபோது நீங்க சொல்றத கேட்கத்தானே வேணும்
என்ன குழம்பிட்டிங்களா...........................
குழப்பம் தீர்ந்தது ...என்ன சொன்னாலும் திருந்த சொல்லனும்..சரி இனி தொடர்ந்து வர முயலலாம்..சரியா அண்ணா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா இல்லை நான் எப்போது திறந்தாலும் எனக்கு பிரச்சினை தெரியவில்லைஅனுராகவன் wrote:சரியா வந்தாதானே பிரச்ச்னை இருக்கும்...அவ்வ..நேசமுடன் ஹாசிம் wrote:எனக்கும் பிரச்சினை இல்லை
உண்மைதான் உள்ளில்லாவிட்டாலும் நான் திறந்திருப்பேன்
திறந்திருந்தாலும் நான் உள்ளிருப்பதில்லை
உள்ள வந்தாலும் தொடர்ந்திருப்பதில்லை
வந்தபோது புரியவில்லை வராதபோது நீங்க சொல்றத கேட்கத்தானே வேணும்
என்ன குழம்பிட்டிங்களா...........................
நாங்க ரெம்ப தெளிவாகத்தாங்க இருக்கின்றோம்! நீங்கள் தான் தெளிவாய் இருப்பதாய் சொல்லி குழம்பி இருக்கிங்கங்க சார்!
நீங்கள் உள்ளில்லாவுஇட்டாலும் உள்ளில் நீங்கள் இருப்பதும் தொடர்பில்லாவிட்டாலும் உள்ளால் தொடர்ந்திருப்பதும் நாங்கள் அறியாததோ சாரே!
போங்கோ போங்கோ அங்கே கேம் பாதியில் நிற்கிறதாம்! எங்ககூட நேரம் செலவிடுதலை விட உங்களுக்கும் உங்க கேம் முக்கியமாக போச்சு தானே.. எங்களுக்கும் காலம் வரும் சாரே! அப்போது நாங்கள் கவனிச்சிக்கிறோம் சாரே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
நீங்க என்னை தொடர்ந்து வரச்சொல்லும் நிலையில் நான் இருந்தாலும் என்நிலை நீங்கள் அறிய மாட்டீர்கள் நாட்டிலும் மனதிலும் எத்தனை போராட்டங்கள் இருந்து எனது வரிகளைக் கூட எழுதிட வாய்ப்பற்று இருக்கிறேன் எனது சொந்த சிந்தையின் சிதறல்களில் கூட ஒரு படைப்பிட முடியாத நிலை நிச்சயமாக தொடர்கிறேன் சில நாட்களாகும் தொடருங்கள் நீங்கள் நான் இருக்கிறேன் இருப்பேன் நன்றி ராகவாஅனுராகவன் wrote:சான்ஸ்ஸே இல்ல..நான் ரொம்ப தெளிவு என்னிடம் நண்பன் சார் இருக்கார்..அவர் ட்ரைனிங் சும்மாவா..நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா இல்லை நான் எப்போது திறந்தாலும் எனக்கு பிரச்சினை தெரியவில்லைஅனுராகவன் wrote:சரியா வந்தாதானே பிரச்ச்னை இருக்கும்...அவ்வ..நேசமுடன் ஹாசிம் wrote:எனக்கும் பிரச்சினை இல்லை
உண்மைதான் உள்ளில்லாவிட்டாலும் நான் திறந்திருப்பேன்
திறந்திருந்தாலும் நான் உள்ளிருப்பதில்லை
உள்ள வந்தாலும் தொடர்ந்திருப்பதில்லை
வந்தபோது புரியவில்லை வராதபோது நீங்க சொல்றத கேட்கத்தானே வேணும்
என்ன குழம்பிட்டிங்களா...........................
குழப்பம் தீர்ந்தது ...என்ன சொன்னாலும் திருந்த சொல்லனும்..சரி இனி தொடர்ந்து வர முயலலாம்..சரியா அண்ணா..
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
அக்கா இவங்க கம்பூயூட்டர் கேம் விளையாடி களைத்த பிறகு இங்கு வருவாங்க....அதனால சேனை திறந்தே இருக்கும்..Nisha wrote:சிரித்து விட்டேன் ராகவன்!
பாவம் ஹாசிம்! சரியான பதில் தான்! *_ *_ ~/
நல்ல உடான்ஸ் விடுவாங்க..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
இணைந்திருங்கள் அது போதும்...என்றும் நம் குடும்பத்தில் கலந்து இருப்பது வேலைகளில் உள்ள கவலையெ மறக்க செய்கிறது...தொடர்ந்து நீங்கள் வர பிராத்திக்கிறேன்..நேசமுடன் ஹாசிம் wrote:நீங்க என்னை தொடர்ந்து வரச்சொல்லும் நிலையில் நான் இருந்தாலும் என்நிலை நீங்கள் அறிய மாட்டீர்கள் நாட்டிலும் மனதிலும் எத்தனை போராட்டங்கள் இருந்து எனது வரிகளைக் கூட எழுதிட வாய்ப்பற்று இருக்கிறேன் எனது சொந்த சிந்தையின் சிதறல்களில் கூட ஒரு படைப்பிட முடியாத நிலை நிச்சயமாக தொடர்கிறேன் சில நாட்களாகும் தொடருங்கள் நீங்கள் நான் இருக்கிறேன் இருப்பேன் நன்றி ராகவாஅனுராகவன் wrote:சான்ஸ்ஸே இல்ல..நான் ரொம்ப தெளிவு என்னிடம் நண்பன் சார் இருக்கார்..அவர் ட்ரைனிங் சும்மாவா..நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா இல்லை நான் எப்போது திறந்தாலும் எனக்கு பிரச்சினை தெரியவில்லைஅனுராகவன் wrote:சரியா வந்தாதானே பிரச்ச்னை இருக்கும்...அவ்வ..நேசமுடன் ஹாசிம் wrote:எனக்கும் பிரச்சினை இல்லை
உண்மைதான் உள்ளில்லாவிட்டாலும் நான் திறந்திருப்பேன்
திறந்திருந்தாலும் நான் உள்ளிருப்பதில்லை
உள்ள வந்தாலும் தொடர்ந்திருப்பதில்லை
வந்தபோது புரியவில்லை வராதபோது நீங்க சொல்றத கேட்கத்தானே வேணும்
என்ன குழம்பிட்டிங்களா...........................
குழப்பம் தீர்ந்தது ...என்ன சொன்னாலும் திருந்த சொல்லனும்..சரி இனி தொடர்ந்து வர முயலலாம்..சரியா அண்ணா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
சந்தர்ப்பம் பார்த்து ஹாசிமை வாங்கு வாங்குன்னு வாங்கி விட்டீர்கள் பாவம் ஹாசிம் மனசி சரி இல்லையாம் பார்க்கலாம்
இங்கே வாருங்கள் உங்கள் மனதுக்கு ஆறுதல் கிடைக்கிறதா என்று பாருங்கள்...
இங்கே வாருங்கள் உங்கள் மனதுக்கு ஆறுதல் கிடைக்கிறதா என்று பாருங்கள்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
அவருக்கு ஆறுதல் நிச்சயம் அடைவார்....நானும் கொஞ்சம் அன்பாக சொன்னேன்..நண்பன் wrote:சந்தர்ப்பம் பார்த்து ஹாசிமை வாங்கு வாங்குன்னு வாங்கி விட்டீர்கள் பாவம் ஹாசிம் மனசி சரி இல்லையாம் பார்க்கலாம்
இங்கே வாருங்கள் உங்கள் மனதுக்கு ஆறுதல் கிடைக்கிறதா என்று பாருங்கள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
பார்த்தேன்அனுராகவன் wrote:அவருக்கு ஆறுதல் நிச்சயம் அடைவார்....நானும் கொஞ்சம் அன்பாக சொன்னேன்..நண்பன் wrote:சந்தர்ப்பம் பார்த்து ஹாசிமை வாங்கு வாங்குன்னு வாங்கி விட்டீர்கள் பாவம் ஹாசிம் மனசி சரி இல்லையாம் பார்க்கலாம்
இங்கே வாருங்கள் உங்கள் மனதுக்கு ஆறுதல் கிடைக்கிறதா என்று பாருங்கள்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
!_ i*நண்பன் wrote:பார்த்தேன்அனுராகவன் wrote:அவருக்கு ஆறுதல் நிச்சயம் அடைவார்....நானும் கொஞ்சம் அன்பாக சொன்னேன்..நண்பன் wrote:சந்தர்ப்பம் பார்த்து ஹாசிமை வாங்கு வாங்குன்னு வாங்கி விட்டீர்கள் பாவம் ஹாசிம் மனசி சரி இல்லையாம் பார்க்கலாம்
இங்கே வாருங்கள் உங்கள் மனதுக்கு ஆறுதல் கிடைக்கிறதா என்று பாருங்கள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
எனக்கும் அப்படித்தான் இருக்கு ஸ்லோவ்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
தினமும் பதிவுகள் இட்டால் வேகம் கூடும்..இருசக்கரம் போல.. ^_ ^_மீனு wrote:எனக்கும் அப்படித்தான் இருக்கு ஸ்லோவ்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
எனக்கு இன்று சேனை மிகவும் ஸ்லோவாக ஒவ்வொரு பக்கமும் திறக்க முடியல..
என்ன ஆச்சு .சில தினங்கள் வராததல் இப்படி உள்ளதா??
என்ன ஆச்சு நண்பர்களே!!
என்ன ஆச்சு .சில தினங்கள் வராததல் இப்படி உள்ளதா??
என்ன ஆச்சு நண்பர்களே!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» 15 பிரதி பொலிஸ் அதிபர்கள் நேற்று முதல் இடமாற்றம்
» ஃபாலோ பண்ணிட்டு வந்தவன் ரொம்பவும் ஸ்லோவாக வந்தான்...!
» இது ரெம்ப அழகா இருக்கே
» ரெம்ப நாளா டவுட்
» ரெம்ப பெரிய மனசு வாழ்த்துக்கள்
» ஃபாலோ பண்ணிட்டு வந்தவன் ரொம்பவும் ஸ்லோவாக வந்தான்...!
» இது ரெம்ப அழகா இருக்கே
» ரெம்ப நாளா டவுட்
» ரெம்ப பெரிய மனசு வாழ்த்துக்கள்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum