Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
செயற்கை இதயம் பொருத்தப்பட்ட முதல் பச்சிளம் குழந்தை!!
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
செயற்கை இதயம் பொருத்தப்பட்ட முதல் பச்சிளம் குழந்தை!!
உலகில் முதல் முறையாக பிறந்து 13 நாட்களே ஆன குழந்தைக்கு செயற்கை இதயம் பொருத்தப்பட்டு சுவாசித்து வருகிறது. இது மருத்துவ உலகின் மிகப்பெரிய சாதனையாக அமைந்துள்ளது
பிரிட்டனைச் சேர்ந்த சார்னெ க்ரே(22), காரி மிட்டில்டன் (25) ஆகியோரின் குழந்தை டியார்னா மிட்டில்டன் பிறந்து 13 நாட்களே ஆகிறது. 5பவுண்ட் எடையுடன் பிறந்த இந்த குழந்தைக்கு வைடன் கோரொனரி ஆர்ட்டரிஸ் மற்றும் வலது பக்க இதயம் இல்லாததால் செயற்கை இதயம் பொருத்தப்பட்டுள்ளது.
ஆனால், இந்த குழந்தைக்கு விரைவில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது உயிருக்கு போராடி வரும் இந்த குழந்தைக்கு வாய்ப்புள்ளவர்கள் உறுப்பு தானம் செய்யுமாறு குழந்தையின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை எந்த வித இதயமும் கிடைக்காததால் டியார்னா மிட்டில்டன் 33 பவுண்ட் எடையுள்ள இயந்திரத்தின் உதவியுடன் சுவாசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- See more at: http://newsalai.com/news1/2014/06/13272.html#sthash.PWhDxQ5N.dpuf
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: செயற்கை இதயம் பொருத்தப்பட்ட முதல் பச்சிளம் குழந்தை!!
!_ !_முனாஸ் சுலைமான் wrote:உலக வலத்தில் இன்னும் வலம்வரட்டும்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» செயற்கை கால்கள் பொருத்தப்பட்ட பூனை!(படங்கள் & காணொளி)
» முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?
» முதல் குழந்தை `சிசேரியன்': இரண்டாவது குழந்தை?
» உலகின் முதல் செயற்கை ரத்தம்.
» உலகின் முதல் மிகச் சிறிய செயற்கை இதயமாற்றுச் சிகிச்சை!
» முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?
» முதல் குழந்தை `சிசேரியன்': இரண்டாவது குழந்தை?
» உலகின் முதல் செயற்கை ரத்தம்.
» உலகின் முதல் மிகச் சிறிய செயற்கை இதயமாற்றுச் சிகிச்சை!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum