Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
+3
நேசமுடன் ஹாசிம்
Nisha
பானுஷபானா
7 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
First topic message reminder :
சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது? உங்களில் யாருக்காவது அப்படி இருக்கின்றதா?
ஒவ்வொரு பக்கமும் திறக்க ரெம்ப நேரம் ஆகின்றது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
சரிதான் ராகவன்!
ஸ்லோ என்பதை விட சில சமயம் சைட் திறக்கவே மாட்டேங்குது! ரெம்ப நேரம் முயன்றுதான் இப்ப வந்தேன்!
என் சிஸ்டத்தில் தான் ஏதும் பிராப்ளமோ என நினைத்து விட்டு விட்டேன்!
என்னமோ குழப்பம் ! யாரிடம் சொல்வதாம் !

நானும் அப்படிதான் நினைத்தேன்..அப்பரம்தான் நீங்க சொன்னது ஞாபகம் வந்தது..என்னால் சேனையில் நுழைய கூட முடியல..Nisha wrote:சரிதான் ராகவன்!
ஸ்லோ என்பதை விட சில சமயம் சைட் திறக்கவே மாட்டேங்குது! ரெம்ப நேரம் முயன்றுதான் இப்ப வந்தேன்!
என் சிஸ்டத்தில் தான் ஏதும் பிராப்ளமோ என நினைத்து விட்டு விட்டேன்!
என்னமோ குழப்பம் ! யாரிடம் சொல்வதாம் !
படம் கூட அப்படியே காப்பி செய்து பேஸ்ட் பன்ன முடியல..
ஏதோ ஆச்சு...என்னானு பாருங்க பீளிஸ்,..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
எனக்கும் அப்படித்தான் உள்ளது கவனிக்கச்சொல்கிறேன் காத்திருங்கள்
கண் துடைப்பு...
கண் துடைப்பு...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
எனக்கும் அப்படியேதான் ராகவன் _*ராகவா wrote:நானும் அப்படிதான் நினைத்தேன்..அப்பரம்தான் நீங்க சொன்னது ஞாபகம் வந்தது..என்னால் சேனையில் நுழைய கூட முடியல..Nisha wrote:சரிதான் ராகவன்!
ஸ்லோ என்பதை விட சில சமயம் சைட் திறக்கவே மாட்டேங்குது! ரெம்ப நேரம் முயன்றுதான் இப்ப வந்தேன்!
என் சிஸ்டத்தில் தான் ஏதும் பிராப்ளமோ என நினைத்து விட்டு விட்டேன்!
என்னமோ குழப்பம் ! யாரிடம் சொல்வதாம் !
படம் கூட அப்படியே காப்பி செய்து பேஸ்ட் பன்ன முடியல..
ஏதோ ஆச்சு...என்னானு பாருங்க பீளிஸ்,..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
யாருக்கு தெரியும்!
நாமெல்லாம் சேனையில் ரெம்ப வால் தனம் குரங்குச்சேட்டை செய்து விட்டு தன்னையே சேனைக்கு யாரென கேட்கும் நிலைக்கு ரெமப் திமிர் கூடி போக விட்டு விட்டோமே என நினைத்து செட்டிஙகையே மாத்தி விட்டாரோ சேனை நிறுவனர் சார் அவர்கள்!
யாருக்குத்தெரியும்.. இருந்தாலும் இருக்கும். அவ்வ்வ்வ்வ்வ்வ்!
நண்பன் சார் நீங்கள் தானே என்னிடம் இப்படி சொன்னீர்கள்.. நீங்கள் சொன்ன ரகசியத்தினை நான்போட்டு உடைச்சிட்டேன் சார்! ரெம்ப ஸாரி சார்! மன்னிச்சிருங்க சார்! i* i* i* i*
நாமெல்லாம் சேனையில் ரெம்ப வால் தனம் குரங்குச்சேட்டை செய்து விட்டு தன்னையே சேனைக்கு யாரென கேட்கும் நிலைக்கு ரெமப் திமிர் கூடி போக விட்டு விட்டோமே என நினைத்து செட்டிஙகையே மாத்தி விட்டாரோ சேனை நிறுவனர் சார் அவர்கள்!
யாருக்குத்தெரியும்.. இருந்தாலும் இருக்கும். அவ்வ்வ்வ்வ்வ்வ்!
நண்பன் சார் நீங்கள் தானே என்னிடம் இப்படி சொன்னீர்கள்.. நீங்கள் சொன்ன ரகசியத்தினை நான்போட்டு உடைச்சிட்டேன் சார்! ரெம்ப ஸாரி சார்! மன்னிச்சிருங்க சார்! i* i* i* i*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
அப்படினா சரி செய்ய சொல்லுங்க அண்ணா,,பதிவுகள் போட முடியல.... )* )*நண்பன் wrote:எனக்கும் அப்படியேதான் ராகவன் _*ராகவா wrote:நானும் அப்படிதான் நினைத்தேன்..அப்பரம்தான் நீங்க சொன்னது ஞாபகம் வந்தது..என்னால் சேனையில் நுழைய கூட முடியல..Nisha wrote:சரிதான் ராகவன்!
ஸ்லோ என்பதை விட சில சமயம் சைட் திறக்கவே மாட்டேங்குது! ரெம்ப நேரம் முயன்றுதான் இப்ப வந்தேன்!
என் சிஸ்டத்தில் தான் ஏதும் பிராப்ளமோ என நினைத்து விட்டு விட்டேன்!
என்னமோ குழப்பம் ! யாரிடம் சொல்வதாம் !
படம் கூட அப்படியே காப்பி செய்து பேஸ்ட் பன்ன முடியல..
ஏதோ ஆச்சு...என்னானு பாருங்க பீளிஸ்,..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
சரியான ஓட்ட வாய் ஹா ஹா (_Nisha wrote:யாருக்கு தெரியும்!
நாமெல்லாம் சேனையில் ரெம்ப வால் தனம் குரங்குச்சேட்டை செய்து விட்டு தன்னையே சேனைக்கு யாரென கேட்கும் நிலைக்கு ரெமப் திமிர் கூடி போக விட்டு விட்டோமே என நினைத்து செட்டிஙகையே மாத்தி விட்டாரோ சேனை நிறுவனர் சார் அவர்கள்!
யாருக்குத்தெரியும்.. இருந்தாலும் இருக்கும். அவ்வ்வ்வ்வ்வ்வ்!
நண்பன் சார் நீங்கள் தானே என்னிடம் இப்படி சொன்னீர்கள்.. நீங்கள் சொன்ன ரகசியத்தினை நான்போட்டு உடைச்சிட்டேன் சார்! ரெம்ப ஸாரி சார்! மன்னிச்சிருங்க சார்! i* i* i* i*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
ஹைய்ய்ய்ய்ய்ய்யோ!
ஸ்லோவாக இருக்கிறது என சொல்லிட்டே இம்புட்டு போட்டு தாக்குகின்றார்களே! இவங்களை இப்படியே சும்மா விடகூடாது என நினைச்சு இன்னும் ஸ்லோவாக்கி விடமுன்னர்.. எல்லோரும் கம்முன்னு நல்ல பசங்களாக இருங்கப்பா!
ஆமாம் சொல்லிட்டேன்.. :* :* :*
ஸ்லோவாக இருக்கிறது என சொல்லிட்டே இம்புட்டு போட்டு தாக்குகின்றார்களே! இவங்களை இப்படியே சும்மா விடகூடாது என நினைச்சு இன்னும் ஸ்லோவாக்கி விடமுன்னர்.. எல்லோரும் கம்முன்னு நல்ல பசங்களாக இருங்கப்பா!
ஆமாம் சொல்லிட்டேன்.. :* :* :*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
நண்பன் wrote:சரியான ஓட்ட வாய் ஹா ஹா (_Nisha wrote:யாருக்கு தெரியும்!
நாமெல்லாம் சேனையில் ரெம்ப வால் தனம் குரங்குச்சேட்டை செய்து விட்டு தன்னையே சேனைக்கு யாரென கேட்கும் நிலைக்கு ரெமப் திமிர் கூடி போக விட்டு விட்டோமே என நினைத்து செட்டிஙகையே மாத்தி விட்டாரோ சேனை நிறுவனர் சார் அவர்கள்!
யாருக்குத்தெரியும்.. இருந்தாலும் இருக்கும். அவ்வ்வ்வ்வ்வ்வ்!
நண்பன் சார் நீங்கள் தானே என்னிடம் இப்படி சொன்னீர்கள்.. நீங்கள் சொன்ன ரகசியத்தினை நான்போட்டு உடைச்சிட்டேன் சார்! ரெம்ப ஸாரி சார்! மன்னிச்சிருங்க சார்! i* i* i* i*
- Spoiler:
முடியல...யாராவது சரிசெய்ய வாங்களே!!

ஹேய் என்ன ராகவரே!
என்னை வைத்து கிண்டலா செய்கின்றீர்! i* ))&
யாரங்கே! என்னை கிண்டல் செய்யும் ராகவனையும் என்னை ஓட்டை வாய் சேட்டை வாய் என சொன்ன நண்பன் சாரையும் தூக்கி குழையாத சேற்றில் வீசி உருட்டியே குழைத்து எடுங்கள்!
இப்படி என்னை கிண்டல் சுண்டல் செய்தீர்கள் சேனை இன்னும் இன்னும் ரெம்ப ஸ்லோவாகிப்போகிரும்.
என்னை வைத்து கிண்டலா செய்கின்றீர்! i* ))&
யாரங்கே! என்னை கிண்டல் செய்யும் ராகவனையும் என்னை ஓட்டை வாய் சேட்டை வாய் என சொன்ன நண்பன் சாரையும் தூக்கி குழையாத சேற்றில் வீசி உருட்டியே குழைத்து எடுங்கள்!
இப்படி என்னை கிண்டல் சுண்டல் செய்தீர்கள் சேனை இன்னும் இன்னும் ரெம்ப ஸ்லோவாகிப்போகிரும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
Nisha wrote:ஹேய் என்ன ராகவரே!

தாய்க்குலமே சேட்டை இல்லை உண்மை என்று நினைத்து சொல்லி விட்டேன் செம சோதிக்குந்து அம்மே...!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
Nisha wrote:ஹேய் என்ன ராகவரே!
என்னை வைத்து கிண்டலா செய்கின்றீர்! i* ))&
யாரங்கே! என்னை கிண்டல் செய்யும் ராகவனையும் என்னை ஓட்டை வாய் சேட்டை வாய் என சொன்ன நண்பன் சாரையும் தூக்கி குழையாத சேற்றில் வீசி உருட்டியே குழைத்து எடுங்கள்!
இப்படி என்னை கிண்டல் சுண்டல் செய்தீர்கள் சேனை இன்னும் இன்னும் ரெம்ப ஸ்லோவாகிப்போகிரும்.
- Spoiler:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
ஹாஹா!
அப்படின்னால் அதான் நிஜம்ம்மா!ஃ நீங்கள் நிஜம்மா தான் சொன்னிங்களா..?
நிசாம்மா இதெல்லாம் நிசம்னு நீ ஏமாந்திராதேம்மா..இவங்கல்லாம் ஒரேசேற்றில் ஊறிய மட்டைங்கம்மா.. கவனமா இருந்துக்கோம்மா என எனக்கு நானே சொல்லியாச்சு சாரே!
அப்படின்னால் அதான் நிஜம்ம்மா!ஃ நீங்கள் நிஜம்மா தான் சொன்னிங்களா..?
நிசாம்மா இதெல்லாம் நிசம்னு நீ ஏமாந்திராதேம்மா..இவங்கல்லாம் ஒரேசேற்றில் ஊறிய மட்டைங்கம்மா.. கவனமா இருந்துக்கோம்மா என எனக்கு நானே சொல்லியாச்சு சாரே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
Nisha wrote:ஹாஹா!

நாம் நினைப்பதெல்லாம் உண்மையாக முடியுமா ஏக்கா இப்படி நீங்க...!Nisha wrote:ஹாஹா!
அப்படின்னால் அதான் நிஜம்ம்மா!ஃ நீங்கள் நிஜம்மா தான் சொன்னிங்களா..?
நிசாம்மா இதெல்லாம் நிசம்னு நீ ஏமாந்திராதேம்மா..இவங்கல்லாம் ஒரேசேற்றில் ஊறிய மட்டைங்கம்மா.. கவனமா இருந்துக்கோம்மா என எனக்கு நானே சொல்லியாச்சு சாரே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
அடபோங்கப்பா! சீரியஸ் ஆகாதிங்க!
நானே சும்மா போட்டு வாங்கிட்டிருக்கேன்! நீங்க வேற! எனக்குத்தெரியாதா? இதெல்லாம் கண்டுக்க கூடாது.
அப்பப்பா அப்படி இப்படி த்தான் எழுதுவோம். கண்டுக்காதிங்க!
நானே சும்மா போட்டு வாங்கிட்டிருக்கேன்! நீங்க வேற! எனக்குத்தெரியாதா? இதெல்லாம் கண்டுக்க கூடாது.
அப்பப்பா அப்படி இப்படி த்தான் எழுதுவோம். கண்டுக்காதிங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
ஐ நல்லா மாட்டினிங்களா நான் சும்மா எஷ்கேப் ஆக வழிதேடினேன் நீங்கள் மாட்டி விட்டீர்கள் ஹா ஹா ((( (((Nisha wrote:அடபோங்கப்பா! சீரியஸ் ஆகாதிங்க!
நானே சும்மா போட்டு வாங்கிட்டிருக்கேன்! நீங்க வேற! எனக்குத்தெரியாதா? இதெல்லாம் கண்டுக்க கூடாது.
அப்பப்பா அப்படி இப்படி த்தான் எழுதுவோம். கண்டுக்காதிங்க!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
நானா மாட்டிக்கிட்டேனா?
என் தம்பியிடம் தானே மாட்டிகிட்டேன். அதெதுக்கு இத்தனை ஹாஹா எனும் ஜாலிச் சிரிப்பு!
என் தம்பியிடம் தானே மாட்டிகிட்டேன். அதெதுக்கு இத்தனை ஹாஹா எனும் ஜாலிச் சிரிப்பு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
Nisha wrote: நானா மாட்டிக்கிட்டேனா?
என் தம்பியிடம் தானே மாட்டிகிட்டேன். அதெதுக்கு இத்தனை ஹாஹா எனும் ஜாலிச் சிரிப்பு!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
Nisha wrote: நானா மாட்டிக்கிட்டேனா?
என் தம்பியிடம் தானே மாட்டிகிட்டேன். அதெதுக்கு இத்தனை ஹாஹா எனும் ஜாலிச் சிரிப்பு!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
நண்பன் wrote:Nisha wrote: நானா மாட்டிக்கிட்டேனா?
என் தம்பியிடம் தானே மாட்டிகிட்டேன். அதெதுக்கு இத்தனை ஹாஹா எனும் ஜாலிச் சிரிப்பு!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
விரைவில் பளுது பாருங்க நிர்வாகத்தினரே!
அதனால்தான் பலரால் உள்ளே ! நுழையக்கூட முடியல..
சேனையில் ஈ மோதுது...உடனே சரி செய்யுங்க...
என்னால் பதிவுகள் போட ரோல் ஆகுது.....அப்பறம் முகப்பு கூட முழுதும் ஓப்பன் ஆகல..
காப்பி பேஸ்ட் ஒக்காகல......உடன் கவனிக்க மக்கா....
அதனால்தான் பலரால் உள்ளே ! நுழையக்கூட முடியல..
சேனையில் ஈ மோதுது...உடனே சரி செய்யுங்க...
என்னால் பதிவுகள் போட ரோல் ஆகுது.....அப்பறம் முகப்பு கூட முழுதும் ஓப்பன் ஆகல..
காப்பி பேஸ்ட் ஒக்காகல......உடன் கவனிக்க மக்கா....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
இப்போது சரியாக உள்ளது ராகவன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?
இதே வேலையாப் போச்சு உங்களுக்கு எப்ப பாரு ஸ்லோ ஸ்லோனு *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» 15 பிரதி பொலிஸ் அதிபர்கள் நேற்று முதல் இடமாற்றம்
» ஃபாலோ பண்ணிட்டு வந்தவன் ரொம்பவும் ஸ்லோவாக வந்தான்...!
» இது ரெம்ப அழகா இருக்கே
» ரெம்ப நாளா டவுட்
» ரெம்ப பெரிய மனசு வாழ்த்துக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum