Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
என்னை எடுத்துக்கொள்ளுங்கள்; சிறுமியரை விட்டு விடுங்கள்: 'போகோ ஹராம்' பயங்கரவாதிகளிடம் 'பாப்' பாடகி வ
2 posters
Page 1 of 1
என்னை எடுத்துக்கொள்ளுங்கள்; சிறுமியரை விட்டு விடுங்கள்: 'போகோ ஹராம்' பயங்கரவாதிகளிடம் 'பாப்' பாடகி வ
அபுஜா: நைஜீரியாவில், 'போகோ ஹராம்' பயங்கரவாதிகளால் கடந்த மாதம் கடத்தப்பட்ட, 200க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ பள்ளிச் சிறுமிகளை விடுவிக்க வேண்டும் என, பயங்கரவாதி களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ள அந்நாட்டின் இளம், 'பாப்' பாடகி, அடோகியே, ''அவர்களுக்குப் பதிலாக என்னை எடுத்துக் கொள்ளுங்கள்,'' என, உருக்கமாக வேண்டு கோள் விடுத்துள்ளார்.
பயங்கரவாதிகள் ஆதிக்கம்:
ஆப்ரிக்கா கண்டத்தின் வடமேற்கு பகுதியில், குனியா வளைகுடா பகுதியில் அமைந்து உள்ளது நைஜீரியா. மிகவும் ஏழ்மையான இந்நாட்டின் அதிபராக, குட்லக் ஜோனாதன் உள்ளார். அவர் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி நடைபெற்ற போதிலும், 'போகோ ஹராம்' எனப்படும் இஸ்லாமிய பயங்கர வாதிகள் ஆதிக்கம் அங்கு அதிகம் உள்ளது. அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள சிபோக் என்ற நகரத்தில், கிறிஸ்தவ தொண்டு அமைப்பினர் நடத்தி வரும், சிறுமியருக்கான உண்டு உறைவிடப் பள்ளியில், கடந்த மாதம் 14ல், இந்த பள்ளிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த போகோ ஹராம் பயங்கரவாதிகள், 276 பள்ளிச் சிறுமியரை கடத்திச் சென்றனர். அவர்கள் அனைவரும், 12 வயது முதல், 16 வயது வரைஉள்ளவர்கள். அவர்களில், 50 பேரை பல்வேறு காரணங்களுக்காக விடுவித்த பயங்கர வாதிகள், மீதமிருந்த 226 மாணவியரை இதுவரை விடவில்லை. அவர்களை எங்கு மறைத்து வைத்திருக்கின்றனர் என்பதும் தெரியவில்லை. கடத்தப்பட்ட சிறுமியர், மேற்கத்திய கல்வி முறையை கற்று வந்ததாலும், கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றியதாலும் கடத்தியதாக பயங்கரவாதிகள் கூறியிருந்தனர். கடத்தப்பட்ட சிறுமியரில் பலரை அவர்கள் கட்டாயமாக முஸ்லிம் மதத்திற்கு மாற்றி, வலுக்கட்டாயமாக பயங்கர வாதி களுக்கு திருமணம் செய்து வைத்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சிறுமியரை விடுவிக்க வேண்டும் என, பல நாடுகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தும் இன்னும் விடுவிக்க வில்லை.
இந்நிலையில், நைஜீரியா நாட்டின் பிரபல பாப் பாடகி, அடோகியே, 28, பத்திரிகையாளர்கள் மூலம் பயங்கரவாதிகளுக்கு விடுத்து உள்ள வேண்டுகோள்: கடத்தப்பட்ட சிறுமியர் ஒன்றும் அறியாதவர்கள். அவர்கள் பள்ளிச் சிறுமியர்; அவர்களுக்கு பாலியல் ரீதியாக எதுவும் தெரியாது. ஆனால் நான் அப்படியில்லை; அந்த விஷயத்தில் நல்ல அனுபவம் கொண்டவள். அதனால், அந்தச் சிறுமியரை விடுவித்து விடுங்கள்; அதற்குப் பதிலாக என்னை எடுத்துக் கொள்ளுங்கள்; ஒவ்வொரு இரவிலும், 10 - 12 பேர் என்னை பயன்படுத்திக் கொள்ளலாம்; அது பற்றி நான் கவலைப்படவில்லை. ஒன்றும் தெரியாத பிஞ்சுகளை விட்டுவிடுங்கள். இவ்வாறு அவர் வேண்டு கோள் விடுத்துள்ளார்.
'பப்ளிசிட்டி'க்காக...:
இதை, அந்நாட்டில் பலரும் கிண்டலடித்துள்ளனர். 'பப்ளிசிட்டி'க்காக அடோகியே இவ்வாறு கூறுகிறார் என, தெரிவித்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன், 'என் தாய்க்கு சொந்தமாக விமானம் வைத்துக் கொள்ள ஆசை; அவருக்கு விமானம் வாங்கிக் கொடுப்பவருடன், நான் எத்தனை நாள் வேண்டுமானாலும் படுக்கையை பகிர்ந்து கொள்ள தயார்' என, அறிவித்தவர் தான் இந்த அடோகியே என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி:தினமலர்

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என்னை எடுத்துக்கொள்ளுங்கள்; சிறுமியரை விட்டு விடுங்கள்: 'போகோ ஹராம்' பயங்கரவாதிகளிடம் 'பாப்' பாடகி வ
உலகில் எங்கு பார்த்தாலும் கொலை கடத்தல் களவு !*
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» புதியம்புத்தூரில் ஓட்டுபோட பணம் கொடுத்த அதிமுகவினரை விட்டு விட்டு வாங்கியவர் கைது
» பாப் பாடகி லேடி காகா
» ‘தாய்ப்பால் கொடுக்க வெட்கப்படாதீங்க’ : பாப் பாடகி சூப்பர் அட்வைஸ்
» அமெரிக்க பாடலாசிரியர் பாப் டைலனுக்கு இலக்கிய நோபல்
» பாப் பாடகரின் கையெழுத்து பிரதி ரூ.2 கோடிக்கு ஏலம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum